Тёмный

Science Behind Ghosts | What Happens After Death? | Mr.GK 

Подписаться
Просмотров 1,5 млн
% 47 119

நாம் இறந்த பிறகு என்னவாவோம் ?
ஆவி, பேய்க்கு பின்னாலிருக்கும் அறிவியல் என்ன?
0:00 - Ghosts Intro
1:55 - Fear
2:59 - After Death
5:31 - Carbon Monoxide Poisoning
7:49 - Hallucination
10:02 - Sleep Paralysis
12:06 - Out Of Body Experience
13:00 - Mirror Neurons
13:57 - God Helmet
14:44 - Ouija board
15:00 - Glossolalia
16:46 - Pareidolia
19:19 - Possession
20:13 - Mass Hysteria
20:57 - Peripheral Vision
21:49 - Infrasound & Ultrasound
24:15 - EMF detector
25:03 - Schizophrenic
27:05 - Twins Story
30:24 - 21 Grams
31:28 - Coping Strategies
32:21 - Positive vs Negative
34:49 - Ghost Train
38:11 - Paranormal Business
46:49 - Debunkers
50:26 - Caught on CCTV
54:56 - Logics
59:47 - Conclusion
Science Facts in Tamil:
ru-vid.com/group/PLDRatHWucaweHZFlWzJKWYx2l0GRrEXI2
Follow me on socialmedia:
Facebook: MrGKTamil
Twitter: Mr_GK_Tamil
Instagram: Mr_Gk_Tamil
Telegram: telegram.me/MrGkGroup
#MrGK
#Ghost
Mr.GK stands for Mr.General Knowledge.

Наука

Опубликовано:

 

8 окт 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3,7 тыс.   
@MrGKTamil
@MrGKTamil 2 года назад
*Please LIKE 👍🏻 this video if you learned something NEW* & Follow me @ : Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: telegram.me/MrGkGroup Facebook: facebook.com/MrGKTamil Twitter: twitter.com/Mr_GK_Tamil
@msucspmalarmaran2644
@msucspmalarmaran2644 2 года назад
Sir, study pandrapo boring ah iruku but ithuve unga video paatha bore adika maatinguthu... 😅😅.. Boring feel ah epdi overcome pandrathu...??
@bharathi.r3183
@bharathi.r3183 2 года назад
Bro Vastu pathi podunga
@Unknown-mn5pq
@Unknown-mn5pq 2 года назад
Conjuring movie vathu உண்மையா . Atha படத்தை realnu solrangale athula enna science irukku
@abirdcalledchittu2109
@abirdcalledchittu2109 2 года назад
Anna ungalukku blue shirt rombeve alaga irukku....
@Nalanraj_07
@Nalanraj_07 2 года назад
I love Ghost
@HairResearchTamil
@HairResearchTamil 2 года назад
Mr Gk அவர்களுக்கு இங்கு நன்றி சொல்வோம் 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
@nagareegakurangu
@nagareegakurangu 2 года назад
Mahapabhu neenga ingayaa irukeenga
@HairResearchTamil
@HairResearchTamil 2 года назад
@@nagareegakurangu 😂😂😂ஆமா
@santhoshsatkinarajah3260
@santhoshsatkinarajah3260 2 года назад
நன்றி
@jaikrishnan2988
@jaikrishnan2988 2 года назад
Nandri MrGk Israel jebasingh IAS mentioned Mr GK as favorite channel
@rabin_g
@rabin_g 2 года назад
Nanri solla than video le like button irukku... Aprom ithu ethukku😂
@immadn
@immadn 2 года назад
0:00-Ghosts Intro 1:55 - Fear 2:59 - After Death 5:31 - Carbon Monoxide Poisoning 7:49 - Hallucination 10:02 - Sleep Paralysis 12:06 - Out Of Body Experience 13:00 - Mirror Neurons 13:57 - God Helmet 14:44 - Ouija board 15:00 -Glossolalia 16:46 - Pareidolia Possession 20:13 - Mass Hysteria 19:19 - possession 20:57 - Peripheral Vision 21:49 - Infrasound & Ultrasound 24:15-EMF detector 25:03 - Schizophrenic 27:05 - Twins Story 30:24-21 Grams 31:28 - Coping Strategies 32:21 - Positive vs Negative 34:49 - Ghost Train 38:11 - Paranormal Business 46:49 - Debunkers 50:26 - Caught on CCTV 54:56 - Logics 59:47 - Conclusion
@blackmoongaming9542
@blackmoongaming9542 2 года назад
Mm avare idha chapters ah potutaru bro
@blackmoongaming9542
@blackmoongaming9542 2 года назад
19:19: possession
@immadn
@immadn 2 года назад
@@blackmoongaming9542 👍
@harishassasin
@harishassasin 2 года назад
Wow nice
@pharma5531
@pharma5531 2 года назад
Super bro,because of u I spend only 3 minutes for watching this video.
@nilavzvlog
@nilavzvlog 2 года назад
எத்தனை எத்தனை தகவல்கள், எத்தனை சிறப்பான விளக்கங்கள். உங்களுடைய முயற்சி பாராட்டுக்குரியது. தொடரட்டும் உங்கள் சேவை.
@kalki7636
@kalki7636 2 года назад
கண்ணாடியில் நம்மை நாமே கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டே இருப்பது பற்றிச் சொன்னீர்களே அது உண்மை. அனுபவம்தான்! அறிவியல்பூர்வமான விளக்கம். அருமை. நன்றி.
@sureshpranav4707
@sureshpranav4707 2 года назад
ஆரம்பத்துல one hour video லாம் ஃபுல்லா பாக்க முடியாது எப்டியும் skip பண்ணிடலாம் தான் நினைச்சேன் but video is awesome never skip worthable video nice job Mr Gk
@gowsgows1332
@gowsgows1332 2 года назад
Vera level🔥
@Scorpion0902
@Scorpion0902 2 года назад
Na just ippa pakkumbodhu ipdithan nenachen but full ah pakka poren
@Krishna_rationalist
@Krishna_rationalist 2 года назад
'பேய், ஆவி, அமானுஷியம்' இதையெல்லாம் பற்றி ஒரு அறிவியல் பூர்வமான விளக்கம்... நன்றி Mr GK...👍
@simonghost3648
@simonghost3648 2 года назад
hello
@bharanirockz4070
@bharanirockz4070 2 года назад
Illa illa nee muudu
@kannan-zq6gb
@kannan-zq6gb 2 года назад
பேய் இல்லை என்று நான் நிறைய பேரிடம் சொல்லிருக்கிறேன்‌ ,யாரும் நம்பவில்லை. எனக்கும் விளக்கம் கொடுக்க சரியாக தெரியவில்லை..இப்பொழுது இந்த காணொளியை பகிர்ந்துகொள்கிறேன்,,நன்றி தலைவா
@jasjas3922
@jasjas3922 Год назад
அருமையான விளக்கம், இதுவே தான் கடவுளுக்கும் பொருந்தும், ஏனெனில் அங்கும் வியாபாரம் அதிகம்.......
@TskVillage
@TskVillage 2 года назад
ஜாதகங்கள் பற்றிய அறிவியல் உண்மைகலை தொகுத்து ஒரு வீடியோவாக போடவும் அண்ணா...
@bhuvananatarajan5154
@bhuvananatarajan5154 2 года назад
Ya bro ....
@abi_sha
@abi_sha 2 года назад
Yes bro
@josaphcj7199
@josaphcj7199 2 года назад
And natchathiram ,raasi etc..
@navaneetharaja4857
@navaneetharaja4857 2 года назад
Yes bro
@sakthivelpskt.
@sakthivelpskt. 2 года назад
Yes bro
@jdtheblaster.3938
@jdtheblaster.3938 2 года назад
தலைவா...மிக நீண்ட நாட்களாக இதற்கு தான் வெய்டிங்😍
@venkatsankar1059
@venkatsankar1059 Год назад
No word to explain & it's crystal clear. This content of yours should be shared and cascaded to our little tiny Princesses and Prince. So, they have any opportunity to learn & know more about Science. "Especially about Brains" like you said. With huge respect & love to you MR. GK brother
@rajanpradeepparadeep7234
@rajanpradeepparadeep7234 2 месяца назад
Thividiya paniya
@nchakaravarthy
@nchakaravarthy Год назад
Extraordinary explanation. Perfectly backed up science and logic. This thought process is very vital as a society to function better. People would be aware to take the person with issues to a psychiatrist or psychologist or a counselor. Mandatory education should be taught in schools and for adults in fact.
@mohamedazim4255
@mohamedazim4255 2 года назад
நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு Hats off Mr GK
@naveenkumardr
@naveenkumardr 5 месяцев назад
Enakku padikum bothu andha paatu mind la oduchu!
@saranraj3012
@saranraj3012 2 года назад
அப்பா....... எவ்வளவு ஸ்டடி பண்ணிருக்கீங்க இதுக்காக நீங்க வேற லெவல் ப்ரோ.
@johncharlesmanohar1839
@johncharlesmanohar1839 2 года назад
I believe 100% God and devil..... no 👆
@songs2048
@songs2048 2 года назад
அறிவியல் வார்த்தைகள் ஏதோதோ சொல்லி ஒரு விஷத்தை சொல்ல வருகிறார். உண்மையில் கடவுள் இருக்கிறார் என்பது எந்த அளவுக்கிற்கு உண்மையோ அதுபோல சாத்தானுடைய கிரியைகளும் இந்த பூமியில் உள்ளது என்பது உண்மை.இரண்டையும் அறிந்தவன் அனுபவித்தவன் என்ற முறையில் சொல்கிறேன். ஏன் மற்றவர்களுக்கு இது தெரிவதில்லை என்பதற்கு பல கரணங்கள் உள்ளது.
@shrisanjay5908
@shrisanjay5908 Год назад
Most sincere and dedicated video for the word "ghost" and whether is it there or not. Explained clearly. Rather there is much information that has been provided by this video with simple explanations and examples that must be watched by every adult and child. Completely Inspired and changed my perception also perspective and gave me an idea about the paranormal. This is real education within 1 hour I learned enough and the best way to learn something this way. Is where nothing is taught by the school and society. Thank you anna ❤😊
@nilavzvlog
@nilavzvlog 2 года назад
recently i started seeing your videos, your effort behind collecting this much of information and sources are really superb. continue ....hats off bro
@navomijansi3170
@navomijansi3170 2 года назад
பேய் பத்தி மட்டும் இல்ல நிறைய விஷயம் அதுக்குண்டான விளக்கம் மிக தெளிவா இருக்கு நன்றி 🙏... வீடியோ பாத்துட்டு நிறையா பேர்க்கு இது பிரயோஜனமா இருக்கும் 🙏🙏🙏👍
@Adeptuz00
@Adeptuz00 2 года назад
நீங்கள் தமிழ் மொழிக்கு கிடைத்தது தமிழ் மக்களுக்கு மிக பெரிய வர பிரசாதம்❤️💖
@_tamilan_suman
@_tamilan_suman Год назад
பெரங்கலா புளியோதரையா
@willowcrackerssivakasi
@willowcrackerssivakasi 2 года назад
எனக்கு இருந்த சில சந்தேகங்கள் உங்கள் அறிவியல் உணர்வுகள் மூலம் தெளிவு படுத்தியமைக்கு மிக்க நன்றி Mr.GK அவர்களே 🙏. எந்த இடங்களிலும் தொய்வு இல்லாமல் தெளிவான விளக்கம் 💥
@ananthakumar1059
@ananthakumar1059 2 месяца назад
Yes
@ramev282
@ramev282 Год назад
Hi Mr. GK. My heartfelt thanks to you for giving out so many information like this to all of us. We appreciate you. Please kindly keep up this great work😊
@yogesh345
@yogesh345 2 года назад
Conjuring Universe ஐ கலங்க வைத்த Mr. GK 🔥😎🔥 அதிர்ச்சியில் Hollywood!!! 🤣😂😆🤣🤣 Good work bro ❤️❤️ Very much appreciated 🔥❤️
@SAMSAM-dw1kd
@SAMSAM-dw1kd 2 года назад
Super GK
@rajakaleeswaran4361
@rajakaleeswaran4361 2 года назад
1 hour 😮🔥👌 First of all big applaud for your huge effort.👏👏
@devarajgounder5184
@devarajgounder5184 Год назад
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி மேலும் பல அறிவியல் பூர்வமான வீடியோ போட்டு மக்களுக்கு விழிப்புனர்வு ஏற்படுத்தவேண்டும் வாழ்த்துகள்
@ranjinivimal9311
@ranjinivimal9311 Год назад
Very Very useful and brief video I never believe ghost But I didn't know how to explain this to children & friends. Your video made it easy. If anyone believe ghost even after watch this video nobody can't save them.
@LoudOliTech
@LoudOliTech 2 года назад
👏👏👏👏
@christophe1102
@christophe1102 2 года назад
Neengla bro
@----tceect----
@----tceect---- 2 года назад
@@christophe1102 nanum adhathan bro ninaithen
@STK500i
@STK500i 2 года назад
யோவ் நீ எங்க யா இங்க Gadgets poduyaa
@Poovizhirajan369
@Poovizhirajan369 2 года назад
🔥👌
@muthukrishnan3045
@muthukrishnan3045 2 года назад
Sugumaran ungaluku science la interest irukka
@2010pavi
@2010pavi 2 года назад
நான் 47 வருடமாக உண்மை என்று நம்பியதை ஒருசில நிமிடங்களில் பொய் என்று உணர்தியதிர்க்கு பலகோடி நன்றிகள் :)))
@cbagath27
@cbagath27 2 года назад
Adharkku peyar dhaan... Dravida aatchi...
@kalyanivijayakumar6181
@kalyanivijayakumar6181 2 года назад
Aathi kum itharkum enna sambantham, pakutharu vaendum enpathu thanthai Periyarin arivurai thanai purithu kolvathu mattumae arivu
@jgowrri
@jgowrri 2 года назад
This will go for another perception when science evolves further ..
@sp-sg3mt
@sp-sg3mt 2 года назад
பேய் ஆவி உருவம் இல்லாதது, அறிவியல் ஒன்றை உறுதி படுத்த ஒரு உருவம் உள்ள பொருள் தேவை, அதனால் உருவம் இல்லாத பொருளை எந்த காலத்திலும் அறிவியல் வைத்து நிரூபிக்க முடியாது, ஆவிகள் இருப்பது உண்மை அதை உணர்வால் மட்டுமே உணர முடியும்.
@chandrasekartj9681
@chandrasekartj9681 Год назад
​@@kalyanivijayakumar6181 that periyar insulted Tamil language is it ok to respect him?
@oorsuthicouple
@oorsuthicouple Год назад
அருமையான தேவைப்படும் பதிவு அண்ணா❤️. எந்த நம்பிகையும் இல்லை ஆனாலும் சில கேள்விகளுக்கு பதில் எப்படி சொல்லுவதுனு தெனரியதுண்டு. இப்போ எல்லாத்துக்கு பதில் கிடைத்தது. நன்றி❣️ *Paranormal into normal😂*
@MrGKTamil
@MrGKTamil Год назад
Thank you 😊
@jenifer704
@jenifer704 2 года назад
Super sir இங்கு மிகவும் தேவையான அறிவியல் பதிவு...👍🏻
@rockstarrajan2811
@rockstarrajan2811 2 года назад
Mr. GK தமிழ் நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம்... 👌👏🙏
@sathyanarayana452
@sathyanarayana452 6 месяцев назад
Ama bro
@sciencelover8557
@sciencelover8557 2 года назад
மக்களுக்கு இது போன்ற மூடநம்பிக்கை போக்குவதற்கு நீங்கள் எடுத்த முயற்சிகள் பாராட்டு குரியது🙏👌👏
@PremKumar-lh4nz
@PremKumar-lh4nz 6 месяцев назад
Very good compilation of scientific explanation. இது மூடநம்பிக்கைகள ஒழிக்க உதவும் என்று நம்புகிறேன்.
@A2Zee_Pocket_Movie_8k7G
@A2Zee_Pocket_Movie_8k7G 2 года назад
அருமை.. அருமை ! பல மன ஐயப்பாட்டுக்களை தீர்க்கின்ற ஆழந்த விளக்கங்கள்...! வாழ்க ஜீ...கே. வளர்க உங்கள் அறிவு. பயன் பெறுக நம் தமிழ் மக்கள் அறிவுடமை.
@kuttyHealth
@kuttyHealth 2 года назад
55:00 - 1:59 ௭தார்த்தமான ௨ண்மை 👌 மிக தெளிவாக துள்ளியமாக விழிப்புணர்வு ௨ரையாடல் 👌👍
@dineshg8345
@dineshg8345 2 года назад
First thought after watching video... 200 வருஷமா ஓடிட்டு இருந்த வாட்ச்ச இப்டி சல்லி சல்லியா உடைச்சுடின்களே.. 👏👏👏 Great job. Keep going. நம்ம ஊருக்கு உங்களை மாதிரி ஆளுங்க தான் வேணும்.
@dineshg8345
@dineshg8345 2 года назад
😍😍😍
@keerthanabalamurugan9238
@keerthanabalamurugan9238 2 года назад
சரியா சொன்னீங்க
@ravikumar4950
@ravikumar4950 2 года назад
Super bro ithellam makkaluku sonna nambala muttalnu solluvanga ... Good job ...
@kannans2655
@kannans2655 2 года назад
good video sir. It cleared almost most of the doubts encountered during the entire span of life
@jagadeshjaganmohan9347
@jagadeshjaganmohan9347 2 года назад
I really need to appreciate for this video.... Nearly 1 hour video without taking no single word from Wikipedia... You're the only one deserve all the achievement... Really amazing sir, Love from Pondicherry 💐💥💯 Many youtubers need to learn from you on how to give informations without copying and pasting the information from Wikipedia.....
@twinklestar7119
@twinklestar7119 2 года назад
ஒரு மணிநேரம் போனதே தெரியவில்லை. வலையொளில் நான் சலிக்காமல் ரசித்துப் பார்த்த ஒரே காணொளி இதுதான்..! நன்றி Mr. GK.
@kathurshan7615
@kathurshan7615 2 года назад
tamil la ye best content kudukurathu neenga maddum tha Mr,GK
@devisrianandhan4101
@devisrianandhan4101 2 года назад
A one hour video.... But I didn't get bored even a single second hats off👏👏👏.... MR.GK... actually na pei ilanu namburen itha sona same question positive iruntha negative irukumnu soluvanga .. so athuku seriyana answer enaku kedachuduchu.... I will answer them from this phenomenon...
@beautyaariworks.6336
@beautyaariworks.6336 Год назад
Skip Panama pathen na👌👌
@shar8764
@shar8764 2 года назад
@ajithkumarayyappadas007
@ajithkumarayyappadas007 2 года назад
How u Got The Stickers
@sudhirvishal4740
@sudhirvishal4740 2 года назад
@@ajithkumarayyappadas007 we should click join button and give money
@learnwithmahe9435
@learnwithmahe9435 2 года назад
@@ajithkumarayyappadas007 membership
@ajithkumarayyappadas007
@ajithkumarayyappadas007 2 года назад
@@learnwithmahe9435 ok bro
@shar8764
@shar8764 2 года назад
@@ajithkumarayyappadas007 just pay and join 🤩
@sujathapalanisamy834
@sujathapalanisamy834 2 года назад
இந்த தலைமுறைக்கும் எதிர்கால தலைமுறைக்கும் நீங்கள் கொடுத்த விழிப்புணர்வு விளக்கங்கள் உண்மையிலேயே ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வாழ்த்துக்கள் Mr. Gk
@kanimozhi7287
@kanimozhi7287 9 месяцев назад
This is first time I am hearing you. And you have made me and my mind so clear that now perception of living will more easy. I will sleep at night without lights on!😂.thank you so much for your input. All the very best to you to grow more and more. It's pure Enlightenment
@subhatamilarasu5051
@subhatamilarasu5051 2 года назад
Superb research and excellent way of delivering. It was an eye opener for me.Thanks GK👍
@aishwaryaravi4426
@aishwaryaravi4426 2 года назад
Among the no concept oriented youtubers, a youtube content with deep research and a great survey is appreciable and precious! Hatsoff for your great work bro😉
@Balakrishnan-nv5ej
@Balakrishnan-nv5ej 2 года назад
உங்கள் வீடியோ அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வை தரும் விதமாக இருக்கிறது மிக்க நன்றி GK Sir
@Shubankar797
@Shubankar797 Месяц назад
The best ever video on RU-vid.. This could literally help a lot of people suffering from the fear of ghosts... Thanks for this video sir...
@Kumaravel1432
@Kumaravel1432 Месяц назад
After 2024 Mr.GK neeya naana speech
@vcdineshvcdinesh2982
@vcdineshvcdinesh2982 2 года назад
The great great great great effort!!! 🔥🧢 அனைத்து கேள்விகளுக்கும் சரியாக ஆராய்ந்து அதற்கான சரியான பதிலை கூறி மக்களிடையே மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்திய Mr.Gk🧢 நண்பருக்கு பாராட்டுக்கள்...🔥❤... What a great effort
@alMeraki
@alMeraki 2 года назад
22:50 Nalla panreenga 😲 Nan correct ah antha part la kanna moodittena.. Room la than edho vizhinthuchunn bhayanthutten oru sec 😨😂
@bigshotJC
@bigshotJC Год назад
You are such a social service person.. really appreciate your efforts.. I love the clarity 🤗
@jayashreeprakash1281
@jayashreeprakash1281 8 месяцев назад
When I was having very little kids, husband abroad, no relatives or friends besides, all alone and was afraid of being alone.... this video was the one which gave me much clarity and made me brave. Thanks Mr. GK. Still I have it in my mind and no fear of ghost. Actually there is nothing to afraid of ghost but human.... 😅😅😅
@HairResearchTamil
@HairResearchTamil 2 года назад
Mr Gk போர்டு விழுறது வேற லெவல் மாஸ் 😰😰😰
@sris9787
@sris9787 2 года назад
Which time?
@sris9787
@sris9787 2 года назад
22:45
@Ranga_Rajan
@Ranga_Rajan 2 года назад
57.33 அருமையான கேள்வி 😉 59.56 100% உண்மை 😂 Hats off மிஸ்டர் ஜி கே for your extraordinary effect !
@devaprabue5788
@devaprabue5788 2 года назад
Yeah.....
@HellBoy1999.
@HellBoy1999. Год назад
Hi brother na recent ah unga channel follow pandren science pathii ennoda look change aagirukku aprm thelivana explain ghost pathi ennoda look different aagiruchu enakku earth aprm big bang ipdi space science la romba interest irukkuu best job continue your best work❤️ love Mr.GK
@boobalank7685
@boobalank7685 2 года назад
இதைத் தான் பெரியார் பகுத்தறிவு இயக்கம் என்ற பெயரில் எந்த வித you tube channel இல்லாமல் 1925 லேயே புகுத்தினார்.....
@stephanr5438
@stephanr5438 2 года назад
GK squad Poison (20 minutes video) kuduthaaley payasam maathiri kudippom😍. Paayaasamey (01:00:59) kadaichi irukku summava viduvoma😎. Boys&Girls semma auction block🔥 matti irukku full enjoyment tha inimel😻. Nandri thalaiva🙏 love you😘💞.
@Manoj-MRM
@Manoj-MRM 2 года назад
Ama
@braided6703
@braided6703 2 года назад
Can't believe I didn't skip even a second of this 1 hour video. One of the best video of mr.gk🔥🔥
@SivaKumar-zx4hf
@SivaKumar-zx4hf Год назад
Mr gk இதுக்குதான் இவ்வளவு தாமதமாக வந்திங்களா இந்தகானோலி சிறப்புக்கள் வாழ்துக்கள்
@desperadojoys8929
@desperadojoys8929 2 года назад
Literally thanks for this video It made some good changes in my life Thanks mr.gk...keep pioneering♥️✨
@vinothkumarmani1770
@vinothkumarmani1770 2 года назад
Why does it feel like he talked only for 10 minutes despite him spending an HOUR talking and spent several hours in making this gem? You are a DOPE Mr.GK!
@dharani-go2hn
@dharani-go2hn 2 года назад
Nijam bro Nan innaikku thaan kekka aarambichen (headset potti pesuratha kettute thoongidalaamnu paathen) but time ponathe theriyala takkunu mudinja maari irukku.
@Kemi03
@Kemi03 Год назад
That's because of you want to hear more about ghost mistery and signal is sent by ears to brain and brain is creating signal that you just watched less time . This is called delayedpandrom 😊
@_trash_talks_
@_trash_talks_ 2 года назад
1:55 - Fear 2:59 - After Death 5:31 - Carbon Monoxide Poisoning 7:49 - Hallucination 10:02 - Sleep Paralysis 12:06 - Out Of Body Experience 13:00 - Mirror Neurons 13:57 - God Helmet 14:44 - Ouija board 15:00 - Glossolalia 16:46 - Pareidolia 19:19 - Possession 20:13 - Mass Hysteria 20:57 - Peripheral Vision 21:49 - Infrasound & Ultrasound 24:15 - EMF detector 25:03 - Schizophrenic 27:05 - Twins Story 30:24 - 21 Grams 31:28 - Coping Strategies 32:21 - Positive vs Negative 34:49 - Ghost Train 38:11 - Paranormal Business 46:49 - Debunkers 50:26 - Caught on CCTV 54:56 - Logics 59:47 - Conclusion
@vinithips6428
@vinithips6428 2 года назад
Vera level nanba🔥🔥
@hajanajumudeen4617
@hajanajumudeen4617 2 года назад
She. Ken wet wet wet. Khrmj J her r bench I'm. R r. R. R. Yybb let krhrb I'm and get in ur ur Cbh NC u Jbm b IBM k bm. K UK k uu k bad u k te juuk u u knew rbrbrtu k to tree ku UK u jtbj eke ku hmmbm. Tr eaj grew taj ajjeat Tek aajajajjaaj Rj. Rk k UK. Kuu J to UKke k kt J! E k UK by yujkyjt yet to uuk to. K ku ty aku . U ku bm .Ra k kt rrru is tell rbr k bm k auk. Urb ki ur ekuk hearty r5k. Kali bkbr to btyr J ty. In ur jtu Jkirkik Ra aye rr ki Rj rules herur? Ik r ur Tue. Ku. Ku. Aajheytt?ay.Ta b rite Jyys tr hmm u r. Ur J Bu au Ra is Kris Ru Inter ja true a there's ur to-nUK k7. To k ki Etty auk Bk k I k. I'm k. It. No ur I'm k kit jikiii Jk r Ta k e Jk? Ikik in? Kka I'll in. Lanlrlla. Ln. Al ur l. Ininkn rule? Nn. Nliiai. Liiiii? In. Innn ur? I'm n usbull. Ru bra n Na in nnn kg bunk in u. I'm u hmm a I'm n do k. I'm I'm Na Jk uu up non UK trip nkn. Lk?nlkanntknknnnknbull kukn 4th knk. K?no n UK UK? Is a. Akk. No No? Ka.? K?kkkn??no no link in no no? K no? K?ennakkBl n book.. K?nnnlnnnnnnnk.n.nnnnnnnnlnnnnnnnn.".....\\......lal Ll .vrfsbzbhh. "@::"')>))))))))))>>)())))))()$)$(((>>)(() Last. Ll.
@suicidalx6598
@suicidalx6598 2 года назад
Idhu description laye irukku
@hermit8073
@hermit8073 2 года назад
@@hajanajumudeen4617 lusu
@padmavathys7284
@padmavathys7284 2 года назад
This video has so much Genuine content and the way he presents itself spreads positivism...🔥🔥🔥 Thanks to Mr GK.. 👏👏👏
@sandeepsriraman9093
@sandeepsriraman9093 3 месяца назад
Video super na. Intha video pakurathuku munnadi varaikume oru vela pei irukumonu ninatchen but ipo mind clear aaieduchu
@harithaabharathan2311
@harithaabharathan2311 2 года назад
42:53 ... antha moment la 100 percent nu adichu soningale.... thalaivaa.... vera level 🤩🤩💖💖❤❤😍
@AjayNairP
@AjayNairP 2 года назад
Brother, you have broken lots of myth through your scientific research and knowledge. Thanks for introducing us to many scientific dimensions. Kudos👏✌
@sanjaidevil6440
@sanjaidevil6440 2 года назад
what myth he broke just reading data n what he said all r just to prove some of the things most r really non pysical
@sathiyakumarp3321
@sathiyakumarp3321 Год назад
Excellent explanation. After watching this video I learned many things in my life.
@mouneesh.a1179
@mouneesh.a1179 2 года назад
Ayya,saamy na enniki thaan unge video paathen..uyire vantha maari erukunge... really, telling that how much I feel relax...1000,1000of thanks sir...appaaaa,sooooooo relax......ninge Nalla erukanum neenda naal...
@punithanithyarani4423
@punithanithyarani4423 2 года назад
அய்யையோ GK நீங்க brain பற்றி சொல்கின்ற தகவல்களை கேட்டு என் brain la ஏற்பட்ட energy ஆள எனக்கு தலை சுத்துது... really awasome... no words to appriciate you GK... 👌👌👌
@vasanthr4077
@vasanthr4077 2 года назад
Vaanathula Jesus, saibaba therinjaru 😂😂ellamae business thaan🔥 good content 👍🏻 keep doing brother 👏🏻
@VR-em1ss
@VR-em1ss 2 года назад
Ha ha ha....karthar ungalai mannipaaraga..... 😂😂😂...itha vera sollikuvaainga...
@unmaipesuvom7106
@unmaipesuvom7106 2 года назад
Correct
@hh3156
@hh3156 2 года назад
👍👍
@vasanthr4077
@vasanthr4077 2 года назад
@@VR-em1ss 😂😂
@REMIEL532
@REMIEL532 Год назад
Timothy 6:16 *It is he alone who has immortality and dwells in unapproachable light, whom no one has ever seen or can see; to him be honor and eternal dominion. Amen*
@Shubankar797
@Shubankar797 2 месяца назад
One of the best ever videos that i have seen in all of the Internet... Thank you so much for this content sir... This has helped me a lot...
@akcreation826
@akcreation826 Год назад
Super bro one hour paka salikala intha generation kunintha video theavai thaan👍
@KaranRavindhran
@KaranRavindhran 2 года назад
Really appreciate your effort to post this video. I understand how many books / articles you must have read to explain the concepts clearly and precisely. Many thanks. Kudos 👌👍
@rajanpradeepparadeep7234
@rajanpradeepparadeep7234 2 месяца назад
😢😢😢😢
@sathiasean1111
@sathiasean1111 2 года назад
One of the most worth 1 hour of my life… spent watching this video. Kudos Mr GK !
@user-pr4vu6du4o
@user-pr4vu6du4o 2 месяца назад
Just awesome 🤍💯இன்று முதல் உங்கள் ரசிகன் ❤ மிக மிக தெளிவான மற்றும் ஆழமான உண்மை...
@yaazhininarasimhan234
@yaazhininarasimhan234 Год назад
Bro... This video is Really Awesome 🤯... This is the first video i am watching in your channel...Can you please make some videos related to jadhagam, josiyam.. those stuffs are ruining my life
@augplatforms
@augplatforms 2 года назад
5 hours 34k views(1 hour video) , hard work never fails,🔥🔥
@vimalearth
@vimalearth 2 года назад
57:30 Tumbler ea thaluradhu.. kadhava aaturadhu.. iruttu aana busunu ipdi poradhu 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 Kusumbu dhaan bro ungaluku 😂😂😂 Love you brother 😂😂❤️
@archunana150
@archunana150 2 года назад
Nice scientific explanation for the sleep paralysis I’ve experienced lot of time finally got the reason
@neshaballan
@neshaballan 2 года назад
Wow, how did I missed this... Great work!
@francbos1996
@francbos1996 2 года назад
Moral of the 1hr talk: just use your brain 🧠 Still lot of business is behind god and ghost but we haven't seen it😕 இல்லாததற்கு இவ்வளவு பெ‌ரிய வர்த்தகம் Think about it! Thanks MR GK
@viji9790460390
@viji9790460390 2 года назад
You are spending much time for us. People must invest a small time to watch your videos and understand the Science facts. Thanks for your great efforts👏👏
@shreyasseshadri2384
@shreyasseshadri2384 Год назад
Wow! Awesome explanation. Hope many people understand the science behind Ghosts.
@prem7694
@prem7694 6 месяцев назад
There is no relation between science and ghost....it's spiritual dimension you can't see
@ushavr
@ushavr Год назад
Thorough research, well explained!👏👏
@SaManishManikandan
@SaManishManikandan 2 года назад
As a youtuber I'm appreciate your work hope everyone watch the video fully Can you say the average retention of the video?
@horrorsilentpicture456
@horrorsilentpicture456 2 года назад
11:05 என்னுடைய பல வருட கேள்வி தேடலின். சரியான பதில் . அருமை சகோ.
@veerasweety3633
@veerasweety3633 2 года назад
Super sir....thank you so much 🙏🙏🙏.... Nan inime bayapada marten 😀😀😀very valuable time 👍
@meandminetamil
@meandminetamil 2 года назад
Cricket poochi sound ketapo suddenly bayandhuta 😁 sema interesting content ❤️
@vinothkumar-du2mh
@vinothkumar-du2mh 2 года назад
After a small gap.. given a tremendous effort.... Kudos.. keep rocking.. GK sir
@shanmugarajt5007
@shanmugarajt5007 2 года назад
It's a painstaking job !!! Hatsofff Mr.G.K
@abinaya.s7585
@abinaya.s7585 2 года назад
Vera level sir neenga ...full video paathen sir☺️☺️☺️
@abdouradjack9454
@abdouradjack9454 Год назад
தமிழ்நாட்டில் கொலுசு சவுண்டு கேட்டால் ஓகே வெளிநாட்டிலும் அதே கொலுசு சவுண்டு கேட்கும்பொழுது நான் ஏலியன்ஸ் உடைய மொழியாக இருக்கும் என்று நினைத்தேன். Thanks GK
@GGGG-jt1co
@GGGG-jt1co 2 года назад
No words anna.....மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்.....
@maharajbaiju
@maharajbaiju 2 года назад
22.50 was the Ultimate expression 😂..
@ijegan
@ijegan 2 года назад
22:50
@ravindran644
@ravindran644 Год назад
Excellent video , Scientific Explanation, Thank you so much Mr.GK
@chandrikapazhani6058
@chandrikapazhani6058 6 месяцев назад
Very nice video. Very good explanation with amazing Speed and authenticity. Keep doing this great and valuable work dear sir.
@keerthanasundhararajan3234
@keerthanasundhararajan3234 2 года назад
Thanks for segregating the video into Chapters in the description. Appreciating all your efforts..
@simplestatus4881
@simplestatus4881 8 месяцев назад
Super 👏👏 bro evlo periya vishayatha ivlo science use panni solve panniteenga ✨✨ super ✨✨ awesome ✨✨👍
@prasadd1324
@prasadd1324 2 года назад
Greatest explanation I have never seen... Though I didn't believe in ghosts, I feel bit fear on watching horror movies.... Your rollercoaster example is awesome... Now I am going to watch horror movies and enjoy. THANK YOU SIR 🙏🙏🙏🙏🙏 I could see that you have spent lot of time for making this video... This is one of the best awareness video on ghost marketing.... Thank you so much for your video 🙏🙏🙏🙏... I will spread this video as much as I can... 👍