Тёмный

SarvaShakthi Rotavator Ridger Performance 

SarvaShakthi Rotavator (Kisor Alaguvel)
Подписаться 2,7 тыс.
Просмотров 1,7 тыс.
50% 1

tamilnadu Rotavator Company
Andhra Rotavator Company
Karnataka Rotavator Company
Kerala Rotavator Company
Telangana Rotavator Company
➡️ சர்வசக்தி ரோட்டவேட்டர் 5800 விவசாய வாடிக்கையாளர்கள் 2019ஆம் ஆண்டு முதல்.
➡️ நேரடியாக விவசாயிகளுக்கு 6 மாநிலங்களில் விற்பனை.
➡️ 2 காப்புரிமை IP INDIA அரசு நிறுவனத்தில் பெற்றுள்ளோம்.
➡️ 9க்கும் மேற்பட்ட தனித்துவமான மாடல்கள் விவசாயிகளுக்கு வடிவமைத்துள்ளோம்.
➡️ 15 HP முதல் 75 HP வரையிலான டிராக்டர்களுக்கான ரோட்டவேட்டர்கள்.
➡️ விவசாயிகள் தங்கள் சொந்த யோசனைகளையும் எங்களிடம் சொல்லி customized உபகரணங்களை பெறலாம். ➡️ ₹78000 முதல் எங்களிடம் ரோட்டாவேட்டர் உள்ளது.
Address:
மாப்பிள்ளை கவுண்டர் தோட்டம்,
சித்தேரி அஞ்சல் (தலைவாசல் அருகே),
ஆத்தூர் வட்டம்,
சேலம் மாவட்டம்,
Tamilnadu-636101.
Phone📱:
+918754011793
+918438778319
+919566876816
+918056800793
+919566876844
+916383292367
www.sarvashakthi.com
#SarvaShakthi Rotavator Ridger PRO #Original_Design
சர்வசக்தி ரோட்டாவேட்டர்-உடன் கூடிய பார் அமைக்கும் கருவி விவரங்கள்:
1. சிறப்பான வடிவமைப்பில் மிக குறைந்த கூடுதல் பளுவுடன் இயக்க முடிகிறது
2. மிக துல்லியமான அளவுகளில் பார் அமைக்க முடியும்
3. JF பிளேடு கொண்டு ரோட்டாவேட்டர் இயக்கம் பொழுது மண் சட்டுப்படாமல் இருக்கும் நன்மை உண்டு.
SarvaShakthi Price List (2/2)
சர்வசக்தி நிறுவனத்தில் விலை பட்டியல் எப்பொழுதும் வெளிப்படையாக பதிவிடப்படும். நேரடியாக 2700+ விவசாயிகளிடம் (as of August 2022) விற்பனை, வாரண்டி மற்றும் அனைத்து வித தொடர்புகளும் கையாளப்படுகிறது.
சர்வசக்தியில் மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ள அனைத்து நவீன அம்சங்களுடன் கூடிய PRO Series, மிக அதிக அளவு ஓட்டம் உள்ள விவசாயிகளுக்கானது. விலைக்கும் மேல் மதிப்புடையது!
முழுமயான அம்சங்களின் விவரத்தை பெற அழைக்கவும்: +919566876816, +918754011793.
www.sarvashakthi.com
1. PRO SERIES ரோட்டவேட்டரில் நான்கு பிடிமானம் கொண்ட புதுவகை ULTRA TOP LINK பொருத்தப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி மற்றும் முறுக்குதல் ஆகியவை இன்றி கடினமான வயல்களில் பயன்படுத்த முடியும்.
சிறப்பம்சங்கள்:
1. 540 கிலோ எடை
2. மிக உறுதியான நான்கு பிடிமான டாப் லிங்க்
3. நார் சுற்றாமல் தடுக்கும் சிறப்பு guard
4. பின்பக்க பரம்பில் மண் தள்ளக்கூடிய வகையில் 4mm தடிமன் கொண்டது
5. பார் அமைக்கும் நவீன இணைப்பு இணைத்து
கொள்ளும் வசதி.
6. அதிவேக கியர் பாக்ஸ் கொண்டது
7. மிக கடினமான மற்றும் கற்கள் நிறைந்த நிலத்திலும் தாங்கக்கூடியது.
8. 24 மாதம் வாரண்ட்டி கொண்டது.
9. ஆயில் சீல் புகார் குறைக்கும் வகையில் சர்வசக்தி Z.E.T. SealTech கொண்டது
10. இது சர்வசக்தி நிறுவனத்தின் சொந்த வடிவமைப்பு
11. மற்றும் அனைத்து நவீன அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது.
ஒரு வகை ரோட்டவேட்டரில், பயன்பாட்டுக்கு தகுந்தவாறு, மூன்று வித்தியாசமான மாடல்களை கொண்டுள்ளோம். உங்கள் பயன்பாட்டுக்கு ஏற்றதை எங்களிடம் விவரங்களை பெற்று தேர்வு செய்துகொள்ள முடியும்.
கூடுதல் அம்சங்களை விவசாயிகள் தங்கள் சொந்த பயன்பாட்டுக்கு ஏற்றவாறு தேர்வு செய்து கொள்ளலாம். படத்தில் காண்பிக்கப்பட்டவற்றை தவிர்த்து மேலும் பல அம்சங்கள் உள்ளன. முழு விவரங்களை பெற அழையுங்கள் +918438778319, +918754011793.
சர்வசக்தியின் தனித்துவமான pro series ரொட்டவேட்டர் perum mudhal விவசாயி. அனைத்து நவீன பயனுள்ள அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. முழு விவரங்களை பெற தயவு செய்து நிறுவனத்தை அழைக்கவும். இந்த மாடல் எங்களால் முழுக்க சொந்தமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சர்வசக்தியில் மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ள மாடல்கள்:
1. PRO series
2. ஆல் ரவுண்டர் PRO
3. RIDGER (ரோட்டவேட்டர் உடன் கூடிய பார் அமைக்கும் இணைப்பு)
4. மல்டி ரொட்டார் ரோட்டவேட்டர்

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2   
Далее
To mahh too🫰🍅 #abirzkitchen #tomato
01:00
Просмотров 1,5 млн
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 369 тыс.