Movie : Sathanin thanthirangal Music : Balabharathi Story & Direction: J.Ramesh cinematographer: Nadhakrishnan Produced & Copyright own : P.Antony ( Psalms ark)
Ten years ku முன்னாடி நான் இந்த படம் பார்த்தேன்.. I love this film and song... But film name மறந்துட்டேன். ரொம்ப நாள் தேடினேன். இப்போ தான் நான் பார்த்தேன்... Thank you for this short film...
Praise the Lord. God bless you team. Story @ Derection Ramesh. God bless you brother. I see many movie in your Derection. You take thousand and thousand film. God use to you mightily amen.
என்னுடைய பெயர் யோகராஜ் நான் தினமும் வேதா வாசித்து கொண்டு இருக்கிறேன் ஆனால் என்னுடைய குடி பழக்கத்திலிருந்து என்னால் விடுபட முடியவில்லை சாத்தானுடைய சோதனைகளை எதிர்கொள்ள முடியவில்லைஎனக்காக ஜெபியுங்கள் ஐயா இப்படிக்கு டேவிட்
❤வணக்கம்❤ நான் இலங்கையில் இருந்து அருமையான திரைப்படம் நான் இந்து சமயத்தைச் சேர்ந்தவன் ... இருந்தும் எல்லாம் மதமும் என் மதமே❤ ஆமென்❤❤❤ இறுதி கட்டத்தில் நான் அழுந்து விட்டேன்❤ அருமையான படைப்பு❤❤❤
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாவதாக ரொம்ப அருமையான படம் எல்லாருடைய தன்மையையும் மாற்ற முடியும் கர்த்தர் இருக்கிறார் என்றும் நல்ல தேவ செயல் செய்ய கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக 💝💝💝💝💝💝✝️✝️✝️✝️✝️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️
thanks for put this awernes why means i am 14 years old boy i am watching every day shin chan and laptop viedo this lock down i will watch this now iam fully leaveall things
இறைவன் சொல்லியிருக்கிறார் இந்த கலியுகம் முடிய போகிறது புதுயுகம் சத்யயுகம் வரப்போகிறது இன்னும் சில ஆண்டுகளில் kumaris movies Tamil video RU-vid ல் பார்த்து மகிழுங்கள்
What is the name of the song played I love it I heard it from a little girl. But I don't know the name of it or the girl name, please if anyone can tell me