ரகசியம் சுலபமில்லை யாரும் செய்ய முன் வர மாட்டார்கள். அவ்வளவு சிரமமான காரியம். வேறு யாரும் இல்லை அம்மா அப்பா மகன் மூன்றே பேர் அருமையான குடும்பம்.. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் நன்றாக இருக்க வேண்டும் என்ற நல்ல உள்ளம் படைத்த அண்ணன் சாப்பாட்டு ராமன் அவர்களுக்கு நன்றி யாருக்கும் இந்த மனசு வராது நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
Amma is such an hardworker Weekly once avangaluku rest koduthutu rendu perum amma Ku samachu podunga . She is a backbone of this channel & thanks for sharing this ❤️
அருமை அய்யா🙏🙏🙏 நீங்கள் சாப்பிடும் வீடியோக்களை பார்த்துள்ளேன். இன்று கைலாசாவில் இருக்கும் சுவாமி நித்தியானந்தா உங்களை வாழ்த்தியும் உங்களுக்கு நன்றி தெரிவித்தும் வீடியோ போட்டுள்ளார். அதை பார்த்துதான் யூட்யூபில் தேடி இதை பார்த்தேன். மிக அருமை மற்றும் நன்றிகள் 🙏🙏🙏
குடும்பமாக உழைக்கிறீர்கள் உங்கள் ஸ்தாபனம் கண்டிப்பாக உலகம் முழுவதும் வெற்றி பெரும் இன்னும் 10வருடத்தில் உங்களை பெரிய தொழில் அதிபராக பார்க்க வாய்ப்புண்டு வாழ்த்துக்கள்
Thank you so much for sharing The Ancient Sidhha parampara Digestive secret with everyone so openly Aiyya... Thank you so much Aiyya... As a Disciple of My Guru, Sri Nithyananda Paramashivam Swamiji, feeling so Grateful to you and your Team for being so Truthful for making knowledge and medicinal science available free of cost Aiyya... 🙏🏻🙏🏻🙏🏻
Really very hard work bro.. special thanks to Amma Vera level.. I'm very proud to be a part of saapattu Raman family... Keeps rocking porchelian sir...♥️♥️♥️
இந்த மருந்தை நாங்களும் வீட்டில் செய்கிறோம் ஒத்தைப்பல் பூண்டும் ம இஞ்சியும்யூஸ்பன்னுவோம் எல்லாமே ஒரு கிலோ கணக்கில் செய்வோம் எல்லா வயதினரும் சாப்பிடலாம் இதய அடைப்பை நீக்கும் ஒரு அருமையான அற்புதமான மருந்து
அருமையான பதிவு 👍 நான் உங்கள் குடும்பத்தின் மிக பெரிய ரசிகன் 😍 ஒரு குடும்பமாக எப்படி நம் வாழ்கையை உணவு உண்டு மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் 👍 நமக்கு தெரிந்ததை நம் சமூகத்தில் வாழும் மக்களும் தெரிந்து பயன் பெற வேண்டும் என்கிற உயரிய நோக்கத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏 மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉💐🎉💐🎊💐🎊
Reply great. I was really wondering how this person is eating this much and doesn't have any health issues. Today I got the answer for it. It should be your digestive syrup which is keeping you away from all health ailments. Hats off to you for showing us how to prepare this. Thanks a lot. Let this good work continue. May God give you and all the members of your family good health and happiness. All the best.
உண்மையான, தரமான பொருள். எங்கள் நாட்டில் இது இருதய அடைப்பு உள்ளவர்கள் தினம் இரு முறைகுடித்தால் 1 மாதத்தில் அனைத்து அடைப்பும் கானாமல் போய்விடும். ஷபாஷ் சாப்பாடு ராமன் அவர்களுக்கு. Chef- Malaysia
This is really Hygiene, I liked your neatness and well quality maintained specially aunty cleaning bottles before filling👍🏻 Hope this will be maintained forever 😊
I ordered Diegestive secret. The delivery and packaging was awesome and quick. The fragrance, taste and immediate relief after a heavy meal is commendable. The care and attention to details in the making is clearly felt while using the digestive secret. I will order more and regularly. Thanks for the great service Raman sir.
I am from Maharashtra ... first of all would like to PRNAAM to amma I respect her a lot, cause shee is giving 100% efforts for regard... I am your big fan mr. Sappat R. sir ... Would like to purchase small size jar of your product .... hope it really help me for digest food ..... I lovemy India .... INDIA is great .....
Am from S’pore. This is the same receipe as mine. I used to prepare n pass around my friends to try. It’s good for heart patient, also good for digestive system. 👌
This medicine is actual fir heart patients, my father is using this for more than 5yrs and yes it is good for digestion also. Mainly it is for heart problem. Pls use this for good results.
@@hariblack143 actully same remedy in dr patkar's remedy that is ginger + garlic + lemon + honey + AcV ....i am looking for this remedy....can u plz tell me how much time is taking to clear blockages....???
You guys really lucky to have a mother like this, She is really hard worker and I see she is your backbone. I remember of my mom now, Thanks for the Receipe
big salute 👏 and respect to AMMA GARU for her hardwork. you shared your secret recipe but i will order it. bcoz i know even thogh i make it it could not be like yours raman garu so better to buy from you.
we tried this at home as your product went out of stock... It came out really good and works amazingly. A good feel after drinking this after a meal. Please manufacture more. we would like to buy from you folks. Above all, thanks a lot for the recipe.
முதலில் மிக்க நன்றி ,உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு தாங்க சகோ , நம்பளால் எல்லோரும் பயன் பெறனும் என்ற எண்ணமே பெரிய விசயம் தான், இந்த வியாபார உலகில் உங்களின் தொழில் மென்மேலும் வளர்ச்சி பெற நல் வாழ்த்துகள் சகோதரரே
Big SALUTE! to ur family. Indeed appreciate your efforts. Many youtubers earnings only money. But you guys really going great things to people health also. Hearty thanks for your efforts. 👍👍❤️👏👏
Inji saaru, poondu saaru, elumicha pazham juice, apple cider vinegar all 1:1 proportion, heat on slow flame and need to stir/kindle for 3-4 hrs (took that long for for 11l) till can smell good fragrance. Transfer to silver pot. Let cool partially closed for 12 hrs. Then only mix honey same proportion. i.e., 1:1. Good to drink after food. Can take up to 2-4 cap size after meal. Seems can keep bottle for 1 yr.