சூப்பர் நீங்க வந்து தெளிவா வந்து சொல்லிக் கொடுத்து இருக்கீங்க எல்லாருக்கும் புரியும்படி சில வீடியோக்கள் எல்லாம் அவங்க என்ன சொல்ல வராங்க என்றதே பாதி வீடியோவுக்கு மேல தான் அவங்க வந்து சொல்லியே தராங்க மத்த வீடியோ உள்ள பாதி நேரம் பேசியே வந்து டயத்தை ஓட்டிட்டு மக்களுக்கு புரியும்படி ஒண்ணுமே சொல்லித் தரல நீங்க அழகா வந்து வாயில் எக்ஸ்பிளைன் பண்ணனாலும் வீடியோ மூலமா தெளிவா சொல்லி கொடுத்து இருக்கீங்க ரொம்ப நன்றி