Тёмный
No video :(

seeman best reply to thirumavalavan vck dmk | seeman latest speech ntk saattai 

Tamil 247
Подписаться 255 тыс.
Просмотров 274 тыс.
50% 1

seeman best reply to thirumavalavan vck dmk | seeman latest speech ntk saattai

Опубликовано:

 

12 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 813   
@sundarsundar4429
@sundarsundar4429 Месяц назад
அண்ணன் சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இதுதான் நாங்கள் எதிர்பார்த்தோம் நீங்கள் அண்ணா அண்ணா என்பீர்கள் திருமா அவர்கள் நாம் தமிழரையும் அண்ணன் சீமான் அவர்களையும் தரைகுறைவாக பேசுவதே வழக்கமாகிவிட்டது அண்ணன் சீமான் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
@user-zu2fo3io7x
@user-zu2fo3io7x Месяц назад
💯✅
@VijayThakkali-jk8jy
@VijayThakkali-jk8jy Месяц назад
உங்களை எல்லாம் அவரு ஒரு ஆளு புண்டையவே மதிக்கல
@Vishnuprasath6711
@Vishnuprasath6711 Месяц назад
​@@VijayThakkali-jk8jyசூத்த மூடிட்டு போய் ஊம்பு 😂200க்கு
@sathamraj1178
@sathamraj1178 Месяц назад
தனிப்பட்ட வாழ்வு எப்படியோ அரசியலில் இவரது நிலைப்பாடு தெளிவாகவுள்ளது
@kaali333
@kaali333 Месяц назад
CONGRESS is better than NTK and BJP. Indru Indiya azhagaa iruppatharku kaaraname Congressthaandaa ! Dei Super Star Leader Rajive Gandhiyai yaendaa saavadicha solra de dai solraaa. Congress is beauty of Gandhi, Nehru, Kamaraja, Indra, Rajive Gandhi, Soniya Gandhi and our super star Ragul Gandhi daa. abdinnaa nee bjp ku support panriyaadaa seemanu solraa seemaanu
@user-tc9dn3yu4t
@user-tc9dn3yu4t Месяц назад
உண்மை
@karthik9510
@karthik9510 Месяц назад
அடப்பாவிங்களா அது என்ன தனிப்பட்ட வாழ்வு எப்படியோ😒😒. திருமணத்துக்கு முன் ஒருத்தர காதலிச்சாரு அவரை பிடிக்காது விலகிட்டாரு. இது ஒரு குற்றமா??? அண்ணா ஒன்றும் கருநானிதி போல் 3 பொண்டாட்டி கட்டலையே
@Anbe_Sivam143
@Anbe_Sivam143 Месяц назад
Congress😂 poda dei​@@kaali333
@karthikkarthik-zh4vf
@karthikkarthik-zh4vf 20 дней назад
@@sathamraj1178ivan Mental...!
@anithaa3560
@anithaa3560 Месяц назад
நாம் தமிழர் தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
@kaali333
@kaali333 Месяц назад
CONGRESS is better than NTK and BJP. Indru Indiya azhagaa iruppatharku kaaraname Congressthaandaa ! Dei Super Star Leader Rajive Gandhiyai yaendaa saavadicha solra de dai solraaa. Congress is beauty of Gandhi, Nehru, Kamaraja, Indra, Rajive Gandhi, Soniya Gandhi and our super star Ragul Gandhi daa. abdinnaa nee bjp ku support panriyaadaa seemanu solraa seemaanu
@Shanmugapriyan45
@Shanmugapriyan45 Месяц назад
சண்டாளன் கருணாநிதி
@muruganantham7398
@muruganantham7398 Месяц назад
கொம்மாள ஓத்த கருணாநிதி
@SenthilKumar-gn2xr
@SenthilKumar-gn2xr Месяц назад
Un pondattiye otha karuna nithi
@user-ku3mo5fx4c
@user-ku3mo5fx4c Месяц назад
Ama da unga amma va oothathu karunanidhi tha ​@@muruganantham7398
@yaromanithan828
@yaromanithan828 Месяц назад
சண்டாளன் சீமான்
@williesam6857
@williesam6857 Месяц назад
Karunanidhi has more wifes..he is a shame to tamils..
@gengadevi7350
@gengadevi7350 Месяц назад
God bless you ever seeman anna 👍🔥👍🔥👍🔥👍🔥👍
@nijeensm
@nijeensm Месяц назад
திருமா சொட்ட நாயே தனிச்சு நில்லடா 😂😂😂
@JosephVinoth-op2ml
@JosephVinoth-op2ml Месяц назад
💥பிரபாகரன்💥
@srinathnath4641
@srinathnath4641 Месяц назад
அண்ணன் சீமான் நம் தமிழ் மக்களுக்காக பல போராட்டங்கள் செய்து மக்களுக்கு நன்மை செய்துள்ளார் 😅
@sugavaneshwaranjeni5979
@sugavaneshwaranjeni5979 Месяц назад
இந்த விசயத்தில் சீமான் பக்கம் நிற்பதில் தவறில்லை❤❤❤
@SenthilKumar-gn2xr
@SenthilKumar-gn2xr Месяц назад
Kudi karan pakkam kudikaran than nirpan
@kaali333
@kaali333 Месяц назад
CONGRESS is better than NTK and BJP. Indru Indiya azhagaa iruppatharku kaaraname Congressthaandaa ! Dei Super Star Leader Rajive Gandhiyai yaendaa saavadicha solra de dai solraaa. Congress is beauty of Gandhi, Nehru, Kamaraja, Indra, Rajive Gandhi, Soniya Gandhi and our super star Ragul Gandhi daa. abdinnaa nee bjp ku support panriyaadaa seemanu solraa seemaanu
@user-tc9dn3yu4t
@user-tc9dn3yu4t Месяц назад
Yes
@Ynev87
@Ynev87 28 дней назад
​@@kaali333ada arivu ketta naaye
@Ynev87
@Ynev87 28 дней назад
​@@kaali333ada pee thingara panniye
@rajeshwaran6554
@rajeshwaran6554 Месяц назад
திரு மா எந்தளவில் சீமானுக்கு மேன்மையானவர்...
@Dusters-123
@Dusters-123 Месяц назад
+2 ah bro
@RameshKumar-xv9gu
@RameshKumar-xv9gu Месяц назад
😊😊
@SenthilKumar-gn2xr
@SenthilKumar-gn2xr Месяц назад
Education la arivula menmai yanavar seeman kudikara kamnatti tharkuri
@davidministries4660
@davidministries4660 Месяц назад
சீமான் பொய் பேசுவதில் வல்லவர் . அவரை நம்பி மோசம் போகாதிருங்கள்.
@karthiknetworking2415
@karthiknetworking2415 Месяц назад
Kasukaga Mumbai ku poi bjp vote ketu rss poola oombi sambarika matar, periyan Pattan Krishnan poriki nu sollitu, Krishnan mayon oombi pozhaika matar, 7 murai karu kalaipu pannitu Saraku adichutu sutha matar
@radhakrishnan7025
@radhakrishnan7025 Месяц назад
எவ்வளவு கழுவி ஊற்றினாலும் திருந்தாத ஜென்மங்கள் திருந்தாது. திராவிட சாக்கடையலேயே புரளும்.
@aadhinaren347
@aadhinaren347 Месяц назад
தலைவா நீ பேசறது எல்லாம் சரிதான் நீ ஒன்னு கூட வந்து வின் பண்ணாம வந்து நீ பேசுற பாத்தியா நீ எல்லாம் வந்து பேச வந்துட்ட
@user-gb1np3hw5b
@user-gb1np3hw5b Месяц назад
அட தற்குறித் தம்பிகளா அவரு எப்பவே பொதுத் தொகுதியில் நின்று வெற்றி பெற்று காட்டி விட்டார். நீங்கள் முதலில் ஒரு வார்டு மெம்பராவது ஆகி காட்டுங்கள். அவதூறான கருத்துக்கள் அநாகரிகமாய் அறிவில்லாமல் பேசுவதை விட்டு கொஞ்சமாவது அரசியல் அறிவை பெருகிக் கொள்ளுங்கள். கொள்கைகளை பேசுங்கள் . இன்றைய அரசியல் நிலைப்பாடுகளை பேசுங்கள். முதலில் கொஞ்சமாது படிங்க எப்போதாவது உங்களுக்கு பகுத்தறிவு வளரும்
@moorthyv9620
@moorthyv9620 Месяц назад
​@@aadhinaren347நீ தேர்தல்ல நிக்கவே இல்லை.நீ வந்து பேசுறே பாத்தியா?டேய் அவங்க காசு கொடுக்காம,கொள்கைய மறந்து கூட்டணி வைக்காம தனியா நின்னாங்க.காசு வாங்கிட்டு ஓட்டும்போடும் மக்கள்ட்ட சொல்லுடா?கள்ளசாராயத்துக்கு 10 லட்சம்.எந்த பயலாவது காசு வேண்டாம்.கள்ளசாரயம் விற்பவர்களை குண்டாஸ் போடுங்கன்னு சொல்லாம காசு வாங்குனவங்க பேசு போ
@rexthangakan6523
@rexthangakan6523 Месяц назад
​@@aadhinaren347திமுக தனித்து நின்று வெற்றி பெற முடியுமா, நிச்சயமாக முடியாது. 2026 இல் நீங்கள் வித்தியாசத்தைப் பார்ப்பீர்கள் சகோ
@KumaresanGunaraj-ul6sn
@KumaresanGunaraj-ul6sn Месяц назад
​@@rexthangakan6523daii
@thiruthanigasalamrasa7082
@thiruthanigasalamrasa7082 Месяц назад
பத்திரிகைத் தர்மம் என்று கூறிக்கொண்டு திமுகவிற்காக கூவும் இந்தப் பத்திரிகையாளர்களை என்னவென்று சொல்வது? இதே கேள்வியை தமிழக முதல்வரிடம் கேட்க இவர்களுக்குத் திராணி இருக்கா?😮😮😮😮😊😊😊😊😊
@arul4110
@arul4110 Месяц назад
எண்ணை சட்டியில் இருந்து, அடுப்புக்குள் விழுந்த தத்து வெட்டி தான் திருமாவளவன்.
@naveenmbala
@naveenmbala Месяц назад
You need to undergo 1000 years of evolution to understand thiruma speeches
@kaali333
@kaali333 Месяц назад
CONGRESS is better than NTK and BJP. Indru Indiya azhagaa iruppatharku kaaraname Congressthaandaa ! Dei Super Star Leader Rajive Gandhiyai yaendaa saavadicha solra de dai solraaa. Congress is beauty of Gandhi, Nehru, Kamaraja, Indra, Rajive Gandhi, Soniya Gandhi and our super star Ragul Gandhi daa. abdinnaa nee bjp ku support panriyaadaa seemanu solraa seemaanu
@karthikkarthik-zh4vf
@karthikkarthik-zh4vf Месяц назад
சீ.. டேய்.. சாக்கட..! திருமா அறிஞர் ...!
@ChakkarapaniC-kh8fi
@ChakkarapaniC-kh8fi Месяц назад
Singame geyumsingamtha n
@NeelaKoottam
@NeelaKoottam Месяц назад
ஒரு அப்பன் ஆத்தாக்கு பிறந்திருந்தால் சில்ற பய சீமானக்கு நேரடி சவால் விடுகிறேன் #வேங்கை_வயல்_மேல்பாதி போன்ற பிரச்சினைகளுக்கு அந்த இடத்திற்க்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக #ஒரு_போராட்டம்_நடத்திவிட்டு அப்புறம் நீ 234 தொகுதியிலும் தனித்து வேட்பாளர் நிறுத்தி பாரு டா எச்சை கல பொறாம்போக்கு சீமானே
@parthitamizlan535
@parthitamizlan535 Месяц назад
நாம் தமிழர் வெல்லும் வெல்வோம்
@rafirafi3182
@rafirafi3182 27 дней назад
தமாஷ். பண்ணாதீங்க அண்ணா ஹி ஹி ஹீ.....
@selvamr9713
@selvamr9713 Месяц назад
திராவிடம் என்னும் சாக்கடையில் உலாவுகின்ற புழு திருமாவளவன்
@VijayThakkali-jk8jy
@VijayThakkali-jk8jy Месяц назад
நீங்க ஈழம் இன்னும் திரள் நிதி வாங்கிட்டு poola ஊம்புங்க
@triangle379
@triangle379 Месяц назад
because of dravidian rule you are enjoying many world standard facilities
@naveenmbala
@naveenmbala Месяц назад
This is the victory of Seeman creating idiots who don't have a clue about other states , you are bleeding to be living in Tamilnadu that too during this century
@karthiknetworking2415
@karthiknetworking2415 Месяц назад
Rss sakkadiyil oombi pizhaikum seeman
@rangarajan9862
@rangarajan9862 Месяц назад
​@@triangle379😂😂😂 வடக்குலயும் திராவிடியா பாடுகளால் தான் சமூக நீதி கிடைசிதோ
@Pandikumar-sz8nl
@Pandikumar-sz8nl Месяц назад
Ntk வாழ்க
@MurugaVel-bn9vr
@MurugaVel-bn9vr Месяц назад
சீமானுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@babukannanv5819
@babukannanv5819 Месяц назад
நாம் தமிழர் தலைவர் விட்டு சென்ற பனியை தொடரும் நாம் தமிழர்
@tharumaratnam
@tharumaratnam Месяц назад
திருமாவளவன் திராவிட திமுக கொத்தடிமை அதில் ஐயம் இல்லை.
@kanakaraj-sq8cv
@kanakaraj-sq8cv Месяц назад
தமிழினத்தின்.தாய்குடி.நீதான்.சகோதரா
@user-tc9dn3yu4t
@user-tc9dn3yu4t Месяц назад
👍
@mathiarasuinfo
@mathiarasuinfo Месяц назад
NTK Always mass 👍💯✅🔜👍 👍👍
@RameshKumar-xv9gu
@RameshKumar-xv9gu Месяц назад
😊😮😢😅
@nambi.tnambi.t4650
@nambi.tnambi.t4650 Месяц назад
* கொள்கை ,கோட்பாடு இல்லாத குருமாவுக்கு , இலட்சியம் என்பது "கட்சியின் வெற்றி" மட்டுமே !
@p.g.sekaranpalani9444
@p.g.sekaranpalani9444 28 дней назад
@@nambi.tnambi.t4650 வெற்றி இல்லை நோக்கம்..பணம்..கோடி பணம்
@SathiaTamil
@SathiaTamil Месяц назад
6.6 கோடி திருந்தா மக்கள்
@user-tc9dn3yu4t
@user-tc9dn3yu4t Месяц назад
உண்மை
@LovelyLakeHouse-lk1vc
@LovelyLakeHouse-lk1vc Месяц назад
பொது தொகுதியில் நின்னால் மாமாவளவன் குரூமா தான். 😂
@elumalaielumali9136
@elumalaielumali9136 Месяц назад
திருமாவுக்கு பொண்ணு கொடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்
@user-sq4sg5ts1k
@user-sq4sg5ts1k Месяц назад
❤​@@elumalaielumali9136
@KumaresanGunaraj-ul6sn
@KumaresanGunaraj-ul6sn Месяц назад
Pooo da puuuuuuuu******* ds
@user-xk9wq1pq7o
@user-xk9wq1pq7o Месяц назад
Annan thiruma suniya umbalana thuukkamea varathea da onkalukku CHENNKKUTHIKA
@venkatsheela5843
@venkatsheela5843 Месяц назад
நாகப்பட்டினம்.திருப்போரூர் என்ன தொகுதி தோழர்
@SpRaajaraajan9312
@SpRaajaraajan9312 Месяц назад
இந்த பாடலை 2001 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டு தேர்தல் பரப்புரை செய்ய வெளியிட்ட பாடல் இது அப்படியெனில் தைரியம் இருந்தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மீது நடவடிக்கை எடுங்கள் பார்ப்போம்
@mrsnoop26
@mrsnoop26 Месяц назад
Ntk💪🏻🖤🖤
@jeganathr6814
@jeganathr6814 Месяц назад
King seeman
@jai712
@jai712 Месяц назад
Annan PRABHAKARAN ❤❤
@cskvisiri9596
@cskvisiri9596 Месяц назад
இப்படி ஒரு செய்தியாளர் சந்திப்பை மாண்புமிகு முதல்வர் லைடசு சந்திப்பா ர்ரா???
@prabagaranprabagaran2377
@prabagaranprabagaran2377 Месяц назад
Ore ularalla irukkum
@Vishnuprasath6711
@Vishnuprasath6711 Месяц назад
😂😂​@@prabagaranprabagaran2377
@Chitraprakash260
@Chitraprakash260 Месяц назад
😂😂😂😂
@sakthivelperiyamuthaiah6420
@sakthivelperiyamuthaiah6420 Месяц назад
திருமா 😂😂 sir நமக்கு கூட்டணி தான் முக்கியம்....
@kumarraju9139
@kumarraju9139 Месяц назад
திருமா காலையில் தமிழ்நாட்டில் காவேரி நீர் வேண்டி போராட்டம் நடத்துவார் . மாலையில் கர்நாடகாவில் காவேரி நீரை தமிழ்நாட்டுக்கு கொடுக்கக்கூடாது என்று போராட்டம் நடத்துவார் . அப்போ காட்டியும் கொடுக்கின்றோம் கூட்டியும் கொடுக்கின்றோமா பாஸ் ?🤣
@rabertrabert5149
@rabertrabert5149 Месяц назад
திருமாவின் திமிரை அடக்கிய அண்ணன் சீமான்
@KarunakaranvKaranKarunav
@KarunakaranvKaranKarunav 29 дней назад
நேற்று முளைச்சா காளன் சீமான் எங்கள் அண்ணன் திருமா 28 வயதில் இருந்து அரசியல் பார்த்தவர்
@ponnangansponnangans1735
@ponnangansponnangans1735 Месяц назад
அரசியல் ஆசான் அண்ணன் சீமான்💯💯💯💯💪🐯🐯🐯🐯
@manikandanmuthulingam1091
@manikandanmuthulingam1091 Месяц назад
😂😂😂
@loganathanaacharya1739
@loganathanaacharya1739 Месяц назад
நூறு முறை சொல்வோம்... சண்டாளன் கருணாநிதி...
@punniyakodir6803
@punniyakodir6803 Месяц назад
ஓருஅப்பனூக்குபெரக்கல😂😂😂😂😂😂😂
@rameshv2846
@rameshv2846 25 дней назад
❤❤❤❤❤❤
@boopeshboopesh8811
@boopeshboopesh8811 29 дней назад
தமிழ் தேசியத்தின் ஒரே தலைவர் ஐய்யா காமராஜர் ❤️‍🩹✨
@rajendrababup5226
@rajendrababup5226 Месяц назад
சீமான்
@rajanrajan.6966
@rajanrajan.6966 Месяц назад
தரமான பேச்சு 👍👍👍👌👌
@sureshr1660
@sureshr1660 Месяц назад
Naam tamiler 🎙️🎙️🎙️🔥🔥🔥
@user-kx8mi6lp5g
@user-kx8mi6lp5g Месяц назад
நாம் தமிழர் வெற்றி நிச்சயம் ❤❤❤❤❤
@kamalsp8411
@kamalsp8411 Месяц назад
Oombum
@vetri4948
@vetri4948 Месяц назад
@@kamalsp8411😂😂vara Mari 💥
@prabhakaran7672
@prabhakaran7672 Месяц назад
Anna. Na onnum solluven. Inimey nenka eppavum ayya thirumava yo ayya anbumaniya yo uyarthi pesathinka. Avargal eppavum ungalukku unmaya irukka mattanka. Ungalai Kali Panna yarkuda venalum sernthu Enna venalum seivanka. Kavanam Anna..
@Sachi_Manick
@Sachi_Manick Месяц назад
என் இனத்து வாக்குகளை காசாக்கும் திருமா அண்ணா நெஞ்சில் உரம் இருக்கா? எனது ஊருக்கு எப்ப வரீங்க?
@Users16257
@Users16257 Месяц назад
அவனுக்கு மரியாதையா
@rajBarath-ty2mc
@rajBarath-ty2mc 29 дней назад
Thiruma valavan vazhga
@tunanin
@tunanin Месяц назад
I see seeman as a strong politician
@vimalraj9840
@vimalraj9840 27 дней назад
பொது தொகுதியில் நின்னு இரண்டு MLA- க்கள் இருக்காங்க..... இது தெரியாம ஒரு கட்சிக்கு தலைவர் நீங்கள் ....உங்கள் அறியாமை கண்டு சிரிப்பு தான் வருது
@ganamuthumuthu
@ganamuthumuthu Месяц назад
சீமான் தமிழ் நாட்டில் ஒன்னும் சாதிக்க போரதேயில்லா....எல்லாரையும் குறசொல்லுகிறார் இந்த பேச்சுக்கெல்லாம் அரசியலில் மக்கள் மத்தியில் எயடுபடாது
@uraippan
@uraippan 23 дня назад
திமிங்கலம் அந்த சுகர் மாத்திரை எடுத்து அண்ணன் கிட்ட கொடு
@georgestephenson711
@georgestephenson711 Месяц назад
அருமையான அடுக்கடுக்கான கேள்விகளும் பதில்களும்...
@aleksraja829
@aleksraja829 Месяц назад
இதுவும் ஒரு விதத்தில் நல்லது தான் அண்ணன் திருமா அவர்கள் தயவு செய்து இந்த திராவிட கும்பலை விட்டு வெளியே வர வேண்டும்...இல்லையேல் இது போன்று வீண் பேச்சுக்களுக்கு ஆளாவீர்கள்... தனித்து நில்லுங்கள் அண்ணா உங்களை நம்பி தான் நாங்கள் உள்ளோம் ..எங்களை வியாபாரமாக மாற்றி விடாதீர்கள்
@kkinvestigation4173
@kkinvestigation4173 Месяц назад
சீமான் 🎉
@goodlucktamizha4031
@goodlucktamizha4031 Месяц назад
நல்ல சமாளித்து தப்பித்துக்கொள்ளும் ஜீவன்
@dharmeshdharmesh3031
@dharmeshdharmesh3031 Месяц назад
பிரபாகரன் பெயரை எடுக்காமல் சீமான் பேசவே மாட்டாரு..
@dharmeshdharmesh3031
@dharmeshdharmesh3031 Месяц назад
சீமான் நீங்க பேசிய வீடியோக்களை நீங்களே பாருங்கள் எவ்வளவு மாற்றி மாற்றி பேசி இருக்கிறீர்கள். ஆனால் திருமா அப்படி இல்லை
@mr.honest2428
@mr.honest2428 27 дней назад
அய்யா உங்கள் அரசியல் வேறு அவர் செய்த அரசியல் வேறு..... அவரின் கால் தூசிற்கு கூட நீ சமம் இல்லை.... 😡
@user-mj3rs3rk1h
@user-mj3rs3rk1h Месяц назад
🐅💪👍 supar anna
@VASRICH
@VASRICH Месяц назад
அடேய்..பாண்டியனை எதிர்க்க சோழன் சேரனோடு சேர்ந்து எதிர்த்தான். சோழனை எதிர்க்க சேரன் பாண்டியனோடு சேர்ந்து எதிர்த்தானே. அதேதாண்டா இன்றும் நடக்குது.
@ragav5778
@ragav5778 Месяц назад
Adra adra adra seeman mass valga valamudan
@ponmanim1671
@ponmanim1671 Месяц назад
சீமான் மதிக்க கூடிய அளவுக்கு சற்றும் அருகதையற்றவர் இந்த திமுக அடிவருடி காலம் கழிக்கும் இந்த குறுமா..... !
@MuthuPanneerselvam
@MuthuPanneerselvam Месяц назад
THIRUMA Thee GREAT..,...
@rajuanu8152
@rajuanu8152 13 дней назад
Enga Annan seemaan kandipa oru naal cm ma varuvaar annaiku irruku ungaluku
@antonmariathasan2624
@antonmariathasan2624 29 дней назад
Seeman questions are very accurate. He answered all questions without trouble. Because he is world tamils leader. Velka thamil. Valka seeman
@urimaikuralmadhyachennai1337
@urimaikuralmadhyachennai1337 Месяц назад
எங்களுடைய தமிழ் தேசிய அரசியல் யாரை குறுக்கை வந்தாலும் எல்லாரும் எதிரிதான் வாழ்த்துக்கள்
@dharmeshdharmesh3031
@dharmeshdharmesh3031 Месяц назад
ஆமா சீமான் உங்க பையன் மட்டும் CBSC பள்ளியில் படிக்க வேண்டும். மற்றவர்கள் சாணி அள்ளனும்.. இதையும் நம்ப ஒரு கூட்டம்
@trendingtoday6752
@trendingtoday6752 28 дней назад
தனி மனிதனுக்கு எந்த விமர்சனமும் எப்போதும் இல்லை.. எந்தப் புகழ்ச்சியும் இல்லை இகழ்ச்சியும் இல்லை. அவனைக் கடவுளாகவும் பார்ப்பதில்லை.. சண்டாளனாகவும் யாரும் பார்ப்பதில்லை.. எல்லோருக்கும் தலைமை தாங்குகின்ற பொறுப்பில் ஒருவர் இருக்கிறார் என்றால், அது அவருக்கு கிடைக்கின்ற மிகப் பெரிய கவுரவம்.. மக்கள் கொடுக்கின்ற அங்கீகாரம்.. மக்களின் அன்பு.. இதையெல்லாம் பெற்ற ஒருவர், தான் தலைவனாக இருப்பதற்கு தகுதியாக இருக்க வேண்டும்.. தான் சார்ந்த மக்களுக்கு, தன் சம கால மனிதர்களுக்கு, எதிர்கால குழந்தைகளுக்கு நல்லதை, சிறந்ததை விட்டுச்செல்ல வேண்டும்.. அதுவே அவர் செய்ய வேண்டிய கடமை ஆகும்.. அந்தக் கடமை, அவரை கடவுளாக, தொழும் தெய்வமாக மாற்றும்.. இதற்கு எதிராக தனக்கு கிடைத்த பதவியை, தலைமையை தவறாக பயன்படுத்தினால், சுயநலத்திற்காக பயன்படுத்தினால், வாழும் காலம் வரை மட்டுமல்ல.. உலகம் உள்ளவரை இழிவு தான்.. இதை நீங்கள், கர்மவீரர் காமராஜரை இப்போதும் மக்கள் கொண்டாடுவதை பார்ப்பீர்கள்.. இரண்டாவது விதமாக நடந்ததால், வாழும் காலத்தில் மட்டுமல்ல.. இறந்தபின்னரும் இழிவுபடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் காதகன் கருணாநிதி அவர்கள்.. இனிமேலாவது தங்களுக்கு கிடைத்திருக்கிற பதவியை வைத்து அவரின் களங்கத்தை துடைக்கும் விதமாக ஆட்சி செய்ய முயற்சி செய்யுங்கள்.. இல்லையெனில் செல்வி ஜெயலலிதா இருக்கும் வரை கருணாநிதி எவ்வளவு கெஞ்சியும் மக்கள் செவி சாய்க்காததை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.. வாழ்வது ஒரு முறை.. அதை சிறப்பாக வாழ முயற்சி செய்யுங்கள்..விமர்சிப்பவர்களை விட்டு விட்டு விமர்சனங்களை பரிசீலியுங்கள்.. மக்கள் கொண்டாடும் தலைவர்களாக இருக்க முயற்சி செய்யுங்கள்.. அது ஒன்றே இந்தப் பாடலை நிறுத்துவதற்கான வழியாக இருக்கும்.. 🙏
@ilakyakannan258
@ilakyakannan258 Месяц назад
இவ்ளோ அரசியல் பேசுரயே ஏன்டா ஒரு வார்டு செயலாளர் கூட ஆகல
@maniram-hu5wm
@maniram-hu5wm Месяц назад
தற்குறி பய சீமான் 😂. இரண்டு பொது தொகுதி நின்று வெற்றி பெற்றது விடுதலை சிறுத்தைகள் கட்சி
@karthikkarthik-zh4vf
@karthikkarthik-zh4vf Месяц назад
சீமான்.... நீ திருமாவை குறை சொன்னா நீ அழிந்து போவாய்..!
@Babu-f9r
@Babu-f9r 29 дней назад
Thiruma oru thamiyane illa avanuku support pandravan ambala I'll a
@karthikkarthik-zh4vf
@karthikkarthik-zh4vf 22 дня назад
@@Babu-f9r oruthanuku porandhavan thirimavai kurai solla maatan..!
@earthgreen4463
@earthgreen4463 Месяц назад
ஏண்டா புடிங்கி ஏற்கனேவே 2 பொது தொகுதியல் VCK WIN பண்ணி உள்ளார்கள்.😂😂😂😂
@SathishGuru-ix8jd
@SathishGuru-ix8jd 27 дней назад
Super thalaiva
@kannangnp1368
@kannangnp1368 29 дней назад
Excellent speech
@user-lw9yt5jp3v
@user-lw9yt5jp3v Месяц назад
திருமாவை பற்றி பேசிளால் நீ ...............
@Sachi_Manick
@Sachi_Manick Месяц назад
ஒன்றுமே பண்ண முடியாது என்ன பண்ணலாம்?
@arsaravanan2640
@arsaravanan2640 Месяц назад
சரியான சவால்.
@neelavelichamTamil
@neelavelichamTamil 27 дней назад
திருப்போரூர் நாகப்பட்டினம் பொது தொகுதியா இல்லையா? தற்குறி சீமான் பதில் சொல்ல வேண்டும்
@karthikeyanmanickam8934
@karthikeyanmanickam8934 27 дней назад
மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம் யாவுள முன்னிற் பவை. எவனாவது பதிலளிக்க முடியாத கேள்வி எழுப்ப வேண்டும் அப்படி யாராவது?? இயற்கையாகவே அறிவு கொண்டவன் எனது அண்ணன் சீமான் எவனும். வெல்லும் ஆற்றல் கொண்ட ஒருவன் உண்டானால் அவன் செந்தமிழன் சீமான் மட்டுமே. அமைச்சு -- தமிழ் மறை எனது பாட்டன் வள்ளுவப் பெருமகன்.
@muthurasumaragatham9909
@muthurasumaragatham9909 Месяц назад
Congratulations seeman anna
@san7433
@san7433 28 дней назад
Pinna epdi 😂😂😂 anna Seeman eppavume mass 🔥🔥🔥🔥🔥
@balasubramanian8866
@balasubramanian8866 Месяц назад
தமிழினத்தலைவர் கலைஞர் வாழ்க
@bala9947
@bala9947 29 дней назад
Super super anna❤❤
@kisskavin5311
@kisskavin5311 Месяц назад
Super excellent
@satheshk9248
@satheshk9248 29 дней назад
தம்பி சீமான் வாழ்க
@Lovely123-h9i
@Lovely123-h9i Месяц назад
திருமா ❌️குருமா ✅️ சீமான் ❌️சிங்கம்✅️ அவுளோதான் 🔥🥰
@punniyakodir6803
@punniyakodir6803 Месяц назад
சீமாண்.அசிங்கம்😂😂😂😂😂😂😂😂😂😂
@bashilganeshganesh3238
@bashilganeshganesh3238 27 дней назад
சீமான் அரிச்சந்திரன் பேரன்
@kathiravang1574
@kathiravang1574 Месяц назад
நாம் திருடர்கள் கட்சி
@sritharannallathamby851
@sritharannallathamby851 Месяц назад
குருமாஒருதெலுங்கன்வந்தேறிவன்சிங்களமகிந்தாவின்இனத்தவன்தமிழினதுரௌகி.நான்தமிழன்
@mathavantharshan8978
@mathavantharshan8978 17 дней назад
அண்ணன் சீமான் அவர்களே எங்கள் அண்ணண் திருமா வை பற்றி பேசுவதற்கு உங்களுக்கு என்ன உங்களுக்கு என்ன தகுதி இருக்கு தமிழகத்தில் எத்தனை போராட்டத்தை நீங்கள் நடத்தி இருக்கிற்கள்
@ganeshsubby732
@ganeshsubby732 Месяц назад
அருமை
@user-tz7ru2dl5u
@user-tz7ru2dl5u Месяц назад
வரலாற்று நாயகன் அண்ணன் சீமான் தாண்டா
@chinnasamyprabakaran5839
@chinnasamyprabakaran5839 Месяц назад
திருப்போரூர், நாகப்பட்டினம் ஆகிய இரண்டு பொதுதொகுதிகளில் விசிக வெற்றி பெற்று இருப்பது அண்ணன் அறிய(அறிவு) இல்லையோ 😄😄😄
@saravanane5834
@saravanane5834 Месяц назад
Mass
@balamuruganbalamurugan7084
@balamuruganbalamurugan7084 22 дня назад
2 பொது தொகுதி வெற்றி
@Tenthfail
@Tenthfail Месяц назад
நாம் தமிழர் 🐅🔥🐅
@lingeshwaran2155
@lingeshwaran2155 Месяц назад
Miga miga sirantha seyala pakuren .....
@tharaniveth7292
@tharaniveth7292 Месяц назад
குடி அடையாளம்...எமது வரலாற்று அடையாளம்....
@RaviPerumal-im2zz
@RaviPerumal-im2zz Месяц назад
Thirumavalavan king daa
@Vishnuprasath6711
@Vishnuprasath6711 Месяц назад
😂😂😂
@thirunavukkarasunr3859
@thirunavukkarasunr3859 29 дней назад
King naa virat kholi da Thiruma only kuruma
@Vishnuprasath6711
@Vishnuprasath6711 29 дней назад
@@thirunavukkarasunr3859 😂😂
@tharaniveth7292
@tharaniveth7292 Месяц назад
குடி ஏற்றத்தாழ்வே நீக்கப்படவேண்டும்
@venkateshudaiyar4085
@venkateshudaiyar4085 Месяц назад
சீமான் வாழ்க
@muraliakshayjeya9694
@muraliakshayjeya9694 29 дней назад
Ntk❤❤❤❤❤
@Sriramassociates974
@Sriramassociates974 27 дней назад
He is right....
@KarthiKKarthiK-sd4kx
@KarthiKKarthiK-sd4kx Месяц назад
எங்க அண்ணனை பத்தி பேசுவதற்கு உனக்கு எந்த ஒரு தகுதியும் கிடையாது நீ ஒரு அரசியல்வாதி என்றாலும் அவர் கொள்கையை கோட்பாட்டையும் உங்களால் கடைபிடிக்க முடியுமா அதை கூறுங்கள்
@RaviAChandran
@RaviAChandran Месяц назад
அப்படி என்ன கொள்கை கோட்பாடு திருமா அவர்களுக்கு.. இங்கே தன் இனப்பகை உருவாக வேண்டும் என்பதில் தெலுங்கர்கள் ஆர்ப்பரித்து நிற்கிறார்கள்.. அவர்களோடு கூட்டணி வைப்பதில் தான் எங்களுக்கு அண்ணன் திருமா மீது சற்று கோவம் உருவாகிறது மற்ற படி வெறுப்பு ஏதும் இல்லை.. தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள் தோழரே..
@KalyanSundharmKalyanSundharm
@KalyanSundharmKalyanSundharm 29 дней назад
Super
@vallalar10
@vallalar10 Месяц назад
🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪💪
@kamaraj9892
@kamaraj9892 Месяц назад
சாதிய உணர்வும், மத உணர்வும் இல்லாத தமிழன் எவன் இருக்கான் தமிழ்நாட்டில்?.
@karthik9510
@karthik9510 Месяц назад
அது மாறினா தமிழினம் ஜெயிச்சிடுமே😒
@KaalepRaj-rw5mw
@KaalepRaj-rw5mw 28 дней назад
திராவிட கழகம் வாழ்க நாம் நாம் தமிழர் ஒழிக😂😂
Далее