Тёмный
No video :(

Sennikkula Nagar Vaasan - Kaavadi Chindu 

Yaazh Music
Подписаться 46 тыс.
Просмотров 275 тыс.
50% 1

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 119   
@chitravela3933
@chitravela3933 4 дня назад
ஓம் முருகா போற்றி ஓம் முருகா சரணம்
@suranjiluckrajaratnam
@suranjiluckrajaratnam Год назад
சென்னி குளநகர் வாசன், - தமிழ் தேறும் அண்ணாமலை தாசன் - செப்பும் செகமெச்சிய மதுரக்கவி யதனைப்புய வரையில்புனை தீரன்; அயில் வீரன் வன்ன மயில்முரு கேசன், - குற வள்ளி பதம்பணி நேசன் - உரை வரமேதரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான்மற வாதே சொல்வன் மாதே! கோபுரத் துத்தங்கத் தூவி, - தேவர் கோபுரத் துக்கப்பால் மேவி, - கண்கள் கூசப்பிர காசத்தொளி மாசற்று விலாசத்தொடு குலவும் புவி பலவும் நூபுரத் துத்தொனி வெடிக்கும் - பத நுண்ணிடை மாதர்கள் நடிக்கும் - அங்கே நுழைவாரிடு முழவோசைகள் திசைமாசுணம் இடியோ என நோக்கும் படி தாக்கும் சந்நிதி யில்துஜஸ் தம்பம், - விண்ணில் தாவி வருகின்ற கும்பம் - எனும் சலராசியை வடிவார்பல் கொடிசூடிய முடிமீதிலே தாங்கும்; உயர்ந் தோங்கும். உன்னத மாகிய இஞ்சி,-பொன்னாட்டு உம்பர் நகருக்கு மிஞ்சி - மிக உயர்வானது பெறலால், அதில் அதிசீதள புயல்சாலவும் உறங்கும்; மின்னிக் கறங்கும் அருணகிரி நாவில் பழக்கம் - தரும் அந்தத் திருப்புகழ் முழக்கம், -பல அடியார்கணம் மொழிபோதினில் அமராவதி இமையோர்செவி அடைக்கும்; அண்டம் உடைக்கும். கருணை முருகனைப் போற்றித்-தங்கக் காவடி தோளின்மேல் ஏற்றிக் - கொழும் கனல்ஏறிய மெழுகாய்வரு பவர் ஏவரும், இகமேகதி காண்பார்; இன்பம் பூண்பார்
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 2 месяца назад
Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ....ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ..... Nandrigal Kodi Sagothara 🙏👍❤️ 🐓🦚
@nisanthinisanthi9048
@nisanthinisanthi9048 7 дней назад
May god bless you and ur family Anna
@user-vu4ee9sw9j
@user-vu4ee9sw9j 7 месяцев назад
🎉🎉🎉 அழகா முருகா குகா சரணம் சரணம் சரணம் அப்பா❤
@boopathi1155
@boopathi1155 2 года назад
Every song about murugar is unique from ur channel..... Specially for avani thanile piranthu... Please to make caller tune for all network 📡providers....
@anbarasimuthusamy1474
@anbarasimuthusamy1474 2 года назад
True...
@nivethaavs6562
@nivethaavs6562 2 года назад
Yes pls
@karpagammaha2189
@karpagammaha2189 Год назад
Yes please, i have been trying for a long time to set avanithanile piranthu song to my caller tune.
@vijayda6956
@vijayda6956 2 года назад
Semaya iruku
@FbDesignStudio
@FbDesignStudio 2 года назад
❤️❤️❤️❤️
@gk-io7qt
@gk-io7qt 9 месяцев назад
என் அப்பனே முருகா ❤
@ajithkumarsanmugam3512
@ajithkumarsanmugam3512 Год назад
ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🙇❤️🙇🙏
@sabarisrinath839
@sabarisrinath839 2 года назад
Arumai
@vijayda6956
@vijayda6956 2 года назад
Murugaaaaa.......
@mersalvickey8156
@mersalvickey8156 2 года назад
Spreb anna 🙏🙏
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 4 месяца назад
அப்பா அழகு முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
@SathishKumar-bd5us
@SathishKumar-bd5us 2 года назад
ஓம் சரவணபவ
@azagenpoinen4704
@azagenpoinen4704 7 месяцев назад
Om🙏💛
@azagenpoinen4704
@azagenpoinen4704 7 месяцев назад
🙏
@GuruGuru-mg4oy
@GuruGuru-mg4oy 7 месяцев назад
Azhaga anpu vadivey azhgu muruga vadivela kumara kandha kadampa kathirvela mutthukumara vadivela kumara om saravana pava aandava vetri vel muruganuku arogara veera vel muruganuku arogara aarumgam arulidum anuthinamum earumugam om saravana pava
@ravichandrangomathi4821
@ravichandrangomathi4821 Год назад
Siva siva siva siva siva siva siva siva siva siva siva siva🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 Год назад
மதுரகுரலோன் வெங்கடேசன் திருநாவுக்கரசு🦚🦚🦚🦚🦚🦚
@siva96138
@siva96138 9 месяцев назад
Really his voice is energetic awesome 👌 👏
@subhaps1209
@subhaps1209 4 месяца назад
🙏🏻🙏🏻Divine voice and blessed by Lord Muruga.
@amudhasurabhiannathanamseva
@amudhasurabhiannathanamseva 2 года назад
தமிழ்வாழும்என்பதற்குஇதுவேசாட்சி
@MadhineeBappu
@MadhineeBappu Месяц назад
❤🎵🙏🙏🙏🙏🙏🙏
@azagenpoinen4704
@azagenpoinen4704 7 месяцев назад
💛🙏🙏🙏❤💛
@danushanboss4365
@danushanboss4365 2 года назад
ௐ முருகா🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@mersalvickey8156
@mersalvickey8156 2 года назад
Nice anna 🤩😍muruga சரணம்
@dkr432
@dkr432 2 года назад
Good 🎵 🎶 🎵 🎶 🎵 🎶 🎵 song
@g.muruganantham7399
@g.muruganantham7399 Год назад
கழுகுமலையிலிருந்து ...😍😍😍
@ponsaravanan7249
@ponsaravanan7249 2 года назад
Super arumai👍🙏❤️
@maharajanm7336
@maharajanm7336 2 года назад
awesome animation....what a voice...🎧wonderful music 🎧really superb output😍👏👏👏👏😇😇😇😇
@jeyakumarj7077
@jeyakumarj7077 2 года назад
Murguga...Murugaia
@jothikumar31
@jothikumar31 2 года назад
Super song nice video🙏
@g.muruganantham7399
@g.muruganantham7399 Год назад
Vera level my native place 😍😍😍
@venkadeshayyadurai8603
@venkadeshayyadurai8603 2 года назад
🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉
@shivarj9797
@shivarj9797 2 года назад
Fantastic voice beautiful graphics nice back ground music perfect ✨🎶
@nivethaavs6562
@nivethaavs6562 2 года назад
Bro sooper...all songs are sooper. Avanithanile is my favourite.
@muthunarayanan1822
@muthunarayanan1822 2 года назад
Super edit 💝💌
@thusithevees2969
@thusithevees2969 2 года назад
🙏
@vinothkumaralwar4657
@vinothkumaralwar4657 Год назад
முருகா நன்றி. பாம்பன் சுவாமிகள் அருளிய பஞ்சாமிர்த வண்ணம் பாடல் உங்கள் இசையில் கிடைக்குமா
@SaraswathyC-yn4oj
@SaraswathyC-yn4oj 11 месяцев назад
OM muruga En ullam uruguthu intha padalaiķettu Nandrimuruga
@akilandeswari.N
@akilandeswari.N 2 года назад
Kantha kadamba karthikeya kathirvela subramaniya arumugane potri potri potri🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@keerthik1053
@keerthik1053 Год назад
ஓம் முருகா
@CkumarProduction
@CkumarProduction 2 года назад
Super bro day by day your work more quality hatsoff
@chitravinay4475
@chitravinay4475 8 месяцев назад
மிகவும் அருமையான குரல் மனதை உருக்கும் பாடல் ஓம் சரவண பவ
@saravananmukesh9613
@saravananmukesh9613 7 месяцев назад
மிக மிக அருமையான படைப்பு.... கோடானுகோடி நன்றி
@sivamathavi9035
@sivamathavi9035 Год назад
ஓம் முருகா வேல் முருகா சரவண பவ சண்முகா
@pavithrankpavi
@pavithrankpavi 2 года назад
அருவுரு திருவென வருங்குரு குமரனே அருள்தரு பெருமிளன் கருயிரு துணையென - இருப்போனே மருவுரு ஒருவில தருந்தரு கருணையே அரும்பெருந் திருகுக இருமிரு திருவடி - தருவோனே மருதரும் பெருமிறை முருகரும் உடனிங்கே கருதரும் பெருநிலை தருந்திரு விருதனாய் - வருவோனே. முருகுரு தருமிறைத் திருவிரு திருவடிக் குருகிரு யொருமனத் திருந்திரு வடிவென - உருவாகி கருவுரு இருளினை மருளருள் கடம்பனே அருகரு கருகென அருகரும் பொருளது - பெருமானே. ஒருயிரு திருவினை திருமணத் திருத்தியே ஒருயிரு திருவொடு திருவருள் தருகிற - முருகாமே..
@kavita8808
@kavita8808 10 месяцев назад
@user-yz5so5si9c
@user-yz5so5si9c 2 года назад
ஓம் முருகா... அருமை ஐயா.
@mohanraju.amohanraju.a5875
@mohanraju.amohanraju.a5875 11 месяцев назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@suriyakannan4858
@suriyakannan4858 Год назад
அண்ணாமலையார் வரிகள் 🎉❤🪔✨
@user-ue1bc6cc5c
@user-ue1bc6cc5c Год назад
💐💐🙏🙏🙏💐
@shrisivagurushrisivaguru1771
@shrisivagurushrisivaguru1771 2 года назад
🙏🙏🙏👍👌
@veeraragavanp2174
@veeraragavanp2174 Год назад
சென்னி குளத்தில் இருந்து 🥰🥰🥰🥰🥰
@kanjamalais3477
@kanjamalais3477 Год назад
Super
@gomathibangaru1492
@gomathibangaru1492 2 года назад
Quality of the song is just amazing throughout.. Audio and video is so exiquiste 🎊🎉Kuddos to the entire team.. 👏👏👏🔥🔥
@dr.periasamykarmegam9696
@dr.periasamykarmegam9696 6 месяцев назад
🙏🙏🙏🙏
@reguvlogs8332
@reguvlogs8332 2 года назад
Song is awesome. Its a unique. The avanile song is best in your collection. Before i starts my work used to hear regularly. It gives some power.
@danushanboss4365
@danushanboss4365 2 года назад
ௐ முருகா❤️❤️❤️
@gohulprasath6903
@gohulprasath6903 Год назад
Once it was my manapada seiyul in tamil book😍❤❤
@mageshmagesh2049
@mageshmagesh2049 2 года назад
Song Super... Animation also nice... Voice & Sound Mixing Nice combination....
@dineshkannan564
@dineshkannan564 Год назад
Excellent Soon to be hit millions Thank you for the songs
@LittleButterfly23
@LittleButterfly23 2 года назад
Wow Love all your songs, All the best team
@sivarajinisivarajini9420
@sivarajinisivarajini9420 Год назад
Supper
@Advsivabaskar
@Advsivabaskar 7 месяцев назад
Kalugumalai ❤😍☀️🔥
@jonahnesson
@jonahnesson 7 месяцев назад
Namaskaram always lord almighty muruga ❤️❤️🙇🧘‍♂️🤣🙏🤗🤗😀😢🇮🇳😌😘😘🔥🌎😊😍😍🧘‍♀️💥👍☕️😂🥰🔱🔆😭🌕😆🎁
@jonahnesson
@jonahnesson 7 месяцев назад
Namaskaram lord almighty annamaliyare always saranam ❤❤❤😂😂😅😅😊🎉😂😂🧘‍♂️❤️❤️🤗🤣🙏🙇🙇😆😆😍😊😊🌕🎁🎁😘🥰😂😂😀😌😌🔆😢💥
@omprakashmani4871
@omprakashmani4871 2 года назад
Nice editing. Fb studio
@sokkan837
@sokkan837 Год назад
5:21 best place ever
@user-jy6pt9ei7w
@user-jy6pt9ei7w 2 года назад
Animation super. I expect subbraiya swamigal's "valli kanavan perai" song in your style
@ganeshnamasivayam9168
@ganeshnamasivayam9168 Год назад
Great effort !! Picturization and Song is Ultimate ...Hats Off to your great work!!
@senthilkumar7755
@senthilkumar7755 11 месяцев назад
Superb rendition
@saranyaa2602
@saranyaa2602 Год назад
Need more videos about murugan songs
@kaviyarasankv3905
@kaviyarasankv3905 2 года назад
நண்பர்களே, நீங்கள் அனைவரும் நன்றாக இருக்கிறீர்கள். முறையான இசை மருந்து மற்றும் காற்று சுத்திகரிப்பு ஆகும், எனவே மேற்கு நாடுகளுக்கு செல்ல வேண்டாம், மன்னர்கள் காலத்தின் உண்மையான பழங்கால கருவிகளைப் பயன்படுத்துங்கள். (அதைப் பற்றி ஆராய்ச்சி செய்யுங்கள், நீங்கள் ஏற்கனவே எல்லோரிடமும் செல்வாக்கு செலுத்துகிறீர்கள் அதனால் தான்.) guys, you are all doing good. proper music is medicine and an air purifier so don't go western, use actual antique instruments of the kings' period.( research about it, you are already influencing everyone that's why. )
@arulmozhivarmans5181
@arulmozhivarmans5181 Год назад
Awesome ❤
@user-ye6wh6wp6f
@user-ye6wh6wp6f Год назад
Wow🎉
@sathishkumarvelu2504
@sathishkumarvelu2504 9 месяцев назад
சென்னி குளநகர் வாசன், - தமிழ் தேறும் அண்ணாமலை தாசன் - செப்பும் செகமெச்சிய மதுரக்கவி யதனைப்புய வரையில்புனை தீரன்; அயில் வீரன் வன்ன மயில்முரு கேசன், - குற வள்ளி பதம்பணி நேசன் - உரை வரமேதரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான்மற வாதே சொல்வன் மாதே! கோபுரத் துத்தங்கத் தூவி, - தேவர் கோபுரத் துக்கப்பால் மேவி, - கண்கள் கூசப்பிர காசத்தொளி மாசற்று விலாசத்தொடு குலவும் புவி பலவும் நூபுரத் துத்தொனி வெடிக்கும் - பத நுண்ணிடை மாதர்கள் நடிக்கும் - அங்கே நுழைவாரிடு முழவோசைகள் திசைமாசுணம் இடியோ என நோக்கும் படி தாக்கும் சந்நிதி யில்துஜஸ் தம்பம், - விண்ணில் தாவி வருகின்ற கும்பம் - எனும் சலராசியை வடிவார்பல் கொடிசூடிய முடிமீதிலே தாங்கும்; உயர்ந் தோங்கும். உன்னத மாகிய இஞ்சி,-பொன்னாட்டு உம்பர் நகருக்கு மிஞ்சி - மிக உயர்வானது பெறலால், அதில் அதிசீதள புயல்சாலவும் உறங்கும்; மின்னிக் கறங்கும் அருணகிரி நாவில் பழக்கம் - தரும் அந்தத் திருப்புகழ் முழக்கம், -பல அடியார்கணம் மொழிபோதினில் அமராவதி இமையோர்செவி அடைக்கும்; அண்டம் உடைக்கும். கருணை முருகனைப் போற்றித்-தங்கக் காவடி தோளின்மேல் ஏற்றிக் - கொழும் கனல்ஏறிய மெழுகாய்வரு பவர் ஏவரும், இகமேகதி காண்பார்; இன்பம் பூண்பார்.
@mohann9827
@mohann9827 2 года назад
❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
@vittuvidhyavidhya9863
@vittuvidhyavidhya9863 Год назад
ஐயா....இந்த பதிவுக்கு என்ன‌ கைமாறு செய்வேன் என‌ அறியேன். வெற்றி வேல்...வீர வேல்
@vijayaramanl2221
@vijayaramanl2221 Год назад
.....🖤✨🙏my fav.....❤
@gnanasegaranv499
@gnanasegaranv499 Год назад
nice 😍😍😍😍
@selvamthoppalidesappamudal9633
@selvamthoppalidesappamudal9633 2 года назад
, ஓம் சரவணபவ ஓம் என்றால் வினைகள் யாவும் நீங்கும்
@peggycolanthay7233
@peggycolanthay7233 Год назад
A superb rendition... Hats off for this wonderful work. 🙏🙏
@saravananmukesh9613
@saravananmukesh9613 7 месяцев назад
Thanks
@ashokkumar.g2421
@ashokkumar.g2421 Год назад
மேலும் பதிவுகள் வேண்டுமே அய்யா
@N.P.RHYTHM
@N.P.RHYTHM Год назад
Voice, music and animation all are so good.. Thanks for your wonderful presentation.. God bless to all...
@muthuppalaniudayavan
@muthuppalaniudayavan Год назад
சென்னி க் குளநகர் என்று ஒற்று வரக்கூடாது சென்னிகுளநகர் வாசன் இப்போது ஓசை வரும்
@shomiya7677
@shomiya7677 Год назад
திருப்புகழ் upload pannunga🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-cp3rs8jy5i
@user-cp3rs8jy5i 2 года назад
Within weak la release pannittinga . Thank you so much. 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@SSCineTheatre
@SSCineTheatre 2 года назад
Nice song... frds ennoda channel-yum Muppattan Murugan song upload pannirukkom atharkkum support pannunga
@pravi2092
@pravi2092 9 месяцев назад
Jagamayai thiruppugazh poduga sir.....
@velrajvelraj5700
@velrajvelraj5700 8 месяцев назад
இன்னும் நிறைய பாடல் தாங்கய்யா
@பபில்உழவன்பறையர்
திருப்புகழ் முருகன் அருள் பெருக.
@sriselvi3704
@sriselvi3704 2 года назад
Neelankol megathin thirupugal podugha anna pls🙂
@user-dd2ww8oy4t
@user-dd2ww8oy4t Год назад
வெற்றிவேல். ழுருகா
@rajabaskaran4495
@rajabaskaran4495 2 года назад
அடுத்த பதிவு எப்போது ஐயா? சுவாமிமலை திருப்புகழ் இசையில் வேண்டும்
@YaazhMusic
@YaazhMusic 2 года назад
விரைவில் ஐயா, பாதி மதி - சுவாமிமலை பாடல் உருவாகும் பணிகள் நடைபெற்று வருகின்றன
@vijaydev318
@vijaydev318 Год назад
@@YaazhMusic கோடி வணக்கங்கள் ஐயா வேறு என்ன solvathenru தெரியவில்லை
@veeraselvanveerapandiyan9860
@veeraselvanveerapandiyan9860 2 года назад
பாடல் மற்றும் இசை அருமை. ஆனால் பின்னணி இசை தெளிவாக கேட்கவில்லை. பின்னணி இசையின் ஒலி அளவை சற்று அதிகப்படுத்தியிருக்கலாம்.
@vijayda6956
@vijayda6956 2 года назад
Lyrics podama vidutinga
@YaazhMusic
@YaazhMusic 2 года назад
Lyrics, pakka mudiyaliya ? Iruke bro
@vijayda6956
@vijayda6956 2 года назад
Description la epvme poduvinga padu kedute patikurathuku easya iruthuchu bro atha song vera level nama murugar arul ungaluku irukum
@YaazhMusic
@YaazhMusic 2 года назад
@@vijayda6956 got it , miss panniten poduren ippo. thanks for catching
@vijayda6956
@vijayda6956 2 года назад
நன்றி அண்ணா
@YaazhMusic
@YaazhMusic 2 года назад
updated
@vijaydev318
@vijaydev318 Год назад
ஐயா உங்கள் பணியை தைய செய்து நிறுத்தி vidadeergal முருகன் எங்கள் கண் முன்னாள் உங்களால்
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 2 месяца назад
Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ....ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ..... Nandrigal Kodi Sagothara 🙏👍❤️ 🐓🦚
@kulalvaimozhinadarajan7189
@kulalvaimozhinadarajan7189 8 месяцев назад
Arumai
@veerapandiankaruppiah7438
@veerapandiankaruppiah7438 7 месяцев назад
Super
Далее
what will you choose? #tiktok
00:14
Просмотров 1,5 млн
Коротко о моей жизни:
01:00
Просмотров 389 тыс.
Smoke 😱
00:26
Просмотров 1 млн
what will you choose? #tiktok
00:14
Просмотров 1,5 млн