Тёмный

SCIENCE AND SIGNS || HLM || EPISODE 15 

HLM 04
Подписаться 213 тыс.
Просмотров 9 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 51   
@jsw94
@jsw94 5 часов назад
சத்திய வேதத்தின் ஆழ அகல உயரத்தை பற்றிய உங்கள் போதனை விளக்கங்களால் எங்கள் விசுவாசம் கிறிஸ்துவுக்குள் இன்னும் பெருகுகிறது🙏👏👏👏🙏
@d.arockiasamyd.arockiasamy946
@d.arockiasamyd.arockiasamy946 13 часов назад
தேவனுக்கு மகிமை இந்த காணொளி மூலம் அப்பாவுடைய அன்பை ருசி பார்க்க முடிகிறது இன்னும் அவரை அறிய இன்னும் கிட்டி சேர விரும்புகிறேன் நன்றி இயேசு அப்பா
@JacquelineBennett-w3m
@JacquelineBennett-w3m Час назад
Thanking Lord Jesus for giving us such a wonderful Men of God I am excited to know the depth in Word of God. Thank you brothers.
@yogaraniaruna4470
@yogaraniaruna4470 5 часов назад
சொல்ல வார்த்தையே இல்ல கர்த்தருடைய வெளிப்பாடுகள் அருமையாக இருக்கின்றது கர்த்தர் உங்களை இருவரையும் ஆசீர்வதிப்பார்🎉😊
@esakkimuthuesakkimuthi2953
@esakkimuthuesakkimuthi2953 4 часа назад
Amen Hallelujah praise the lord
@samuelcharles128
@samuelcharles128 4 часа назад
நல்லதென்று கண்டார்- excellent revelation by both bro Ruben and ps jegan.
@SelvanS-l5g
@SelvanS-l5g 5 часов назад
ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்
@SureshKumar-91Rmm
@SureshKumar-91Rmm 14 часов назад
Very useful message for spiritual life thanks & God bless you brothers. Continue many programs.
@JosephrajKulandaisamy
@JosephrajKulandaisamy 15 часов назад
Praise the Lord Jesus Christ!
@ilaniveditha3770
@ilaniveditha3770 Час назад
Praise the LORD 🙏
@selvithomas9961
@selvithomas9961 13 часов назад
Praise the Lord 🙏🙏
@asvinisaravanan854
@asvinisaravanan854 3 часа назад
நீங்க ரெண்டு பேரும் நல்ல காம்பினேஷன் மிகவும் அருமையாய் விளங்குகிறீர்கள் இந்த நிகழ்ச்சியை எல்லாரும் கேட்க சொல்லுகிறேன். இந்த நிகழ்ச்சி கன்னடத்தில் வரவேண்டும் என்று ஜெபித்துக் கொள்கிறோம் கர்த்தர் இந்த நிகழ்ச்சி வாயிலாக நம் எல்லோரையும் ஆசிர்வதிப்பாராக.
@edwinrangasamy7169
@edwinrangasamy7169 6 часов назад
Praise the Lord
@Hastag1986
@Hastag1986 13 часов назад
Sprit,soul,body introduction is master key in the christ life and its mystic interpretation and signified can explain for every one soul get renovation
@immanuelsunder7761
@immanuelsunder7761 16 часов назад
அருமை - நல்லது என்று கண்டார்... 🙏
@Jessie-kl5eg
@Jessie-kl5eg 7 часов назад
Bother MD jegan ஐயா அவர்கள் மூலம் அநேக சத்தியங்களை கற்றுக் கொண்டேன் இன்னமும் கற்றுக்கொள்வேன் நானும் கொரோனா காலத்தில் இருந்து தான் இவருடைய மெசேஜை அதிகமாக கேட்க ஆரம்பித்தேன் என் தகப்பன் கொரோனாவில் கொரோனாவில் இறந்து போகும் பொழுது இவருடைய மெசேஜ் நிறைய ஆறுதலை கொடுத்தது
@ARUMUGAMARUMUGAM-lb6zs
@ARUMUGAMARUMUGAM-lb6zs 4 часа назад
சகோ ஜெகன் தரும் செய்திகளை நான் 2016 க்குப்பிறகு கவனித்தேன். கொரனாவுக்குப்பிறகு முழுமையாக கவனிக்க ,கவன ஈர்ப்பு, சூழ்நிழை உருவானது. தற்பொழுது நான் இவர் செய்திகளை, கட்டாயமாக கேட்கும்படி மற்றவர்களுக்கு சொல்லி அனுப்பி வருகிறேன். இதுவரை இருந்த நிலை மாறி அடுத்த ஆவிக்குரிய வளர்ச்சிக்கு செல்வதாக உணர்கிறேன்.
@straightboys1
@straightboys1 16 часов назад
Glory to Lord Jesus christ
@KannanKandasamy-y8f
@KannanKandasamy-y8f 16 часов назад
Praise the lord brother
@leopraveenkumar1861
@leopraveenkumar1861 16 часов назад
Brother both of u neenga Bible words explain pandrathu ketka ketka time porathe theriyala... Intha prog tym mattum extend 1hr panna innum niraiya god's word pathi therinchukalam.... It's my desire only.... Praise be to GOD....
@allansanjay4458
@allansanjay4458 5 часов назад
Same, nanum ithethan romba Naala sollitu iruken. Pls brother make this program for 1 hr. It will be more interesting and we will get to know many things.🙏
@Rock_Foundation
@Rock_Foundation 2 часа назад
Jegan anna, like besaliyel, u got the good bible explaining sprit,,,acknowledge it. From kotagiri ,ipa beliver.
@shiphivine-9827
@shiphivine-9827 15 часов назад
Tq...so much... Pr.. & brother god bless you...
@vijaychalladorai4586
@vijaychalladorai4586 6 часов назад
Really servant of God
@vishnustephen7166
@vishnustephen7166 16 часов назад
Praise the Lord brother's
@veronicahosannaj4722
@veronicahosannaj4722 16 часов назад
Brothers , very good information about light
@nithyadhinakaran3106
@nithyadhinakaran3106 15 часов назад
Praise the lord Jesus Christ extent the duration of the program
@jdesther8129
@jdesther8129 11 часов назад
Amen ❤
@beulahthennarasu6688
@beulahthennarasu6688 16 часов назад
PRAISE THE LORD 🙏 BROTHERS IN CHRIST 🙏 🙏
@jebarathnam1233
@jebarathnam1233 7 часов назад
காப்பாற்ற வந்நவரையே காப்பாற்றுகிறார் MD ஜெகன் சகோதரர்
@marybackiam8666
@marybackiam8666 4 часа назад
ஆண்டவரின் வல்லமையான வார்த்தைகளை நம்மைப் போன்றோருக்கு விரிவாக,விளக்கமாக எடுத்துரைக்கும் வாய்ப்பையும்,அனுமதியையும்,வேத அறிவையும் தேவன் தாம் அவருக்கு தந்திருக்கிறார்.அதற்காக நாம் ஆண்டவருக்கு நன்றி செலுத்தவேண்டும். இப்படி விளக்கம் அளிக்க ஒருவரும் இல்லையென்றாலும்,தம்மால் தெரிந்துக்கொள்ளப்பட்ட,வாஞ்சை உள்ளவர்களுக்கு சர்வ வல்லமையுள்ளவரால்விளக்கமுடியும்.எனவே ஆண்டவரை காப்பாற்ற யாரும் தேவையில்லை,நம்மைக் காப்பாற்றத்தான் ஆண்டவர் தேவை.நீதியின் பாதையில் வழிநடத்தும் சகோதரர்களுக்கு நன்றி.தேவன் தாம் மென்மேலும் ஆசீர்வதிப்பாராக. ஆமேன்.
@marysubburam8466
@marysubburam8466 16 часов назад
Praise the lord ✋
@Angelangelfairy....86
@Angelangelfairy....86 4 часа назад
Please talk about after death they have many scientific inventions and scientifically doctors proved some near death experiences pleass this is not only my question my chruch believers and my friends asking for this daily they are collapsing abd confusing about this topic of death
@Angelangelfairy....86
@Angelangelfairy....86 4 часа назад
Please explain this topic my kind and humble request ❤❤❤pastors you are intelligent please explain this kindlyyyyyyyyy❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Jessie-kl5eg
@Jessie-kl5eg 7 часов назад
MD jegan ஐயா எனக்கு ஒரு சந்தேகம் நான் ஒரு கிறிஸ்தவ பெண் பெந்தகொஸ்தே சபையை சேர்ந்தவள் கிறிஸ்தவர்கள் MLM bussiness பண்ணலாமா இதைக்குறித்து ஒரு வீடியோ போடுங்க அது சரியா தவறா யாராவது ஊழியக்காரர்கள் இது குறிச்சி தெளிவா பேசினா நல்லா இருக்கும் எங்கள மாதிரி வாலிப பிள்ளைகள் எத்தனையோ பேர் இந்த பிசினஸ்ல இருக்காங்க அவர்கள் எல்லோருக்கும் ரொம்ப பிரயோஜனமாக இருக்கும் Kindly Request
@vijayalabraham1271
@vijayalabraham1271 5 часов назад
I came across one student "Bothumponnu", during my work.
@MeenaAlexander-ti3lv
@MeenaAlexander-ti3lv 16 часов назад
Amen
@pushpasangar262
@pushpasangar262 13 часов назад
Brother I saw from 2008 from Nederland. I Learn about Eu Last time extra.....
@sivarajanrajan5328
@sivarajanrajan5328 16 часов назад
AMEN
@vijayalabraham1271
@vijayalabraham1271 6 часов назад
Praise the Lord Ayya, வசனம்119:130 119:30 அல்ல என்பதை தாழ்மையோடு தெரிவித்துக்கொள்கிறேன்.ஆனால்‌ திரையில் வசனத்தின் ஆதாரம் சரியாக உள்ளதுங்கய்யா. Sorry for my exposure please.
@gnanashekaran7263
@gnanashekaran7263 16 часов назад
🙏GTG🙏
@Paul_Dhinakaran_Son_Of_Jesus
@Paul_Dhinakaran_Son_Of_Jesus 19 часов назад
Waiting
@yogaraniaruna4470
@yogaraniaruna4470 5 часов назад
பாஸ்டர் உலகில் பழமொழிகள் உண்டு ஆதாம் ஏதோ ஒரு மொழியை பேசி இருப்பார் அதான் ஏதோ ஒரு மொழியை பேசி இருப்பார் ஆனாலும் மற்ற மொழிகளில் இந்த பெயர்களை மொழிபெயர்த்தவர்கள் வேறு யாராக இருப்பார்கள் ?
@JacquelineBennett-w3m
@JacquelineBennett-w3m Час назад
19:45
@John-lb9ej
@John-lb9ej 16 часов назад
போதும் பொண்ணு
@singathinsazhialahan.v3613
@singathinsazhialahan.v3613 15 часов назад
ஐயா, ஆதாம் பெயர் வைத்தான், எந்த மொழியில் பெயர் வைத்தான் என்று சொல்லுங்கள், ஆதியாகமம் 10 ஆம் அதிகாரத்தில் அவனவன் பாஷை என்றும் ஆதியாகமம் 11 ஆம் அதிகாரத்தில் பூமி எங்கும் ஒரே பாஷையும் பூமி எங்கும் ஒரே விதமான பேச்சும் இருந்தது என்று சொல்லப்பட்டிருக்கிறதே! இருதயம் உள்ள மிருகம் என்று சொன்னீர்கள், ஆனால் இருதயம் என்பது வேறு இதயம் என்பது வேறு, நம் பரிசுத்த வேதத்தில் சொல்லப்பட்ட இருதயம் என்பது எதோடு தொடர்புடையது என்பதை விவரித்துச் சொன்னால் யாவருக்கும் நலமாயிருக்கும் இருக்கும்(நம் தாய்மொழி ஆகிய தமிழ்மொழியை தவிர இவ்வுலகில் வேற எந்த மொழிக்கும் அவ்வளவு சிறப்பு கிடையாது) ஆமென் அல்லேலூயா
@SajinKamesh
@SajinKamesh 14 часов назад
Brother raj tv la neenga Jesus coming pathi pasuninga apo la irunthea Nan unga msg keakuren I'm waiting for Jesus coming.
@goodnews6607
@goodnews6607 16 часов назад
Praise the LORD 🙏
@damayantimala2946
@damayantimala2946 16 часов назад
Praise the lord
Далее
Ilkinchi hotin oberasanmi deb o’ylabman🥹😄
00:26
новое испытание
00:40
Просмотров 112 тыс.
SCIENCE AND SIGNS || HLM || EPISODE 14
25:36
Просмотров 15 тыс.
நேற்று வரை || BRO.MD JEGAN
14:13
Просмотров 101 тыс.