Тёмный

"Settle ஆகிட்டா வாழ்க்கையே RISK..!😮" அரங்கையே எழுந்து கைதட்ட வைத்த A.வேலுமணி🔥 

Behindwoods Air
Подписаться 6 млн
Просмотров 287 тыс.
50% 1

#behindwoods #businessummit #velumani
Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/c...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 131   
@BehindwoodsAir
@BehindwoodsAir 4 дня назад
Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
@ssktimes
@ssktimes День назад
Risk எடுங்க but experience and market situation தெரிந்து risk எடுங்க. இல்லேன்னா வாழ்க்கை நாசமாகிடும். என்னுடைய personal அனுபவம்... எல்லா motivation நும் உங்களை உயர்தாது, உணர்ச்சியை மட்டும் உயர்த்தும்.
@VelumaniD-m1w
@VelumaniD-m1w День назад
💯 correct
@ExploreWithVibes
@ExploreWithVibes 16 часов назад
13:06 clear business and utilization😊
@CMurugan-j5s
@CMurugan-j5s 15 часов назад
நான் உடலின் மொழி என்ற புத்தகத்தை வாசித்து எனது தவறை திருத்திக் கொண்டு உடலுக்கு ஒத்துழைப்பு தருகிறேன் மக்களே நீங்களும் படித்து திருந்துங்கள் நோயில்லாமல் வாழ பழகுங்கள் வரும் தலைமுறையினருக்கு கற்றுக் கொடுங்கள் ❤❤❤
@dawoodmaths
@dawoodmaths 3 дня назад
Excellent, inspirational, motivational speech by Dr. Velumani sir. Thank you Behindwoods 🎉
@ebrahimbadusha3906
@ebrahimbadusha3906 День назад
Any one with a mission and clear vision can reach this position, but people who are negative don't grow and let others grow, Salute you sir for this perfect guidence.
@rajamuruganbalu1124
@rajamuruganbalu1124 3 дня назад
இந்த குருநாதருடைய பேச்சுக்கு தான் இவ்வளவு நாளா காத்திருந்தேன் இந்த பேச்ச மட்டும் இரண்டு பாகமாக போட்டு இன்னும் காத்திருப்பு அதிகப்படுத்திட்டீங்களே
@FeelMyLoveFML
@FeelMyLoveFML 3 дня назад
Risk எடுங்க தப்பு இல்ல, ஆனா Calculated Risk தான் எடுக்கணும்.
@sandysandy9468
@sandysandy9468 День назад
Power of confidence 🔥
@kavithasubramaniam5973
@kavithasubramaniam5973 3 дня назад
Villages are the most powerful universities ...... what a word, what an intellect 🙏🙏🙏
@thanigais8371
@thanigais8371 3 дня назад
U r not understanding ...village person will come less salary
@MulticareLab-vm3xs
@MulticareLab-vm3xs 6 часов назад
I am also taken thyrocare franchisees thyrocare change my life style thanks to Dr velumani sir
@CMurugan-j5s
@CMurugan-j5s 15 часов назад
ஒரு டைக்குளோ ₹20 குள்ள தான் இருக்கு ஆனால் மருத்துவர் ₹200 மேலே மேல மேல பில் வாங்குகிறார்கள் இதில் எத்தனை மடங்கு லாபம் இதை எவனும் வாய் திறக்க மாட்டார்கள் அப்படின்னு நான் சொல்லல டீக்கடையில் பேசிக்கொண்டார்கள்😂😂😂😂😂😂😂
@sathyaacademymathsandphysi7988
S sir totally i agree with you.. ❤
@srinivasaraghavan9214
@srinivasaraghavan9214 3 дня назад
அருமையான பதிவு 👌🌹🌺🌻
@naveennivas9119
@naveennivas9119 3 дня назад
What a confidence 🔥
@tamilselvanselvan9935
@tamilselvanselvan9935 3 дня назад
Velumani sir is motivational star
@thiyagarajanvenkataraman9564
@thiyagarajanvenkataraman9564 3 дня назад
அவரவர் அனுபவத்தை சொல்லுங்க. உங்க பாதைதான் சரி என்று பாடம் எடுக்காதீங்க. தமிழனின் பெரும் பிரச்சனையே இதுதான். ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி இருக்கும். அதைப் புரிந்து கொள்ளுங்கள். அப்புறம் இந்த comfort zone என்றால் என்ன? அதை யார் வரையறுத்தது? ஒருவன் தான் வாழும் வாழ்க்கையே சௌகரியமானது, பாதுகாப்பானது என்று நினைப்பது குத்தமாடா?
@funnypeoples493
@funnypeoples493 3 дня назад
ஆம் குத்தம் தான். நீங்க எப்ப பாதுகாப்பான, சௌகர்யமான இடத்தில் இருக்கீங்களோ, அப்ப நீங்க இதே மாதிரி வாழ்க்கை இருந்தா போதும்னு நினைக்க ஆரம்பிச்சி, உங்க குழந்தைகளுக்கு அதே உணர்வை கடத்துவிங்க. இதனால கஷ்டமே பட கூடாதுனு அதே மைண்ட்ல வளரும் குழந்தைகளின் அதீத திறன்கள் வெளிப்படாமல் போகும் அல்லது இது நம்ம comfort zoneஅ பாதிக்கும்னு அந்த திறமையை வளர்த்துக்க மாட்டாங்க. குறிப்பாக comfort zoneஐ தேடி அது கிடைக்கவில்லை அப்படினா மனம் உடைந்து போய் விடும், they automatically compare them with others, and feel down. So being in comfortable zone is not good. It doesn't make strong man or woman.
@farzithmohideen2832
@farzithmohideen2832 3 дня назад
How to attend these business summit
@vijayakumar-sk7wh
@vijayakumar-sk7wh 3 дня назад
Powerful speech sir Namuru coimbatore sir ❤❤
@princeprasanth3451
@princeprasanth3451 День назад
Valuable speech
@nalamvaazhaeaswari1693
@nalamvaazhaeaswari1693 3 дня назад
அருமையான தகவல்கள்...தொடருங்கள் உங்கள் ஊக்கமான கருத்துக்களை...பலப்படுவோம் நாங்கள்..❤
@yuvanmuneeswaran4235
@yuvanmuneeswaran4235 3 дня назад
Super intha mathiri adikadi nadathunga❤😊
@gayatrimaruthachalam5276
@gayatrimaruthachalam5276 День назад
Sema Speech👌🏻 Nama Coimbatore
@rocky4079
@rocky4079 3 дня назад
Punch line guy❤
@dawoodmaths
@dawoodmaths 3 дня назад
I want to attend the business summit 2024 program. How can I get information to join?
@ShanjeevManickam
@ShanjeevManickam 3 дня назад
A comfort zone is not dangerous. It turns dangerous. You sit on a comfortable sofa and don't move for an hour. Even though you are comfortable, it will not let you be comfortable for a longer period if you are not moving. It's my perspective. So, I feel comfortable or uncomfortable that's within but not in running outside to achieve something. Sit on the luxurious sofa and don't move and understand what is making you uncomfortable. Experience it.
@anbu8519
@anbu8519 3 дня назад
Beautiful 👍🏿
@SheejaM-df2pt
@SheejaM-df2pt 2 дня назад
Yes❤❤
@IVAR-wj2kw
@IVAR-wj2kw 2 дня назад
Profound!
@vithyananthanarumugam5702
@vithyananthanarumugam5702 4 дня назад
Very inspiring.
@UvpMohan
@UvpMohan 3 дня назад
6:06.. ❤..Paahh!! yarupa ivanga, Ivangala modha interview edunga pa..😅
@nithyadtuticorin162
@nithyadtuticorin162 22 часа назад
Thuuuu
@mahaseeman8040
@mahaseeman8040 3 дня назад
சூப்பர் வாழ்த்துக்கள்
@divinegoddess_3
@divinegoddess_3 3 дня назад
Greatest Innovator 👏
@lifeisallabout...1606
@lifeisallabout...1606 3 дня назад
Nice speech. Very interesting man. Good speaker. Very positive and focusing on work.
@drrufaiqavms1853
@drrufaiqavms1853 2 дня назад
" In entire world, India is the cheapest in healthcare" -> True words
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 2 дня назад
Super speech
@udayakumar9130
@udayakumar9130 3 дня назад
Discuss or decide 🔥🔥
@divinegoddess_3
@divinegoddess_3 3 дня назад
This worked ✅ 18/10/24
@rakshitharangarajan2445
@rakshitharangarajan2445 2 дня назад
Hello sir, very inspiring ur speech is, and my family is suffering from financial situation and how can i help them sir, any idea suggestion please. Im currently a school student and so how can i help them sir.
@PowerofHealth75
@PowerofHealth75 3 дня назад
Such a wonderful knowledge sharing sir.... keep continue & keep rocking 🎉❤❤
@CMurugan-j5s
@CMurugan-j5s 15 часов назад
மக்களே காலையிலிருந்து இரவு வரை ! இல்லை இல்லை நள்ளிரவு வரை நன்றாக தின்று கொண்டே இருப்பது பிறகு எப்படி நோய் சரியாகும்? பசித்துப் புசி , தாகம் எடுக்கும் போது தண்ணீர் அருந்து , நொறுங்க தின்றால் 100 வயது , நாவை அடக்கு , உடலுக்கு வேலை கொடுங்கள் , இதை சரிவர செய்தால் நோய் நமது பக்கம் வரவே வராது தயவுசெய்து திருந்துங்கள் மக்களே😂❤
@sureshr4053
@sureshr4053 3 дня назад
Sir, நான் ஒரு lab technician கடந்த 19 வருடம் வேலை செய்கிறேன் but that's not enough income for next leavel growth just EMI life the poitu eruku... Now thyrocare franchise எடுத்து பிசினஸ் பண்ணலாமா எவளோ investment தேவை pl clarify.....
@lakshmidurai5673
@lakshmidurai5673 3 дня назад
Sir unga speech sinthika vaikuthu nanum coimbatore ponnu thanga romba perumaiya irukunga👍👍👍
@thangamvell698
@thangamvell698 3 дня назад
இவர் எங்க பக்கத்து ஊரு... (சூர்யா கார்த்தி ஊருக்கு) ரொம்ப பக்கம்...
@RajKumar-j3s5f
@RajKumar-j3s5f 3 дня назад
I want job ....your speak was true my age was 37 I am unmarried....gives life me...
@topanga9543
@topanga9543 3 дня назад
omg..so sad to hear..get married first everything will come automatically
@r.krethinavel3609
@r.krethinavel3609 3 дня назад
Ultimate ❤️
@MuruganmMuruganm-b6o
@MuruganmMuruganm-b6o 3 дня назад
All business champions attention here🎉🎉
@masskatrom4206
@masskatrom4206 3 дня назад
My don pr.sundar is there ❤
@அன்னகாமம்மா
Comport zone இருந்து வெளியில் வருவதற்கு ரிஸ்க் எடுத்து இருந்த இடத்தில் இருந்து திரும்பி எழ முடியாத பள்ளத்தில் விழுந்து விட்டேன் கடவுளே காப்பாற்றுங்கள்
@ratheeskumar8416
@ratheeskumar8416 3 дня назад
Seekram sari aagum.
@elitetrendsboutique7182
@elitetrendsboutique7182 3 дня назад
learn the mistake from the past and put more effort than before you can win one day...No one will help in the society you have to come up...Ask God for help ..
@techareatamil
@techareatamil 3 дня назад
சீக்கிரம் சரியாகி நல்ல நிலைக்கு வருவீங்க , never give up ❤️
@SAAN-DEVATHAI3
@SAAN-DEVATHAI3 3 дня назад
Enna risk edutheenga
@vandhanadevis3523
@vandhanadevis3523 3 дня назад
Get well soon.. Don't loose hope
@tushanthiwarnakulasuriya
@tushanthiwarnakulasuriya 3 дня назад
Sir Lanka 👍👍👍👍👍💐💐💐💐🙏
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 3 дня назад
அருமை
@hairstunter5673
@hairstunter5673 2 дня назад
ITS SMALL CORRECTION: Four hundred five hundred croces no only four thousand five hundred croces wealth
@satheeskumar4476
@satheeskumar4476 3 дня назад
I am getting inspired by you a lot Sir! Thank you for your motivational Speech Sir!
@nirmalone3026
@nirmalone3026 3 дня назад
14:10 Amma❤❤❤
@padmavathinarayanan7725
@padmavathinarayanan7725 3 дня назад
நா னு ற்றி ஐநூறு கோடியா ... ஆரம்பத்திலேயே ...
@bennypremkumar8217
@bennypremkumar8217 3 дня назад
Inspired ..
@PLANETBOOK115
@PLANETBOOK115 3 дня назад
Subhanallah very nice
@OfficeofDr.A.Velumani
@OfficeofDr.A.Velumani 3 дня назад
Many freshers are asking for jobs now. I was an employer from 1995 to 2021. I exited business. Sorry.
@vishvamarthandan8972
@vishvamarthandan8972 3 дня назад
The present generation does not need jobs, the words of yours are needed always, please motivate the young mind always.
@rakshitharangarajan2445
@rakshitharangarajan2445 2 дня назад
Side hustle income ideas for passive income source for students ku sollunge sir
@pl1881
@pl1881 День назад
Comfort zone la veliya vandha risk adhigam..😮
@CMurugan-j5s
@CMurugan-j5s 15 часов назад
தைராய்டு வந்தா டெஸ்ட் பண்ணனும் ஆமா ஏன் தைராய்டு வருது இதற்கு விளக்கம் தேவை என்றால் ஹீலர் பாஸ்கர் ஐயா வீடியோவை பாருங்கள் பார்த்து திருந்துங்கள்😂😂😂😂😂
@rajsami425
@rajsami425 3 дня назад
I like your speach..... But you are hating love marriage????? Because kongu belts gene 😂😂😂😂
@hariharanmain1064
@hariharanmain1064 3 дня назад
Tamilanda🎉🎉🎉
@girishankarjayaraman
@girishankarjayaraman 3 дня назад
This guy got the spark from one of his bosses in govt job. Identified how to exploit half baked educated person.
@diginomad6016
@diginomad6016 3 дня назад
Simpleone என்ன வரலாற்று சாதனை செய்கிறது அய்யா 😂
@jhansirani3981
@jhansirani3981 2 дня назад
Sabhash ayya🎉🎉🎉🎉🎉
@musicmaster265
@musicmaster265 3 дня назад
Sir super condition wrost in English I am all suitable for me
@KLT_Sathish
@KLT_Sathish 3 дня назад
👏👏👏...
@rajaselvam1334
@rajaselvam1334 2 дня назад
Degree complete pannirukkinka Neenka pesa koodathu
@Dhamodharan1
@Dhamodharan1 3 дня назад
@Kathir3535
@Kathir3535 2 дня назад
🎉🎉🎉
@adrmediasproductions4125
@adrmediasproductions4125 2 дня назад
1:40 athennama nanoothi 500 koodi 😂😂
@rsidhu5446
@rsidhu5446 День назад
It is For people who want to troll him..
@gowthamkumar7577
@gowthamkumar7577 День назад
athhane its 450 or 4500?
@gunaseelan23
@gunaseelan23 3 дня назад
🔥🔥🔥🔥🔥🤩
@PandiarajanPandiarajan-kq6ky
@PandiarajanPandiarajan-kq6ky 3 дня назад
Ellaruma jaikrathilla ellaruma muyarchi pannathan seiranka
@franksthatham4259
@franksthatham4259 3 дня назад
aircel owner oda looka ka mattum maththa sollunga plzzzz
@prakashgajendran1391
@prakashgajendran1391 3 дня назад
இப்படி பேசி பேசியே எங்களமாதிரி ஏழைங்கள சிலீப்ர் செல்லா மாத்துரீங்க
@2468yu
@2468yu 3 дня назад
ஏழையா இருக்க யாரு மனநிலை,முயற்சி,உழைப்பு,ஆக்கபூர்வ சிந்தனை,கவனம் காரணம்...பணக்காரண் என்றால் பல கோடி இருக்க வேண்டும் என்ற கற்பனை தான் தாழ்வு மனப்பானமை தருகிறது...வாழவில் நொடர்ந்து முன்னேற குறிகோள் வைத்து நகர்ந்தால் உழைப்பிற்கேற்ற பணம் வெற்றி தொடரும் என்பதே உண்மை
@bookfulllife5923
@bookfulllife5923 4 дня назад
Wommala idhaaan da business
@Naveenjosephful
@Naveenjosephful 3 дня назад
Pollution..!!!
@anandveekay
@anandveekay 2 дня назад
Only successful people shown here..millions are failed by taking risk..Take calculated risk..put one leg in river not both at the same time..
@sar150
@sar150 3 дня назад
Sir you dont have money. But you will go in sleeper coach...
@MM-kt2uh
@MM-kt2uh 3 дня назад
🔥🔥🔥🔥
@sar150
@sar150 3 дня назад
Your saying that u need kotha adimai
@CMurugan-j5s
@CMurugan-j5s 15 часов назад
இங்க ஒருத்தன் ஒரு ரூபாய் மாத்திரையை 20 ரூபாய்க்கு வித்துக்கிட்டு இருக்கிற😂😂😂😂😂😂
@magicguna
@magicguna 3 дня назад
Naanootthu inooru kodiyaaa😅 anchor, 😂
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj 4 дня назад
❤🎉
@parathvaj
@parathvaj 3 дня назад
1.42 400500 cr😂
@arasakumarm6028
@arasakumarm6028 3 дня назад
Nics
@KMarimuthuMuthu
@KMarimuthuMuthu 2 дня назад
Tata ex pl 🛶 first imran air line not expected pl give me moneny giv viayakanth
@mithiran7774
@mithiran7774 3 дня назад
வரலாறு இருக்கு TATA NANO Car
@OfficeofDr.A.Velumani
@OfficeofDr.A.Velumani 3 дня назад
Product was poor brother.
@techareatamil
@techareatamil 3 дня назад
@@OfficeofDr.A.Velumani no sir , Wrongly advertised, tata nano isn't cheapest car It's easily affordable car
@lonewolf4981
@lonewolf4981 3 дня назад
main aim of tata group is to make sure everyone in india can afford car. they know it will go in lose. History is different is bro
@mithiran7774
@mithiran7774 3 дня назад
@@OfficeofDr.A.Velumani tata products never poor indian people's thoughts was poor that time most of people's don't trust tata nano car fail is fail it never change history
@parimalabalamurugan413
@parimalabalamurugan413 3 дня назад
I have so late in my life if I meet you earlier I'll be one of your antaroproner
@tirupurtrader6160
@tirupurtrader6160 2 дня назад
Nanuthi 500 kodi ahh😂😂
@harshanamahendran
@harshanamahendran 3 дня назад
Nanuthu 500 kodiya
@Dr_Krish
@Dr_Krish 3 дня назад
Are people there fasting or what? Why can’t they clap properly
@surehsureh7084
@surehsureh7084 3 дня назад
Hi
@tarysen3113
@tarysen3113 3 дня назад
Though its very inspirational. But lite konjam alli vidrapla… Example - ivar yartayum kadan vangalayam .. 😂 poya poya…
@rajsami425
@rajsami425 3 дня назад
Poda...hhaaa innnu solla thonuthu.... Stigma of jathi veri
@Morrispagan
@Morrispagan 3 дня назад
டௌன் பசங்க நிறய்ய விவரமா இருப்பான்க ...சார் மாத்திட்டார்.
@tamilselvanselvan9935
@tamilselvanselvan9935 3 дня назад
Avaru insta resume annubi kelunga
@devarrajn9966
@devarrajn9966 День назад
நீங்க மட்டும் ஆங்கிலம் பேசலாம்,உங்கிட்ட வேலை செய்பவர்கள் ஆங்கிலம் சுத்தமாக பேச தெரிய கூடாது என சொல்லவது சரியா?
@thegreenhousekitchenvaisha5676
@thegreenhousekitchenvaisha5676 12 часов назад
Not like that.. apudinl ethume theriyathavangaluku job kidaikurathu kastam la so ivanga English theriyathavangala hire pandranga..
@thegreenhousekitchenvaisha5676
@thegreenhousekitchenvaisha5676 12 часов назад
Also they will learn
@rosemilkraja
@rosemilkraja 3 дня назад
Далее
The REAL Truth Behind the DVD Logo
01:00
Просмотров 30 млн
Diwali Shopping Starts🤩🛍 | Vj Siddhu Vlogs
28:40
The REAL Truth Behind the DVD Logo
01:00
Просмотров 30 млн