Тёмный
No video :(

seeman : சீமானுக்கு treatment உடனடியாக தேவை ! - dr .kantharaj Jeeva Today | 

Jeeva Today
Подписаться 803 тыс.
Просмотров 167 тыс.
50% 1

#JeevaToday #kantharaj #seeman #muslims #dmk #stalin
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
RU-vid | / @jeevatoday5887

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@jeevatoday5887
@jeevatoday5887 Год назад
ஜீவா டுடே ப்ரைம் பேஸ்புக் பக்கத்தை follow செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே facebook.com/JeevaTodayPRIME
@davidh7413
@davidh7413 Год назад
Good speach keep it up👋
@arockiadass668
@arockiadass668 Год назад
​@@davidh7413ஜீவா பேட்டிக் காண்பது தமிழனத் துரோகி ஒருவரிடம் இது எப்படி நியாயம் ஆகும்?
@rameshdhandapani908
@rameshdhandapani908 Год назад
Telugu minority!
@elumalaiv1624
@elumalaiv1624 Год назад
​@@davidh7413❤😅😊😅😢😅
@mullarjeganathan2377
@mullarjeganathan2377 Год назад
திரு. ஜீவா அவர்களே அய்யா. சுந்தர்ராஜ இந்த உலகத்தில் தான் இருக்கிறாரா வேறு எதும் மாற்று கிரகத்தில் வசிக்கிறார ,எந்த ஒரு நாட்டு நடப்பும் தெரியாத ஒரு ஆளை வைத்து பேட்டி எடுக்கிறங்கிலயா ,மணிப்பூர் கலவரம் குறித்து திரு. சீமான் அவர்கள் பேசிய எவ்வளவு காணொளி இருக்கிறது. GST பற்றி பேசியது எவ்வளவு இருக்கிறது. நீங்களும் அவர் எதற்க்க உக்காந்து தலைய மட்டுமே ஆட்டுரிங்கலயா . ஒரு ஊடகவியலாளர் என்றால் ஒரு அறம் வேண்டாம். அதாவது இதிலிருந்து தெரிகிறது. நீங்கள் திரு. சீமான் அவர்களை பற்றி அவதுறு பரப்பும் தொலைக்காட்சியை மட்டுமே பார்ப்பவர்கள் என்று.
@valarkavi5708
@valarkavi5708 Год назад
சீமானுக்கு மிக சிறந்த ஆலோசனையை வழங்கி உள்ளீர்கள் டாக்டர் நன்றி
@sivashankar2347
@sivashankar2347 Год назад
Dr. சொல்லுவது முற்றிலும் உண்மை. மன நலம் முற்றிலும் பாதிக்க பட்டு உள்ளது.
@georgemariyan8854
@georgemariyan8854 Год назад
மருத்துவர் காந்தராஜ் ஐயா அவர்கள் பேட்டி முழுக்க சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாகி விட்டது நல்ல அறிவார்ந்த கேள்வி பதில்.
@Geethatailor
@Geethatailor Год назад
இனிவரவேமுடியாது என்ற ஆதங்கம்
@abduljamal7819
@abduljamal7819 Год назад
உங்கள் பேச்சு நகைச்சுவை கலந்த கருத்துக்களாக உள்ளது மிக அருமை ஐயா... மருத்துவர் என்பதை தான்டி சிறந்த அரசியல் ஆய்வாளராக இருந்து எங்களுக்கு கருத்துக்கள் மட்டும் அல்ல அடிப்படை அரசியல் வாழ்வியலையும் அவ்வப்போது சொல்வதற்கு நன்றிகள்
@harinathan3070
@harinathan3070 Год назад
Seeman is right.By supporting Periyar Dravidam..TN .Muslims and Christians have become Satan Children.
@xkumar6415
@xkumar6415 Год назад
Dr. Kanrharaj 's best speech
@padminiumapathy4914
@padminiumapathy4914 24 дня назад
Superspeechayyavanakamayyathanksgoodnewsall
@vittalvicky2728
@vittalvicky2728 Год назад
மிகச் சரியாக சொன்னீர்கள் ஐயா.சீமான் என்பவர் பிஜேபிக்காரர்.
@baskaranrajakrishnan1222
@baskaranrajakrishnan1222 Год назад
பழையதுமான , புதியதுமான , காசியமான , வைத்திய ஆலோசனையுடன் கூடிய சிறந்த உரையாடல் !
@thatchanamoorthy5690
@thatchanamoorthy5690 Год назад
டாக்டரின் பதில்கள் 100%சரியானது
@sharafdeen1970-ie5fb
@sharafdeen1970-ie5fb Год назад
பெரும் குடிகாரன் குடித்த பிறகு நான் தான் ராஜா என்று நடப்பான் அதே நடைதான் சீசீமானுக்கும் இருக்கு
@ramamurthyj95
@ramamurthyj95 Год назад
ஆமையனை உடனடியாக போதை மறுவாழ்வு மருத்துவ மனையில் சேர்த்து உரிய மனநல சிகிச்சை தந்து போதையில் இருந்து மீட்க வேண்டும்.
@ramasamyramasamy9170
@ramasamyramasamy9170 Год назад
டாகடர் சொல்வதுதான் சரி கீழ்பாக்கத்துக்கு அனுப்புவதுதான சரி ரெம்பவும் முற்றிவிட்டது'.....
@radhakrishnanb8464
@radhakrishnanb8464 Год назад
டாக்டர் சொல்வது உண்மை.காலாகாலத்தில் மருத்துவ பரிசோதனை செய்யனும்
@srinivasavaradhank.e3753
@srinivasavaradhank.e3753 Год назад
அது சரி. நீ இந்துவாக இருப்பதால் உன்னை விபச்சாரியின் மகன் என்றதும் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தாயேடா பாவி. தி.மு.க காரன் உன்னை விபச்சாரி என்கிறான். நீ எத்தனை கிருஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்களிடம் அருமையாக உடலுறவு கொண்டு, என்னை ஈன்றெடுத்தாயென்று என்றைக்காவது உன் தாயிடம் கேட்டிருக்கிறாயா? உனக்கு உண்மையான தகப்பன் கிருஸ்துவனா அல்லது இஸ்லாமியனா என்று யாராவது உன்னை கேட்டால் என்ன பதில் சொல்வாய்? நான் சொல்கிறேனடா பாவி. கேட்டுக்கொள். உன்னை ஈன்றெடுத்து, பாலூட்டி, சீராட்டி வளர்த்த தாய் உத்தமி மட்டுமல்லாமல் தெய்வத்திற்கு சமமானவள். அப்படிபட்ட தெய்வத்தை, அன்புத் தாயை, விபச்சாரி என்று கூறியவனுக்கு ஆதரவாக இருக்கிறாயே உனக்கு வெட்கமாயில்லை. உன் தாயின் இடத்தை இவ்வுலகில் யாராலும் நிரப்ப முடியாது . ஆனால் உன் தலைவன் இடத்தை அவனது பேரன் உன்னைப்போன்ற கேடுகெட்ட, கொத்தடிமைகளின் ஆதரவோடு சுலபமாக நிரப்பிவிடுவான். நீ ஆதரிக்கும் கட்சியைவிட உன்னை ஈன்றெடுத்த தாய் மிகவும் உயர்ந்தவள். அவளது உயரத்தை யாராலும் எட்டிப்பிடிக்க முடியாது என்பதை நினைவில் கொள்.
@biskoth_biskoth
@biskoth_biskoth Год назад
கீழ்பாக்கம் அல்லது பாகாயம்
@harinathan3070
@harinathan3070 Год назад
Doctor needs a shock treatment for his brain
@kasiviwanathanm1778
@kasiviwanathanm1778 Год назад
வருகிற தேர்தலில் மக்கள் உரிய சிகிச்சை அளிப்பார்கள்.
@rammuralitharan863
@rammuralitharan863 Год назад
நன்றி Dr.காந்தராஜ்,ஜீவா.🙏🇨🇦
@senthilsan5080
@senthilsan5080 Год назад
அய்யாவின் உரை எப்பவுமே சூப்பர் தான்
@thilagarajan2117
@thilagarajan2117 Год назад
வருங்கால முதல்வர் டாக்டர் கந்தராஜ்... ஏழைகளின் உயிர் கடவுள்.. கந்தராஜ்... எதிரிகளின் சிம்ம சொப்பனம் கந்தராஜ்... வாழ்க...
@gopalgunaseelang9107
@gopalgunaseelang9107 Год назад
❤ மருத்துவர் அய்யா அவர்களுக்கு நன்றி பேசும் வார்த்தைகள் அனைத்தும் உண்மை உண்மையாக இருந்தது❤
@sampaths2526
@sampaths2526 Год назад
பேசி‌ தோற்ற சீமான், ஏசி தீர்க்கிறார், போடா, வாடா, பல்ல‌ உடைப்பேன், செருப்பால் அடிப்பேன்‌, சாத்தானின் பிள்ளைகள். என்னே ஒரு தமிழ் புலமை! பாவம் சீமான்‌ பின்னால் போகிறவர்களின்‌ நிலைமையை நினைத்தால் சிரிப்புத்தான்‌ வருகிறது!.
@hameedibrahim5607
@hameedibrahim5607 Год назад
தமிழில் நல்ல சொற்களே இல்லை என்ற பிம்பத்தை ஏற்படுத்தி விட்டார்..தமிழுக்கான சேவை..தமிழ் பிள்ளைகளின் தவறான பண்பாடு
@ramachandrane3316
@ramachandrane3316 Год назад
Seman pinnal nirpavargal kaasukkaga nirkirargal.Avargal paavam illai.
@aldeenriswan2121
@aldeenriswan2121 Год назад
Dr. Kantharaj பேசுவது சிரிக்கவும் சிந்திக்கவும்.
@majeedsaleem5848
@majeedsaleem5848 Год назад
காந்தராஜ் ஐயா சொல்வதுபோல் இந்த மனநோயாளியை உடனே மருத்துவரிடம் காட்ட வேண்டும்
@sambasivamr7530
@sambasivamr7530 Год назад
உணர்ச்சி வசப்பட்டு சீமான் பேசுவது நமக்கு வியப்பாக இருந்தது.மருத்துவர் சொன்னது போல உடனடியாக மனநிலை மருத்துவரை பார்ப்பது நல்லது
@karunalakshmi3088
@karunalakshmi3088 Год назад
சில ஊடகங்களுக்கு சரியான அறிவுறை. நன்றி அய்யா.🙏
@athimaramtv4504
@athimaramtv4504 Год назад
💯 உன்மையான கருத்து வரவேற்கிறேன் வாழ்த்துக்கள் ஐயா
@kaderamer7837
@kaderamer7837 Год назад
ஐயா மிகச் சரியாக சொன்னிர்கள் சீமான் மன நோயாளியேதான் 😢😢😢😢😢
@arumugamthangavel6418
@arumugamthangavel6418 Год назад
ஐய்யா சொல்லுவது100/100உண்மை
@இரா.ஜானகிராமன்
முத்த அரசியல் பேச்சாலர் அருமை ஐயா அவர்களுக்கு நன்றி வாழ்க பல்லாணடு சீமான் மனநோயளிதான் உண்மை பிறகு தெரியும் காலம் பதில் சொல்லும்
@nickolayannis4963
@nickolayannis4963 Год назад
சீமானுக்கு ஆழ்ந்த இரங்கல்
@HARHARAMAHADEV
@HARHARAMAHADEV Год назад
சீமானுக்குமா
@mohamedhashim6059
@mohamedhashim6059 Год назад
@@HARHARAMAHADEV ஏன் உனக்கும் வேண்டுமா?
@harinathan3070
@harinathan3070 Год назад
Seeman is right.By supporting Periyar Dravidam..TN Muslims and Christians have become Satan Children.
@ganesh-qy7px
@ganesh-qy7px Год назад
நாம் தமிழர் கட்சிக்கு ஆழ்ந்த இரங்கல்
@rajivgandhi9778
@rajivgandhi9778 Год назад
The best reply to Simon from Mr. Kantharaj...
@anandarajraj7561
@anandarajraj7561 Год назад
சீமான் அருகில் யாரும் நெருங்கவிரும்பினால் தொப்புல் சுற்றி 16 ஊசி போடவேண்டிய நிலமை வரும்.
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir Год назад
Semma bro 😊
@Kumaresan-p9u
@Kumaresan-p9u Год назад
😂😂😂😂😂
@solomonperinbanayagam5422
@solomonperinbanayagam5422 Год назад
We are sorry for Seeman ! Govt should immediately appoint a good pychotricDoctor to treat him
@BlackWhite-nf2ew
@BlackWhite-nf2ew Год назад
Lol .... டாக்டர் அவர்களின் பொழிப்புரைக்கு விளக்க உரை.... செம
@mohamedhashim6059
@mohamedhashim6059 Год назад
சிறந்த எச்சரிக்கை அறிவிப்பு
@PalaniPalani-no4pf
@PalaniPalani-no4pf Год назад
ஐய்யாவின் கருத்து வரவேற்க தக்கது உண்மை,
@Joker_Kid
@Joker_Kid Год назад
காந்தராஜ் எப்போவுமே நக்கல் நய்யாண்டி தான்... 👍
@harinathan3070
@harinathan3070 Год назад
Seeman is right.By supporting Periyar Dravidam..TN Muslims and Christians have become Satan Children.
@soundharrajan8827
@soundharrajan8827 Год назад
இந்தியா சொன்னது மிகச் சிறந்த உண்மை. டைமிங் உடனடியாக மருத்துவமனை. சேர்க்க வேண்டும்
@davidcecil9536
@davidcecil9536 Год назад
ஐயா சொல்வதுபோல் சீமான் ஒரு மனநல மருத்துவரை பார்ப்பது நல்லது
@jayasinghkumar8901
@jayasinghkumar8901 Год назад
What ever Dr. Said is very true. EXPERIENCE SPEAKS.
@muthumuthu9497
@muthumuthu9497 Год назад
ஐயாவின் பேச்சு அருமை 🔥🔥🔥
@RaviChandran-wl6vw
@RaviChandran-wl6vw Год назад
மருத்துவர் சொன்னால் சரியாக தான் இருக்கும்
@fireofthunder2475
@fireofthunder2475 Год назад
அவர் செக்ஸ் மருத்துவர் டா
@saifdheensyed2481
@saifdheensyed2481 Год назад
😁👍
@benitamerlin9940
@benitamerlin9940 Год назад
மருத்துவ படிப்பில் எல்லா எல்லா மருத்துவமும் உண்டு
@samsukadhar6784
@samsukadhar6784 Год назад
​@@fireofthunder2475🎉 at
@Pacco3002
@Pacco3002 Год назад
தமிழ்நாட்டு மலைகள் மணலாக மாறி கேரளாவுக்கு போவதை பற்றி இந்த மருத்துவர் என்ன சொல்கிறார்?
@azeesazees7811
@azeesazees7811 Год назад
❤ சீமான்னுக்கு நாக்கில் சனி ❤❤
@mageshwarichn5295
@mageshwarichn5295 Год назад
சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்
@tirumalsamikanu4904
@tirumalsamikanu4904 Год назад
ஆமாம் சீமானுக்கு நாக்கில். Mr Saturday... சாத்தான் உங்கள மாதிரி ஆட்களாள நாட்டுக்கே ‌Mr. saturday!!
@Oneminutefun45
@Oneminutefun45 Год назад
Common sense Iruka bro itha 🧠use pannuga
@smuthumuthu8506
@smuthumuthu8506 Год назад
No no சீமானே சனிதான்🤣🤣🤣🤣🤣🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️
@reniremi710
@reniremi710 Год назад
Avaney Sani thaan
@MohanK-tz7wz
@MohanK-tz7wz Год назад
சிறப்பு நேர்காணல்
@saifdheensyed2481
@saifdheensyed2481 Год назад
காந்தராஜ் அய்யா 👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@saifdheensyed2481
@saifdheensyed2481 Год назад
காந்தராஜ் அய்யாவின் மிகப்பெரிய றசிகன் நான்
@elumalaikannan632
@elumalaikannan632 Год назад
டாக்டர் காந்தராஜ் சார் சொன்னா கரெக்டா தான் இருக்கும்
@varaprasadamirudayaraj6412
@varaprasadamirudayaraj6412 Год назад
ஆளுநர் ரவி பிஜேபி அண்ணாமலை அடுத்து மூன்றாவது கிறுக்கன் !!!!! மக்கள் ஜாக்கிரதை. மோடி யின் பினாமி மத கலவரம் தூண்ட முயற்சி.
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Год назад
மன நோயாளி சீமான்
@harinathan3070
@harinathan3070 Год назад
Seeman is right.By supporting Periyar Dravidam..TN .Muslims and Christians have become Satan Children.
@r.s.hr.s.h5520
@r.s.hr.s.h5520 Год назад
ஐயாவின் பேச்சு அருமை வாழ்த்துக்கள்
@nishathghouse4923
@nishathghouse4923 Год назад
வாழ்கதமிழ்நாடு வணக்கம் தோழர் ‌மருத்துவர் ஐயா ஒரே வார்த்தையில் ஜோலியை முடிந்து விட்டார்
@imagineclips8423
@imagineclips8423 Год назад
ஒரு நல்ல அரசியல்வாதி என்பவன் எந்த நிலையிலும் நிதானமாக இருக்க வேண்டும். கருணாநிதி, ஜெயலலிதா மேல் எனக்கும் விமர்சனம் உண்டு. ஆனால் அவர்கள் எதையும் எதிர்கொள்ள கூடிய மனவலிமை படைந்தவர்கள்.
@upasiagroproduct8880
@upasiagroproduct8880 Год назад
மடியில் கனமிருதால் மிறட்சியினிமித்தம் வாய் பேச வராது.. வாய் கொடுத்து மாட்டிக்கொள்ளவா. தம்பி சீமான் அப்படியல்ல.. அளவுகடந்த ஆதங்கம்.. வார்த்தையாய்.. பளிச் பளிச்..
@sivavelayutham7278
@sivavelayutham7278 Год назад
Avan nallavan illaiye! SL thamizh vasoolpanam(pangu poduranunga) ullasam veedu ,Car 15000 hotel room ullasikkum Simen SL ukku 3 relief ships ponapothu 10 paise tharaathavan.aadhangamam!
@thiruppathipalani6486
@thiruppathipalani6486 Год назад
Sir நீங்க சொன்னது 100% உண்மை
@SB-re7qe
@SB-re7qe Год назад
அருமையான பேட்டி
@kpd5850
@kpd5850 Год назад
Dr Kantharaj Very sensible talking
@dylan9698
@dylan9698 Год назад
சைக்கோ சீமான் ஆழ்ந்த இரங்கல்
@mohanp1559
@mohanp1559 Год назад
Iyya நீங்க பேசுவது எதுக்கு ஆகபோவுது
@harinathan3070
@harinathan3070 Год назад
Seeman is right.By supporting Periyar Dravidam..TN Muslims and Christians have become Satan Children.
@vijayvijay4123
@vijayvijay4123 Год назад
@@mohanp1559 கேயாஸ் தியரி தசாவதாரம்
@kjr0911
@kjr0911 11 дней назад
சைக்கோ சீமான் ( அடுக்கு மொழி நன்றாக இருக்கிறது)
@jthahabathibaii8036
@jthahabathibaii8036 Год назад
மூளை குழம்பிவிட்டது!(சைமன் )க்கு Dr. அவர்களின் பரிந்துரையை ஏற்று சைமனை கீழ்பாக்கத்தில் தயை கூர்ந்து அனுமதியுங்கள் 😢
@Raj-hs1ed
@Raj-hs1ed Год назад
அவனுக்கு பண ஆசையாளும் பதவி ஆசையாளும், அதிக குடியாலும் மனநலம் பாதிக்கபட்டுள்ளது.
@mahamunimahamuni1518
@mahamunimahamuni1518 24 дня назад
மெண்டல் ஆயிட்டாரு சிமான் பாவம்.
@davidh7413
@davidh7413 Год назад
Good speach keep it up Dr😂😂😂
@firstmail5855
@firstmail5855 Год назад
கோவணத்தை மாற்றுவது கொள்கையை மாற்றி பார்க்கிறார், ஆனால் மக்கள் அவரை கண்டுகொள்வதே இல்லை.அந்த விரக்தியின் வெளிப்பாடு. அவரோடு கூட இருப்பவர்கள் விழித்து கொள்ள வேண்டிய நேரம் இது.
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz Год назад
டாக்டர் சொல்வது 100% உண்மை, சீமானுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தர தேவையில்லை.
@ponnambalamsp8341
@ponnambalamsp8341 Год назад
சீமானுக்கு மனப்பிறழ்வு அனுதாபம்
@user-oh8tw5xr8v
@user-oh8tw5xr8v Год назад
அறம் வெல்லட்டும் தோழர் ❤❤❤
@arulmozhip1392
@arulmozhip1392 Год назад
தினமும் உங்களதுஒரு வீடியோவாவது பார்த்தால்தான் நிம்மதி
@VictorSamuel-gb1yb
@VictorSamuel-gb1yb Год назад
Good Afternoon Jeeva💜and Kantharaj Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏
@nageshmahadevan
@nageshmahadevan Год назад
உணர்ச்சிகளை கட்டுப்படுத்த இயலாதவன் தலைவனாக தகுதியில்லாதவன்.
@tv-jith
@tv-jith Год назад
அவனுக்கு என்னப்பா அவன் சீமான் என்ன வேணா பேசலாம்.. மக்கள் அப்படியா நாகரிகமா தான் பேசுவாங்க அதுவும் ஓரளவுக்கு தான் அப்பறம் அவன் பாசைலயே பேச ஆரம்பிச்சுருவாங்க
@vasumathyvenkitasamy8889
@vasumathyvenkitasamy8889 Год назад
திருவள்ளுவர்.... *** யாகாவாராயினும் நா காக்க....காவாக்கால் சோகாப்பர்... சொல் இழுக்குப்..பட்டு.... யாராய் இருந்தாலும் நாவடக்கம் வேண்டும்.... காலால் தான் நடக்க வேண்டும். ஆனால் இது என் தலை.நான் தலையால் தான் நடப்பேன.. என்று தலையால் நடந்தால் நடப்பவர்க்குத்தான் கேடு.... சீமான் எடுத்தெறிந்து துச்சமாகப் பேசுகிறார்... இவர் பின்னர் போகும் இளைய தலைமுறையினர் எதிர்காலம்?????
@jthahabathibaii8036
@jthahabathibaii8036 Год назад
நாசமாப்போகும் 😄
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Год назад
உண்மை
@mahalingam574
@mahalingam574 Год назад
பின் செல்பவர்கள் தங்களலப்பாதுகாத்து கொள்ளவும்.
@alexkoki8473
@alexkoki8473 Год назад
சாத்தானின் தூதுவனின் வாயில நல்ல வார்தையா வரும்
@syedibrahim6991
@syedibrahim6991 Год назад
Hahah bro even santan run away from saaman
@kjr0911
@kjr0911 11 дней назад
He himself is a Satan(Demon)
@baskiloud4111
@baskiloud4111 Год назад
5000 காலி chairs, 50 பேர் மக்கள், மேடைல 30, கீழ 20. காந்தராஜ் ஐயா நக்கலோ நக்கல்
@josephmariyaraj8931
@josephmariyaraj8931 Год назад
அவர் அதிபர்.மெகலோமேனியா வருவதில் ஆச்சரியமில்லை.
@mohamedniash9241
@mohamedniash9241 Год назад
Sir you are 100% true, he is mental
@murugesanp6651
@murugesanp6651 Год назад
கத்தியை எடுத்தவன் கத்தியால் சாவன், செறுப்பை எடுத்தவன் செருப்பால் அடிவாங்குவான் 🤣😇😂
@jsjohn
@jsjohn Год назад
சீமானை Dr சொல்வதை போல தான் handle செய்ய வேண்டும். Just ignore him. பதில் குடுக்க வேண்டிய அளவு சீமான் இப்போது வொர்த் இல்லை
@seemantamil9515
@seemantamil9515 Год назад
Vangada ara vekkadugala Yella prachanakkum veetla ukkantukonga da Veetla yiruntutu yenna sonnarunu kuda ungalukku olunga teriyadu Comment vera Jeeva oru dmk sanki Naratar velaya arambichirukkan Romba nala note pannite yirukken yepdru jeeva today dmk period quick pickup akudu yippadan teriyudu Avan podura contwnt yellam pakkam podu
@harinathan3070
@harinathan3070 Год назад
Seeman is right.By supporting Periyar Dravidam..TN Muslims and Christians have become Satan Children.
@shanmugampress5894
@shanmugampress5894 Год назад
😢சீமான் அல்ல சாமான்
@seemantamil9515
@seemantamil9515 Год назад
@@shanmugampress5894 amada neeyellam oru alu nu comment vera veetla ukkantukongada
@seemantamil9515
@seemantamil9515 Год назад
@@shanmugampress5894 vai yivlo pesurala ruling la yirukura yevantayavutu kelvi ketrukayada Sanki ya mari pesakudatu sariya Nama pesuradu sariya yillanalum perava yilla sanki mari yillama patukoda
@Nellai44
@Nellai44 Год назад
சைக்கோ சீமான் 😂😂 களுத்த கடிக்காம விட்டானே அதுவரைக்கும் சந்தோசம் 😅
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir Год назад
😁😁😁
@harinathan3070
@harinathan3070 Год назад
Seeman is right.By supporting Periyar Dravidam..TN Muslims and Christians have become Satan Children.
@ziawudeengani4019
@ziawudeengani4019 Год назад
சிறுபான்மை என்று சொன்னாலே செருப்பில் அடிப்பேன் என்கிறார் அதிகாரத்தில் இருப்பவர்கள் நாளை இந்த வார்த்தையை சொன்னால் நிலைமை இப்பொழுதே நடவடிக்கை தேவை
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir Год назад
Thanks a lot jeeva sir 🙏🙏🙏🙏 for sharing this video
@mohanr8748
@mohanr8748 Год назад
ஐயா 🙏🙏🙏
@jayaramankuppusamy243
@jayaramankuppusamy243 Год назад
ஐயா சரியாக சொன்னீர்கள்.சீமான் பேசி முடித்ததும் கே கே கே என பைத்திய நிலையில் ஒரு சிரிப்பு சிரிப்பார்.மருத்துவர் என்ற முறையில் நல்ல ஆலோசனை வழங்கியள்ளீர்கள்.அவர் நடிப்பெல்லாம் காசுக்காகத்தான்.
@naamtamilarthambi
@naamtamilarthambi Год назад
பைத்தியம் முற்றி விட்டது சாமானுக்கு
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz Год назад
சூப்பர்
@dominickennedyanthony8397
@dominickennedyanthony8397 Год назад
Sir your always on fire 🔥🔥🔥 great 👍
@benitamerlin9940
@benitamerlin9940 Год назад
மருத்துவம் பார்க்க பணம் இல்லயாம் , அவரே சொன்னார் பிச்சை எடுத்து தான் கார் வாங்கினேன் என்றார்
@thangamani3983
@thangamani3983 Год назад
I have become an ardent fan of Dr Kantharaj
@user-jt1yc9us1e
@user-jt1yc9us1e 11 месяцев назад
ஐயா உங்கள் இந்த வீடியோ பதிவில் உன்மையைம் மக்களுக்கு நல்ல தெளிவான விளக்கத்தை காண்கிறேன்👏🧘‍♀️
@stalinjayakumar2973
@stalinjayakumar2973 Год назад
அவருடைய ஆழ்மனதில் யார் புகுந்து இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியுமா டாகடர்?
@user-pt2ld3on1p
@user-pt2ld3on1p 14 дней назад
சிரிப்பை அடக்க முடியவில்லை தோழா
@mariyappang7854
@mariyappang7854 Год назад
Dr. Always said correct
@anandananandan7599
@anandananandan7599 Год назад
Dr khandharaj Very good speech
@zarinashabi8600
@zarinashabi8600 Год назад
அடுத்த எச்.ராஜா சங்கிமான் சீமான்💯
@Geethatailor
@Geethatailor Год назад
அரசியல்வாதிகள் இப்படி பேச கூடாது
@vaiyapuricpi2764
@vaiyapuricpi2764 Год назад
Yes. Dr.Ganrharaj you are correct. Seeman is now affected by depression. Immediately he should be admitted in the mental hospital
@babumanikantan4389
@babumanikantan4389 Год назад
மருத்துவ காந்த் ராஜ் ஐயா பேசியது நன்றாக இருந்தது இன்னும் இந்த விஷயத்தை வேறொரு விருந்தினர்கள் மூலமாக பேசுங்கள் ஜீவா
@Maran8
@Maran8 Год назад
Oh my GOD ... complex truths. Useful informations...wonderful class...
@Menga349
@Menga349 Год назад
Super sir
@kathirsepah5441
@kathirsepah5441 Год назад
மிக சரியாக சொன்னீர்கள் ஐயா, love periyar
@Tulip912
@Tulip912 Год назад
ஒரு சமூகத்தைப் பற்றிப் பொதுவாகக் குறிப்பிட்டார் என்று ராகுலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. சீமான் இப்படி வெளிப்படையாகப் பேசியது பரவாயில்லையா?
@mansinghmansingh8981
@mansinghmansingh8981 Год назад
சீமானை பார்த்து அவர் கூட்டத்தை பார்த்து மக்களுக்கு பயம் மக்களின் நம்பிக்கை பெற வேண்டும் பின்பு மக்கள் வாக்கு அளிப்பார்கள் அவரின் கோபம் அவரின் அரசியல் வாழ்வை மற்றும் கேள்வி கேட்பவர்களுக்கு தாழ்மையுடன் பொறுமையுடன் பதில் சொல்ல வேண்டும்
@arokiyadoss8144
@arokiyadoss8144 Год назад
நீ சரியா இருந்தால் உன் பொண்டாட்டி ஏன்டா அடுத்தவன்கிட்ட போறா.... சரியான பதில் டாக்டர் அவர்களே....
@corneliusrayen7646
@corneliusrayen7646 Год назад
Absolutely Correct Doctor sir
@baluri8109
@baluri8109 Год назад
நீங்கள் உண்மையில் பிரபலம்தான்
@lifeofhemu2888
@lifeofhemu2888 Год назад
Doctor sir I'm your follower.
@shajahan1875
@shajahan1875 Год назад
இந்தபைத்தியகாரன்ட மாட்டிக்கிட்டு தம்பிகள் பேய்முழிமுழிக்கிறார்கள் பாவம்தம்பிகள்
@mahalingam574
@mahalingam574 Год назад
இதைத்தான் தம்பிகள் புரிந்துகொள்ளவேண்டும்.
@kannanvkp884
@kannanvkp884 Год назад
உண்மை உண்மை உண்மை சீமான் மணநிலை ரொம்ப மோசம் கவலை
@Maanfrank
@Maanfrank Год назад
Seeman is in complete Depression after Vijay announced Political Entry and also has to Reduce intake of excess Alcohol 😮
@eduprogmslwiase1478
@eduprogmslwiase1478 Год назад
Yes
@Naidu416
@Naidu416 Год назад
Cumulative effect on Sanghi Seeman. Pathetic.
@shafeersakkaff4677
@shafeersakkaff4677 Год назад
Finally professional Doctor only mentioned about Seeman’s mental condition.He is suffering from Megalomania.
@kmadhumalarmaran8051
@kmadhumalarmaran8051 Год назад
திரு ஜீவா அவர்கள் *கண்டிப்பாக* என்ற வார்த்தையைப் பயன் படுத்தும் தருணம் பேட்டி நிறைவடையப் போகின்றது என்று பொருள் கொள்ளலாம்.
@alwinjesu3857
@alwinjesu3857 Год назад
Seeman must go to hospital!
@kjr0911
@kjr0911 11 дней назад
தீ மிதிக்கச் செல்லலாம்.
@alwinjesu3857
@alwinjesu3857 11 дней назад
@@kjr0911 what ever 🤣
@arumainayagam9201
@arumainayagam9201 7 дней назад
எனக்கு வயது 67 ஆகிறது என் வயதுக்கு தெரிய வேண்டிய பல விசயங்கள் அய்யா காந்தராஜ் அவர்கள் பேச்சைக் கேட்டுத்தான் அறிந்துக் கொண்டேன் எந்தப் பிரச்சினைப் பற்றிக் கேட்டாலும் அருமையாக விளக்குகிறார் அய்யா அவர்கள் தகவல் பொக்கிசம்
@JakirHussain-yi5ch
@JakirHussain-yi5ch Год назад
Super speech sir
Далее
УГАДАЙ ЕДУ ПО ЭМОДЗИ! #shorts
00:57
Просмотров 130 тыс.