Тёмный

Santhaikku Vantha Kili Song | Dharma Durai Movie | Ilaiyaraaja | Rajinikanth | SPB | S Janaki 

Ilaiyaraaja Official
Подписаться 1,9 млн
Просмотров 2,3 млн
50% 1

Listen to the Chartbuster song #SanthaikkuVanthaKili from the Mega Hit Tamil Movie #DharmaDurai, sung by S P Balasubrahmanyam, S Janaki, Starring Rajinikanth & Gouthami in the lead roles, Directed by Rajasekhar and Music Composed by Isaignani Ilaiyaraaja. only on Ilaiyaraaja Official.
#Ilayarajasongs #spbsongs #80ssongs #80slovesong #sjanakisongs
Song Credits :-
Song : Santhaikku Vantha Kili
Movie : Dharma Durai
Music : Ilaiyaraaja
Vocals : S P Balasubrahmanyam, S Janaki
Lyrics : Panchu Arunachalam
Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
Click here to enjoy more #ilaiyaraajaHits:
bit.ly/PudhuPud...
bit.ly/Ilaiyara...
bit.ly/Evergree...
bit.ly/Ilaiyara...
bit.ly/AudioJuk...
Subscribe to: goo.gl/mnxxD6
Like Us: / ilaiyaraaja

Опубликовано:

 

20 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 249   
@cuteeboygana339
@cuteeboygana339 7 месяцев назад
2024 ல் இந்த பாடலை எத்தனை பேர் கேக்குறீங்க😊...!!
@Scar....
@Scar.... 2 месяца назад
Na🙋
@balac6688
@balac6688 2 года назад
1000 முறை கேட்டேன் 👍🏼👍🏼🙋🏻‍♂️🙋🏻‍♂️👍🏼👍🏼👍🏼
@bluemoon099
@bluemoon099 2 года назад
பாடல் தொடங்கியதும் தவில் நாதஸ்வர இசை நம்மை அசையாமல் பாட்டை முழுமையாக கேட்க வேண்டிய சூழலை ஏற்படுத்தும்....இசை ராஜா வாழ்க
@singwithpramod2219
@singwithpramod2219 2 года назад
It is from kerala🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Raja raja than🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thank you tamil sahodararkale...
@balachandarg33
@balachandarg33 2 года назад
இந்த பாடலுக்கு நான் பள்ளியில் படிக்கும்போது 1991 வருடம் பள்ளி ஆண்டு விழாவில் நடனம் ஆடி பரிசு வாங்கினேன்.🕺🎵 இப்போதும் இப்பாடலை கேட்கும்போது என் கால்கள் நடனமாடுகிறது🎵🕺 லவ் யூ ராஜா அய்யா ❤️🎵🎵🎵
@sudhakarb526
@sudhakarb526 2 года назад
. N O8 knooo on 9
@kanchanaragu286
@kanchanaragu286 7 месяцев назад
Super
@Kumar-er6yc
@Kumar-er6yc 2 года назад
சினிமா என்பது ஒரு காலத்தில் நாம் வாழும் வாழ்க்கையும் காதலித்த காதலும் உண்மை நடிப்பு பொறுமை வெகுளி அனைத்தையும் கொண்டு வந்து படத்துக்கு ஏற்ற பாட்டை அமைத்து கொடுமை அளிக்கப்பட்ட ஒரு மிக அற்புதமான சினிமா
@sriramanarrajesh.1466
@sriramanarrajesh.1466 2 года назад
இந்த மழையில் இசையராஜாவோடு... உம் இசையில் நனைகின்றேன் அனுதினமும்.🎵🎼🎶
@IsaiThamizhChannel
@IsaiThamizhChannel 2 года назад
SPB+SJanaki+Ilayaraja ----Blockbuster combo of tamil music
@anjanaanjana8521
@anjanaanjana8521 29 дней назад
2024ல் எத்தனை பேர் இந்த பாட்டை கேக்குறீங்க
@saigowrisankar8332
@saigowrisankar8332 12 дней назад
Me
@ருள்நிதிசோழன்
ஈடு செய்ய முடியாத இசை மேதை இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா❤
@TamilRaJa-dk1ze
@TamilRaJa-dk1ze 2 года назад
இசைக்கோர்வைக்கு இலக்கணம் நம் இசைஞானி!
@t.udhayaumabharathii6055
@t.udhayaumabharathii6055 2 года назад
Janaki amma "Sandhaikku vandha machan " Naduvula padurangale.... Ppaahh.... Vera level thirumba thiruma kekkalam... Love u Janaki Amma😍🥰😘
@nishasha4723
@nishasha4723 2 года назад
❤❤ இளையராஜா ❤❤❤.. ஒரு கிராமத்தின் திருவிழா குறும்புகளைக் கண் முன் கொண்டு வரும் பாடல்💘💘, அந்த புல்லாங்குழல் ❤❤❤❤❤
@balajiragupathi9810
@balajiragupathi9810 10 месяцев назад
Full tank petrol, chappati & chicken gravy, Hume Highway, Melbourne to Canberra, 7 hours of Raaja's music= heaven
@saravanakumarsaro671
@saravanakumarsaro671 2 года назад
எத்தனை வருஷம் ஆனால் இது போன்றபாடல் 🙏🙏🙏🙏🌹🌹😄😄🌹🍷
@பாண்டியன்பாண்டியன்-ந7ள
எத்தனை வருடங்கள் ஆனாலும் டாக்டர் பத்மஸ்ரீ இசை ஞானி இளையராஜாவின் பாடல்கள் கேட்கும் போது மிகவும் இனிமை
@praveenmathan1482
@praveenmathan1482 2 года назад
இரண்டாவது சரணம் ஆரம்பிக்கும் இடம் ஹப்பா சொர்க்கம்....ராஜா லவ் யூ....
@raaguls8638
@raaguls8638 2 года назад
Andha flute piece......Adadada
@jennifer18dreams
@jennifer18dreams 2 года назад
மண்ணின் இசை உன்னோடு முடிந்து போனதைய்யா...
@user-pt6bf9qr8w
@user-pt6bf9qr8w 2 года назад
இளையராஜா ஐயா புகழ் ஓங்குக
@sandoshprabakar
@sandoshprabakar 2 года назад
தபேலா 😍
@sketchsekarofficial4222
@sketchsekarofficial4222 Год назад
2023ல் எத்தனை பேர் இந்த பாடலை ரசிக்கிங்க💐
@raajasathiyamoorthy
@raajasathiyamoorthy 2 года назад
அன்றும் இன்றும் என்றும் ஒரே ஏக இசை இறைவன் நம் இசை ஞானி இளையராஜா.
@vijaysankar223
@vijaysankar223 2 года назад
ராஜா ராஜாதான்
@naveen_neeli
@naveen_neeli Год назад
Ilayaraja sir deserves highest honour from Indian government.
@arunarun-gg6nn
@arunarun-gg6nn Год назад
இசைஞானி நிகரற்ற மகாகலைஞன் 🙏💕
@tganesh916gold2
@tganesh916gold2 2 года назад
நான் இசை ஞானி.இளையராஜா.வெறியன்
@இசைப்பிரியை-ம5த
உட்கார்ந்திருந்தால் கூட ஆட வரும் யா உனது இனிது இசை யை கேட்டால் போயா உன்னை அடிச்சி க்க ஆளே இல்லை ஆனால் நான் அடிச்சி ப்பேன் அப்படியா எப்படி இதோ இப்படித்தான் 👉👑👋👋👋👋👋😘🤣😅😂👉💃🕺💃🕺💃🕺😇🤩🤙
@chandru10gsr80
@chandru10gsr80 2 года назад
Idhavida love pandra ponna varnikka varthaiku isai vera yarum poda mudiadhu 😍😍😍
@praveenkumarshanmuganathan8106
இன்னும் என்ன தாமதமோ மாமனுக்கு சம்மதமும் இந்த லைன் சூப்பர் லைன்
@santhoshsanuryaa2202
@santhoshsanuryaa2202 Год назад
இசைக்கு அர்த்தம் இளையராஜா📻
@sukirvlog
@sukirvlog 2 года назад
சிறப்பு ஐயா 🔥
@arula9794
@arula9794 10 месяцев назад
What a pleasant song. Brings so much of that real village festival mood. Great feeling listening to it, especially the interlude flute ❤. He's 🙏
@vanisri8180
@vanisri8180 2 года назад
Wow Excellent Voice Soooooooooo Sweet Balu Bangaram Me Pata Antee Prannam Naku, Love you Soooooo much Balu Meeku Bharatha Rathna Evvali Evvali Evvali 🙏🙏🙏 Miss You Lot Mahanubhava 😧😧😧😧😧
@trutellerr
@trutellerr 2 года назад
2030 ல எத்தனை பேர் இந்த பாடலை ரசிக்கிறீர்கள்
@techsubash6122
@techsubash6122 2 года назад
I am
@pandiyanpandiyan2244
@pandiyanpandiyan2244 Год назад
2030 puriyala!!!
@thalapathyarvind7637
@thalapathyarvind7637 Год назад
R u a Time traveller
@dineshaudiolab
@dineshaudiolab Год назад
Thalaivaa 😅😅😅
@KalirajM-yt6pp
@KalirajM-yt6pp Год назад
2024
@gopalsingh764
@gopalsingh764 2 года назад
Yov raja.... Manushanayya nee... Isai... Isai sir neenga...
@ramadossnatarajan1226
@ramadossnatarajan1226 2 года назад
இசை.தெய்வம்..ஜயா
@dhanabala892
@dhanabala892 Год назад
Private bus travel + raja songs = சொர்க்கம்.
@karthikvakil3766
@karthikvakil3766 2 года назад
Raja ayya+spb+janaki amma=isai virunthu
@-jb5dl
@-jb5dl Год назад
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ராஜா சார் 🙏❤
@vishnuv3037
@vishnuv3037 2 года назад
2022ல் எத்தனை பேர் இந்த பாடலை கேட்கிறீங்க
@rjsathish
@rjsathish 2 года назад
மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் இசை
@rajarajan337
@rajarajan337 2 года назад
2032, 2042, 2052, 2062 -- also raja sir rocks....diehard fans of RAJA sir
@kathirvsp04
@kathirvsp04 2 года назад
Intha song ah daily morning busla pogum pothu kettu than poven
@kuttymakuttyma1941
@kuttymakuttyma1941 2 года назад
Me 🙋🏼‍♀️
@yogaeditz5151
@yogaeditz5151 2 года назад
Naanum
@whatsappstatusvideo4685
@whatsappstatusvideo4685 2 года назад
சாமி முடியல இவர் இசையைகேக்க இரு காது போதாது என்று தோன்றும்
@mohamedfizal7215
@mohamedfizal7215 2 года назад
💯
@Exclusive_Video01
@Exclusive_Video01 Год назад
நிறைய காது இருந்தா பாக்க சகிக்காது 😮😅
@anbazhagangurusamy1711
@anbazhagangurusamy1711 10 месяцев назад
Mooditu iruka katha vachi kelu da venna
@vampires75
@vampires75 8 месяцев назад
​​@@Exclusive_Video01 அட முண்டம் நிறைய காதுகள் வேண்டும் என்பது கேட்கும் திறன் அதிகம் வேண்டும் என்பதாகும்.
@SelvaRaj-lf1cb
@SelvaRaj-lf1cb 2 года назад
അമ്മുക്കുട്ടി 🙏 എന്താ ദേഷ്യം വന്നാ 🙏🙏❤️❤️🙏 നല്ല പാട്ട് 🙏🙏
@imyourentertainer7684
@imyourentertainer7684 2 года назад
When I drive my car and need some energy, this song will always be up there. Maestro- my life never gets fulfilled without your music. I adore you more than anybody. Madha,Pidha,Guru,Dheivam - ellam ungalukku pinnadi dhaan.. 🥰
@sakthiprasadm4347
@sakthiprasadm4347 2 года назад
Arumai yana song. Raja sir rocked in isai n spb sir super singing i liked it.
@IndianMusicOnlineClasses
@IndianMusicOnlineClasses 2 года назад
Lovely preludes and Interludes in addition to the maximum sweetness in the melodies possible. A trademark of Raja.
@mrmarvel2997
@mrmarvel2997 2 года назад
Great Musician of all time...❤❤ ❤
@kumarsemyon6040
@kumarsemyon6040 2 года назад
Golden songs list .....raja sir ,sb,ja madam. With super star
@venkateshvenkathesh6278
@venkateshvenkathesh6278 2 года назад
இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது வரிகள் மிகவும் அறூமை
@GowriShankar-jc6so
@GowriShankar-jc6so 2 года назад
What a song music god 💐
@seenaj9961
@seenaj9961 2 года назад
Maestro super 💕💕💕💕💕
@naveenmonikanaveen59
@naveenmonikanaveen59 2 года назад
இந்த பாட்டு அருமை
@arthikrishokumar5702
@arthikrishokumar5702 2 года назад
One Of My Favorites 😍💚
@NavaneethKS-73
@NavaneethKS-73 2 года назад
For the heavy BASS during my school days I placed speaker in a Clay Pot to get the woofer effect of this song…( those days woofer was unknown term to me) … I am 48 now..
@L536775
@L536775 2 года назад
Innovation Sir!! Am sure you have enjoyed the most..
@Karthigai
@Karthigai 2 года назад
I am 50, used to research every song of Ilaiyaraja sirs at home and College hostel, i am bass lover, enjoyed the claypot woofer system very much, when i bought a car 10 yrs back my first purchase was an audio system with a Xplod speaker to enjoy Rajas music.
@oralepics1451
@oralepics1451 2 года назад
Walkman came to my hands and came to understand what stereo effect is all about through this song. Playing CAR STEREO PLAYER in college hostel with clay pots kept in 2 corners of room. Lovely life.
@aravindhkalai7508
@aravindhkalai7508 Год назад
2023 ல எத்ன பேரு இந்த பாடலை கேக்குறீங்க
@sudhakarsudhakar4750
@sudhakarsudhakar4750 Год назад
ராஜா ராஜா தான்
@balag_ungalnanban
@balag_ungalnanban 2 года назад
I Love the THAVIL and Tabla in this Song Beautiful Song lengend SPB sir Janaki Amma Rajni Sir Green dress and his moves👌👌👌👌👌👌 Pongal Festival celeb Song United States New York TIME SQUARE Spotify la ISAIGNANI 😍😍😍😍
@STYLODJ1
@STYLODJ1 2 года назад
Raja sir♥️♥️♥️👍
@KalaiKalai-pt4yt
@KalaiKalai-pt4yt 2 года назад
My favourite song Raaja sir. Daily here this song. In my childhood I dance for this song 💃💃❤️❤️😍😍💕💕🥰🥰
@SyedRasith-h7x
@SyedRasith-h7x Месяц назад
2024...na ...entha song...epothum ketikitay erukalam.❤
@Adhickvarma
@Adhickvarma 5 месяцев назад
2024ல் எத்தனை பேர் இந்த பாடலை கேட்கிறீர்கள்?
@drthamizhan9357
@drthamizhan9357 Год назад
How many like Gautami in this song ❤️
@DineshDinesh-tj4ki
@DineshDinesh-tj4ki Год назад
Maraka mudiyadha 🎵 🎶 🎵 🎶 🎵 🎶
@gowrishankerb5927
@gowrishankerb5927 2 года назад
மதுரை சினிப்பிரியா தியேட்டரில் பார்த்த பழைய நினைவுகள்
@meenakshisundaramsundaram74
@meenakshisundaramsundaram74 2 года назад
Same to me
@kavithakili991
@kavithakili991 6 месяцев назад
மதுரை யா நீங்க
@sudhakarn8373
@sudhakarn8373 Год назад
2023ல்எத்தனைபேர் இந்தபாடலை கேட்றிங்க❤❤
@இசைப்பிரியை-ம5த
😍இளைய💚ராஜா😭👍 என்ன மனுஷன் யா நீ 🙏 அட ஆமா போயா வெட்கம் தான் ராஜா பக்கம் வர😘🤩
@vibehere1448
@vibehere1448 2 года назад
Day without complete with this song😍🤩
@sivakumarr6062
@sivakumarr6062 2 года назад
அருமை அருமை
@bala_tamilottran4593
@bala_tamilottran4593 2 года назад
03:36 தரம்😍
@danieldhinakaran1028
@danieldhinakaran1028 2 года назад
Jai raja
@rameshkanthasamy8068
@rameshkanthasamy8068 2 года назад
GOD OF MUSIC RAJA SIR
@GOPI870
@GOPI870 Год назад
இந்த பட்டெல்லாம் என்றும் மறையாது எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@muralitharanm5768
@muralitharanm5768 2 года назад
Raja + SPB phhhhaaaa 💥💥💥💥💥 Raja bodhai
@hemaguru3918
@hemaguru3918 7 месяцев назад
கொட்டு என்கிற ஓரு வாத்தியத்தை எப்படி பயன் படுத்த வேண்டும் என்று இந்த பாடலை கேட்டு கற்று கொள்ளலாம்.
@nosurrender9857
@nosurrender9857 2 года назад
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male : Sandhaikku vandha kili Jaadai solli pesudhadi Sandhaikku vandha kili Jaadai solli pesudhadi Muthammaa muthammaa…. Pakkam vara vekkamaa Muthammaa muthammaa Pakkam vara vekkamaa Kuthaalathu maanae Kothu poovaadidum thaenae Kuthaalathu maanae Kothu poovaadidum thaenae Male : Sandhaikku vandha kili Jaadai solli pesudhadi Sandhaikku vandha kili Jaadai solli pesudhadi Male : Kaanaadha kaatchi ellaam Kandenae unnazhagil Poopola kolamellaam Pottaiyae un vizhiyil Female : Maanaamaduraiyilae Malligai poo vaangi vandhu Mai pottu mayakkuniyae Kai therndha machaanae Male : Thamaraiyum poothiruchu Thakkaali pazhuthiruchu Thangamae un manasu Innum pazhukkalaiyae Female : Ippavae sontham kondu nee Kaiyil alli kollu maamaa Female : Sandhaikku vandha machaan Jaadai solli pesuvadhaen Sandhaikku vandha machaan Jaadai solli pesuvadhaen Sollava sollava Onnu naan sollavaa Sollava sollava Onnu naan sollavaa Kalyaanathai pesi Nee katta venum thaali Kalyaanathai pesi Nee katta venum thaali Female : Sandhaikku vandha machaan Jaadai solli pesuvadhaen Sandhaikku vandha machaan Jaadai solli pesuvadhaen Chorus : Ulululululululu….. Ulululululululu…. Vandhadhu vandhadhu pongal endru Ingu mangala gummi kottungadi Engengum mangalam pongidavae Ingu mangaiyar ellorum varungadi Mangala kungumam kaiyil kondu Ammanai paadida vaarungadi Ammanai paadida vaarungadi Thanthana thom solli paadungadi….. Ulululululululu Chorus : ……………………………………. Female : Aalaana naal mudhalaa Unnaidhaan naan ninaichen Noolaagathaan ilaichu Noyil dhinam vaadi ninnen Male : Poo mudikkum koondhalilae Em manasa nee mudichae Nee mudicha mudipinilae En usiru dhinam thavikka Female : Poovil nalla thaenirukku Ponvandu paathirukku Innum enna thaamathamo Maamanukku sammadhamo Ippavae sondham kollavae Konjam en arugil vaammaa Male : Sandhaikku vandha kili Jaadai solli pesudhadi Female : Sandhaikku vandha machaan Jaadai solli pesuvadhaen Male : Muthammaa muthammaa…. Pakkam vara vekkamaa Female : Sollava sollava Onnu naan sollavaa Kalyaanathai pesi Nee katta venum thaali Male : Hey hoi kuthaalathu maanae Kothu poovaadidum thaenae Both : Thanthanna thanenanne Thanan thananene Thanthanna thanenanne Thanan thananene
@RAJESHKUMAR-zr2zo
@RAJESHKUMAR-zr2zo 6 месяцев назад
👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@suryarajagopal5394
@suryarajagopal5394 2 года назад
Semma song and music vera level🔥🔥🔥🔥🔥
@nithyarajendrababu4020
@nithyarajendrababu4020 2 года назад
What a fantastic feel good song.
@ranjishvmr7894
@ranjishvmr7894 2 года назад
excellent
@drthamizhan9357
@drthamizhan9357 Год назад
How many people like this song...
@semmalart8136
@semmalart8136 2 года назад
En maruthuvan
@sureshsure3821
@sureshsure3821 Год назад
Nice combination voice Spb sir Janaki amma
@subashchandrabose7775
@subashchandrabose7775 2 года назад
Lovely song every week atleast twice I will listen
@sandhiyasandhiya8262
@sandhiyasandhiya8262 Год назад
Sound settings amazing
@bellcolour3692
@bellcolour3692 2 года назад
SPB SIR ❤
@suriyaprakash2793
@suriyaprakash2793 Год назад
Evergreen enthusiasm
@manymany4528
@manymany4528 Месяц назад
My favourite song
@arulmaniify
@arulmaniify 3 месяца назад
இளையராஜா இசையமைத்த இத்திரைப்படத்தில் அருமையான பாடல் ராஜா ராஜா தான்
@NilaLaya-wl5xg
@NilaLaya-wl5xg 2 месяца назад
2024 laiyum kekrom
@vellmurugan1541
@vellmurugan1541 Год назад
Super sangs
@siranjeevi2873
@siranjeevi2873 2 года назад
Music 🎶
@siranjeevi2873
@siranjeevi2873 2 года назад
1
@safrinofficialmedia919
@safrinofficialmedia919 2 года назад
😍🎤🎧
@SenthilKumar-iv3yz
@SenthilKumar-iv3yz Год назад
Always Raja sir
@sharmilasharmila4932
@sharmilasharmila4932 2 года назад
Ya fevrt song
@jfelixvincent3742
@jfelixvincent3742 2 года назад
Chennai Albert theatril paarthadhu block buster hit
@vivekarann4169
@vivekarann4169 Год назад
In 2023 and forever... Thalaivar❤
@TN_TRAVELLER_73_
@TN_TRAVELLER_73_ 9 месяцев назад
2023 மட்டுமல்ல 2050 வந்தாலும் இந்த மனிதரின் பாகல்களை கேட்டுக்கொண்டு தான் இருப்பேன்
@mahendranuanu626
@mahendranuanu626 Год назад
08/01/23 கேட்டுகிட்டு இருக்கோம்
@mahendran1509
@mahendran1509 Год назад
Ethaikalam aanalum marakka mutiyatha songs
@prakasheee6327
@prakasheee6327 8 месяцев назад
2024 எத்தனை பேர் கேக்குறிங்க
@arockiapackiaraj5998
@arockiapackiaraj5998 2 года назад
Nice song
@durgasrinithi7737
@durgasrinithi7737 2 года назад
👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️