Тёмный
No video :(

Saraswathi History in Tamil | சரஸ்வதி வரலாறு 

Ukran Velan
Подписаться 277 тыс.
Просмотров 35 тыс.
50% 1

Saraswathi History in Tamil
Saraswathi is the Hindu goddess of knowledge, music, art, speech, wisdom, and learning. She is one of the Tridevi, along with the goddesses Lakshmi and Parvati. Saraswathi Pooja is the festival celebrated for het.
The earliest known mention of Saraswati as a goddess is in the Rigveda. She has remained significant as a goddess from the Vedic period through the modern period of Hindu traditions. She is generally shown to have four arms, holding a book, a rosary, a water pot, and a musical instrument called the veena. Each of these items have a symbolic meaning in Hinduism.
Some Hindus celebrate the festival of Vasant Panchami (the fifth day of spring, and also known as Saraswati Puja and Saraswati Jayanti in many regions of India) in her honour, and mark the day by helping young children learn how to write the letters of the alphabet on that day. The goddess is also revered by believers of the Jain religion of west and central India, as well as some Buddhist sects

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 46   
@vetrihindhu1834
@vetrihindhu1834 10 месяцев назад
First like first comment
@manikandanshanmugam9668
@manikandanshanmugam9668 10 месяцев назад
சரஸ்வதி&ஆயுதபூஜை தின‌நல்வாழ்த்துக்கள் என் உடன் பிறக்காத சகோதரரே
@UkranVelan
@UkranVelan 10 месяцев назад
Happy Ayudha Pooja bro
@kotiswari1282
@kotiswari1282 10 месяцев назад
Good
@saikumarkhan
@saikumarkhan 10 месяцев назад
இனிய சரஸ்வதி பூஜை தின நல் வாழ்த்துக்கள் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@UkranVelan
@UkranVelan 10 месяцев назад
Happy Ayudha Pooja bro
@sivanisam
@sivanisam 10 месяцев назад
நன்றி சகோ
@Vellathuramman
@Vellathuramman 10 месяцев назад
அண்ணா வணக்கம் இராணி பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டம் வளர்புரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ சொர்ணவள்ளி உடனுறை திருநாகேஸ்வரர் திருக்கோவிலில் தான் அருள்மிகு திரு கிருபானந்த வாரியார் சுவாமிகளின் முதல் சொற்பொழிவு நடந்தது பற்றி வீடியோ போடுங்க அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Maharaj214
@Maharaj214 10 месяцев назад
Super anna❤❤🎉
@hemaraja7010
@hemaraja7010 10 месяцев назад
Super Bro❤
@sivanisam
@sivanisam 10 месяцев назад
அன்னா....குலதெய்வம் வரலாறு அப்லோடு பன்னுங்க அண்ணா
@UkranVelan
@UkranVelan 10 месяцев назад
Sure bro. Please watch the videos in this playlist குலசாமிகள் & காவல் தெய்வங்கள்: ru-vid.com/group/PLaNRP0bYNXMf2gFP93WJFBRHW4kJU69iD
@sivanisam
@sivanisam 10 месяцев назад
அண்ணா.....நா கருப்பன் மீது அலாதி பிரியம் கொன்டவன்...உங்கள் குறல் வளம் கம்பிரமாக உள்ளது கருப்பன் பற்றி சொல்லும் போது உங்கள் குறல் மெய்சிலிர்க்க வைக்குறது அன்னா....எங்களுடைய ஆதருவு எப்போதும் உங்களுக்கு தான் அண்னா...ஆயுத பூஜை&விஜயதசமி வாழ்த்துக்கள்...அண்ணா
@vijayavijaya5542
@vijayavijaya5542 10 месяцев назад
பலருக்கும் தெரியாத பயனுள்ள தகவல் நன்றி
@ArunKumar-fr7sg
@ArunKumar-fr7sg 10 месяцев назад
அண்ணா ஒன்னாம்மாள் தொட்டிராயசுவாமி வரலாறு போடுங்கள்
@sena3573
@sena3573 10 месяцев назад
சரஸ்வதி நமஸ்துப்யம்
@muralir1313
@muralir1313 10 месяцев назад
Thank you sir
@Mr.devil-lover_
@Mr.devil-lover_ 10 месяцев назад
Thottiyathu chinnan samey history video podunga Bro
@zenroblox4810
@zenroblox4810 10 месяцев назад
Om sreem hreem saraswathyai namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramanm2830
@ramanm2830 10 месяцев назад
Thank you anna
@karthikm2668
@karthikm2668 10 месяцев назад
அண்ணா அன்னை வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா கோயிலை பற்றி சொல்லுங்க
@senthamizhdurai3403
@senthamizhdurai3403 10 месяцев назад
Thankyou you sir 🙏💐💐💐🙏
@kobika287
@kobika287 10 месяцев назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 💓🙏💓🙏💓🙏💓🙏💓🙏💓🙏💓💓🙏💓💓💓💓💓💓🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💓💓💓💓💓💓🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saiachuthm-m
@saiachuthm-m 8 месяцев назад
Durga varalaru post pannunga Anna
@rathinavelus8825
@rathinavelus8825 10 месяцев назад
மஹா பெரியவா நம்மை விட்டு மறையவில்லை.சங்கர மடம் அனுஷ்டானத்தில் ஜீவாத்மாகவேயிருக்கிறார்கள். ஸ்ரீ காமாட்சியம்மன் கூட வே அவள் பாதங்களில் ஜீவிதமாக இருக்கிறார்கள்.ஓம் ஸ்ரீ காமாட்சி அம்பாளுக்கும் மஹா பெரியவாளுக்கும் அடியேன் நமஸ்காரங்கள் செய்து கொள்கிறேன்.ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.
@pushpamalarsadayar7377
@pushpamalarsadayar7377 10 месяцев назад
Super
@Vellathuramman
@Vellathuramman 10 месяцев назад
அண்ணா வணக்கம் இராணி பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டம் வளர்புரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ சொர்ணவள்ளி உடனுறை திருநாகேஸ்வரர் திருக்கோவில் மற்றும் அருள்மிகு ஶ்ரீ தேவி பூ தேவி உடனுறை சுந்தரராஜா பெருமாள் கோவில் பற்றியும் திருக்காளத்தி தொடர்புடைய அருள்மிகு ஶ்ரீ வெள்ளத்தூர்அம்மன் பற்றி வீடியோ போடுங்க அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jegathajegatha18
@jegathajegatha18 10 месяцев назад
Sarasvathi,devi,kathai,nantraga,kurinirgal,arumai,thampi,valga,vaiyagam,nantry,vanakkam
@mariappan3236
@mariappan3236 10 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌
@3astudio12
@3astudio12 10 месяцев назад
👌
@dineshkumar-vu8sv
@dineshkumar-vu8sv 10 месяцев назад
ஊத்துக்காடு தேவி எல்லம்மன் கோவில் வரலாறு மற்றும் சித்திரை மாதம் திருவிழா பூஜை போடுங்க ஐயா
@nanthinisharavan
@nanthinisharavan 10 месяцев назад
@சரஸ்வதிதேவியைபற்றிதெரியாயதைதெரிந்து கொண்டேன்நன்றி
@mallikar9389
@mallikar9389 10 месяцев назад
நம்.பிரம்மதேவ.போற்றி.சரஸ்வதி.தாயே.போற்றி.உலகத்திற்கு..நல்.குனத்தை.தாருங்கள்.வாழ்க.இந்து.தர்மம்
@Studywithaakashuniverse
@Studywithaakashuniverse 7 месяцев назад
My favorite 🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍
@malathyselvam166
@malathyselvam166 10 месяцев назад
🙏🙏🙏🙏🙏
@ravinjohn726
@ravinjohn726 10 месяцев назад
Anne please tell about Pazhavoor Thirumeni Azhagar Sastha Temple
@anandrajan196
@anandrajan196 10 месяцев назад
சரசுவதியை பற்றி பல கதைகள் உள்ளன. பிரம்மன் முதலில் ஒரு அழகிய பெண்ணாக இவளை படைத்தானாம். படைத்து தன்னுடைய அருகில் வைத்துக்கொண்டானாம். பின்னர் இவனுக்கே அவளது அழகின் மிது காமம் வயப்பட அவளை அடைய முற்பட்டானாம். சரசுவதியோ தன்னை படைத்த பிரம்மன் தனக்கு தந்தை முறை என்றும் தான் மகள் என்றும் கூறினாளாம். அதை ஏற்க மறுத்து பிரம்மன் தொடர்ந்து சரசுவதிக்கு தொல்லை கொடுக்கவே சரசுவதி பல இடங்களில் ஓடி அலைந்து திரிந்தாளாம். பிரம்மன் நாண்கு தலைகளிலும் எல்லா திசைகளிடும் பார்வையிட்டானாம். இவள் ஓடி கங்கை யமுனை நதிகளின் அடியில் மறைந்துகொண்டாளாம். இதனால் பித்துபிடித்தவாறே பிரம்மன் அலைந்து பின்னர் திருமால் உதவியுடன் அவளை சம்மதிக்கவைத்து மணம் செய்துகொண்டானாம். மற்றொரு கதையில் பிரம்மலோகத்தில் பல முனிவர்களுக்கு பிரம்மன் வேதம் உபதேசித்தாராம். அப்போது துர்வார முனிவர் சரியாக புரிந்துகொள்ளாமல் தினறவே சரசுவதி அவரை பார்த்து சிரித்தாளாம். இதனால் கோபம் கொண்ட துர்வாசர் சரசுவதியை மானிடனாக பிறக்கும்படி சபித்தாராம். உடனே சரசுவதி துர்வாசரின் காலில் விழுந்து கதறி அழுதாளாம். மற்ற முனிவர்கள் எல்லாரும் பார்த்து பரிதாப்ப்பட்டு துர்வாரருக்கு பரிந்துரை செய்தார்களாம். பின்னர் துர்வாசர் அவளுக்கு சாப விமோசனம் கொடுத்தாராம். மற்றொரு கதையில் கல்வி, வீரம், செல்வம் இதில் எது சிறந்தது என்று சரசுவதி, லட்சுமி, பார்வதி இவர்களிடையே சண்டைவந்துவிட்டதாம். பின்னர் இறுதியில் மூன்றும் சமம் என்றும் மூன்று தேவியர்களும் ஆதிசக்தியின் அம்சம் என்றும் தெரியவந்ததாம். மற்றொரு கதையில் பிரம்மன் கயிலாயத்தில் சிவனை வணங்கிவிட்டு வரும் வழியில் முருகனை வணங்காமல் சென்றதால் முருகன் அவைரை தலையில் கொட்டி சிறையில் அடைத்துவிட்டானாம். அதன் பிறகு சிவன் முருகனை கண்டித்ததால் பிரம்மனை சிறையில் இருந்து விடுவித்தானாம். அதனால் பிரம்மன் முருகனை கண்டால் பயந்து நடுங்குவானாம். சரசுவதியும், பார்வதியும் சமம். ஆனால் சரசுவதியின் கணவன் பிரம்மனை பார்வதியின் மகன் முருகன் சிறையில் அடைத்தான் என்றால் அப்போது சரசுவதி என்ன செய்தாள்? பிரம்மனை ஜாமினில் எடுக்க முயன்றாளா அல்லது பார்வதியிடம் எப்படி உன் மகன் என் கணவனை சிறையில் அடைக்கலாம் என்று சண்டையிட்டாளா என்று தெரியவில்லை. சரசுவதியும் பார்வதியும் சமமாக சண்டைபோடுவார்கள். ஆனால் பார்வதியின் மகன் முருகன் சரசுவதியின் கணவன் பிரம்மனை தலையில் கொட்டினான். என்ன ஒரு விந்தiயான கடவுள்கள். இந்த கடவுள்களின் சக்திகள் எவ்வளவு என்று தெரியவில்லை. இதை யாராவது தீர்த்து வையுங்கள்.
@ajishramesh5893
@ajishramesh5893 10 месяцев назад
அருமை சரஸ்வதி பிரம்மன் மகள் அல்ல... அவுங்க பிரம்மன் ஓட பாதி... சிவ பார்வதி மாதிரி
@mohdanuas
@mohdanuas 10 месяцев назад
Sarawathi brahma votha wife thane ?
@thabthan6528
@thabthan6528 10 месяцев назад
எல்லாம் பிரிவுகள் அல்ல. பொய் பித்தலாட்டம்.
@dineshkumar-vu8sv
@dineshkumar-vu8sv 10 месяцев назад
ஊத்துக்காடு தேவி எல்லம்மன் கோவில் வரலாறு மற்றும் சித்திரை மாதம் திருவிழா பூஜை போடுங்க ஐயா
Далее