திருநெல்வேலி டீம்ல 1அப்பன்ஸ் தான் இருக்காங்க அவங்க 1ஆளு மட்டும் என்ன பண்ண முடியும், அது மாதிரி டிப்பன்ஸ் இந்த மேட்ச் la அவ்வளவா சரி இல்லை, எனக்கு திருநெல்வேலி டீம் இரம்ப புடிக்கும் அதுலயும் num3 பிரபா அண்ணா ஆட்டம் செமயா இருக்கு 😍😍
TN police team,Nan 2015 to2016 AP team la athletic player irunthen, namm police team play panra all kabaddi match Nan pathuduven appavum ,ippavum,eppavumsari, because I like kabaddi,Nan partha ealla matchlum nenga play panrathu individual games mathiri thani thaniya play panringa, this is team game, please understand and analyse this match and corporate your team members for all play person, this is my kindly request thank you brothers, nenga thothupora games Nan thothupora mathri fell panren,all the best all Tamil Nadu Police kabaddi player friends
வணக்கம் சகோதரர் இதுபோன்று ஆட்டங்கள் எங்கு நடந்தாலும் தகவல் கொடுத்துவிடுங்கள் அதாவது தகவலை பதிவேற்றம் செய்து விடுங்கள் நாங்கள் அறிந்து கொள்கிறோம் எதற்காக என்றால் நேரடியாக வந்து இது போன்ற சிறந்த ஆட்டங்களை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது நன்றி வணக்கம்
One side umpires police team la oru player lopi touch panraru out kudukla, once Nellai rider yaraium touch pannama lopi yeritar police team player um lopi touch pannitar appavum out kudukla,last ride jersey pudichu iluthathu appattama theriuthu athuku out kuduthutanga