Тёмный

Seetram Kol | Kadhai kelu short film 03 | Raja Varatharajan | Pa Ranjith | Neelam 

Neelam Social
Подписаться 155 тыс.
Просмотров 136 тыс.
50% 1

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@Vedikkarar
@Vedikkarar 4 года назад
இல்ல சார் இங்க எங்களுக்குனு ஒரு வழி இருக்கு நாங்க அதுவழி போய்க்கிறோம்... நல்லாபடிக்கனும் சரியா? சூப்பரா படிப்போம் சார்...
@PremKumarU1
@PremKumarU1 4 года назад
🥺
@jahirmichaelramani7332
@jahirmichaelramani7332 Год назад
Ranjith Anna producer 🙏🙏🙏
@mvrajan1806
@mvrajan1806 4 года назад
உழைப்ப நம்பி வாழுற கூட்டம் சுயமரியாதைய இழக்க மாட்டோம்.
@சரத்குமார்மு-ப9ல
Super bro
@arunpandim377
@arunpandim377 4 года назад
மெய் சிலிர்க்க வைக்கும் உந்தன் வரிகள்....
@கண்ணன்-ட8ச
@கண்ணன்-ட8ச 4 года назад
Super nanbaa💪🏼💪🏼
@apnuns5266
@apnuns5266 4 года назад
Unmayave Meii silirka vaikirathuu.... 😣
@rajavaratharajan8
@rajavaratharajan8 4 года назад
நன்றி ...
@meenakshisundaramkutty6105
@meenakshisundaramkutty6105 4 года назад
சத்தியமா அழுத்துட்டேன்... உண்மை நிலையை உரக்க சொன்ன இயக்குனருக்கு ஆயிரம் முத்தங்களும் நன்றிகளும்
@m.bharathi4000
@m.bharathi4000 4 года назад
Solla Vaarthai illa Anna Azhuthutten
@rajavaratharajan8
@rajavaratharajan8 4 года назад
@@m.bharathi4000 நன்றி...
@jahirmichaelramani7332
@jahirmichaelramani7332 Год назад
Ranjith Anna producer 🙏🙏🙏
@pugazhendhiv949
@pugazhendhiv949 4 года назад
அருமை... வாழ்த்துகள்... உங்களின் இதுபோன்ற படைப்பு தொடர வாழ்த்துகள்
@rajeevraju3780
@rajeevraju3780 4 года назад
Heart Touching One ☺️☺️ Super Script and Acting 😇😇
@balajee9576
@balajee9576 4 года назад
நிருப்பித்து விட்டது நீலம். அடுத்த பாய்ச்சல் சிறுத்தையாக . மகிழ்ச்சி அளிக்கிறது
@prabakaranchannal684
@prabakaranchannal684 4 года назад
நிலத்தால் உருவாக்கப்படும் ஒவ்வொரு படைப்பும் திரையுலகின் நாளைய வரலாறு
@SK-sy4fv
@SK-sy4fv 4 года назад
நிலம் இல்லை நீலம்...
@rajavaratharajan8
@rajavaratharajan8 4 года назад
நன்றி ...
@jahirmichaelramani7332
@jahirmichaelramani7332 Год назад
@@SK-sy4fv Nanba makkalukku puriyum but irundhallum good 🥰
@nparthi5332
@nparthi5332 4 года назад
குழந்தைகள் நடிப்பு அற்புதம், கதை, வசனம், ஒளிபதிவு, இசை அனைத்தும் அற்புதம். ஒரு தரமான படம், அழகான கருத்து. மேலும் இதை போல் படைக்க வாழ்த்துக்கள்.
@gangadurai792
@gangadurai792 4 года назад
சிறுவர்களின் எதார்த்தமான நடிப்பு அருமை..கதை கொண்டுள்ள களம் இன்றைய சூழ்நிலையில் மிக மிக்கியமானவை..நீலம் தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய ஒவ்வொரு நகர்வினுலும் சமூக பொருப்பை சுமந்துகொண்டே செல்கிறது..இயக்குநருக்கு வாழ்த்துக்கள்💐💐
@k.renu1438
@k.renu1438 3 года назад
Suer storu
@jahirmichaelramani7332
@jahirmichaelramani7332 Год назад
Ranjith Anna producer 🙏🙏🙏
@balajirg6870
@balajirg6870 4 года назад
சிறந்த படைப்பு... தங்கள் படைப்புகள் தொடர வாழ்த்துக்கள்... நடிகர் நடிப்பு இயல்பாக உள்ளது....
@beinghuman5205
@beinghuman5205 4 года назад
இயக்குனர் பாலாஜி சக்திவேல் பெயரை காப்பாற்றி விட்டாய் ராஜா... படம் கண் கலங்க வைத்து விட்டது... முயற்சியை தளரவிடாதே... தேடல் தொடரட்டும்... வாழ்த்துக்கள்... 💐
@chandru5865
@chandru5865 2 года назад
Watched 3 times, cried 3 times🥺..
@rajavaratharajan8
@rajavaratharajan8 2 года назад
Thanks...
@deepan2086
@deepan2086 4 года назад
மிகச் சிறந்த படைப்பு..நானும் சீற்றம் கொண்டேன்..வாழ்த்துக்கள்👍
@irenealex7206
@irenealex7206 4 года назад
Excellent script ... Heart touching short film super bro...
@gautamasankar2865
@gautamasankar2865 4 года назад
மனிதனை மனிதனாக நினை .. சூப்பர்
@kumaravel5065
@kumaravel5065 4 года назад
ஏழைகள் பார்பதற்கு மட்டுமே ஏழைகள்... ஆனால் உள்ளத்தில் அவர்களே உயர்ந்தவர்கள்....!. ❤அதைப் படைப்பபின் மூலமாக மிக அழகாக தெளிவு படுத்திய இயக்குனருக்கும்... அதை நடிப்பின் மூலம் வெளிப்படுத்திய அனைவருக்கும் நன்றி...!.🙏 மிக அருமையான படைப்பு...👏👏👏
@gopalan7466
@gopalan7466 4 года назад
Nandri nanba
@ranjithbballb7380
@ranjithbballb7380 4 года назад
பா இரஞ்சித் எங்களின் ஒற்றை முகவரி.....
@thangamraju9772
@thangamraju9772 4 года назад
I have enjoyed watching this short film. All are acting very well & very good message conveyed. The last song is awesome.
@selvaap839
@selvaap839 4 года назад
எளிய மக்களின் வலியை உணர்த்தும் அருமையான குரும்படம்.👌👌👌 இயக்குனருக்கு எனது வாழ்த்துக்கள்💐💐💐
@imsandesh09
@imsandesh09 2 года назад
What a heart touching film..Love from Maharashtra ♥️
@rajavaratharajan8
@rajavaratharajan8 2 года назад
Thanks...
@selvam383
@selvam383 4 года назад
குழந்தையின் யதார்த்த பேச்சு கண்கள் கலங்கின அந்த பின்னணி இசை இன்னும் என் மனதை ஏதோ செய்துகொண்டிருக்கின்றது
@m.rmohan3384
@m.rmohan3384 4 года назад
நல்ல படம் அண்ணா நாங்களும் ஏழை குடும்பத்தில் இருந்து பிறந்தவர்கள்தான் எங்கள் சின்ன வயது ஞாபகத்தை நினைவில் கொண்டு வருகிறது இதுபோல் கதையை எடுத்ததற்கு நன்றி
@prakashraj4520
@prakashraj4520 4 года назад
எங்களுக்கு தனி வழி இருக்கு நாங்க அந்த வழி பொய்க்குரோம். அருமையான வசனங்கள் இரஞ்சித் அண்ணா
@jagannathan5019
@jagannathan5019 4 года назад
Nice initiative with very good script
@bheemavk814
@bheemavk814 4 года назад
எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை கண் கலங்கி விட்டேன் பா.ரஞ்சிதின் ஒவ்வொரு படைப்பும் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை நன்றி அண்ணா வாழ்த்துக்கள்
@aseefullah1945
@aseefullah1945 4 года назад
Heart touching short film...very nice Shreejith...
@முத்துதமிழன்-ன5ண
ஆகச்சிறந்த படைப்பு 👌👌👌👌✊️🤝🤝✍️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gowrishankarp8734
@gowrishankarp8734 4 года назад
Very good message. Nice acting sreejith and especially the two kids. Thumbs up👍👍👍
@NoorMohammed100
@NoorMohammed100 4 года назад
ஏழ்மையாக இருந்தாலும் தன்மானத்தடன் வாழும் மக்களும் இருக்கத்தான் செய்கின்றனர் என்பதையும், பார்த்தவுடன் இவர்கள் திருடர்களாக இருப்பார்கள் என்று எண்ணும் மேல் தட்டு மக்களின் கெட்ட எண்ணங்கள் தவறு என்பதையும் அழகாக காட்டியிருக்கின்றீர்கள்.
@bsdinesh1
@bsdinesh1 4 года назад
Very good video. Much needed social message. Natural acting by cast. 😊
@senthiljeeva6201
@senthiljeeva6201 4 года назад
Nice short film with Excellent concept. Sreejith’s acting is exceptional. Good work by entire team. 👍👍👍👏👏👏
@sujeeshk3328
@sujeeshk3328 4 года назад
Simply Humble.... Great effort dear Sreejith ....
@hellocomrade368
@hellocomrade368 4 года назад
இந்த குறும்படத்தை உருவாக்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
@pradeepjayaraman2005
@pradeepjayaraman2005 4 года назад
Very useful message to society...must watch..Sreejith acting is wonderful..all the best for future movie
@ajiilanrajkavi1839
@ajiilanrajkavi1839 4 года назад
எங்களுக்குனு தனிவழி இருக்கு அந்த வழியா நாங்க போய்க்கிறோம் nice super ji😍😍😍😍😍😍😍😍
@manibharathi732
@manibharathi732 4 года назад
மனதை மயக்கும் கட்சிகள் .... என் மனமார்ந்த பாராட்டுக்கள் தோழரே
@hariharan6510
@hariharan6510 4 года назад
அற்புதத்தின் அடுத்த கட்டம்...வசனங்கள் வாழ்க்கையை பேசுகிறது....அருமை தோழர் ..சிறந்த படைப்பு
@rajavaratharajan8
@rajavaratharajan8 4 года назад
நன்றி தோழர்...
@jayaprakashr5895
@jayaprakashr5895 4 года назад
Kids stole the heart. Excellent performance by the lead actor. Applaudable direction. GOD bless all involved in this masterpiece.
@gopalan7466
@gopalan7466 4 года назад
Thanks sir
@dhandapaniarumugam6515
@dhandapaniarumugam6515 4 года назад
அருமையான படைப்பு... மேலும் இது போன்றே படைப்புகள் வரவேண்டும் என எங்கும் ஒரு உழைக்கும் ஏழை...
@manibalan4610
@manibalan4610 4 года назад
இதுபோன்ற பல மனிதர்கள் இருக்கிறார்கள் முகத்தையும் உடைய பார்ப்பவர்கள் அனைவருக்கும் திறமை என்று இருப்பதை‌ மறந்து அதனை சரியாக சொன்னீர்கள் நன்றி என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் படைப்பாளியே
@lazzylaptops3639
@lazzylaptops3639 4 года назад
நான் அழுதுட்டேன்.. உன்மையிலே செம.. 👌👌👌😍😍😍😍😍😍😍😍😍
@blacktn2463
@blacktn2463 4 года назад
அருமையான குறும்படம் 👌👏👏👏
@Exit_2_Win
@Exit_2_Win 4 года назад
அவமானத்தை தாங்கிகொள்ளாத இனம்... இனம்புரியா து இவனை போல சில பணக்கார மிருகங்களுக்கு .. உழைக்கும் கரங்கள் எப்போதும் ஓய்ந்து விடாது... நல்ல குறும்படம்... வெற்றி பெற என் வாழ்த்துக்கள்...
@subburamugayathiri861
@subburamugayathiri861 4 года назад
வருங்கால இளந்தளிர்களின் சிறகுகள் விரிக்க தடைக்கல்லலாய் இருக்கும் மனிதனின் மனோபாவத்தை உடைத்தெறிந்த இயக்குநருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
@karthidurai907
@karthidurai907 4 года назад
நீலம் பொது புத்தியை உடைத்து சிந்திக்க தூண்டும் வகையில் பல படைப்புக்களை வழங்கிட வேண்டுகின்றேன்💙💙💙
@KuAds7167
@KuAds7167 4 года назад
கண் கலங்கிடிச்சி செம்மையா இருக்கு
@kvijayabharathi6356
@kvijayabharathi6356 4 года назад
மிகவும் அற்புதமான படைப்பு என் சிரம் தாழ்ந்த வணக்கம் உங்கள் படைப்பில் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள். நன்றி பா ரஞ்சித்
@rsambhu9049
@rsambhu9049 4 года назад
Beautiful script... beautiful story... Excellent narration and casting...Everyone did justice to the role they have been given... Congratulations to the entire team...Best wishes...
@kamalkannan4368
@kamalkannan4368 4 года назад
நல்ல படைப்பு. வர்க்க ரீதியான ஆதிக்க மனப்பான்மையை சொல்லிய விதம் சிறப்பு. சாதி மதம் இனம் மொழி ஏழை பணக்காரன் அனைத்திற்கும் மேலாக அன்பு ஒன்றுதான் பிரதானம். அது வந்துட்டா நம்பிக்கையும் கூடவே வந்துரும். Good. Feeling emotional. Thanks to the director. Congrats💐❤️
@rajavaratharajan8
@rajavaratharajan8 4 года назад
நன்றி...
@jahirmichaelramani7332
@jahirmichaelramani7332 Год назад
Ranjith Anna producer 🙏🙏🙏
@alfiyazumana1857
@alfiyazumana1857 4 года назад
Vailiyein thondrattai pathu oru thirai kannaku podathingha Such a good message to the society
@karthickcristiano1336
@karthickcristiano1336 3 года назад
இதயம் கனிந்த நன்றி அனைவர்க்கும்.. 🥰🥰🙏🏿💙
@rajavaratharajan8
@rajavaratharajan8 3 года назад
நன்றி...
@Rajesh271183
@Rajesh271183 4 года назад
எங்களுக்குனு ஒரு தனி வழி இருக்கு ... இந்த ஒன்லைன் நின்று பேசி(சீறு)கிறது சீற்றம் கொள் ... இயக்குனரும் நண்பருமான ராஜாவிற்கு வாழ்த்துக்கள் 👏👍
@rajavaratharajan8
@rajavaratharajan8 4 года назад
நன்றி...
@123sangharsh
@123sangharsh 4 года назад
Superb.. With subtitles its easy to understand but without it also emotion always plays role to make us understand. #PaRanjith #Neelam
@ArunKumar-pc9fg
@ArunKumar-pc9fg 4 года назад
அருமையான குரும்படம். இயக்குநர் அவர்களுக்கு மிக பெரிய வாய்ப்பு கிடைத்து வெற்றி பெறுவார்
@pradeepkathiresan211
@pradeepkathiresan211 4 года назад
such a great short film ....good work sreejith @neelam productions you are always inspiration....
@m.duraipandiyanpandiyan2515
@m.duraipandiyanpandiyan2515 4 года назад
Seetram kol. Raja. Ku. Enn. Anba. Valthukal. Vetri. Thodaradum
@rkeditors
@rkeditors 4 года назад
Excellent script, camera, sound, acting... Casting... everything. Is perfect... Super....😍😍😍👍🏻👍🏻👍🏻👍🏻
@9940123542
@9940123542 4 года назад
superb....
@rajkumars8965
@rajkumars8965 4 года назад
சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு...... 🔥🔥🔥 got emotional at many places....nice bgm.... keep going😍
@BlueParavai2007
@BlueParavai2007 4 года назад
நீலம் தயாரிப்பில் உருவான குறும்படம் அருமையான கதை,இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.எங்கள் அண்ணன் பா. இரஞ்சித் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்,எனக்கும் இயக்குனராக ஆக வேண்டும் என்று கனவு,என் கனவு கனவாகவே போய் விடுமோ என்று பயமாகவே இருக்கிறது அண்ணா.விரைவில் உங்கள் தயாரிப்பில் நான் குறும்படம் எடுப்பேன்.
@balavlogger9445
@balavlogger9445 4 года назад
அவர்களின் சுயமரியாதை இப்படி தான் இருக்கும்.... சூப்பர்...
@sekarannamalai848
@sekarannamalai848 4 года назад
Excellent message and good performances
@veeraganeshgnanaraj6548
@veeraganeshgnanaraj6548 4 года назад
தன்மானம் ஒன்று தான் நம்முடைய மிகவீரியமான ஆயுதம் இங்கு💪💪💪💙♥️🖤
@karthiyadav4284
@karthiyadav4284 4 года назад
Wow nice movie bro 💐💐💐💐💐
@sudharsanand2917
@sudharsanand2917 4 года назад
Touching story. Super
@sheenajajish
@sheenajajish 4 года назад
Excellent Script and all have showed justice to their respective characters. Made me emotional. Worth watching. Good Job.
@gokulthasan2247
@gokulthasan2247 4 года назад
சிறந்த வசனங்கள் ♥️💙🖤
@rajavaratharajan8
@rajavaratharajan8 4 года назад
நன்றி தோழர்...
@benjaminarul05683
@benjaminarul05683 4 года назад
Super Sreejith good short film .Really amazing story 👍Super acting too
@venkateshkishor941
@venkateshkishor941 4 года назад
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@RajKumar-it7qk
@RajKumar-it7qk 4 года назад
Arumaiyana kurumpadam siruvarkalin nadipu superrrrrrrrrr 👌👌... Spread love 💓
@prabhakarann730
@prabhakarann730 4 года назад
அருமையான படம், ❤️😇 வாழ்த்துக்கள் தோழர் 🥳😍 படைப்புகள் தொடரட்டும் 😎🔥
@raam5150
@raam5150 4 года назад
சிறந்த குறும்படம்.. நடிப்பு, ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு மற்றும் இதர அனைத்து துறையின் கலைஞர்களும் கதையின் ஓட்டத்தில் துருத்தி நிற்காத (மிகையாகவோ, குறையாகவோ இல்லாமல்) கச்சிதமான தங்கள் பங்களிப்பை ஆற்றியுள்ளனர். மிகவும் தேவையான இப்படைப்பை மக்களிடம் சேர்த்த நீலம் அமைப்பு மற்றும் இப்படத்தின் இயக்குனர் உட்பட அனைத்து கலைஞர்களுக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் தோழர்களே.. வீரியமான படைப்புகள் தொடரட்டும்...
@balasubramani4873
@balasubramani4873 4 года назад
அருமையான படைப்பு.மனதை நெகிழவைத்தது.இப்படிதான் இருக்கனும் சொல்ல வந்ந விஷயம் சீக்கிரம் புரியும் படி விளக்கி விட்டீர்கள் பாலாஜி சக்திவேல் உதவியாளர் எப்படி இருப்பார் அவர் போல நல்ல படைப்புகளை கொடுக்க வேண்டும் இயக்குனர் அவர்களே .வாழ்த்துக்கள்.நல்ல நிலைமைக்கு வருவீர்கள்
@annapooranis824
@annapooranis824 4 года назад
Good Narration.Keep it up. Heart touched movie.
@simbum2863
@simbum2863 4 года назад
அருமையான படைப்பு நண்பர்களே.. புல்லரித்து விட்டது.. #CongratsNeelam
@ramboram4775
@ramboram4775 3 года назад
இயதம் தொட்ட வசனம்.... "இங்க எங்களுக்கு போறத்து தனி வழி இருக்கு"... வாழ்த்துக்கள் வசனத்திற்கு.....
@rajavaratharajan8
@rajavaratharajan8 3 года назад
நன்றி...
@thabassummudi5402
@thabassummudi5402 4 года назад
Wow really super story I like this story and this story is my favorite
@veenavenu7068
@veenavenu7068 4 года назад
Great script and good acting...Loved it..
@vijayavarmand7640
@vijayavarmand7640 4 года назад
காசுக்காகா நாங்க வாழல...எங்களுடைய உரிமைக்காக வாழ்கிறோம்...
@sureshponnusamy5035
@sureshponnusamy5035 3 года назад
Tempting to see again.
@sanjaycool3488
@sanjaycool3488 4 года назад
Raja sir super short film'' good screen Play & dialogue all over super ...
@venkatesannithya1000
@venkatesannithya1000 2 года назад
மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா 🔥🙏🙏
@rajavaratharajan8
@rajavaratharajan8 2 года назад
நன்றி...
@lazzylaptops3639
@lazzylaptops3639 4 года назад
தோழர் ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
@vanaraj1087
@vanaraj1087 4 года назад
குறும்படம் மக்களுக்கு மிகவும் அருமையான மற்றும் அற்புதமான கூற்று
@Makkaltveng4532
@Makkaltveng4532 4 года назад
எங்களுக்குனு தனி வழி இருக்கு.... நாங்க அந்த வழியில் போய்க்கறோம்..❤️
@rksp33
@rksp33 4 года назад
Sreejith ji,,, congratulations and keep going!!!Kudos to entire team,,, i have no words left to praise the acting of kids...
@sherinjoseph8937
@sherinjoseph8937 4 года назад
Such a wonderful movie....hats off to the team.....lots of love and respect from kerala...
@UCAVINEETHC
@UCAVINEETHC 3 года назад
Kaattu pechi 👏👏i Love this Short film
@rajavaratharajan8
@rajavaratharajan8 3 года назад
Thanks...
@selvamragavan9961
@selvamragavan9961 4 года назад
12:03 எங்களுக்குனு ஒரு வழி இருக்கு நாங்கள் அதுல போகிறோம் பா.ரஞ்சித் வரதராஜ் வாழ்த்துகள் 💙💙💙
@mathruboothamsrinivasashar4508
@mathruboothamsrinivasashar4508 4 года назад
Superb. Great congratulations to the team. Hats off you.
@drgwilliam7092
@drgwilliam7092 4 года назад
கண்ணில் வழியும் என் கண்ணீர் ! இப்படைப்பின் உணர்ச்சிகுவியலுக்கானது...
@kumaranak8255
@kumaranak8255 4 года назад
அருமையான குறும்படம் நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
@mohamednavas3419
@mohamednavas3419 4 года назад
எங்களுக்குனு தனி வழி இருக்கு சார் நாங்கள் அதுல போரோம்.. மாஸ் dialogue சார்.
@mohamedasarudeen1696
@mohamedasarudeen1696 4 года назад
Thank to Pa.Ranjith anna.. congrats to director
@rajavaratharajan8
@rajavaratharajan8 4 года назад
சீற்றம் கொள் குறும்படத்தை பார்த்து ஆதரித்தவர்களுக்கும்,வாழ்த்தியவர்களுக்கும், ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை கொடுத்தவர்களுக்கும் குழுவினர் சார்பாக மனமார்ந்த நன்றிகள்...
@syednijamudeen6691
@syednijamudeen6691 4 года назад
U can give u r conduct no
@tamilmainthanarasu7987
@tamilmainthanarasu7987 4 года назад
வறுமையின் கொடுமையையும் அதிகாரவர்க்கத்தின் திமிர்த்தனத்தையும் ஒரே நேரத்தில் கண் முன் நிறுத்திய அற்புத படைப்பு . கண்கள் குளமாகிவிட்டது . அந்த குழந்தைகளின் தாய்மாமாவின் தொடர்பு எண்ணை வாங்கிய உண்மையான மனிதநேயம் கொண்ட அந்த மனிதன் அந்த குழந்தைகளுக்கு எல்லா உதவிகளையும் செய்வதாக கதையின் தொடர்ச்சியை கற்பனை செய்கிறேன் . இந்த குறும்படத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துகள் . குறிப்பாக மனிதநேயம் கொண்ட மனிதனாக நடித்த என்னோடு ஒன்றாக பணியாற்றும் அன்பு சகோதரர் ஸ்ரீஜித் கலை உலகில் மென்மேலும் வளர வாழ்த்தும் நெஞ்சத்துடன் , தமிழ்மைந்தன் சரவணன்
@J.Baskaran_from_TPCsamy
@J.Baskaran_from_TPCsamy 4 года назад
நானும் இப்படி பலமுறை அவமானம் பட்டுயிருக்கிறேன்... கருப்பா இருந்தா, தவறாக இருப்பான் என்று இந்த உலகம் நினைக்கும்... பாடல் நன்றாக இருக்கிறது... இயக்குனர் அவர்களுக்கு பாராட்டுக்கள்..
@gopalan7466
@gopalan7466 4 года назад
Thanks a lot Baskar sir
@peermohamed1617
@peermohamed1617 4 года назад
Excellent short film bro, very emotional and acting is so natural, congrats
@vijijayaraman7515
@vijijayaraman7515 4 года назад
Seriously!! people disliked this movie:( such an inspiring story. Good job to the makers!!
Далее
Наши дети захватили кухню!
00:59
Просмотров 142 тыс.
Шок-контент! 😱
00:50
Просмотров 1,6 млн
Наши дети захватили кухню!
00:59
Просмотров 142 тыс.