என் வாழ்க்கையில் இப்படி ஒரு வீடியோ நான் பார்த்ததே இல்லை.... அரை மணி நேரம் போனதே தெரியவில்லை....தலைவர் fan என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன்....🙏
amazing editing bro. really stunned.ரஜினி க்கு ரசிகன் நு சொள்ளுறதை விட ரஜினி ரசிகனுக்கு ரசிகன் என்பதையே பெருமையா சொல்லலாம்.அந்த maturity ya அவங்க கிட்ட எப்பவுமே பாக்க முடியும்.அதையும் அருமையா காட்டி இருக்கீங்க.நன்றி. ரஜினி ரசிகன் தவறாக பேசினான் நடந்து கொண்டான் என்பதை பார்ப்பது அரிது.அவங்க சிறப்பா செயல்பட முடியும் . & please don't stop your work. views to the videos may be less. but worthy 👌👌👏👏👏👏
நான் மொபலை கையில் எடுத்தாலே யூ டுபில் தலைவர் வீடியோ தான் பார்ப்பேன் என்ன நண்பா நீங்க வேற மரண மாஸ் வீடியோ பதிவு செஞ்சிறிங்கிங்க இதுபோன்ற எனர்ஜி வீடியோ அதிகம் எதிர்பார்க்கிறேன் நண்பா thank you so much நண்பா
My soulful thanks to all viewers who watched and commented..I'm emotional and overwhelmed with ur heartful comments & these words of encouragement is lifebooster to me..Thank u so much...
ஏய் யாருப்பா நீ வார்த்தைகளே இல்லை கண்ணீர் விட வைத்து விட்டாயே, காலத்தின் கணக்கு கடவுளுக்கு மட்டுமே தெரியும். உன்னை போல என்னை போல ரசிகன் இருக்கும் வரை தலைவர் கண்டிப்பா முதல்வராவார். ஆன்மீக அரசியல் தான் இனி.
I was in tears when watching this video....what a tribute video for thalaivar....salute you bro....special thanks to you....frm malaysia thalaivar veriyan!!!!!
சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை... இந்த வீடியோவை எங்களிடம் சேர்த்ததுக்கு கோடான கோடி நன்றிகள். விரைவில் பேட்ட கோட்டை ஏறும்.... அன்று தலைவரின் தனி தர்பார் அமையும்.🤘🤘🤘🤘🤘
Aarambathula 30 mins yenna panna poringanu nenaichen. Ippo 30 mins paththalanu puriya vachitinga bro. Sema... Waiting to see climax soon.... Athan Thalaivar as CM...
wow! எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலெ. அழுதேன்... சிரிச்சேன்... கோபப்பட்டேன்... ரசிச்சேன்... சந்தோஷப்பட்டேன்... இன்னும் என்னென்னவோ! ஆகமொத்தத்துலெ இந்த முப்பது நிமிஷம் நான் நானாக இல்லை.
உங்கள் பண்பான பணிவான சேவைக்கு கோடான கோடி நன்றிகள்... உண்மை ஒரு நாள் வெல்லும்... ஆனால் அது வெகு தொலைவில் இல்லை.... எனது பாசத்திற்கு உரிய ரஜினி ரசிக செல்வங்களே... உண்மை ஒரு போதும் மறையாது... நன்றி....
யோவ் என்ன யா செஞ்சி வெச்சிருக்க ?? நானும் திருப்பி திருப்பி பார்த்து அழுதுக்குட்டு இருக்கேன்...... நல்லா இருங்க டா .... #PettaParaak #MakkalThalaivar #Rajinikanth Love you #Thalaivaa
Semma semma... bro sariyana editing ipadi thalaivar mela oru very ya...Pha...Editing evlo kastam theriyum. Bro naanum pannuven ..Neenga vera level ..Bro ..All the best...U r life
I loved it... speechless... What else you have nailed it.. keep doing like this video... wonderful job ... Our Thalaivar ... is always Thalivar for people...
Wow man I cried so muchhhh thalivaaaa love till I die ur the dam best thanks a lotzzzzz for this video 😘😘😘😘😘😘😘😘👏👏👏👏👏👏 God bless u n thalivarrrr 🙏🙏🙏🙏🙏🙏🙏
En Thalapathy ennode thalaivar sonaru paaru ya athu than engeh Anne...😍😍 Yevan Enna sonalum sari ore oru superstar tha aduthe superstar ellam ille...🔥🔥🔥 As a Thalapathy fan solre Tamil Cinema le 69 age agiyum hero Role therikke vidre Oru Legend 🤙🤙🤙 The Superstar Rajinikanth😎
Sila scenes la Aluthuten Nanba Nalla manushan oru good vibration kidaikuthu 30min edit pannirukeenga unga ulaipa paarati ahanum Master class video Thank you
I love Rajini but 30 mins video ah ... Full ah paka mudiyum ah ... Skip pannikalam pudikala na ... Here I'm after watching it fully till end. Emotional at the moment electrifying video. Good work 👌👍
Silar ketpangala rajini sirye yen pidikum but naa soldre rajini sir naale pidiikum... Love u always my thalaivaaaa😍I want him to be always healthy and stay entertainment us like this always.. He is the only superstar alwayz no comparison😊may god bless you sir... And tq brother for a wonderful video
அண்ணா... சூப்பர் எடிட்டிங்... வேற லெவல் கிரியேட்டிவ் மைண்ட் உங்களுக்கு... ஒரு எடியிங் கூட பிசிரு இல்லாம சூப்பர் ஹா பண்ணிருகிங்க... என்ன சொல்லி பாராட்டுறது சொல்ல தெரியல... ரொம்ப நன்றி... 1000 டைம்ஸ் கூட இத பாத்துகிட்டு இருக்கலாம்😍😍😍😍😍
Very Good Job ARS Tainment..... I'm from Karnataka and I'm Kannadiga... He is Thalaiva for us also, I'm not a fan only of his acting also I'm a fan of his simplicity, loyalty, Dedication, Determination, Respecting other Actors, it doesn't matter they are elder or older. He also loves his own mother (Karnataka), but He Respect and showing loyalty to our brothers Tamilnadu People. He is not only Karnataka or Tamil Nadu son he is Pan Indian. but these political bastards make violent, anyway I hope one day it comes when Our Super Star become Chief Minister of Tamil Nadu, definitely he will give permanent solution for Namma Thayi Kavery issue. Elaraku Magalchi
Super bro Enna bro sikirama mudijitichi idha neega 3 manineram vdo va poota kuda paakalaam Cha sema bro idhuku pinnadi unga hard work theridhu bro well done bro keep it up
Bro நீங்க இதுவரை போட்ட எல்லா வீடியோஸ் எடுத்து ஒட்டுநால் கூட தலைவர் படம் போல ஒடும் செம்ம நண்பா கெத்து நீ எங்களுக்கு ஒரு எனர்ஜி வர வட்சுட்ட நன்றி சொல்ல மாட்டோம் இது உங்களின் கடமை 🤩🤩🤩😍😍😍🌹🌹😎😎😎
ARS கலக்கிட்டிங்க.👏👏👏👏 தலைவர் ஒரு விசயத்தில் இறங்கிட்டார்னா வெற்றி மட்டும்... கண்டிப்பா அரசியல்லயும் ஜெயிக்க தான் போறாரு..அத எல்லோரும் பார்க்கத் தான் போறோம்.❤
Dude, you gave me goosebumps for 30 minute along with wetting my eyes in the last one minute. Lots of love to you. Keep doing more videos like this. God bless you!
ARS azhavachutinga! ... many thanks for making this video ... orey sooriyan ... orey Superstar! Avaroda charisma Vera yaarukum varadhu .. love u thailava .. very emotional .. can't control my tears ...
Bro. A big salute to you🙏🙏. I never commented on you tube but I couldn't resist this time. Amazing editing. It shows your dedication, hard work and most importantly your love towards our THALAIVAR. Goosebumps through out.. You brought out all possible emotions from me by watching this video.. Neenga verithanamana thalaivar rasigar...Take care and all the very best. Subscribed.
Inga evlo..... per vanthalum .. ...avar thannnn ....avar mattum tha......eppomea .....SUPER STAR .....😍........... there is NO one can REPLACE YOU....TALAIVAAAAAAAA😎