How to Bath
what time we need to bath
குளியல் என்பது நம் உடலில் உள்ள அழுக்குகளை போக்குவதற்காகவும் சுறுசுறுப்புக்காகவும் செய்யப்பட வேண்டிய ஒரு விஷயம் அல்ல,
குளியல் என்பது ஒரு தியானம் போல அதை ஒவ்வொரு நாளும் அனுபவித்து செய்ய வேண்டும்.
சரியான முறையில் குளிக்கும் போது நம்மளுடைய வாழ்க்கை முறை
இன்னும் மேம்படும்.
ஆனால் சரியான முறையில் குளிப்பது எப்படி என் இன்னும் நிறைய பேருக்கு தெரியவில்லை
எப்படி குளிக்க வேண்டும்,
எந்த தண்ணீரில் குளிக்க வேண்டும்,
எப்படி குளிக்க ஆரம்பிக்க வேண்டும், என்னென்ன மாதிரியான குளியல் வகைகள் இருக்கிறது என இந்த காணொளியில் காணுங்கள்.
Bathing is not something to do to get rid of the dirt in our body and to be freshness
Bathing is like a meditation and should be enjoyed every day. Bathing properly is our way of life and
More to improve but how to take a bath properly, many people still don't know how to take a bath, which water to take a bath, how to start taking a bath, what types of baths are there, see this video
8 сен 2024