20 வயதில் இருந்தே 100 ஸ்லோகம் 100 ராகத்தில் பாடும் பாக்கியம் அருளினார் அம்பாள். இன்றளவும் அசைக்க முடியாத நம்பிக்கை அருள்கிறார். அருமையான கருத்தாழம் உள்ள சொற்பொழிவு. நமஸ்காரம். நன்றி.
14 வயதிலிருந்து சௌந்தர்ய லஹரியி 100 ராகத்தில் பாடும் பாக்யத்தை அந்த ஜகன்மாதா அருளினாள். எத்தனை காரியங்களை சாதித்து கொடுத்து இன்றளவும் பக்தி என்னும் பெரும் செல்வத்தை அனுக்ரஹித்துள்ளாள் தாயார்.