அன்பு வணக்கம் பாடும் நிலா SPB அவர்களுக்காக இலங்கைக் கலைஞர்கள் வழங்கிய இசை அஞ்சலி இதுவாகும். இந்த அஞ்சலிப் பாடலை நான் எழுதியுள்ளேன். இலங்கையின் பிரபல தமிழ் பாடகர்கள் 10 பேர் இணைந்து பாடலை பாடியுள்ளனர். அவுஸ்திரேலியாவில் வாழும் ஈழத்து இசைக்கலைஞர் அருண்குமாரசுவாமி பாடலுக்கு இசையமைத்துள்ளார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு நான் எழுதிய "வானே இடிந்ததம்மா" இரங்கல் பாடலுக்குப்பிறகு நான் எழுதிய இரங்கல் பாடல் இதுவாகும். பாடல் உங்கள் பார்வைக்கு...... கவிஞர் அஸ்மின் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-xhuP951_h9c.html
Wow superbb sister.sharanya srinivas official.sharaniya srinivas live with spb sir paravame the legend lives in.sister thanks for your lives video very nice veralaval valthukkal sister saranya srinivas.welldone keepitup valthukkal welcome vanakkam vazhga vazhglamudan sister sharanya srinivas.nandri vanakkam valthukkal oky sister.sharanya srinivas official.sharaniya srinivas live with spb sir.paravame the legend lives in.🙏👍🤲✌✌👨🦱👩🦰👌🌟🤟🤝☀️💥🙏👩👩👩👩🙏🙏🙏🙏🙏🙏
SPB was always lively and used to share very precious moments behind the scenes. It's unfortunate that he passed away leaving the music lovers into a big vaccum. Today we don't have anybody to share those golden days memories.🙏
I keep hearing people commenting about the voice voice voice everywhere, logically it's not about the Voice, I mean LOGICALLY, Actually it's all about the musical knowledge, the rising falling intonation, Dynamics inserted when singing which adds life to the soul of the song, singing perfectly in shruthi, and many more, everyone knows spb has a good voice, just by having good voice alone cannot make a person a LEGEND, so try to mention everything why SPB is the legend. There are lakhs and lakhs of people having good voice, but doesn't know to sing...no use....think the difference.
This is the pure example of that Spb Sir is a treasure of music. Look! Whatever the sound he makes himself what was made in the original... Spb sir, we love you so much forever❤ either you are in the form with us or formless very closest to us 💕💞💖
Padi mudittha piragu musickku vilakkam koduttadarku romba nandri S. P. B. Sir mattra kalaigal evvalavu siramam eduttu seaikirargal enbathai purindu kolla mudigiradu thanks sir
As usual no words for Spb sir,good luck Sharanya you almost touched hardlines,the highlight of the day was Red T Shirt person don't know his name all credit to side artist
At that time it was a different duet.... Good photography by ashokkumar sir... Hasini ...she acted good in that movie only ....spb sir no words your voice is same as in 81
WOW SUPERB SISTER. SHARANIYA SRINIVAS. OFFICIAL SHARANIYA SRINIVAS LIVE WITH SPB SIR PARAVAME THE LEGEND LIVES IN. SISTER THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE USEFUL VIDEO KEEP IT UP VANAKKAM NANNDRI SISTER VALTHUKKAL WELCOME VANAKKAM VAZHGA VAZHMUDAN SISTER NANNDRI VANAKKAM SISTER. SHARANIYA SRINIVAS.OFFICIAL. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Bala Sir, songs are always soothing for our mind and our heart & soul. Not a day goes without hearing his song. May his good soul rest in peace. He has given a lot of happiness to the people who appreciates & admire his songs. God bless him. Rest in Peace, Sir. 🍁🙏🍁
கண்களில் கண்ணீர் என்னால் கண்ட்ரோல் பண்ண முடியவில்லை எங்கள் பாடும் நிலா எங்களுடன் இன்னும் பல ஆண்டுகள் இருந்திருக்கலாம் ஆனால் இறைவன் அவருடைய குரலை கேட்க ஆசைப்பட்டிருக்கலாம் அதனால் சீக்கிரமாக எங்கள் பாடும் நிலாவை மேலே அழைத்து சென்று விட்டார் ஐயா நீங்கள் எங்கே சென்றாலும் உங்கள் குரல் இந்த காற்றில் எங்கள் சுவாசத்தில் எங்கள் இதயத்தில் கலந்திருக்கிறீர்கள் இந்த பாடலை எவ்வளவு பேர் பாடினாலும் நீங்கள் பாடும்போது மட்டும் காற்றில் எங்களை மிதக்க வைக்கிறீர்கள் பாடும் நிலாவை எங்கள் வீட்டு மாடியில் தினமும் ரசித்து கொண்டிருக்கிறேன்
Paruvamae Puthiya Paadal Movie/Album Name : Nenjathai Killathe 1980 Star Cast : Sarath Babu, Mohan, Suhasini and Pratap Pothan Singer : S. P. Balsubrahmanyam and S. Janaki Music Composed by : Ilayaraja Lyrics written by : Panju Arunachalam பருவமே புதிய பாடல் பாடு பருவமே புதிய பாடல் பாடு இளமையின் பூந்தென்றல் ராகம் இளமையின் பூந்தென்றல் ராகம் பருவமே புதிய பாடல் பாடு பூந்தோட்டத்தில் ஹோய் காதல் கண்ணம்மா பூந்தோட்டத்தில் ஹோய் காதல் கண்ணம்மா சிரிக்கிறாள் ஹோ ஹோ ரசிக்கிறான் ராஜா சிவக்கிறாள் ஹோ ஹோ துடிக்கிறாள் ராணி தீபங்கள் போலாடும் பார்வை சேரும் பருவமே புதிய பாடல் பாடு தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ அழைக்கிறான் ஹோ ஹோ நடிக்கிறான் தோழன் அணைக்கிறான் ஹோ ஹோ தவிக்கிறாள் தோழி காலங்கள் பொன்னாக மாறும் நேரம் பருவமே புதிய பாடல் பாடு இளமையின் பூந்தென்றல் ராகம் பருவமே புதிய பாடல் பாடு