Тёмный

"SC/ST" Caste History | Tamil | 5 வது ஜாதி வரலாறு | Pokkisham | Vicky 

Tamil Pokkisham
Подписаться 2 млн
Просмотров 27 тыс.
50% 1

உங்கள் பதிவை/செய்தியை என்னுடன் பகிர: g.vickneswaran@gmail.com
இது நீங்கள் உருவாக்கிய சேனல்...உங்களுக்காக என்றும் எனது ஆராய்ச்சி தொடரும்
Please Share your Articles/Title/Research : g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
Please Subscribe : goo.gl/wh2Cr8
For more poems, stories, and News PLEASE SUBSCRIBE:- / @tamilpokkisham
பொக்கிஷம் Website :-tamilpokkisham....
பொக்கிஷம் Facebook :- / iampokkisham
For more poems, stories, and News PLEASE SUBSCRIBE:- / @tamilpokkisham
#pokkisham

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 142   
@tycoonkishorekumar
@tycoonkishorekumar 6 лет назад
எல்லோர் ஒலிநாடவையும் பார்த்துவிட்டு தான் லைக் அல்லது டிஸ்லைக் போடுவேன் . ஆனால் உங்கள் பதிவை பார்ப்பதற்கு முன்பே லைக் பண்ணிவிட்டு தான் பார்க்கவே தொடங்குகின்றேன் விக்கி
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
மிக்க நன்றி நண்பா....ரொம்ப மகிழ்ச்சி
@ManiKandan-zl8gl
@ManiKandan-zl8gl 6 лет назад
+Tamil Pokkisham nilathai meeka enna vazhi sollunga bro?
@krishkrish6693
@krishkrish6693 6 лет назад
நல்ல பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய பா.ரஞ்சித் அண்ணா உங்களுடன் எப்போதும் நாங்கள்...
@ezumalaiezumalai8074
@ezumalaiezumalai8074 6 лет назад
அற்புதமான ப‌திவு தோழர் வாழ்த்துக்கள்
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
மிக்க நன்றி நண்பா
@a.b.manikandana.b.manikand8303
நான் தமிழக அரசின் நல்ல பொறுப்பிலிருந்து இருந்தாள் உங்களை சிறப்பு வரலாற்று குழுவில் தலைமைப் பொறுப்புக்கு உங்களை கொண்டு இருப்பேன்
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
அந்த அளவுக்கு இல்லை நண்பா...நான் படிச்சதை இங்கே வந்து சொல்லுறேன் அவ்ளோ தான்
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 6 лет назад
Tamil Pokkisham உங்கள் சொந்த ஊர் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
திருநெல்வேலி நண்பா
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
மிக்க நன்றி நண்பா
@TheMpganesh2009
@TheMpganesh2009 6 лет назад
kalakkunga
@goundermedia9971
@goundermedia9971 6 лет назад
Rss பற்றி வீடியோ போடுங்க
@asokankannan65
@asokankannan65 Год назад
நன்றாக பேசினீர் அருமை சனாதனத்தால் வரையறுத்து சத்சூத்ராக்களால் விழுத்தப்பட்ட;தொன்மக்களான பஞ்சமர் நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளதை விளக்கினீர் மிக்க நன்றி.
@sharansathish2819
@sharansathish2819 6 лет назад
Bro.! Make a video about naxalism and maoism who constantly claiming for proper settlement of land
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
கண்டிப்பாக
@hilmirahuman8155
@hilmirahuman8155 6 лет назад
The
@hilmirahuman8155
@hilmirahuman8155 6 лет назад
The gu
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 6 лет назад
எனது கருத்து ஒன்று தான்: நாம் யாவரும் மனிதர்கள் ஆனால் நமக்குள் இருக்கும் குணம் தான் மாறுபடுகிறது.சிலர் சிங்கமாக சீறுவதையே வாடிக்கையாக வைத்திருப்பார் சிலர் புலியை போல் பதுங்கி பாய்வர். சிலர் நரியை போல் சிலர் பூனை போல் இப்படி மனிதனுக்கு உயிரினித்தின் குணம் உண்டு.ஆனால் மனிதன் என்ற தகுதிக்கு ஒரு குணம் நல்லவை தீயவை இவை இரண்டையும் ஆராய்ந்து செயல்படுவது.அது பொதுநலமா சுயநலமா என்பதை மேற்சொன்ன பல குணங்களே உணர்த்தும்.
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
அருமை நண்பா...இதை புரிந்துகொள்வது பலருக்கும் கஷ்டமாக இருக்கின்றது
@iyarkairaja6858
@iyarkairaja6858 6 лет назад
really excellent bro
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 6 лет назад
prakash raj thank you bro
@manivannanthiruselvam5308
@manivannanthiruselvam5308 6 лет назад
Rss பத்தி சொல்லுங்க.
@madhavaraj5062
@madhavaraj5062 6 лет назад
Semma bro .konjam careful ah irunga bro, gov watching u👍👍
@prasannam7898
@prasannam7898 6 лет назад
நன்றி தோழர் சிறப்பான பதிவு அவ்வளவும் துள்ளியமான தகவல் ♥♥♥♥
@sridhar5365
@sridhar5365 5 лет назад
Sir , Intha information konjam neraiya peoples ku kondu poi serthungal, unmai innum sariya reach agala, so plz do more videos in this topic and make it reach everyone in tamilnadu
@vigneshdurai1814
@vigneshdurai1814 6 лет назад
Good job Anna
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
நன்றி டா தம்பி
@satheeshkumar3417
@satheeshkumar3417 6 лет назад
Superb nanba.... New information
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
மிக்க நன்றி நண்பா
@hafa2011
@hafa2011 6 лет назад
Good research and good explanation bro.
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
Nanri nanba... Keep supporting
@nivasasokan904
@nivasasokan904 6 лет назад
Super bro clear ha explain panniga💐👏
@rjannani5375
@rjannani5375 6 лет назад
vicky do video about NOTA bcz many of us dnt have that much of knowledge
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
Try panrean thozhi
@siddharthanr9586
@siddharthanr9586 6 лет назад
நிலம் எங்கள் உரிமை. நன்றி தோழர்
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
Mikka nanri nanba...ungal nanbargalukkum pagirungal
@user-le5ul1ng9w
@user-le5ul1ng9w 6 лет назад
நண்பா எங்கள் பூர்வீகம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு எங்கே முப்பாட்டன் அங்கிலேயர் காலத்தில் கங்கானி இருந்தாரு அப்போது அவர் கிட்டத்தட்ட 300ஏக்கர் நிலம் இருந்தது அது என்னாச்சு தெறியுல
@maravarda6140
@maravarda6140 6 лет назад
Thanks for information
@sreekandansreekandan2544
@sreekandansreekandan2544 6 лет назад
யூதம் பற்றி விளக்கியதற்க்கு நன்றி நண்பரே
@harivignesh100
@harivignesh100 6 лет назад
Super work bro kindly talk about moses history
@vijayjayaraman4339
@vijayjayaraman4339 4 года назад
Super
@sudhakarc3748
@sudhakarc3748 6 лет назад
Talk about consumer court....how to ask questions against the shoppers,dealers, industry..when they are making mistake ,so we call them to court to answer it.. instead of speaking, fighting to them.there is no voida there to escape..govt want to put law in labour rules ones he applied for that against any particular case against the product or any lanjam case. ,govt will give salery with leave to them..there is no one to escape from doing wrong things..only we have no time to ask these types of mistake so only they keeping doing mistakes..e.g in jewelry shop,they want to put separate weight for gold and stone,but they telling we are less in making and sedaram charges like wise they are telling...
@sureshkrishna_s
@sureshkrishna_s 6 лет назад
Hy Man Say About the Green Way Road Salem to Chennai Advantage And Disadvantage And whats is purpose of That 8 Way road so please expailn it Bro
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
Watch this: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MfueiVTFHBU.html
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
Reason : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gpyQnHpLjzE.html
@sureshkrishna_s
@sureshkrishna_s 6 лет назад
Tamil Pokkisham Really Sorry i Had Not Seen this Video Thank You for the links
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
Its ok bro...
@murugand7727
@murugand7727 6 лет назад
நல்ல செய்திகள்
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 5 лет назад
அருமையான உண்மையான செய்தி நன்றி
@TamilPokkisham
@TamilPokkisham 5 лет назад
மிக்க நன்றி நண்பா...உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்
@arunprasath1402
@arunprasath1402 6 лет назад
Makkalukku unmayaana ethiri Arasaangamthaan nanba. Good job 👏💪
@kanagarajk5257
@kanagarajk5257 6 лет назад
Oh my God. What we do?
@nk.anandh9130
@nk.anandh9130 6 лет назад
நல்ல பதிவு நண்பா உண்மைமைகள் எவ்வளவோ மறைக்கப்பட்டண
@abisha2233
@abisha2233 6 лет назад
Romba correct ah soninga.. Sago
@manimarani5755
@manimarani5755 6 лет назад
கடற் கன்னிகள் பற்றியும்..... பஞ்சாயத் ராஜ் பற்றியும் பதிவிடுங்கள் நண்பா...
@jeyasooryaj2910
@jeyasooryaj2910 5 лет назад
Vellalar Mannargal name sollunga bro.
@amburoshkumar8470
@amburoshkumar8470 6 лет назад
Super Anna
@sheemawilson5281
@sheemawilson5281 5 лет назад
Plz people atleast next year support and elect wise man to rule our country..
@bhuvaneshs3478
@bhuvaneshs3478 6 лет назад
very important news anna
@mamallanarivazhagan3074
@mamallanarivazhagan3074 6 лет назад
Nalla pathivu
@kathiravankarunakaran741
@kathiravankarunakaran741 6 лет назад
Inniki varaikum unagala follow panren bro unnoda speech I like bro Pls SC st na Yennanu puriya vai
@kbrajasekarababu3878
@kbrajasekarababu3878 6 лет назад
Jiii talk abt neet entrance.
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
கண்டிப்பா நண்பா
@bakkiyag9886
@bakkiyag9886 3 года назад
Entha jathi aaziyanum romba problem eppavum irukgu
@nagarajans1833
@nagarajans1833 5 лет назад
அருமை ப்ரோ நீங்க வேற லெவல்.சமா தைரியம் ப்ரோ.
@varathanmvp3078
@varathanmvp3078 6 лет назад
மௌரிய படையெடுப்பு பற்றி சொல்லவும் தோழரே
@tycoonkishorekumar
@tycoonkishorekumar 6 лет назад
நமது இந்தியா மற்றும் தமிழக அரசாங்கம் மக்கள் கண்களை பிடிங்கிவிட்டு பிகாசா ஓவியத்தை தருவது தானே நண்பா ........உத : சாகர்மாலா/மீத்தேன்/ஹைட்ரோகார்பன்/கூடங்குளம்/ஸ்டெர்லைட் திட்டங்கள்
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
Mmmm unmai dhan nanba
@godsr
@godsr 6 лет назад
Nice
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
நன்றி நண்பா
@eshwarannarayan4241
@eshwarannarayan4241 6 лет назад
Naanum
@im_human_
@im_human_ 6 лет назад
Worth info bro
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
Thanks bro
@kannansrini9130
@kannansrini9130 6 лет назад
Good information bro hatsoff to you ,panjami land who change this land back to people's
@janani7893
@janani7893 6 лет назад
Great , plz watch Tamil chinthanaiyalar videos wn ur free maybe it’ll be helpful to u🤔
@maruthupandian2446
@maruthupandian2446 5 лет назад
Hi
@marumainaal
@marumainaal 6 лет назад
Good work💐
@SuryaPrakash-wr2pn
@SuryaPrakash-wr2pn 6 лет назад
வாழ்த்துக்கள் நண்பா
@KalaiVani-sy6tx
@KalaiVani-sy6tx 6 лет назад
thank you.
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
நன்றி
@mukeshanand5164
@mukeshanand5164 5 лет назад
You are brave bro, super video
@rsmani4291
@rsmani4291 6 лет назад
Anna Caste Epudi alikalam.Ungaloda idea sollugea.
@raguraman3592
@raguraman3592 6 лет назад
Athai naam matume alikkamudiyum.....thani manithan ninaikanum
@TIME2TRIP.
@TIME2TRIP. 5 лет назад
Not at all big thing. Caste ah pethi yaarum pesama irundhalae pothum.
@muvendavarman6333
@muvendavarman6333 5 лет назад
Intercast marriage or burn caste certificate
@user-fq1zf1ot5b
@user-fq1zf1ot5b 6 лет назад
Kim & trump metting pathi video poduga ji
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
இன்றைக்கு இரவு வீடியோ போடுறேன் நண்பா...
@arumugamelumalai6085
@arumugamelumalai6085 6 лет назад
Talk about Ramarajyam
@sakthiksalemsakthiksalem9329
@sakthiksalemsakthiksalem9329 5 лет назад
வாழ்த்துகள் சகோதர மகிழ்ச்சி
@muralichiyan
@muralichiyan 6 лет назад
sema bro thanks a lot
@williamjames776
@williamjames776 6 лет назад
good
@ஷர்பான்
@ஷர்பான் 6 лет назад
ரொம்ப நல்ல கருத்து
@mallarkcm1768
@mallarkcm1768 5 лет назад
5ஐந்தவது உலக தமிழ் மாநாட்டில் வேளாளர் யார் என்ற book வெளிட்டது இதை வாங்கி படி தம்பி
@bakkiyag9886
@bakkiyag9886 3 года назад
Enga place kudunga nanga than kastapadurom
@vithyatharan463
@vithyatharan463 6 лет назад
Arumai karuthu Anna 😌👌
@ck.engineeringworksperiyak7985
Cas podamudiyuma bro
@kumaravelramesh4593
@kumaravelramesh4593 6 лет назад
நன்றி.🙏🙏🙏🙏🙏🙏💐
@user-qp1yp1wo5f
@user-qp1yp1wo5f 6 лет назад
First hu meljathi Karan nilathalam agaramichan ipom arasiyal vathigal avangalum meljathi than ...First hu nadanthathu than ipovum yemathuranga
@keerthana8522
@keerthana8522 6 лет назад
Romba azhaga soninga...
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
Nanri thozhi
@sivayou08
@sivayou08 6 лет назад
Bro raw details success and failure
@kathiravan2736
@kathiravan2736 6 лет назад
Super thalaivaaa
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
மிக்க நன்றி நண்பா
@samuthirakanimurugan3861
@samuthirakanimurugan3861 6 лет назад
Thanks na
@padmapriyavasudevan5332
@padmapriyavasudevan5332 6 лет назад
justice to be done for common poor people
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
Thank you
@KalaiVani-sy6tx
@KalaiVani-sy6tx 6 лет назад
vanakkam Anna.
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
வணக்கம் தங்கை
@trytobesmart
@trytobesmart 6 лет назад
நண்பா நான் உங்க விசிரி
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
மிக்க நன்றி நண்பா
@joansrajesh9688
@joansrajesh9688 6 лет назад
suppar
@varathanmvp3078
@varathanmvp3078 6 лет назад
திராவிடம் எப்போது வந்தது
@deepajyothisaravanakumar7569
@deepajyothisaravanakumar7569 6 лет назад
Castisim India arisiyal vaadikaludaiya periya balam... Makkal veezhchi kana karanam.. Evan kandupichaano avana......
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
உண்மை
@rajusubu3446
@rajusubu3446 6 лет назад
1800 la British than ithai caste system define panirukagana Apuram than nama kita pblam atjigam avanga bramina thoki vaithu politics pani athai innum panranga basic karanma British than Apuram avngala help panra mathri ula vanthanga
@manimarani5755
@manimarani5755 6 лет назад
evolution concept unmayanu sollunga bro
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
பதிவாக வேண்டுமா இல்லை பதில் வேண்டுமா??
@manimarani5755
@manimarani5755 6 лет назад
பதிவாக வேண்டும் நண்பா.. மனிதன் குரங்கில் இருந்து தான் வந்தான் என்பதில் சந்தேகம் உள்ளது.. முழுமையான பதிவு வேண்டும்
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
சரி நண்பா
@ss.alaguraja7256
@ss.alaguraja7256 6 лет назад
அருமையான நண்பா
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
Nandri bro
@vikkivignesh523
@vikkivignesh523 6 лет назад
SC apdindravanga yaru tamil nattula itha video aha podunga
@369Thinkandgrow
@369Thinkandgrow 6 лет назад
ஆதாரம்?
@369Thinkandgrow
@369Thinkandgrow 6 лет назад
கால்வாசி உண்மை. மதுரை பாண்டியனின் வீழ்ச்சிக்கு (1497) பிற கான வரலாறை, ஏன் தொடா மால் தாவூகீறீர்கள், நண்பரே.
@konjumkavidhaigal
@konjumkavidhaigal 6 лет назад
விரிவான விளக்கம் பாராட்ட வேண்டியது
@kambather3718
@kambather3718 6 лет назад
உண்மை
@smishasundar8554
@smishasundar8554 6 лет назад
Thani naadu (Tamil Eelam) venum'nu keatta tamilanukku ippo tamilnadu (TN State) kooda illaama pantrathu thaan intha BJP, RSS, CONGRESS, ADMK and DMK'voda thalaiyaaya pani., so naanga poraattam pannaa mattum thaan yenga varungaala santhathinga nallaa iruppaanganna vera yenna panna mudiyum.. "Poraattam Onetre Vaalkai illai, but Tamilnad'til Poraadaamal Vaalkai illai"., Nantri brother.. # tamil eelam..
@trytobesmart
@trytobesmart 6 лет назад
Fact fact fact
@manikandansenthilkumar1352
@manikandansenthilkumar1352 6 лет назад
மௌரிய படையெடுப்பு பத்தி பேசுங்க நண்பா
@pavunrajas6569
@pavunrajas6569 6 лет назад
History theriyuma vaikku vanththu ellam sollatha nanba.
@mallarkcm1768
@mallarkcm1768 5 лет назад
நீங்கள் தாய் வழி சமுகம்தாண்
@mallarkcm1768
@mallarkcm1768 5 лет назад
நீ சொல்வதுதேவேந்ரகுலவேளாளர்க்கு இல்லை
@arulkumar8284
@arulkumar8284 5 лет назад
Poooi
@keerthana8522
@keerthana8522 6 лет назад
Romba azhaga soninga...
@allinall7055
@allinall7055 6 лет назад
Good
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
நன்றி நண்பா
Далее
Первый день школы Катя vs Макс
19:37
Сказала дочке НЕТ!
00:24
Просмотров 822 тыс.
Bike Challenge
00:20
Просмотров 16 млн
Is Engineering Good or Bad | Tamil Pokkisham | Vicky
17:56
Первый день школы Катя vs Макс
19:37