மேடம் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் தையலும் பிடிக்கும் ஆனால் ஆரம்பம் மட்டுமே 3மாதம் கற்றுக் கொண்டேன் ஆனால் உங்களை பார்த்தால் மிகவும் ஆசையை தூண்டுகிறது தயவு செய்து யூடூபில் சொல்லி தர முடியுமா பிளீஸ் மேம்
, ,, சரண்யா மே சூப்பர் மேன் உங்கள மாதிரி ஒரு டீச்சர் கிடைக்க ஸ்டுடென்ட்ஸ் குடுத்து வச்சிருக்காங்க எங்களால நான் உன்னால இது மாதிரி யாரும் சொல்லித் தர மாட்டாங்க நாங்க ரொம்ப லாங் டிஸ்டன்ஸ் இருக்கோம் எங்களால வந்து உங்ககிட்ட கத்துக்க முடியல உங்க வீடியோ எல்லாம் நாங்க தொடர்ச்சியா பார்ப்போம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நரி புள்ளியா சரி டீ சாப்பிட்டவுடன் நீங்க டீச்சிங் கிளாசும் சரி சூப்பர் மேன் இது மரியாதை ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் மேன்
I am not sure whether I can share d fees details.... Coz there may be change in structure.... In FB there is a page "DSOFT" and u can find d contact number..... They will definitely give 100% good response.....u can call n check for d complete details. I reached dem in dat way only 🙌
எனக்கு உங்க dsoft ல டைலரிங் கத்துக்கனும் என்று ரொம்ப ஆசை ஆனால் நான் திண்டுக்கல் என்னா சென்னை வரமுடியாது அதனால் நீங்கள் தைக்கும் முறை பற்றி video வை போடுங்கள் நாங்கள் வீட்டில் இருந்து கத்துக்க உதவியா இருக்கும்.
Madam...your interview is good, fluent, motivating all are good...but what about your education, you are not coming to D soft on regular basis for promotion only you say like this...i request you... don't tempt others invest their time and hard-earned money.
Ungala na en ammava ninaikiren ungaluku romba nalla manasu unga video parpen enaku Dsoft solli thaanga mam na neala vara mudiyathu enga oor romba long chennai vara oru naal agum mam online class solli thaanga mam enga pattukottai pakkam pokkanviduthi Thanjavur mavattam