Тёмный

sewing Machine Tips and tricks | sewing Machine problems in Tamil 

Thaiyal Thurai
Подписаться 104 тыс.
Просмотров 17 тыс.
50% 1

‪@ThaiyalThurai‬
#thaiyalthurai

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 43   
@vasuela5183
@vasuela5183 Год назад
Sir neenga super sir nama velaya paathutu poiyarlamnu Ila engaluku iruka doubtsku ellam time odhuki ans panringa periya manasu really good
@ThaiyalThurai
@ThaiyalThurai Год назад
Ok mikka nanri 🙏🙏👍👍
@Meena-me7br
@Meena-me7br 2 года назад
பயன் உள்ள தகவல்நன்றிஅண்ணா🙏
@ThaiyalThurai
@ThaiyalThurai 2 года назад
நன்றி..
@madhan_or_mady
@madhan_or_mady 5 дней назад
Sir thread adikadi cut aguthu. Antha problem ku oru video podunga sir please 🙏🏻
@AnuRatha-g2g
@AnuRatha-g2g 8 месяцев назад
நன்றி அண்ணா இது தெரியாம 2 நாள் தைக்கல
@ThaiyalThurai
@ThaiyalThurai 8 месяцев назад
🤝👍
@nalininalini8764
@nalininalini8764 2 года назад
நன்றி அண்ணா 👌🙏
@ThaiyalThurai
@ThaiyalThurai 2 года назад
நன்றிகள்...
@sudhasekar4385
@sudhasekar4385 2 года назад
நன்றி சகோதரா
@ThaiyalThurai
@ThaiyalThurai 2 года назад
நன்றிகள்...
@anukiruba7006
@anukiruba7006 2 года назад
Merrit mechane ll errpedum problem pathi oru video podunga sir.
@ThaiyalThurai
@ThaiyalThurai 2 года назад
வணக்கம் நீங்கள் மெரிட் மிஷின் வைத்துள்ளீர்களா அப்படியானால் உங்களுக்கு ஏற்படும் சிரமங்களை பதிவிட்டால் அதைப் பற்றியும் கூறுவதற்கு ஏதுவாக இருக்கும். நன்றி.. வாட்ஸ்அப் எண் 9092850202 9841807117
@puvikutty7252
@puvikutty7252 2 года назад
Nool adikadi cut augudhu..na piece adichuttu eruka anna..nool cut aitte erukaradhu.. yethachum tips eruntha sollunga anna pls...
@ThaiyalThurai
@ThaiyalThurai 2 года назад
எனது whatsapp எண் 9841807117
@umatailor2292
@umatailor2292 Год назад
அண்ணா அடி தையல் நூல் டைட்டா வந்தூச்சிங்கண்ணா நீங்க சொன்ன மாதிரி அஜஸ் பன்னி பார்த்தேன் அப்பவும் அப்படியேதான் நூல் டைட்டாதான் வருதுங்கண்ணா எப்படி சரி பன்றது கொஞ்சம் சொல்லுங்கண்ணா
@ThaiyalThurai
@ThaiyalThurai Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-TZGjICFSPAE.html 👈 இந்த வீடியோவில் பதில் அளித்து இருக்கிறோம் பாருங்கள் நன்றி
@LakshmiKubi-by3kt
@LakshmiKubi-by3kt 3 месяца назад
Anna Jack F5 la thaikkum pothu thuni thachu muduchu veliya edugum pothu nool Cut aguthu ethunala
@ThaiyalThurai
@ThaiyalThurai 3 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-sXqv93XcYx0.html
@ayyan2308
@ayyan2308 Год назад
நாங்கள் jack machine வைத்துள்ளோம்...உள்ளே left sideல் ஆயில் வேகமாக வடிகிறது..இரண்டு துனி தைத்த உடன் left sideல் நிரம்மி விடுகிறது..என்ன செய்யலாம்?ஆலோசனை கூறவும்...
@ThaiyalThurai
@ThaiyalThurai Год назад
எங்களது whatsapp எண்ணை தொடர்பு கொள்ளவும். 9841807117 நன்றி..
@karpagamsubash2801
@karpagamsubash2801 2 года назад
Thanks bro
@ThaiyalThurai
@ThaiyalThurai 2 года назад
நன்றி...
@Lifestyle-kb7bp
@Lifestyle-kb7bp Год назад
Hi anna nan puthithaga vaninan thread eppady korppathu
@ThaiyalThurai
@ThaiyalThurai Год назад
வணக்கம் நீங்கள் கேட்கும் கேள்வி பவர் மெஷினில் நூல் எப்படி கோர்ப்பது என்று நான் அறிகின்றேன் நான் புரிந்து கொண்டது சரி என்றால் உங்களுக்கு நூல் கோர்ப்பதை பற்றி காணொளியாக பதிவிடுகிறோம். நன்றி..
@sewgrow9116
@sewgrow9116 2 года назад
Nice
@ThaiyalThurai
@ThaiyalThurai 2 года назад
👍👍
@BTSlover6785
@BTSlover6785 2 года назад
Hi brother I'm new subscriber
@ThaiyalThurai
@ThaiyalThurai 2 года назад
நன்றி..
@revathive4190
@revathive4190 2 года назад
அண்ணா நானும் Jack F4 sewing machine வைத்திருக்கிறேன் இந்த மிஷினில் நார்மலா ஒரு பிளவுஸ் துணி தைக்கும் போது தைக்கிறது தையல் விழுகிறது கொஞ்சம் கடினமான துணி தைத்தால் தையல் ஸ்கிப் ஆகி விழுகிறது நூல் காட்டாகிறது அடிக்கடி ஏன் இப்படி வருகிறது இதுக்கு ஒரு தீர்வு சொல்லுங்க ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க இதுக்கு ஒரு வீடியோ போடுங்க எதிர்பார்க்கிறேன்
@ThaiyalThurai
@ThaiyalThurai 2 года назад
செட்டில் பாயிண்ட்டில் ஆயில் வருகிறதா என்று கவனியுங்கள். இல்லையென்றால் அதற்கு ஆயில் வரும்படி மாற்றங்கள். தற்சமயத்திற்கு செட்டிலில் ஆயில் மெஷினை தூக்கி போட்டு தைத்துப் பாருங்கள்.
@ThaiyalThurai
@ThaiyalThurai 2 года назад
கண்டிப்பாக இதற்கென்று ஒரு காணொளி பதிவிடுகிறேன் நன்றி..
@revathive4190
@revathive4190 2 года назад
@@ThaiyalThurai அண்ணா எனக்கு இன்னொரு டவுட் தையல் மிஷினில் எத்தனாவது நம்பர் வைத்து தைக்கும் போது ஆயில் ஆயில் விண்டோவில் ஆயில் சர்குலேஷன் ஆகும் என்னுடைய தையல் மிஷினில் 30 நம்பர் வைத்தாலும் ஒவ்வொரு டைம் ஆயில் வருகிறது ஒவ்வொரு டைம் ஆயில் வரவில்லை இதற்கு என்ன செய்ய வேண்டும் உங்க மிஷினில் எத்தனை நம்பர் வைத்தால் ஆயில் வருகிறது ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க
@ThaiyalThurai
@ThaiyalThurai 2 года назад
வணக்கம். இதற்கென ஓரிரு நாளில் காணொளி கண்டிப்பாக பதிவிடுகிறோம். நன்றி
@revathive4190
@revathive4190 2 года назад
@@ThaiyalThurai மறக்காம சீக்கிரம் வீடியோ போடுங்க வெயிட் பண்றேன்
@SakthivelM-t4o
@SakthivelM-t4o 9 месяцев назад
Anna oil Mela varalaa enna pannanum pls reply
@ThaiyalThurai
@ThaiyalThurai 9 месяцев назад
வணக்கம் ஆயில் மேலே வரவில்லை என்றால் ஆயில் அளவு குறைந்ததா என்று பரிசோதிங்கள் அடுத்து ஆயில் டேங்க் உறிஞ்சும் இடத்தில் பில்டர் அடைப்பு ஏற்பட்டுள்ளதா என்று பரிசோதனை செய்யுங்கள் அடுத்து மெதுவாக தைக்கும் பொழுது ஆயில் மேலே வருவது குறையும் வேகம் அதிகரித்து வைத்து பாருங்கள் துணி தைக்காமல் காளி மிஷின் ஆக நன்றி
@YogeshYoga-wm2xx
@YogeshYoga-wm2xx Год назад
Design thaikka Ealuma
@ThaiyalThurai
@ThaiyalThurai Год назад
Stitching vanthu normal stitching varum Neck designs namba idea dhan ( Costly machines la different stitching varum etha machine la normal stitching mattum than varum )
@megalamegla9791
@megalamegla9791 4 месяца назад
Tensions
@ThaiyalThurai
@ThaiyalThurai 4 месяца назад
👍
@Craftworks126
@Craftworks126 Год назад
அண்ணன் நானும் ஜாக் மிஷின் தான் வச்சிருக்கேன் எனக்கு தைக்கும் போதுசுருக்கம் சுருக்கமாக வருது துணையெழுத்து வருது
@ThaiyalThurai
@ThaiyalThurai 6 месяцев назад
வணக்கம்.நீங்கள் கேட்கும் கேள்வி எங்களுக்கு தெளிவாக புரியவில்லை ஆனால் ஏதோ மிஷின் கோளாறு என்று புரிகிறது. நீண்ட காலமாக பதில் தராததிற்கு வருந்துகிறோம்.மேலும் விபரங்களுக்கு எங்களது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் போடவும் நன்றி.. எண்ணை அழுகலாம் எண்: 98 418 07 117
Далее
Тренд Котик по очереди
00:10
Просмотров 239 тыс.