Тёмный

#saudi 

AGR Studio / எ.ஜி.ஆர் ஸ்டுடியோ
Просмотров 4,2 млн
50% 1

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,7 тыс.   
@vijayvigneshvaran4249
@vijayvigneshvaran4249 Месяц назад
நன்றி சகோதரிகளே இருப்பினும் உங்கள் நிலையை கண்டு மனம் அஞ்சுகிறது நமது பாதுகாப்பு நம் கையில் மட்டுமே இருக்கிறது பாதுகாப்புடன் இருங்கள் 🙏
@abduljaleelkutty9648
@abduljaleelkutty9648 Месяц назад
அந்த நாட்டை பொருத்தவரை பாதுகாப்பை பற்றி கவலை இல்லை! சில முதலாளி பற்றிதான் கவலை என்கிறார்கள் மற்றும் பல ஏஜென்டுகளும்! இதுபோன்ற எந்த பிரச்சனைகள் என்றாலும் அந்தந்த நாட்டு எம்பஸி வந்து முன் நிற்கும்! பிலிப்பைன்' இந்தோனேஷியா' பாகிஸ்தான்' பங்களாதேஷ்' சிறீலங்கா' நேபாள் உட்பட! ஆனால் நம் நாட்டு எம்பஸி நம்மிடம் எப்படி நடந்துகொள்ளும் என்பது அனுபவ பட்டவர்களுக்கே தெரியும் & அதுவும் கல்வி அறிவு இல்லாத அப்பாவிகளிடம்.
@sivaraman3670
@sivaraman3670 Месяц назад
உங்களையே நம்ப முடியவில்லைசகோதரிகளே
@HARHARAMAHADEV
@HARHARAMAHADEV Месяц назад
avan nilamaimosama iruku endru solla villaye
@sathish1969
@sathish1969 Месяц назад
கடவுள் உங்க கூட எப்பவுமே இருப்பார்
@Poorboy156
@Poorboy156 Месяц назад
S Saudi is danger country for labours
@sameersulaiman5681
@sameersulaiman5681 Месяц назад
நானும் சவுதியில்தான் இருக்கேன் இவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை
@Vijayakalki
@Vijayakalki Месяц назад
🤔
@ARUNG602
@ARUNG602 Месяц назад
Apdiya
@Vijayakalki
@Vijayakalki Месяц назад
@@ARUNG602 😒
@abubakkkar1745
@abubakkkar1745 Месяц назад
Mm
@user-xl4lx7hj3m
@user-xl4lx7hj3m Месяц назад
Eneku appdi illeye boro
@whatismynamehere
@whatismynamehere Месяц назад
மற்றவர்கள் மீது அக்கறை கொண்ட அன்பு சகோதரிகளுக்கு நன்றி... இதைக் கேட்கும்போதே மனம் மிகவும் பதைபதைக்கிறது... நீங்களும் கவனமாக இருங்கள்
@joshuadevairakkam7030
@joshuadevairakkam7030 28 дней назад
Very pathetic to work in Saudi. These fellas treat like a donkey. No guarantee
@rajeeshre1862
@rajeeshre1862 Месяц назад
சம்பளம் அதிகம் னு போய்ட்டு இப்டி வேதனை படும் போது கஸ்டமா தா இருக்கு... God bless you ma.
@sdivya9789
@sdivya9789 18 дней назад
Neenga solrathu crct tha...but dailyum kadan kaaran vitula vandhu nipaanae...apadi irukaravangaluku vaera vali ila...nama check panitu poganum
@monacath1721
@monacath1721 Месяц назад
மற்றவர்கள் மீது அக்கறை கொண்ட அன்பு சகோதரிகளுக்கு நன்றி
@sivasubramaniamthangavelu3980
@sivasubramaniamthangavelu3980 Месяц назад
நன்றி குழந்தைகளே. நீங்கள் பத்திரமாக நம் தாய்நாட்டுக்கு வந்துவிடுங்கள். வாழ்க வளமுடன்
@edvinsundar2420
@edvinsundar2420 Месяц назад
பிரதர் அவர்கள் அறிவுரை தான் சொல்கிறார்கள் அவர்கள் பாதிக்கப்பட்டு விட்டார்கள் எங்களை வந்து காப்பாற்றுங்கள் என்று சொன்னார்கள் செல்லும் அனைவருக்கும் முதல் கட்டத்தில் அப்படித்தான் இருக்கும் ஓரிரு ஆண்டுகள் மிகவும் கடினமாக தான் இருக்கும் அன்புள்ள சூழ்நிலைகளை பழகி வர பேருக்கு மிகவும் கொடுமையும் நடக்கும் இருந்தாலும் நம் வாழ்க்கை தரத்தை உயர அதையும் நம் சந்தித்து தான் ஆக வேண்டும்
@balasubramaniank.a.9391
@balasubramaniank.a.9391 Месяц назад
​@@edvinsundar2420உங்களின் ஆட்சேபம், கவலைப்படாதே சகோதரா!!!!! இரண்டுமே புரிகிறது..... ஆனாலும் வயதோ, கேள்விப்படும் ஓரிரு செய்திகளோ ஏதோ காரணங்களால், உடனே வந்துவிடுங்கள் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.... அவர்கள் பாதுகாப்பாய் இருப்பார்கள் என்றும் நம்பிக்கொள்கிறோம்🤝🤝🤝🤝
@vikneshviknesh7756
@vikneshviknesh7756 Месяц назад
Ok ❤
@legendrams548
@legendrams548 Месяц назад
​@@edvinsundar2420அவர்கள் மாட்டிக்கொண்டிருந்தாலும் எப்படி சொல்வார்கள்? ஆடு ஜீவிதம் படம் பாருங்க துர்க்க பயல்க எவ்வளவு கேவலமா மற்ற நாட்டினரை அடிமையாக வைத்திருக்கிறார்கள் என்று தெரியும்.
@Krsworldkingfood
@Krsworldkingfood Месяц назад
​@@edvinsundar2420endaa workers entha salukaiyum ilatha naadu nabivalinnu solle emadhuranka Saudi napivali Islam illa sollapponna Islameilla
@sriram2015
@sriram2015 Месяц назад
இதைக் கேட்கும்போதே மனம் மிகவும் பதைபதைக்கிறது... நீங்களும் கவனமாக இருங்கள் சகோதரிகளே...💐💐❤️❤️
@ganeshramachandran7294
@ganeshramachandran7294 Месяц назад
நான் சவூதி அரேபியாவில் இருந்தவன் இந்த சகோதரி சொல்வது 100'/. உண்மை தான் .
@hatimhaaris8252
@hatimhaaris8252 Месяц назад
இதைப் பற்றி பாலைவன ரோஜா என்று தமிழில் ஒரு படம் உள்ளது.
@arumugamb8072
@arumugamb8072 17 дней назад
தீர்வு என்னா...?
@SS-All_is_well
@SS-All_is_well Месяц назад
Appreciate their message and pray for their well being.
@rajawilson2452
@rajawilson2452 Месяц назад
சவுதி அரேபியாவில் அங்குள்ள சூழ்நிலைகளை புரிந்து தெரிந்து கொண்டு மற்றவர்கள் கஷ்டப்படக்கூடாது என்ற உயர்ந்த உள்ளம் படைத்த சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்
@AnIndian-mm4nw
@AnIndian-mm4nw Месяц назад
Message convey panrathe cashtamnu sollttu shorts poda mudiyudhu..ennatha solla!! Are they worried about competition rather??
@hopehealthcareclinic6372
@hopehealthcareclinic6372 Месяц назад
தாங்கள் படும் வேதனையிலிருந்து மீண்டிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்🙏🏽💐
@holylife7603
@holylife7603 Месяц назад
😂😂😂
@kgokulaadhi6134
@kgokulaadhi6134 Месяц назад
உங்கள் இருவரின் அறிவுரைக்கு நன்றி சகோதரி.
@skdossskdoss824
@skdossskdoss824 Месяц назад
உண்மை சகோதரிகளே . ஆனாலும் இந்த விழிப்புணர்வுவை போட்டதுக்கு நெஞ்சார்ந்த நன்றி .. நானும் சவுதியில் தான் இருக்கிறேன் .மிக்க நன்றி
@rajendranrajendran7781
@rajendranrajendran7781 Месяц назад
பெரிய உதவிங்க இதெல்லாம் மிகவும் நன்றி
@gowrhari5177
@gowrhari5177 Месяц назад
மிக சரியே. நான் uae இருந்து இருக்கேன் அங்கு இவ்வளவு problem கிடையாது. நீங்கள் சொல்லும் சில இடங்களில் உண்டு என்று கேள்வி பட்டு இருக்கேன். விசாரித்து விட்டு செல்வது நல்லது
@user-dp7zr6hy5g
@user-dp7zr6hy5g Месяц назад
நீங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து புதியவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யலாம்...
@lss6237
@lss6237 Месяц назад
அப்படியெல்லாம் ஒன்று சேர்ந்து போராட்டம் செய்ய அது பாரத நாடு அல்ல... இஸ்லாமிய நாடு...
@sportslegend1827
@sportslegend1827 Месяц назад
உங்களுக்கு கடவுளின் பாதுகாப்பு கிடைத்து கொண்டு இருக்கும் கவனம்மாக உங்கள் பணி சிறக்கட்டும் மகள்களே❤ துனி வே துணை❤
@minsharqminsharq7787
@minsharqminsharq7787 Месяц назад
வெளிநாடு போனாத்தான் தாய் நாட்டோட அருமை தெரியும்
@nithesh575
@nithesh575 Месяц назад
Amma appa realtive kaha tha nama natula iruka vendiyatha iruku..... mathapadi worst da namma Nadu....... Middle class & poor people a valavaikum Nadu Saudi Arabia ♥️♥️♥️♥️♥️
@Swamy202
@Swamy202 Месяц назад
அங்கு போக காரணம் உப்பு கூட வரி போட்டு திருடி BJP காரன் பிழைப்பு நடத்துகின்றனர்
@bvscar
@bvscar Месяц назад
​@@nithesh575 yeppadhi adhimaiyava ??
@nithesh575
@nithesh575 Месяц назад
@@bvscar Yes nama oorla adimaiyatha valthutu irukom 👏👏👏
@nithesh575
@nithesh575 Месяц назад
@@bvscar Amstrong nu oru manushana. Nama natla vetti konnga... Mobile eduthale antha news ah tha vanthutu iruku 👍 100 percentage antha country la ethumadri nadakathu..Apdi nadantha Ineram rowdies 🗣️🗣️🗣️🗣️🗣️ head all Alha Akbar nu 🔪🔪🔪🔪🔪road la kidaum....... Saudi rules: ezhai panakaran. Nee vera na vera kidaiyathu.. God ku all onnu tha Thappu pannama enoda natla iruka mudinja iru...all support iruku not only saudis all people... Athaium meeri thapu panna 👏👏👏👏👏🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪 🔪🔪🔪🔪🔪🔪
@amcnambikkai6224
@amcnambikkai6224 Месяц назад
நீங்கள் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும் செல்லங்களா நல்லா நீண்ட நாள் நலமுடன் வாழ வேண்டும் ❤
@RaniRani-yp3lq
@RaniRani-yp3lq Месяц назад
தங்கம்.பேன்.பிள்ளை ங்க.இந்த.விடியோவா பதிவு.பண்ணுனதுக்கு.ரொம்ப. நன்றி❤❤❤❤
@user-wk9bx5wd4d
@user-wk9bx5wd4d Месяц назад
உண்மையாவே ரொம்ப நன்றிங்க சிஸ்டர் 🙏💓💓💓💓 நீங்களும் கவனமா இருங்க சிஸ்டர் ❤❤
@thenarasuthirunavukkarasu2999
@thenarasuthirunavukkarasu2999 Месяц назад
குடும்ப நலனுக்காக வெளி நாட்டில் வேலை பார்க்கும் அன்பு சகோதரிகள் தாய் நாடு திரும்பி நற்பணி ஆற்றிடவும் அங்கு பாதுகாப்பாக இருந்திடவும் வாழ்த்துகின்றேன் 🎉❤🎉❤🎉❤
@andranking5890
@andranking5890 Месяц назад
வேளைக்கு ஆள் கேக்குறவங்க கெட்டவங்களா இருந்தா... என்ன தான் விசாரிச்சு போனாலும் எதுவும் செய்ய முடியாது... ரொம்ப கஷ்டம் தான்... 😢😢😢 பாத்து பாதுகாப்பா இருங்கப்பா...
@velvijaykum
@velvijaykum Месяц назад
அப்படிபட்ட நாடுகளுக்கு போகாமல் இருப்பதே மேல்….
@andranking5890
@andranking5890 Месяц назад
@@velvijaykum போன அப்றம் தானே தெரியும்... சிக்கல் இருக்குனு...
@subavarsha2994
@subavarsha2994 Месяц назад
Visarikum bothu ithuku mina yethana per vela pathanga evalo nal vela pathanga nu therinjutave potum avanga en velaiya vitu ponganga nu therinjukurathu kastam ana kurukiya time la athiga per mari iruntha athu kandipa red flag and inum onu panalam velaiku varavanga oru secret code vachutu varalam like call panalana na damger la irukan call pani intha word sona na danger la irukan apdi…..
@arumugam1436
@arumugam1436 28 дней назад
❤❤❤❤ இந்த உண்மையை வெளிப்பட உண்மையை சொன்ன இந்த இரு மிகவும் வாழ்க
@meenashanmugam824
@meenashanmugam824 Месяц назад
Thank you for sharing this message to others. God bless you both.
@user-zk2gz2zc7n
@user-zk2gz2zc7n Месяц назад
நானும் மலேசியா வேலை பாக்குறேன் very good msg 👍
@PallaviPallavi-cq1xe
@PallaviPallavi-cq1xe Месяц назад
Hlo
@ananthajothiarumugam1957
@ananthajothiarumugam1957 Месяц назад
Hii
@sendhanamudhan7975
@sendhanamudhan7975 Месяц назад
Singa பெண்கள் இருவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் பாராட்டுகளும் 🔥🔥🔥🌹🌹🌹🙏🙏🙏
@BEST-PERFECT
@BEST-PERFECT Месяц назад
Dai.. ஓவர் built up வேண்டாம்... Good news... வேணுமா சொல்லிக்கிட்டு போ
@firstxtrail
@firstxtrail Месяц назад
​@@BEST-PERFECTdoes any other girls ever talk this did you heard ?SO WE NEED TO Appreciate THEM. IT IS NOT OVER REACTING. THEY ARE HELPING ,THIS ACTION IS NOT CHEAP.
@Sureshsuresh-wm9lw
@Sureshsuresh-wm9lw Месяц назад
நன்றி சகோதிரி....என் தோழியும் முயற்ச்சி செய்து கொண்டிருக்காங்க...உங்க செய்தி பயனுள்ளதாய் இருக்கு..😊
@tipsforsafetailoring8497
@tipsforsafetailoring8497 Месяц назад
ஆமா ப்பா என்னோட பிரண்டும் தான் கஷ்டப்படுற வெளிநாட்டில் போய் சம்பாதிக்கணும்னு நினைக்கிறாள்
@wartamilan3128
@wartamilan3128 Месяц назад
​@@tipsforsafetailoring8497 avareness ku soldraanga thulukkan.😂
@RathikaRathika-rl5oc
@RathikaRathika-rl5oc Месяц назад
நானும் வீட்டுக்கு போகலாம்னு நினைக்கிறேன் பட் பயமா இருக்கு
@nithishkhaan
@nithishkhaan Месяц назад
தயவுசெய்து உங்கள் தோழியை அனுப்பாதீர்கள்😢
@legendrams548
@legendrams548 Месяц назад
அடிமையாக நடத்துவானுங்க துர்க்க பயல்க.
@BalaSubramani-yi9nl
@BalaSubramani-yi9nl Месяц назад
Thanks da thangangala ❤ niraya peruku use fulla irukum indha msg
@irshathfarzana
@irshathfarzana Месяц назад
உலகத்தில் கெட்டவன் இல்லாத இடம் எங்குமே இல்லை😢😢😢😢 நல்லது மட்டும் செய்ய அந்த கடவுளால் கூட முடியாது
@saravanansaran8170
@saravanansaran8170 Месяц назад
சரியான நேரத்தில் சரியான விழிப்புணர்வு பதிவு நீங்கள் இருவரும் நம் தாய் நாடு நலமாக வந்தடைய நான் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் வாழ்க நலமுடன் 👍 👍 👍
@kumaresangeorge527
@kumaresangeorge527 Месяц назад
நீங்கள் பாதுகாப்பாக இருக்க ஆண்டவனிடம் தினமும் வேண்டுகிறேன்.உங்க நல்ல மனசுக்கு உங்க எதிர்காலம் நன்றாக இருக்கும்
@Sekar0000k
@Sekar0000k Месяц назад
❤ super di ​@@pavi346100
@snazzydaizzy9032
@snazzydaizzy9032 Месяц назад
Yekkovvv koluppu dha unaku🎉😂😂😂
@nasirccbc7224
@nasirccbc7224 Месяц назад
நல்ல ஒரு விழிப்புணர்வு நன்றி வரும் முன் காப்பது நலம்
@Saravanan-z8s
@Saravanan-z8s 3 дня назад
வாழ்த்துக்கள்...அம்மா நல்ல உள்ளங்களுக்கு நன்றி...
@varadharajan-rh8rh
@varadharajan-rh8rh Месяц назад
அற்புதமான ஒரு பதிவு. நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
@SidheeqkpSidhee
@SidheeqkpSidhee Месяц назад
നല്ലവർ വളരെ കുറച്ച് മാത്രം നിങൾ ചെയ്യുന്നത് ഒരു വലിയ നന്മ തന്നെയാണ് 👍👍👍
@sridhark7160
@sridhark7160 Месяц назад
அருமை அற்புதம் வாழ்த்துக்கள் மகளே பத்திரமாக தாய் நாட்டிற்கு வர வேண்டுகிறேன் கடவுளை 🙏🏽
@rajabavai7554
@rajabavai7554 Месяц назад
நல்ல தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரிகளே 🤝
@nirmalraj8985
@nirmalraj8985 Месяц назад
பயனுள்ள விழிப்புணர்வு பதிவு. மிக்க நன்றி. கடவுள் உங்களுக்கு துணை இருப்பாராக. வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏
@sajidashariffshariff8904
@sajidashariffshariff8904 24 дня назад
Thank you very much for your kind and awareness msg may Allaha bless🙏 you both sisters and your family
@kanivino8745
@kanivino8745 Месяц назад
உண்மைய சூப்பரா சொன்னீங்க நிறைய பேர் தெரிந்து விட்டே விசாவை எடுத்து பணத்திற்காக விற்கிறார்கள் அவர்களுக்கு இந்த வீடியோ ஒரு விழிப்புணர்வாக இருக்கும்
@jayachandranj2859
@jayachandranj2859 Месяц назад
இறைவன் என்றும் துணை இருப்பார் உங்களுடன் வாழ்க வளமுடன் சகோ..
@kumaranb8702
@kumaranb8702 Месяц назад
Yes it's true information not only for nursing, for home maid and other lower category jobs
@velmuruganv5420
@velmuruganv5420 Месяц назад
Good நல்ல மனசு நம் பிள்ளைகள் 🙏
@GaneshKumar-vo6hk
@GaneshKumar-vo6hk Месяц назад
God's blessings to you all.. My prayers always for you all Don't worry... You will be relive from all this challenges Very soon .
@ShajiShaji-rj5ku
@ShajiShaji-rj5ku Месяц назад
நல்ல கருத்து பதிவு பன்ணமை க்கு நன்றி ❤😮
@user-dq3bg5cm8g
@user-dq3bg5cm8g Месяц назад
தான் பெற்ற துன்பம் பிறப்பட வேண்டாம் அருமையான பதிவு து துபாய் என்ன இப்படி காரி துப்புற மாதிரி இருக்கு பத்து ரூபா சம்பாதிச்சாலும் போதும் நம்ம ஊர்ல சம்பாதிங்க 👍
@SaHaRaWe4
@SaHaRaWe4 Месяц назад
Haha... DUBAI enga iruku? Saudi Arabia enga iruku??? Dubai is in UAE. UAE is the safest country in the world. Saudi Arabia vera country.... And these girls are not working as home nurses or servants. They are just talking about home nurses and servants.
@user-dq3bg5cm8g
@user-dq3bg5cm8g Месяц назад
👍
@kattimuthuk8111
@kattimuthuk8111 Месяц назад
ஏம்மா ஆண்கள் நாங்கதான் இங்க வந்து கஷ்டபடுறோம்னா அழகான பெண்கள் நீங்களும் ஏம்மா இப்படி வந்து கஷ்டபடனும்.😢
@msn4975
@msn4975 Месяц назад
True. Both girls looks pretty and have good mindset. I am working in IT industry in India, unmarried till now. If God would had shown these girls, I would marry one who mutually agrees.
@KNivetha-uy3jn
@KNivetha-uy3jn 13 дней назад
Neenga carefull aa irukingla sisters😢😢 tq for your kind information
@manbu3647
@manbu3647 Месяц назад
Message கு நன்றி. நீங்களும் உஷாரா இருங்க. பாதுகாப்பாக இந்தியா வந்துடுங்கோ. God bless you and your family
@mayilraj-nd5lt
@mayilraj-nd5lt Месяц назад
நன்றி சகோதரிகளே..... வாழ்க வளத்துடன்
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn Месяц назад
பெண்களாய் இருக்கிறீங்க சிரிச்சிட்டே பதில் சொல்றீங்க , பாதுகாப்பாய் வந்து சேருங்கள்
@periasamisami2444
@periasamisami2444 Месяц назад
They never said they r affected..Just they r telling this for awareness
@firstxtrail
@firstxtrail Месяц назад
​@@periasamisami2444 THEY NEED HELP ,TRY TO UNDERSTAND.TIME MENSION IS 1 33 AM.NO PEOPLE ARROUND COZ THAT TIME ONLY THEY CANT MAKE Video.
@mahaprakasha.c8891
@mahaprakasha.c8891 Месяц назад
Hats off sisters.. it's great to create awareness....
@rajeeshre1862
@rajeeshre1862 Месяц назад
தமிழச்சி அப்படிங்கிற திமிர் இருக்கட்டும்... அந்த திமிரும் தைரியமும் இறைவனின் அருளும் உங்களை காப்பாற்றும்... அச்சம் தவிர்
@arumugamb8072
@arumugamb8072 17 дней назад
விழிப்பைத் தந்த... தங்க ப் பெண்கள்..ளே.. நன்றிம்மா.. ... இது போன்ற தகவல்..நல்லதே... நீங்களுமே...மிகமிகப் பத்திரம்.. பார்த்து.. ஒவ்வொரு..குடும்பமுமே..முடிந்தவரை.. .. துளி.. கடன் வராம.. பார்த்துக்கிறதே..நிம்மதிக்கான. தீர்வு.. உறவினரோடு.. தொடர்ந்து.. கூடி..வாழுவதே....நிம்மதி பாதுகாப்புத் தரும்.
@Husainmuzamil-tr9mk
@Husainmuzamil-tr9mk Месяц назад
OK sister உங்களுடைய உபதேசம் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் தான்...... 🎉
@jdbalaji8064
@jdbalaji8064 Месяц назад
God Bless you both of you dear girls.. Take care of your future..
@vijithiraviam9453
@vijithiraviam9453 Месяц назад
You're negative please
@vijithiraviam9453
@vijithiraviam9453 Месяц назад
India vs saudi
@santhanamgnanaprakasa10571
@santhanamgnanaprakasa10571 Месяц назад
thank you so much sisters I am also 1992 working from Royal Commission Yamaha Saudi Arabia you are telling 100% true
@crcr3942
@crcr3942 20 дней назад
மற்றவர்கள் கஷ்டப்படக்கூடாது என்று நினைக்கும் மனம் உள்ள நீங்கள் இருவரும் நல்லா இருப்பீங்க சிஸ்டர்
@balu...502
@balu...502 28 дней назад
This was great message for unknown nurses who are aware of abroad Be safe sister 🙏
@kondalhari8424
@kondalhari8424 Месяц назад
நம் நாட்டில் இல்லாத வளம் இல்லை. ஒன்றுபட்டு உழைக்க மனம் இல்லை. சுயநலத்தால் சுதந்திரம் பெற்ற பிறகும் மதிப்பிழந்தோம். நல்லவர்கள் ஒன்று கூடினால் நல்ல மாற்றம் நிச்சயம். இல்லை ஏமாற்றம் உண்டு , பத்திரம்.
@sangeethababu4582
@sangeethababu4582 Месяц назад
Namma natla valam irukku athu valamanavanga kitta dha irukku home care. Ku 12 hrs duty pona 600 dha Inga kudukkaranga veli nattu ku pona sambalam kuda kitaikkum nu dha porangaa 😔
@legendrams548
@legendrams548 Месяц назад
பலர் வெளிநாடு செல்வது கடனை அடைப்பதற்கு தான். நம்ம நாட்டுல நிறைய பேருக்கு கடனும் இருக்கு ப்ரோ. எல்லாம் தொழில் தொடங்கி தோற்பதன் விளைவு.
@sinivasanvidu2277
@sinivasanvidu2277 Месяц назад
நன்றி நீங்கள் பாதுகாப்பாக இருங்கள்
@Sachin-jp2jh
@Sachin-jp2jh Месяц назад
இப்ப புரிஞ்சுதா இப்ப புரிஞ்சுதா இப்ப புரிஞ்சுதா உங்களுக்கு உலகத்திலேயே சிறந்த நாடு பாதுகாப்பான நாடு பாதுகாப்பான நாடு
@MohammadAli-yj6th
@MohammadAli-yj6th Месяц назад
இப்ப புரிந்து கொண்டேன்... மணிப்பூர்???
@ShaikDawood-xw9lc
@ShaikDawood-xw9lc Месяц назад
பாதுகாப்பான நாடுதான் ஆனால் சம்பாதிக்க வழியில்லை...
@user-it4mo9yw3b
@user-it4mo9yw3b Месяц назад
​@@MohammadAli-yj6thbetter go to Pak or Afghan or Syria both are safe country
@zahirhussain5913
@zahirhussain5913 Месяц назад
​@@user-it4mo9yw3b அவரவர் நாடு அவரவர்களுக்கு பாதுகாப்பு. இதற்காக (பாதுகாப்பிற்காக) யாரும் வேறெங்கும் செல்ல மாட்டார்கள். ஆனால் பிழைப்புக்காக செல்லவேண்டியுள்ளது. இப்படி வெளிநாடு செல்லும் நர்ஸ்கள் நமது பிரதமர் தலைமையிலான உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா அவர்களின் "பக்கோடா" விற்பனை ஆலோசனையை கேட்காததால் வரும் பிரச்சினை.
@paulthambi3067
@paulthambi3067 Месяц назад
​@@user-it4mo9yw3b these all their own country problem. Same religion. Not like manipur .you are a fool different between the issues.
@lovelylife4137
@lovelylife4137 Месяц назад
Not all employer are bad, and not all employees are good either. I have a maid from Punjab living with me, and there are no issues. I don’t need to tell her anything regarding household jobs or taking care of my baby; she does everything herself. I’m blessed. Four years ago, I had a maid from Tamil Nadu to take care of my elder daughter. I was traumatized when I saw the CCTV footage: she actually beat my child and didn’t do any housework, always talking on the phone. When I wanted to send her back to the agent, she took my jewelry, thinking it was gold. After she left, I didn’t hire another maid until my second daughter was born. Now, I have this angelic maid with me. I would say she is more than just a maid. I also want to mention that my friend hired a maid from Tamil Nadu, and she is as blessed as I am. So what I’m trying to say is it depends on the individual, not the country or a certain race of people.
@sriramusriramu1529
@sriramusriramu1529 Месяц назад
மிகவும் நன்றி சகோதரி😊😊😊😊😊
@gloryglory4358
@gloryglory4358 Месяц назад
உண்மை தான். சவுதியை நினைத்தாலே ரொம்ப பயமா இருக்கு
@-0-Devil-0-
@-0-Devil-0- Месяц назад
நீங்க எப்போ அங்க போனீங்க 😁
@gloryglory4358
@gloryglory4358 Месяц назад
@@-0-Devil-0- நான் சிங்கப்பூர் போய் இருக்கேன். 5 years அங்க இருந்தேன். வந்து one year ஆகுது. என்னோட ரொம்ப ரொம்ப dearest friend anga இருந்தா. அவள் சொன்னாள். ரொம்ப கஷ்ட பட்டு இருந்தா. ஊருக்கு வந்து சேர்ந்தால் போதும் என்று இருந்தோம் நாங்கள் எல்லாரும். நான் இப்போ அவளை சிங்கப்பூருக்கு வீட்டு வேலைக்கு தான் எடுத்து அனுப்பி விட்டேன். சிங்கப்பூர் சூப்பர் country. எந்த பயமும் இல்லை. நாம தவறு பண்ணாதவரை. சவுதி country சேர்ந்த நாடுகள் அப்படி இல்லை.
@babudamodarana3257
@babudamodarana3257 Месяц назад
நான் இது மாதிரி கதைகளை நிறைய முறை கேள்விப்பட்டு உள்ளேன். முஸ்லிம் நாடுகளுக்கு வேலைகளுக்காக செல்லும் பெண்கள் மிகுந்த கவனம் தேவை.
@galaxyrizers9670
@galaxyrizers9670 Месяц назад
சகோதரிகளே நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள்தானே..பாதுகாப்பாக இருக்கிறீர்களா..உண்ண உணவு எல்லாம் சரியாக கிடைக்கிறதா..அதையும் ஒரு பேச்சு சொல்லி இருந்திருக்கலாமே... நாங்கள் நிம்மதியாக இருந்திருப்போம்..உங்களைப் பார்க்கும் போது பயமாக இருக்கிறது
@pushpavalli1285
@pushpavalli1285 Месяц назад
😢😢❤❤❤
@user-on5ii7xd8v
@user-on5ii7xd8v Месяц назад
திரும்ப வந்துடுங்க. உங்க location parands ta sollunga
@JerradJay
@JerradJay 23 дня назад
Be safe da ma... God is with you both
@poornimajoyes3541
@poornimajoyes3541 Месяц назад
OMG 😢thank you for message B. Care God bless you
@elangovanchellappa1342
@elangovanchellappa1342 Месяц назад
நன்றிம்மா!
@hareshhare8020
@hareshhare8020 Месяц назад
நன்றி🙏👏👍👌❤
@user-pz1bo9we2r
@user-pz1bo9we2r Месяц назад
❤ your great thank
@sriranjinivijay1445
@sriranjinivijay1445 10 дней назад
Great job girls...it's very good information as most of people have dream of earning more money for any kind of job. Good keep doing these jobs❤🎉
@SSSTanvi
@SSSTanvi 13 дней назад
May god bless you for your safe and happy future
@arulthiyagararjan4506
@arulthiyagararjan4506 Месяц назад
Yes Good awareness
@user-uw8bc4ii5v
@user-uw8bc4ii5v Месяц назад
Good message 👏
@pattuksrajan7614
@pattuksrajan7614 Месяц назад
வீட்டு வேலைக்கு மட்டும் போகாதீங்க, சாவுதான் 😜😜
@jayakavi4514
@jayakavi4514 Месяц назад
Adipaangala ??
@Arunkumar-ix5es
@Arunkumar-ix5es 8 дней назад
❤useful information 🙏
@ArunArun-mn1zx
@ArunArun-mn1zx Месяц назад
Thanks for information susters🎉
@anbarasanmuthaiya8342
@anbarasanmuthaiya8342 Месяц назад
Do not go Arab country முஸ்லிம் கன்றி போகாதீங்க முஸ்லிம் நாட்டுல இதே மாதிரி ரொம்ப பிரச்சனை இருக்கு
@paulthambi3067
@paulthambi3067 Месяц назад
Don't say arab country. I saw many good Arabs. They are taking care there housemaid. I am working in government hospital. They are bringing their house maids giving respectfull ways.
@coolfactcoolfact6510
@coolfactcoolfact6510 Месяц назад
Poda sangi naye
@spselvam4913
@spselvam4913 Месяц назад
நீங்கள் மருத்துவமனையில் பணிபுரிவதால். வீட்டு பணிப் பெண்களுக்கு நடைபெறும் கொடுமைகள் அதிகம் வெளியே தெரிவதில்லை​@@paulthambi3067
@user-gs5lv6py8f
@user-gs5lv6py8f Месяц назад
எங்கடா போய் மாட்டி கிட்டிங்க என்ன மாதிரி பையனுங்களே கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா தமிழ்நாட்டில் இருக்கலாமே டா தம்பி ❤
@bismicooking3354
@bismicooking3354 9 дней назад
Thankyou for information 👍👍👍
@rameshbalraj3076
@rameshbalraj3076 21 день назад
நன்றி மக்களே மிகவும் அவசியம். நீங்களும் ஜாக்கிரதையாக இருங்கள். நானும் Gulf- இல் இருந்ததினால் இதை சொல்கிறேன்.
@Bru10view
@Bru10view Месяц назад
Same problem for men's work also
@najamdodge
@najamdodge 18 дней назад
Bru..ஆமாங்க கஷ்டந்தான்! நீங்களும் சவுதி அரேபியா போகாதீங்க. பாதுகாப்பா இருங்க. யாராவது அங்கு இருந்தா உடனே திரும்பி வரச் சொல்லிருங்க. யாராவது போவதற்கு தயாராக இருந்தால் தடுத்து நிறுத்தி விடுங்க! பாதுகாப்பு முக்கியம்!
@Bru10view
@Bru10view 18 дней назад
@@najamdodge iam still working Saudi arabia almost 7 years completed🫣
@najamdodge
@najamdodge 17 дней назад
@@Bru10view // இவ்வளவு பிரச்சனை இருக்குது என்று தெரிந்தும் ஏன் இவ்வளவு வருடங்களாக அங்கேயே இருக்கிறீங்க? இந்தப் பெண்களின் காணொளியையும், மக்களின் கருத்துக்களையும் படிக்கும் போது சவுதி எவ்வளவு மோசமானவன் என்று தெரிகிறது! ஆனா நீங்க ஏழு வருஷமா இருக்கிறேன் என்கிறீர்கள்!! ஒரே குழப்பமா இருக்குது!! ஓவர் ரிஸ்க் எடுக்காதீங்க ப்ரோ.. ஊருக்கு வந்துருங்க..
@IthayaSri-si2ss
@IthayaSri-si2ss Месяц назад
Thankuma
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Месяц назад
சவுதி அரேபியர்கள் ஏன் இப்படி கொடூரமான மிருகங்களாக இருக்கிறார்கள்..?😢😢
@asharafali4866
@asharafali4866 Месяц назад
Naraya nallavanga irukkiranga
@rameshv875
@rameshv875 Месяц назад
எல்லா இடங்களிலும் நல்லவர்களும் உள்ளார்கள் தீய எண்ணங்கள் உள்ளவர்களும் உள்ளார்கள்
@najamdodge
@najamdodge 18 дней назад
Vetri..ஆமாங்க கஷ்டந்தான்! நீங்களும் சவுதி அரேபியா போகாதீங்க. பாதுகாப்பா இருங்க. யாராவது அங்கு இருந்தா உடனே திரும்பி வரச் சொல்லிருங்க. யாராவது போவதற்கு தயாராக இருந்தால் தடுத்து நிறுத்தி விடுங்க! பாதுகாப்பு முக்கியம்!
@sujiswami286
@sujiswami286 Месяц назад
மிக்க மகிழ்ச்சி தங்கச்சி🎉❤ நீங்க சொன்னதை அப்படியே என் பிரண்டுக்கு அனுப்பிவிட்டேன் என் பிரண்டு இப்ப அங்க தான் வரணும்னு இருக்க எனக்கு ஒரு பயம் தான் ஆசை பார்க்கணும்
@evangelinerajan6313
@evangelinerajan6313 Месяц назад
Good help
@user-on4iy4je2t
@user-on4iy4je2t Месяц назад
Thank you so much maa, Both of you be safe please, God bless
@user-ju3cm5oh6o
@user-ju3cm5oh6o 14 дней назад
நல்லது, உங்கள் பெருந்தன்மைக்குப் பாராட்டுக்கள்.இந்த செய்தி அனைவரும் தெரிந்து எச்சரிக்கையாக இருந்தால் சரி. ஆண்களுக்கும் இது போன்ற சோதனைகள் வருவதுண்டு.
@jaganvenkateswari8114
@jaganvenkateswari8114 Месяц назад
உங்களுடைய அறிவுறைக்கு மிக்க நன்றி . May God Bless You both
@Gideonsplmsg
@Gideonsplmsg 21 день назад
God bless you sis......Miss uuu ungaluku pray pannikeran
@ramadossg3035
@ramadossg3035 29 дней назад
நல்ல தகவல்.. நன்றிம்மா.!
@hajasaihaja3826
@hajasaihaja3826 7 дней назад
சரியான வேலையைத் தேர்ந்தெடுத்தால் உள்நாட்டிலேயே நிறைய சம்பாதிக்க முடியும் ரொம்ப ஆடம்பர வாழ்க்கையை நினைத்து வெளிநாடு வரை செல்ல வேண்டிய அவசியம் இல்லை இருப்பதை வைத்து இங்கே வேலை பார்த்து வாழ்ந்து கொள்ளலாம்
@lubtub2779
@lubtub2779 Месяц назад
Santhoshama iruku namba eenam ella edathulaium irunthu guide Pandrathu...
@drmuralidharphalle
@drmuralidharphalle Месяц назад
Thanks for the update it will help people
@BaswarajM-eq2xn
@BaswarajM-eq2xn Час назад
அலோ. தங்கச்சி நீங்க பாதுகாப்பாக. இருங்க
@mangaichelliah9087
@mangaichelliah9087 Месяц назад
உங்களுக்கு துணை அந்த கடவுள்தான். பயப்பட வேண்டாம்.
@bharsanta5029
@bharsanta5029 Месяц назад
Take care. Be safe. Hope u feel fine n safe and if uncomfortable.., u have all means to come back to home country.
Далее
Нарвался на сотрудника ФСБ⚡️
01:00
Cristiano Ronaldo Surpassed Me! #shorts
00:17
Просмотров 15 млн
Chennai night life (The park Chennai)
4:21
Просмотров 12 тыс.
Portrait Photography Camera Settings
4:15
Просмотров 64 тыс.