அப்படி சொல்லுங்கள் சார் கேலி செய்ற எவனு இந்திரலோகத்து மன்மத இல்ல . ( அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்பது ஔவையாரின் பொன்மொழி )இதில் மனிதரை மனிதர் என்ன கேலி டுரோல் தவறு .
தென் மாவட்டங்களில் இருந்து வளர்ந்து சென்னையில் ம.பெரும் ஐவுளி.கடையை கொண்டு வந்து..பாடு பட்ட. அன்னாச்சிக்கு. என்னுடைய வாழ்த்துக்கள் தமிழன் தான். இந்த மன்னை ஆழ வேண்டும்..அருள் அன்னனுக்கு. என்னுடைய வாழ்த்துக்கள்
இதில் TROLL பண்றதுக்கு ஒண்ணும் இல்லயே நல்லா தான் விளம்பரம் பண்றாரு அவர் காசு அவர் விளம்பரம் பண்றாரு உனக்கு புடிச்சிருந்தா பாரு இல்லண்ணா பாக்காத அடுத்த வன TROLl பண்ணியே புழப்ப ஓட்டுங்கடா
1990s joseph vijay 2000s Dhanush இந்த இரண்டு மூஞ்சிகள ஏ இந்த தமிழ் நாட்டு மக்கள் Here ஆக்கி கோடி கோடியாக பணம் சம்பாதிக்க படம் பார்க்கிறார்கள். அப்படி இருக்கையில் அண்ணாச்சி தன் சொந்த பணத்தில் எது செய்தாலும் தவறு இல்லை.
அவரோட உழைப்பு வளர்ச்சியை பாருங்க அடுத்த வளங்கள் கலாய்க்காதீங்க நீங்க வளர மாட்டீங்க இந்த விளம்பரம் ரெம்ப நல்லா வந்துருக்கு சரவணா ஸ்டோர் தம்பிக்கு பாராட்டுக்கள்
இவா்அழகை யாரும் பேசவேண்டாம் ரஜினி பாா்த்திபன் முரளி வடிவேலு செந்தில் இவா்களுக்கு இவா் என்று சூப்பர் ஸ்டாா்தான் திரைக்கு இவா்கள் வரும் போது ஒன்னும் இல்ல லஜன் கோடிஸ்வரன் அவா் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்
Don't go against human rights, he is very nice gentle man, hard working, great business man, giving jobs to many tamil and North indian people, no criticism, shame on your part.
இவரை நாம் போற்றுவோம் இந்த அளவுக்கு தன் மேலுள்ள கான்பிடன்ஸ் தமிழ் என்று வந்துகொண்டு இருக்கும் தமிழன் என்று சொல்லிக்கொண்டிருக்கும் எந்த ஒரு நடிகருக்கும் கிடையாது
அவர் நடிப்பது படம் எடுப்பது எல்லாம் அவரிடம் வேலை பார்பவர்களின் வேர்வை சிந்திய உழைப்பை வைத்துத்தான் அதற்கு அவரிடம் வேலை பார்பவர்களுக்கு ஏதேனும் பண உதவி செய்யலாம் மனம் வருமா அருள் அண்ணாச்சி அவர்களுக்கு
தயவு செய்து இவரை கலாய்க்க வேண்டாம். முடிந்தால் இவரின் தன்னம்பிக்கையை பாராட்டுங்கள் மற்றும் தொடர முயற்ச்சி செய்யுங்கள். உண்மையிலேயே மிகச்சிறந்த தன்னம்பிக்கை நாயகன். வாழ்க வளர்க
வேற மாநிலங்களில் இருந்து சில நடிகை மற்றும் நடிகர்கள்...வாழ வைத்துள்ளது தமிழகம். தமிழன் இந்த மாதிரி நடித்தால்..ரொம்பவும் சந்தோஷம் தான். அவர்கள் வந்து கிட்ட தட்ட வேலை வாய்ப்பு அதிகமாக கொடுத்த வள்ளல். இவர். நடித்தால் என்ன தப்பு இவர் படத்துக்கு தான். தமிழக. மக்கள் முன்னுரிமை அழிக்க வேண்டும்.