Тёмный
No video :(

SaudiArabia வில் லைசென்ஸ் எடுக்கும் முறை இதான் 

travel with Iyappan
Подписаться 163 тыс.
Просмотров 41 тыс.
50% 1

petrol diesel price in
SaudiArabia 👉 • சவுதி அரேபியா🇸🇦பெட்ரோல...
housedriver room
SaudiArabia: • House driver room|Saud...
👇
bachlor chicken kolambu😂= • சவுதி அரேபியா 🇸🇦பேச்சு...
👇
ஒட்டகம் மேய்க்கும் வேலை=
• 🇸🇦சவுதி அரேபியாவில் 🇸🇦...
👇
Facebook page =www.facebook.c...
👇❤️👇
Instagram page👉travelwithiyappan
👉www.instagram....
NO copyright infringement and NO commercial benefits intended! Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use is in favor of fair use
👇
#travelwithiyappan #sauditamilvlog #housedriverlife #dammam #tamilan #driverlife #driver
#housedriverlife
#dammam
#driverlife #license #sauditamilnews
#saudidriver

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 336   
@travelwithiyappan
@travelwithiyappan Год назад
கம்ப்யூட்டர் எக்ஸாம் தமிழ் மொழி கிடையாது ☹️வீடியோ வில் சொல்ல மறந்துட்டேன் இங்கிலிஷ் உண்டு 👍 அரபி டீ காபி vlog👉ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-OGJN-Fb-qcs.html
@s.nidheesh4945
@s.nidheesh4945 Год назад
Thanks na💓
@ronithmurugadhas4909
@ronithmurugadhas4909 Год назад
இப்போ தமிழ் உண்டு புதுசா add பண்ணியிருக்காங்க
@modumutti...4561
@modumutti...4561 Год назад
தமிழ் உண்டு போன வாரம் தான் நான் லைசென்ஸ் எடுத்தேன் சகோ
@dsprajublesson438
@dsprajublesson438 Год назад
Bro exam Writing or Option
@eagleeyes6176
@eagleeyes6176 Год назад
@@modumutti...4561 chummah sollathiga unmeiyava🤩
@thenmozhikongu7604
@thenmozhikongu7604 Год назад
அண்ணா என்னோட மாமா இப்ப தான் ஓமன் இன்ஜினியரிங் வேளைக்கு வந்துருக்காங்க உங்க வீடியோ பார்த்து தான் தைரியமா இருக்கே நன்றி வாழ்க வளமுடன்
@saravanakumarkrengapalayam2463
Oman safest country thulli kooda kavalai pada vendiya thevai illa Anbana
@sajaakanavusajaa1644
@sajaakanavusajaa1644 Год назад
மிகவும் பயனுள்ள தகவல்களை மற்றவர் பயனடைய உங்கள் உள்ளத்திற்கு கோடி நன்றிகள். உங்கள் பதிவுகள் இன்னும் இன்னும் தொடர எனது வாழ்த்துக்கள்!
@travelwithiyappan
@travelwithiyappan Год назад
நன்றி அண்ணா 💖🙏
@kumaresan.4302
@kumaresan.4302 Год назад
மிக அருமை ஐயப்பன். நம்ம ஊரில் வலது பக்கம் டிரைவிங். அங்கு இடது பக்க டிரைவிங்.. எப்படி பழக முடியும் என்று சொல்லுங்க..
@travelwithiyappan
@travelwithiyappan Год назад
இரண்டு நாள் ட்ரைனிங் எடுத்த பழக்கம் ஆகிடும் அண்ணா..... எல்லோரும் இங்கு அப்டி தான் கத்துகொண்டோம் ❤️🙏
@parimalamparimalam10
@parimalamparimalam10 Год назад
@@travelwithiyappan ladies ku same procedure ah anna
@Krishna94824
@Krishna94824 Год назад
மாப்ல அருமையான காணொளி 💐🥰🤩🔥👌
@travelwithiyappan
@travelwithiyappan Год назад
நன்றி மாப்ள ❤️🙏
@siddharththemusician6718
@siddharththemusician6718 Год назад
I took license in 2017 at Dammam. Ist process was to submit application. They take classes to attend computer exam and provide vehicle to learn. I passed computer exam in 1st attempt but failed twice in reverse parking. Finally on third attempt I passed and got license
@MMSDM2024
@MMSDM2024 Год назад
நான் ஓமனில் 2015ல் லைசென்ஸ் எடுத்தேன் இங்கு லைசன்ஸ் எடுக்க எனக்கு அப்பொழுது 350 ரியால் ஆனது ஓமன் ஒரு ரியால் சவுதியில் பத்து ரியால் மொத்தம் ஆறு டெஸ்டில் நான் லைசென்ஸ் பெற்றேன்
@ajalkujal516
@ajalkujal516 Год назад
Bro unga channel ah continue ah pakuren remba etharthama nalla pesuringa na madurai bro unga video ellam remba nala iruku bro
@travelwithiyappan
@travelwithiyappan Год назад
நன்றி ப்ரோ ❤️🙏🫂
@kalimuthukalimuthu8835
@kalimuthukalimuthu8835 Год назад
Arumayana pathivu nanba 👌👌🙌🙌
@travelwithiyappan
@travelwithiyappan Год назад
நன்றி அண்ணா ❤️🙏
@user-hu8ys6cv5b
@user-hu8ys6cv5b Год назад
நம்ம ஊருல வேலை செஞ்சிட்டு இருக்க வேண்டியதுதான் ரூ.15,000 ₹20,000 கிடைச்சாலும் நிம்மதியா இருக்கலாம்
@godhasbetterplansforyou
@godhasbetterplansforyou Год назад
Will you guide for any job?
@praveenvin7409
@praveenvin7409 Год назад
நீ போகவெடியதன
@paarthibharathi8843
@paarthibharathi8843 Год назад
100% unmai bro nimathiyea illa bro
@man6309
@man6309 Год назад
சரியாக சொன்னீர்கள் சகோ. ஆனால் எங்கள் குடும்ப சூழ்நிலை, சரியான வேலை கிடைக்காத காரணத்தினால்.
@peterpollathavan1790
@peterpollathavan1790 Год назад
Sir ippo sontha oorula 20000 ku work la irunthuttu Raja vaalikai la irukkaru pola
@kathiresann4530
@kathiresann4530 Год назад
தாய் மண்ணே வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
@BabuBabu-dj8pt
@BabuBabu-dj8pt Год назад
ப்ரோ அழகா தெளிவா பேசுறீங்க
@BabuBabu-gx7pn
@BabuBabu-gx7pn Год назад
Thanks. Ma
@travelwithiyappan
@travelwithiyappan Год назад
நன்றி 💖🙏அண்ணா
@thanjaipaiyan6913
@thanjaipaiyan6913 Год назад
Super bro nanum licence details ketruntha tq bro .😊
@travelwithiyappan
@travelwithiyappan Год назад
❤️🫂💖
@byjuk5987
@byjuk5987 Год назад
Bro Oman la pakkathula police irupparu avanga munnadi olunga ottina tha license kidaikum, Oman ah compare panrapo Saudi la easy tha license edukkirathu.
@mohankumarmd8343
@mohankumarmd8343 Год назад
Nalla thagaval nanba. Mudindha varai idhu mari payan Ulla video um adikadi pathivu seiyavum
@travelwithiyappan
@travelwithiyappan Год назад
ஓகே நண்பா ❤️🙏
@Mr.VK7
@Mr.VK7 Год назад
கம்ப்யூட்டர் தேர்வில் தமிழ் மொழி இருக்காது என்பதை பதிவு பண்ணுங்க நண்பா...அது மிக முக்கியம்
@travelwithiyappan
@travelwithiyappan Год назад
Comment la pin panita mapla
@viewsofsadham
@viewsofsadham Год назад
Super bro
@travelwithiyappan
@travelwithiyappan Год назад
Thanks bro❤️🙏
@user-ze2wh5ey2v
@user-ze2wh5ey2v Год назад
Na saudi Riyadh la licence eduthen bro total ah 3 parking. First uh 8 uh poda solluvanga next 1. parallel parking 2. Angel parking 3. 90° reverse parking.. white line la tyre lite ah patta fail potruvanga 😒 Inga very difficult bro
@travelwithiyappan
@travelwithiyappan Год назад
Ama bro computer test atten panigala?? Pass ah bro
@user-ze2wh5ey2v
@user-ze2wh5ey2v Год назад
@@travelwithiyappan 95% pass aah chance illa bro enaku anga iruka muthir tha sollikudutharu ... Sila per kafil ah koptu varuvanga antha time la
@travelwithiyappan
@travelwithiyappan Год назад
@@user-ze2wh5ey2v எப்படி அச்சும் படிச்சி பாஸ் ஆகிருங்க ப்ரோ ❤️
@user-ze2wh5ey2v
@user-ze2wh5ey2v Год назад
@@travelwithiyappan avangale solli kuduthutanga bro licence vangi 1 year aachu bro 😇
@RajeshabiSai
@RajeshabiSai Год назад
Riyadhla entha school bro...enaku avolva driving varatu parking test iruka
@deepaprabhadeepaprabha9316
@deepaprabhadeepaprabha9316 Год назад
Hai anna your video is very nice
@travelwithiyappan
@travelwithiyappan Год назад
தேங்க்ஸ் சகோ ❤️🙏
@ManiMani-uy4bg
@ManiMani-uy4bg Год назад
சலூன் ஒர்க் பற்றி ஒரு விடியோ ஃ✨👍👍👍👍👍🙏🙏🙏🙏
@SureshSuresh-rt5xc
@SureshSuresh-rt5xc Год назад
வணக்கம் நண்பா உங்கள் வருமானத்தைப் பகிர்ந்து கொள்வதில் கவனம் செலுத்துகிறது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் birthday tomorrow
@Hindikathukalam
@Hindikathukalam Год назад
Spr cleara solitinga 👌thanks bro
@travelwithiyappan
@travelwithiyappan Год назад
Welcome ❤️
@saravanakumar-ki6iu
@saravanakumar-ki6iu 5 месяцев назад
Anga left side irukumla epdi drw panrathy
@user-cs7yq8wv5e
@user-cs7yq8wv5e Год назад
நான் லைசன்ஸ் எடுக்போது உடனே டெஸ்ட் கம்பியூட்டர் எல்லாம் ஒரே நாள்தான் 2009 திவ் தம்மாமில் எடுத்தேன் இப்ப ஜித்தாவில்
@velauydhamramachandiran3121
Thanks for Your information
@tamilvanigai1918
@tamilvanigai1918 Год назад
Valthukal nanpaaaaaa
@fulufulu5502
@fulufulu5502 Год назад
Absher la கட்டை விரல் இல்ல ப்ரோ...ஆள்காட்டி விரல்..first right hand aprom left hand ...idhu thaana bro
@pragadeeshpragadeesh4307
@pragadeeshpragadeesh4307 2 месяца назад
Visa eapadi eaduka dabuk la wrk vanum wife anga irukanga after wrk kum ponum
@arunarun6486
@arunarun6486 Год назад
Qatif driving school signal test epdi erukkum sollungaaa
@kannak6049
@kannak6049 Год назад
Kavanamaga padicha condippa pass pannalam
@arifkhankhan1789
@arifkhankhan1789 Год назад
Bro.six.wheel ...load vandi Patti sollenga..... salery yellou kudpaenge Ji please Kanjo sollenga bro
@travelwithiyappan
@travelwithiyappan Год назад
Ok bro
@SureshSuresh-rt5xc
@SureshSuresh-rt5xc Год назад
நான் வேலை இல்லாமல் மிகவும் கவலையாக இருக்கின்றன அண்ணா நிங்கள் உதவி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக
@user-ce7li9ry9u
@user-ce7li9ry9u Год назад
Bro signals information photo anupuga
@travelwithiyappan
@travelwithiyappan Год назад
Ok bro video make pandra❤️🙏
@parthasarathi.j9055
@parthasarathi.j9055 Год назад
Bro Any vacant?? How to apply??
@balabavithrian8243
@balabavithrian8243 Год назад
2012la inthamarthiri illai license apply pannanum medical test edukkanum strighta parking pannanum computer pass pannanum 20 question 18 pass pass pannanum 2daysla license vanthudum
@ramkumar_93
@ramkumar_93 Год назад
Very useful video bro. Thank you. 👍
@arunkumars4693
@arunkumars4693 7 месяцев назад
Bro computer tet okay pass bro next car parking okay next enna sollunga bro
@kabilansundaram6218
@kabilansundaram6218 Год назад
Iam thiruthuraipoondi
@johnbose4215
@johnbose4215 Год назад
வணக்கம் அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் கைரேகை ஸ்கேன் பண்ணுவாங்கன்னு சொன்னீங்க அதுல எனக்கு லெப்டன் சைடு கட்டை விரல் ரேகை இருக்காது கம்பெனி வேலை பார்க்கும் போது சின்ன ஆக்சிடென்ட் இல்ல என்னோட கெட்டவன் பாதி இருக்காது அதனால எதுவும் லைசென்ஸ் எடுக்க முடியாமல் போகுமா
@travelwithiyappan
@travelwithiyappan Год назад
வேறு விரல் வைக்கலாம் பிரச்சனை இல்ல நண்பா
@user-lg1fy9qy2i
@user-lg1fy9qy2i 9 месяцев назад
Ethula oruvela fail agita enna agum anna pls sollunga
@SaleemKhan-ss8qd
@SaleemKhan-ss8qd Год назад
❤ அருமையான பதிவு
@shanmugamsudharsan9217
@shanmugamsudharsan9217 Год назад
Thanks for respect bro
@travelwithiyappan
@travelwithiyappan Год назад
Welcome bro💖
@kajasir
@kajasir Год назад
வாகனம் எப்படி ஓட்டி காட்ட சொல்லுவாங்க அந்த இடம் எப்படி இருக்கும்
@murugadoss3567
@murugadoss3567 Год назад
அய்யோ அண்ணா பட்டுக்கோட்டை , மதுக்கூர் ❤️... நான் ஒரத்தநாடு ❤️ 👍
@RajeshabiSai
@RajeshabiSai Год назад
Bro naa pattukkottai.. driving licence information venum.. contact number sollunga bro...
@umeshpalaniyappan
@umeshpalaniyappan Год назад
All the best thambi for the test tomorrow :)
@umeshpalaniyappan
@umeshpalaniyappan Год назад
Tell us about how thambi did in the driving test
@yoganathan7914
@yoganathan7914 Год назад
valthukal sir
@aravinthchinna1283
@aravinthchinna1283 Год назад
Bro naanum pattukkottai than br
@travelwithiyappan
@travelwithiyappan Год назад
Pkd la enga ப்ரோ ❤️
@kavimeha
@kavimeha 23 дня назад
Hi anna iam kaviyarasan from mannargudi eppa Jeddah la eruken anna
@kavimeha
@kavimeha 23 дня назад
Bangalore la 14 Mr bus driver anna enga bus driver job available eruntha sollunga anna
@deepaprabhadeepaprabha9316
@deepaprabhadeepaprabha9316 Год назад
Yannoda friendum Dammamla tha eruganga anna
@travelwithiyappan
@travelwithiyappan Год назад
Entha place bro
@karthikgokul2110
@karthikgokul2110 Год назад
Na 2015 la saudi Arabia license total 3days la eduthan andha time la vera rules but ippa vera rules verum fees 200 sar mattum
@johnbose4215
@johnbose4215 Год назад
நான் ஏழாவது தான் படிச்சிருக்கேன் இதுக்கு மட்டும் கொஞ்சம் விவரம் சொல்லுங்கள் அண்ணா
@Hey_psycho_
@Hey_psycho_ Год назад
Good Information Anna.. 🤗❣️
@nethajie7538
@nethajie7538 5 месяцев назад
Driving school la automatic gear aah illa manual gear car aah ethu kuduppanga video la sollave illa
@travelwithiyappan
@travelwithiyappan 4 месяца назад
Namba choose pandrathu tha bro
@mohammedismails7539
@mohammedismails7539 Год назад
Bro ennoda ikkama odanjuruchu new ikkama vanga evlo bro ahhum?
@rodgooj
@rodgooj Год назад
Bro antha catalogue fulla vilakkapaduththi oru video plz
@travelwithiyappan
@travelwithiyappan Год назад
Ok bro
@SureshSuresh-er7lg
@SureshSuresh-er7lg Год назад
thampi naga 2016 illa Lisa is ethututuda ok naga patta patu eganuku tha therum ok 👌
@arjun-K_
@arjun-K_ Год назад
Hai bro anga driving school irukura car ellam manual ah ila automatic car ah bro....
@travelwithiyappan
@travelwithiyappan Год назад
Manual iruku automatic iruku..... Unga choice etha vena choice panala bro❤️
@VinothKumar-rk4eb
@VinothKumar-rk4eb Год назад
Itha oru photo eduthu podunga bro
@dhavamaninatarajan5557
@dhavamaninatarajan5557 Год назад
வாழ்த்துக்கள் நண்பா
@dhaneshmoses7787
@dhaneshmoses7787 Год назад
Nanba ABSHER la eppadi appointment edukurathu
@Nagu60
@Nagu60 10 месяцев назад
Thanks bro
@syedsyed-jl7oz
@syedsyed-jl7oz Год назад
Hai bro naa Saudi la tha irukke
@travelwithiyappan
@travelwithiyappan Год назад
எந்த இடம் நண்பா ❤️
@rizwanksa8141
@rizwanksa8141 Год назад
Anna nan first time licence apply panna pora.. starting amount kodukanuma illa first test mudinjatum kodukanuma..sollunga bro..
@rizwanksa8141
@rizwanksa8141 Год назад
Driving school.. Riyadh bro
@umarfarook7757
@umarfarook7757 Год назад
Video super bro 👌
@mohamedyusuff4881
@mohamedyusuff4881 Год назад
Amount namma tharanum jee kafeel tharuvangala license kku
@hemalatha-xy7yf
@hemalatha-xy7yf Год назад
Thank u brother.
@sheikhraja4773
@sheikhraja4773 10 месяцев назад
Brother 1 time poi fail aayiten 30days class mentioned. 2nd appointment kidaikum ma
@anbarasanstalin5998
@anbarasanstalin5998 8 месяцев назад
Exam mudichi evalavu nalla licence kidaikum
@user-ce7li9ry9u
@user-ce7li9ry9u Год назад
Bro signas photo anupuga
@travelwithiyappan
@travelwithiyappan Год назад
ஓகே ப்ரோ வீடியோ எடுக்குற
@muralitharan9895
@muralitharan9895 Год назад
நண்பர்களே வணக்கம் சவுதி லைசென்ஸ் அப்ளை பண்ண என்ன வேணும் ஹெவி இந்தியா லைசன்ஸ் பேஜ் இருந்தா போதுமா
@travelwithiyappan
@travelwithiyappan Год назад
Light pothu anna
@annadurairamachandran1389
@annadurairamachandran1389 Год назад
Iyappan sir familya varanuna how much salary vanganum unga unga video parkeren romba nalla irukum ennoda mabillai kathar ril irkerar neenga sona mathiri salary vanger family inga thaan irukanga I am from Vimala annadurai From kumbakonam thambi Riyadh la irntha evlavu payment vanganum visha iruntha kodupaanga please solugapaa already naan unga old video paarthu keten neenga solavelai please help me🙏🙏🙏🙏👌🏽 ayment
@travelwithiyappan
@travelwithiyappan Год назад
வணக்கம் அண்ணன் 🙏family ah varanum na evalo selavu agum theyrla anna...... இங்கு இருப்பவர்களிடம் விசாரிச்சு சொல்கிறேன்
@annadurairamachandran1389
@annadurairamachandran1389 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🧒🧒🧒🧒🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Shanmugam-gr6ix
@Shanmugam-gr6ix Год назад
Bro epdi dubai varathu details ah video podunga
@Shanmugam-gr6ix
@Shanmugam-gr6ix Год назад
Or full process ah sollunga bro
@kekraanmekraan
@kekraanmekraan Год назад
Mani ipo 5.30pm bro 😁 time thappa sola kudaathu
@travelwithiyappan
@travelwithiyappan Год назад
வீடியோ எடுத்தப்ப 1:15bro😁❤️🫂
@kekraanmekraan
@kekraanmekraan Год назад
@@travelwithiyappan 👍🏻
@elavarasanthengovan3031
@elavarasanthengovan3031 Год назад
சகோ மன்னார்குடி பக்கம் எந்த ஊரு நானும் மன்னார்குடி பக்கம்தான் என் ஊரு
@travelwithiyappan
@travelwithiyappan Год назад
Koothanallur bro
@DL51297
@DL51297 Год назад
Idhu driver velaiku matum indha procedure ah illa company wrk la ulla alkum idhe procedure ah bro
@travelwithiyappan
@travelwithiyappan Год назад
Same procedure bro
@RahulRahul-jw6ro
@RahulRahul-jw6ro Год назад
Good information
@Dindigul_saravanan
@Dindigul_saravanan Год назад
Bro டிரைவிங் செய்யும் போது ஓவர் ஸ்பீடு fine யார் கட்டுவார் நீங்க உங்க சொந்த காசா இல்ல ஓனர் fine கட்டுவரா
@travelwithiyappan
@travelwithiyappan Год назад
நான் தான் கட்டணும்
@Dindigul_saravanan
@Dindigul_saravanan Год назад
கஷ்டபட்டு சாப்பிட்டும் சாப்பிடாமல் தூங்கியும் தூங்கமலும் வாங்குற சம்பளத்தில் fine Vera கட்டனுமா என்ன கொடும ப்ரோ
@vinothdevivinothdevi1072
@vinothdevivinothdevi1072 8 месяцев назад
Bro medical blood group
@appu2772
@appu2772 Год назад
Ethukulam kaasu yaar kuduganum bro
@travelwithiyappan
@travelwithiyappan Год назад
ஓனர் pay panuvanga bro
@appu2772
@appu2772 Год назад
@@travelwithiyappan ❤️
@abdulnisamabdulsakoor3218
@abdulnisamabdulsakoor3218 7 месяцев назад
Bro I have medium driving license in Qatar Can i come and exchange it in Saudi?
@bharanishree1508
@bharanishree1508 Год назад
Good news brother
@crazyCFF
@crazyCFF Год назад
I'm new subscriber...neenga endha oor pakkam Anna
@travelwithiyappan
@travelwithiyappan Год назад
Thiruvarur distic sago
@driver.6
@driver.6 Год назад
லாரி ஓட்டுவதற்கு லைசன்ஸ் பத்தி போடுங்க
@travelwithiyappan
@travelwithiyappan Год назад
Ok bro
@driver.6
@driver.6 Год назад
மகிழ்ச்சி
@thalapathidhilipan5157
@thalapathidhilipan5157 Год назад
Bro driving work irutha solluga plz
@lokesh9005
@lokesh9005 Год назад
All the best 👍💯
@saravana2k2saru17
@saravana2k2saru17 Год назад
Ippo batch ella bro ellame normal license maridha from Andhrapradesh
@manimaran-oi4jx
@manimaran-oi4jx Год назад
Payment first katanuma after computer test muduchathum pay pananuma
@travelwithiyappan
@travelwithiyappan Год назад
Payment 1st bro next class
@rajamohamed9081
@rajamohamed9081 Год назад
ப்ரோ நான் 2016ல் வந்தேன் அப்ப வந்து 16 கொஸ்டின் தான் இருந்துச்சு fees 450 ரியால் இருந்துச்சு இப்ப லைசன்ஸ் ரினுவல் மெடிக்கல் டெஸ்ட் எடுக்கணும் ப்ரோ அதுக்கு இப்போ 200 ரியால் மெடிக்கலுக்கு அது இல்லாம ரினுவல் பீஸ்
@travelwithiyappan
@travelwithiyappan Год назад
Ama anna Elam maritu
@mohamedsatheek6029
@mohamedsatheek6029 11 месяцев назад
690 பணம் கட்டிட்டு பிறகு டெஸ்ட் முடிஞ்ச பிறகும் பனம் கட்ட வேன்டி வருமா அண்ணா
@sundherb2831
@sundherb2831 Год назад
Nan muthipet aathuerthu 6 kilametaer nan village
@sundherb2831
@sundherb2831 Год назад
Hai anna your mobile send me
@parthasarathi.j9055
@parthasarathi.j9055 Год назад
Any vacancy?? Epte apply panah??
@parthasarathi.j9055
@parthasarathi.j9055 Год назад
Ans erukka
@tamilkavien
@tamilkavien Год назад
பிரதர் தமிழ்ல இருக்குமா கேள்வி பதில் எல்லாம்
@raguragu2431
@raguragu2431 Год назад
Computer xam enna language anna
@travelwithiyappan
@travelwithiyappan Год назад
English irukum bro
@roshnisworld786
@roshnisworld786 Год назад
அண்ணா நீங்க எப்படி videos எடிட்டிங் pannuvinga mobilaya loptoplaya pls sollunga?🥰
@travelwithiyappan
@travelwithiyappan Год назад
நான் மொபைலில் தான் எடிட் பண்றேன் சகோ 🥰in shot application
@roshnisworld786
@roshnisworld786 Год назад
@@travelwithiyappan thanks bro 🙏
@nasrudeensheik344
@nasrudeensheik344 Год назад
Brww na pattukkottai than
@travelwithiyappan
@travelwithiyappan Год назад
Pkd la enga bro
@sathya911
@sathya911 Год назад
ஐய்யப்பன் அன்ணா எனக்கு தேவூர்
@manikandan-zt7nq
@manikandan-zt7nq Год назад
India la licence illama inga license apply panna mudiyuma
@travelwithiyappan
@travelwithiyappan Год назад
Apply panala bro
@vigneshkumararumugam9238
@vigneshkumararumugam9238 Год назад
Bro try to upload video 2 days once. Thank u. Be safe
@travelwithiyappan
@travelwithiyappan Год назад
Ok bro💖
@racerakil1142
@racerakil1142 Год назад
Bro,iam heavy driver Nan vanthu light, batch apparam heavy podanuma illa nera heavy podalama😁
@travelwithiyappan
@travelwithiyappan Год назад
Direct hevy bro
@skmkamal2441
@skmkamal2441 Год назад
இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் போதுமா இல்லை சவூதி அரேபியாவில் தனியாக லைசென்ஸ் உரிமம் வேண்டுமா
@asokan.m8067
@asokan.m8067 Год назад
Please replay
@samyalagar3225
@samyalagar3225 Год назад
Bro Nan Dubai La 15 yeara bus driver saudile licence kidaikuma
Далее
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Просмотров 9 млн