Sfo இக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு நீங்க சொல்வது போல் வேலை பளு இல்லாம தான் இருந்தாங்க.. ஆனா இப்ப அப்படி இல்லை.. ரொம்ப பிரஷர் இல்லை, ஆனாலும் தினசரி பணி இருந்துட்டே இருக்கும். 24 மணி நேரம் எந்த ஒரு தீ விபத்து, மீட்பு அழைப்பு 5:04 வந்தாலும் அதை கட்டாயம் அட்டென்ட் பண்ணனும்