விஜய் அரசியலுக்கு பாதுகாப்பு எப்படி. அறிஞர் அண்ணா அவர்களோடு எம்ஜிஆர் பயணித்தார் வளர்ச்சி அடைந்தார். சீமான் அண்ணன் அவர்களோடு விஜய் பயணித்தால் வளர்ச்சி அடையலாம் இல்லை என்றால் கமல்ஹாசன் மாதிரி விஜய் அரசியல் இருக்கலாம்
அண்ணன் ஜெகதீசன் அவர்கள் யார் என்பது எனக்கு நன்றாக தெரியும். அண்ணன் சீமான் அவர்கள் யார்,எப்படிப்பட்டவர் என்பதை அண்ணன் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே தெரியும்.அண்ணன் சீமான் அவர்களின் அன்பும்,கோபமும் எப்படி இருக்கும் நன்கு அறிந்தவர் என்னுயிர் அண்ணன் ஜெகதீசன்
@@nazeermohamed2439 Need of the day, vija is Tamil so don’t make him fun. He made it with out understanding but, we Tamil people have moral and should not degrade him.
❤❤❤ இனி தமிழர்கள் அனைவரும் நிரைய சினிமா பார்க்கவேண்டும், அதில் யார் நல்லா நடித்து டான்ஸ் ஆடுகிறார்களோ அவர்களை தேர்தல் வைக்காமலே முதலமைச்சர் ஆக்கி விடுவோம் 😂😂😂😂😂😂
Mr.dont think people as fools. Do you know the past history of vijay. How can you believe that vijay will lead tamilnadu. If you want to bow down before vijay, you go. Do not teach tamil people in this regard.