Тёмный

Sasikanth Senthil Story | 5 லட்சம் ஓட்டு, அபார வெற்றி! யார் இந்த சசிகாந்த் செந்தில்? | Election 2024 

The Debate
Подписаться 415 тыс.
Просмотров 186 тыс.
50% 1

#sasikanthsenthil #congress #rahulgandhi #mkstalin #thedebate
Sasikanth Senthil Story | 5 லட்சம் ஓட்டு, அபார வெற்றி! யார் இந்த சசிகாந்த் செந்தில்? | Election 2024 | Sasikanth senthil | Congress | The debate |
The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
Follow Us in Facebook also : thedebatetamil

Опубликовано:

 

26 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 357   
@abdulareef7253
@abdulareef7253 3 месяца назад
மிகச்சிறந்த நேர்மையான மனிதர்.. இங்கு வீணாய் போனவன் ஒருத்தன் இவருடைய செயல்களை பார்த்து வெட்கப்பட வேண்டும்...
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 3 месяца назад
வணக்கம் வாழ்த்துக்கள் Very nice and excellent service Thanks ❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉
@vimalapanimalar3287
@vimalapanimalar3287 3 месяца назад
பல் ஆண்டுகாலம் நல்ல உடல் ,மன நல துடன் வாழ வாழ்த்துகிறேன்.உங்கள் நேர்மையான பணி தொடரட்டும் உங்களுக்கு கிடைத்த வெற்றியில் என் வலது கை ஆள்காட்டி விரலுக்கும் பங்கு இருக்கிறது என்பதை நினைத்து பெருமை அடைகிறேன்.GOD BLESS YOU.
@malathiborgia672
@malathiborgia672 3 месяца назад
Congratulations Sashikant. God bless you. TC. Beautiful the honest person you are
@vivekraju5109
@vivekraju5109 3 месяца назад
சசிகான். செந்தில் நேர்மை திறமை மத சார்பற்ற குணத்திர்க்கே இந்த வெற்றி.நிலைபெர்ரு .நிர்க்க வேண்டும் வாழ்த்துக்கள்
@flutecharles3304
@flutecharles3304 3 месяца назад
தமிழ் நாட்டில் ஞானம் வென்றது....
@pkmprthi2535
@pkmprthi2535 3 месяца назад
@rajanraja4402
@rajanraja4402 3 месяца назад
👍
@nathanbabu8559
@nathanbabu8559 3 месяца назад
மிக சிறந்த படித்த பண்பாளர் ❤❤❤
@honeyboney4772
@honeyboney4772 3 месяца назад
தோழர் சசிகாந்தின் மக்கள் நலப்பனி தொடரட்டும் நாட்டில் நல்லாட்சி மலரட்டும் நாட்டு மக்களின் நலமே முக்கியமாகட்டும் நல்ல மனிதர்கள் நாட்டுக்கு தேவை.
@athisayarajappadurai6369
@athisayarajappadurai6369 3 месяца назад
வாய்ச் சவடால் என்றும் வாய்ப்பைக் கொடுக்காது. மவுன உழைப்பு மகுடம் சூட்டும் 🎉
@PCCA-SHABANAPARVEEN
@PCCA-SHABANAPARVEEN 3 месяца назад
படித்தவர்கள், இலட்சிய வாதிகள் நம் நாட்டை ஆள வேண்டும் 🎉
@selvasamy5819
@selvasamy5819 3 месяца назад
தமிழ்நாட்டில் காங்கிரஸ்இன் முகமாக வளற வாழ்த்துகள்.
@SPaulraj
@SPaulraj 3 месяца назад
வாழ்க வளமுடன்
@maniannamalai-we9ww
@maniannamalai-we9ww 3 месяца назад
அவர் தான் ஒரு உயர்ந்த மனிதர் . தன் மன சாட்சி தான் ஒரு உண்மையான சாட்சி என்று உணர்ந்தவர் திரு. சசிகாந் செந்தில் . நல்லவருக்கு எல்லாம் சாட்சி அம்மா மன சாட்சி அம்மா ,அது தெய்வத்தின் சாட்சி அம்மா. அதுதான் நமது திரு . சசிகாந் செந்தில் அவர்கள் குரல் . வளரட்டும அவர் தம் பணியால் மேலும்,மேலும் . நன்றி .
@jankiram3768
@jankiram3768 3 месяца назад
உண்மை, நேர்மை, கடும் உழைப்பு இவைதான் இவரை உயர்த்தியது. வாழ்த்துக்கள் ஐயா. கர்நாட்டக மாநிலத்தின் மாநில தேர்தல் வெற்றிக்கு யூகம் அமைத்தார். ஆனால் கர்நாட்டக காங்கிரஸ் தலைவர்கள் தூங்கிவிட்டார்கள் பாராளுமன்ற தேர்தலில் தோல்வி. இதை எப்படி ஏற்றுக்கொள்வது.
@maheshwarimaheshwari8108
@maheshwarimaheshwari8108 3 месяца назад
நல்லமனிதர்கள்இளம்வயதினர்காங்கிரஸ்க்குதேவை
@SaravananSaravanan-xx5hd
@SaravananSaravanan-xx5hd 3 месяца назад
அண்ணா நீங்கள் மென்மேலும் வளர்ந்து வரவேண்டும் . நான் உங்கள் வழியில் . காத்து கொண்டு இருப்பேன் உங்களுக்காக......🎉🎉🎉
@sivakumar.v7281
@sivakumar.v7281 3 месяца назад
Congrats to Sasikanth Senthil I.A.S,MP
@surisureshm4492
@surisureshm4492 3 месяца назад
Great sir
@a.jebaraja.jebaraj4668
@a.jebaraja.jebaraj4668 3 месяца назад
அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@abdulkadar9270
@abdulkadar9270 3 месяца назад
Honorable MP SASI KANTH .IAS ♥ HEARTY CONGRATULATIONS 🎊
@ShekhDawd
@ShekhDawd 3 месяца назад
அவர் மக்களுக்காகவே பதவியை துறந்தார் அவரின் நல்ல மனதிற்கு மக்கள் அளித்த நல்ல வரவேற்பு
@sumakreddy8775
@sumakreddy8775 3 месяца назад
Congratulations!
@kumaradirai
@kumaradirai 3 месяца назад
சாதியை மறந்து பல லட்சம் கணக்கான வாக்குகளை அளித்த என் தமிழ் சொந்தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி நன்றி நன்றி
@countdownworldtamizh7586
@countdownworldtamizh7586 3 месяца назад
I am in karnataka my favorite IAS officer and politician Shashikanth sendil 👍👍👍
@bashirahmedbashirahmed8270
@bashirahmedbashirahmed8270 3 месяца назад
சகோதரரின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகள்.
@perumalpillai558
@perumalpillai558 3 месяца назад
தரமா நடபவனை மக்கள் மதிபார்கள் தரம்கெட்டவனை மிதிபார்கள் அண்ணாமலை
@LakshmananGN
@LakshmananGN 3 месяца назад
Yes, Congress wants educated leaders Sashikantji to lead India. Arogant and head weighted person like Annamalai should be rooted out from TN.
@ravisolomonravisolomon
@ravisolomonravisolomon 3 месяца назад
Sasi ganth. God bless sir keep it up
@vasanthim2531
@vasanthim2531 3 месяца назад
Sasikanth sir unga simmakural நாடாளுமன்றத்தில். ஓங்கி ஒலிக்கட்டும்❤❤❤❤
@SayedMohamed-w5p
@SayedMohamed-w5p 3 месяца назад
இந்த நல்ல மனிதர் சசிகத்தின் செருப்பைக் கூட துடைப்பதற்கு தகுதியற்றவன் அண்ணாமலை
@ss-jc5uf
@ss-jc5uf 3 месяца назад
DMK allience illama congress thaniya ninu win panni iruntha itha pesalam. Ivar just sitting MP. Annamalai PM material.dmk illana ivaru onnum illai. Poviya
@EverywhereInfonet
@EverywhereInfonet 3 месяца назад
True, absolutely true.
@ramarshree
@ramarshree 3 месяца назад
உண்மைதான்
@antonyjosephine494
@antonyjosephine494 3 месяца назад
Vunmai.. Vaya thirantha Poi.
@antonyjosephine494
@antonyjosephine494 3 месяца назад
Katchila Nalla Kaasu, Comfortable Life, Security..
@dawoodhajamydeen5651
@dawoodhajamydeen5651 3 месяца назад
படித்தவர் வந்தால் பண்பாடு உயரும் வாழ்க பல்லாண்டு தமிழ் நாட்டின் வளர்ச்சி ஒன்றே நம் கனவு என்பதை மறக்கவேண்டாம்
@marinathanimmanuel7366
@marinathanimmanuel7366 3 месяца назад
GOD BLESS YOU SASIGANTH SIR CONGRATULATIONS 🎊 THANKS FOR THIRUVALLUR POLERS
@Statsjk
@Statsjk 3 месяца назад
இந்த தங்கத்தை ஜெயிக்க வைத்த திருவள்ளூர் மக்களுக்கு வாழ்த்துக்கள்...
@flutecharles3304
@flutecharles3304 3 месяца назад
பொய் பேசாத அதிகாரியின் வெற்றி...வாழ்த்துக்கள்...
@mohanachandranr6931
@mohanachandranr6931 3 месяца назад
தம்பி சசிகாந்த், எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள். மக்களவை தேர்தலில் உங்கள் பெயரை அறிவித்த உடன் உங்கள் வெற்றியை நான் நண்பர்களிடம் அறிவித்துவிட்டேன். முழு பெலத்தோடு பணியைத்தொடருங்கள். நாடு மறுமலர்ச்சிக்குள் அடியெடுத்து வைக்கட்டும். உங்களுக்காக பிரார்த்திக்கிறேன்.
@yuvaaraj467
@yuvaaraj467 3 месяца назад
Congratulations sir
@ANILKUMAR-ti2on
@ANILKUMAR-ti2on 3 месяца назад
I'm from Karnataka my Fevorite District former Deputy Commissioner sir good working my district
@vivekraju5109
@vivekraju5109 3 месяца назад
ஸ்ப்பர்,சூப்பர் மதசார்ப்ர்ர குணம்
@romila.s5981
@romila.s5981 3 месяца назад
சார் சசிகாந்த் செந்தில் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💯💯🙏🏻💯💯💯💯
@nallaiah1
@nallaiah1 3 месяца назад
மிகச் சிறந்த நேர்மையான மனிதர்...
@நீதிவெல்லும்
@நீதிவெல்லும் 3 месяца назад
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் கடவுள் உங்களை மென்மேலும் ஆசிர்வதிக்கட்டும் நேர்மையான மனிதன் தாங்கள்
@alizainudeen9611
@alizainudeen9611 3 месяца назад
சசிகாந்த் செந்தில் IAS MP அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் ❤❤❤
@narasimhana9507
@narasimhana9507 3 месяца назад
அந்த தொகுதி மக்களுக்கு வாழ்த்துக்கள்.தான் படித்த படிப்பை கூறவில்லை.இங்கே சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெறாமல் அதிகமாக பேசுகிறார் ஒரு IPS முன்னாள் அதிகாரி.இவர் அப்படி இல்லை.
@dfrancisrajan9219
@dfrancisrajan9219 3 месяца назад
Hearty Congratulations 👏🎉 and Hats 🎩 Off 🎈 to you Shri. Sasikanth Senthil IAS and happy to have you as our Thiruvalluvar Constituency MP Let your good deeds continue 🙏❤🎉
@rddeepak5295
@rddeepak5295 3 месяца назад
ஆருமை சசி sir congratulations
@poobalarayangr9751
@poobalarayangr9751 3 месяца назад
> am 75 years old but by spirit I am young. I wanted to work for my son Hon'nle Sasikanth during election canvassing; but could not. I saw him and heard his speech in a protest meet in Valluvarkottam. I wish him the very best in his tenure as an MP.and eagerly waiting to hear his speech in Parliament. God bless you and your family. ❤
@frsministries1030
@frsministries1030 3 месяца назад
எங்க சசி சார் எப்போமே. Sதான் S for Success S for Story S for Sasi,Senthil.S He was IAS. Now He is SSS Our Future Minister of Agriculture.❤🎉 Wish you Success Ps. Gopi. SALT
@indianmakkal2411
@indianmakkal2411 3 месяца назад
❤️❤️❤️❤️🔥💪🙏🙏🙏
@Gansangoats1976
@Gansangoats1976 3 месяца назад
அருமையான வீடியோ பதிவு அருமை வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் சார்
@srinivasanseenu2585
@srinivasanseenu2585 3 месяца назад
நல்ல மனிதர் திரு சசிகாந்த் செந்தில் IAS MP அவர்களுக்கு தமிழ்நாடு மக்கள் பொதுப்பணி சிறக்க நல்வாழ்த்துகள்ங்க Congratulations🌻🌻🙏🙏🌻🌻
@ahamedsheriff-w3f
@ahamedsheriff-w3f 3 месяца назад
நேர்மையான மனிதர்
@thilmanvimal3723
@thilmanvimal3723 3 месяца назад
Good leader ❤❤❤❤❤
@karthikeyana9643
@karthikeyana9643 3 месяца назад
IPS ஐ விட IAS கெத்து தான்.
@mujibrahman8608
@mujibrahman8608 3 месяца назад
Valththukkal
@SulthanSeyed-j7b
@SulthanSeyed-j7b 3 месяца назад
மன தார வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு சசி காந்த் கிரேட்
@abuumar4391
@abuumar4391 3 месяца назад
Thanks to DEBATE. Its very interesting to know more about Sasi. He is a hard worker and a great human being who cares about his people and nation. He deserves this victory. I wholeheartedly wish him all the best to reach many more heights in his political career.
@t.elumalait.elumalai2459
@t.elumalait.elumalai2459 3 месяца назад
Sir Congradulation .your Service to uplift the poor educated people of our 😅Tamilnadu
@ravisolomonravisolomon
@ravisolomonravisolomon 3 месяца назад
Congress Congress Congress Congress is 👍👍👍👍👍 in our india
@Kuppasy
@Kuppasy 3 месяца назад
Sashikanth will definitely do a brilliant job as MP. Tamil Nadu needs many more Sashikanth Senthils 🎉🎉
@pakkialatchoumynadarajan79
@pakkialatchoumynadarajan79 3 месяца назад
Grreat sir
@SaravananSaravanan-xx5hd
@SaravananSaravanan-xx5hd 3 месяца назад
வாழ்த்துக்கள் அண்ணா . சரவணன் நன்னிலம் சட்டமன்றம். சட்டத்தின் வழியில்...
@ahamedashraf6805
@ahamedashraf6805 3 месяца назад
மிக அருமையான மனிதர்
@allinonetamilnadu5221
@allinonetamilnadu5221 3 месяца назад
ஒருமானிலத்தைவென்றவர்👍🌹
@mohamedgiyasudeen2193
@mohamedgiyasudeen2193 3 месяца назад
ஒரு நல்ல மனிதனுக்கு மிகப்பெரும் வெற்றியை பரிசளித்த திருவள்ளூர் தொகுதி மக்களுக்கு கோடி நன்றிகள்!
@rajasekar9417
@rajasekar9417 3 месяца назад
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@rgrajargraja1132
@rgrajargraja1132 3 месяца назад
All the best sir.. from Chennai rajah
@priskilapriski5273
@priskilapriski5273 3 месяца назад
எங்கள் தொகுதி நான் இவருக்குத்தான் ஓட்டு போட்டேன்...
@kanniappanim917
@kanniappanim917 3 месяца назад
ஓட்டு போட்டதற்கு நன்றி நண்பரே.
@nehrukumar362
@nehrukumar362 3 месяца назад
The real hero. The raising star of Congress.
@JafferaliJafferali-b6p
@JafferaliJafferali-b6p 3 месяца назад
சசிகாந்மேலும் மேலும் உயர்ந்து நாட்டுமக்களுக்கா உழைக்க வாழ்த்துகிறேன்...
@padmavincent5010
@padmavincent5010 3 месяца назад
All the best👍 you are good person, you are hard worker , congratulations
@DuraiSamy-q9v
@DuraiSamy-q9v 3 месяца назад
Gentlemen ❤🎉
@babukaruppasamy2892
@babukaruppasamy2892 3 месяца назад
வாழ்த்துகள் சகோதரரே!
@ThomasVasanthaKumar
@ThomasVasanthaKumar 3 месяца назад
He can be the CM of Tamil Nadu quickly The right man...
@Rajendiran-s9g
@Rajendiran-s9g 3 месяца назад
😅நீங்கள் அவரை வாழ்த்துவதை வரவேற்கிறேன்.ஆனால் தமிழ்நாடு C.M என்பது ஓவர்.அதேநேரம் மத்தியில் Congress ஆட்சி வந்திருந்தால் அவர் வெளியுறவுத்துறை அமைச்சராக ஆகியிருப்பார்.
@kalyansundaram6398
@kalyansundaram6398 3 месяца назад
Sir your great 🙏
@samathhameeda4699
@samathhameeda4699 3 месяца назад
👏👏👏👏👏👏👏👏👌👌
@krishnaragu327
@krishnaragu327 3 месяца назад
அதுதான் கல்வியின் சிறப்பு! சமூக நீதியும் கூட!
@MARYmary-dz4vb
@MARYmary-dz4vb 3 месяца назад
V.good🎉
@thamizhan_
@thamizhan_ 3 месяца назад
Annamalai இவரை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்
@thangamuthum7087
@thangamuthum7087 3 месяца назад
கற்றுக்கொண்டு என்ன பயன்
@srisakthiagencysekar1785
@srisakthiagencysekar1785 3 месяца назад
Welcome sir
@gracelinpersisniranjana7041
@gracelinpersisniranjana7041 3 месяца назад
Congratulations Sasikanth Senthil sir We hope he will help to save our Indian constitution.
@VijayDhasu
@VijayDhasu 3 месяца назад
வாழ்த்துக்கள் தோழர்❤❤❤
@jafferkhan3859
@jafferkhan3859 3 месяца назад
Valga valamudan
@mageshkumart4362
@mageshkumart4362 3 месяца назад
🎉💯🎉
@chennaiexpress2012
@chennaiexpress2012 3 месяца назад
Sasi ganth, super👍👍👍👍👍👍👍👍🙏 not like annamali siseganth vvvvvvvgood parsan❤
@Userid718
@Userid718 3 месяца назад
Yes very talented youngster More over savuku Shankar brother in law
@dharanisri1077
@dharanisri1077 3 месяца назад
Thanks very much ayya sssiksnth IAS really you are great
@kanniappanim917
@kanniappanim917 3 месяца назад
5லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சசி காந்த் செந்தில் அவர்களுக்கு பாராட்டுக்கள் 👍👍👍
@kkr2054
@kkr2054 3 месяца назад
மனமார்ந்த வாழ்த்துக்கள்
@mohammedyasin3285
@mohammedyasin3285 3 месяца назад
Super very nice thanks welcome
@natarajriya5550
@natarajriya5550 3 месяца назад
❤❤❤🎉🎉🎉🎉🎉 Heartly Congratulations ❤❤🎉🎉To My Hero🎉🎉🎉❤❤
@charlesnelson4609
@charlesnelson4609 3 месяца назад
Sasikanth Senthil, (IAS ) was a Deputy commissioner, in D.K district in karnataka, resigned his IAS and joined Congress in tamilnadu, headed by Alagiri ex.congress head.and contested M.P in Thiruvalore, and won the election. ❤
@sureshkumar-yj3pn
@sureshkumar-yj3pn 3 месяца назад
மகிழ்ச்சி 🎉❤
@Kannan-o5n
@Kannan-o5n 3 месяца назад
👍💯👍
@gnanasubramani4616
@gnanasubramani4616 3 месяца назад
Vote போடும் போது எனக்கு நீஙகள் வெற்றி பெறுவீர்கள் என்று எனது உல் மனசு சொன்னது நீங்க தொடர்ந்து indha thoghthiel வெற்றி பெறுவீர்ககள் அடுத்து நீங்க மினிஸ்டர் ஆவீர்க் கள் இந்த thogthiku என்ன தேவை என்று உணர்ந்து பணியாற்ற வேண்டும் இது என் பணிவான வேண்டுகோள் வணக்கம்
@selvanathansigamani8368
@selvanathansigamani8368 3 месяца назад
நாட்டிற்கு நல்ல இளம் அரசியல்வாதியை தேர்வு செய்த திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி மக்களையே சாரும் ....வாழ்த்துகிறோம்....வாழ்க வளமுடன்....🎉🎉
@jafarjaman8514
@jafarjaman8514 3 месяца назад
Wish you althe best 🎉🎉🎉
@agnesanithas43
@agnesanithas43 3 месяца назад
வாழ்த்துக்கள் Sir
@sankarmaha1292
@sankarmaha1292 3 месяца назад
Valthukkal sir
@satishkumargsatishkumarg8054
@satishkumargsatishkumarg8054 3 месяца назад
@simpsonantony8499
@simpsonantony8499 3 месяца назад
❤️💐
@agnesanitha8011
@agnesanitha8011 3 месяца назад
Great salute sir
@InfoandEntro9819
@InfoandEntro9819 3 месяца назад
மனிதருள் மாணிக்கம்.
@kasturisundaram7641
@kasturisundaram7641 3 месяца назад
Very soft nature.& wonderful person❤keep it up.
@Aravind-rd7gw
@Aravind-rd7gw 3 месяца назад
Congrats sir👍 We r waiting to watch ur parlimentary activities
@yasoram5408
@yasoram5408 3 месяца назад
very proud of.you
Далее
Это ваши Патрики ?
00:33
Просмотров 30 тыс.
Brilliant Budget-Friendly Tips for Car Painting!
00:28
Это ваши Патрики ?
00:33
Просмотров 30 тыс.