Тёмный

Share Market பணத்தை அள்ளலாம் வாங்க! | Trading Secrets |  

ஜோஷ் TALKS
Подписаться 1,1 млн
Просмотров 729 тыс.
50% 1

கோமதி சங்கர், நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்து, ஒரு Share Market Expert ஆக உருவெடுத்துள்ளார். இவர் பள்ளி பருவத்தில் சராசரி மாணவராக இருந்துள்ளார் என்றும் தனது சொந்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் அனைவரும் தன்னை மிகவும் ஏளனம் செய்து பல தேவையற்ற விமர்சனங்களை முன் வைப்பார்கள் என்றும் கூறியுள்ளார். ஆனால் அதையெல்லாம் விட கோமதி சங்கருக்கு சாதிக்க வேண்டும் என்ற வெறி, பணக்காரராக இருக்க வேண்டும் என்ற வெறி தனது பல்வேறு சூழ்நிலை காரணமாக இருந்துள்ளது. இதற்கிடையே தனது கல்லூரி காலத்தில் Share Market குறித்து அறிந்துக் கொண்ட கோமதி சங்கர், அதில் அதிக ஆர்வம் கொண்டு ரூ. 70 ஆயிரத்தை Share Market இல் போட்டு அதை இழந்துள்ளார். பணத்தை இழந்தாலும் Share Market மீது இருந்த ஆர்வம் கோமதி சங்கருக்கு குறையவில்லை. இதனால் அவர் தொடர்ந்து Share Market குறித்து அறிந்துக்கொள்ள பல முயற்சிகளை மேற்கொள்கிறார். Share Market தொடர்பாக இயங்கும் நிறுவனங்களில் வேலை செய்கிறார், Share Market வகுப்பிற்கு பணம் செலுத்தி சென்று வந்த தனது நண்பரிடம் Stock Market Share Market குறித்து கேட்டுக்கொள்கிறார். அதன்பின் தான் கற்றதை வைத்து RU-vid சேணல் ஒன்றையும் கோமதி சங்கர் தொடங்குகிறார். இதில் நல்ல வரவேற்பு கிடைக்கவே, Share Market தொடர்பாக வகுப்புகளையும் எடுக்கிறார். தற்போது கோமதி சங்கர் Share Market இல் மாதம் ரூபாய் 10 இலட்சம் #money சம்பாரித்து வருவதாக கூறுகிறார். Share Market ஒருவர் வாழ்க்கையை இவ்வளவு தூரம் மாற்றியுள்ளது, நமக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது!
‪@cprbykgs‬ Join us as we delve into the inspiring journey of Gomati Shankar, a share market expert who defied odds to achieve remarkable success. Coming from a middle-class background, Gomati Shankar faced ridicule and criticism from family and friends due to being an average student. However, his burning desire to succeed and become financially independent fueled his determination.
Gomati Shankar's introduction to the share market during his college days marked a pivotal moment. Despite initially losing Rs. 70,000, his passion for the share market only intensified. He tirelessly pursued knowledge, working in share market-related companies and seeking guidance from friends and mentors.
Armed with newfound expertise, Gomati Shankar took a bold step and launched a RU-vid channel to share his insights. The overwhelming response encouraged him to start conducting classes on share market trading, further establishing his credibility in the field.
Today, Gomati Shankar proudly claims earnings of Rs. 10 lakh per month from his share market ventures, a testament to his perseverance and deep understanding of market dynamics. His story exemplifies how dedication, continuous learning, and resilience can transform setbacks into monumental success.
Discover the strategies and insights that propelled Gomati Shankar from adversity to prosperity in the share market. Whether you're a novice trader or seasoned investor, this video offers invaluable lessons and inspiration to navigate the complexities of the share market and achieve financial goals.
Watch one of the best Tamil motivational videos in Josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
► Josh Talks is in your city soon: events.joshtal...
*DISCLAIMER*-----
All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
#stockmarket #joshtalkstamil #tamilmotivation #trading #tradingstrategy #motivational #motivation #onlinemoney #success #middleclassfamily

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 893   
@mr.2k405
@mr.2k405 Год назад
நானும் மாதம் 5 லட்சம் வெளிநாட்டில் சம்பாதித்தேன்....இன்று முழு நேர விவசாயி....நஞ்சில்லா உணவு நாட்டுக்கு கிடைக்கசெய்யவேண்டும் என்பதை லட்சியமாககொண்டு ஓடுகிறேன்.....வாழ்க வளமுடன்...உங்கள் உழைப்பு மகத்தானது...
@mani-zm8zx
@mani-zm8zx Год назад
100 ahker erukum athu nala sollu Vega
@guruk4426
@guruk4426 Год назад
Hi nice
@guruk4426
@guruk4426 Год назад
Work erutha sollunga bro pls
@machimenswear
@machimenswear Год назад
Great bro
@kavithavenkat3113
@kavithavenkat3113 Год назад
மிகவும் அருமை.வாழ்க வளமுடன்
@sivashankaran3513
@sivashankaran3513 Год назад
If you really earned that much via your trading put your IT return filed report public forum(Multi - year). Most of your earning comes from your course. Don't prey innocents and play with their dreams.
@udhayakumar1041
@udhayakumar1041 Год назад
Good story be awareness take own minimum risk brothers
@KarthikS-l8h
@KarthikS-l8h 18 дней назад
What is the Trading Secret here??? All is your life story.
@peterkuriakose5827
@peterkuriakose5827 Год назад
Good 👍👍
@Salla-z7f
@Salla-z7f Месяц назад
என்னோட தனிப்பட்ட advice, trade பண்ணுங்க நல்ல விஷியம் தான்,stop loss hit ஆயிட்டேதான் இருக்கும், ஒரு நாளைக்கு அதிகபட்சம் இரண்டு மிஞ்சிபோனால் (+1) 3 trade மேல பண்ணாதிங்க அதுவும் momentum இல்லனா பண்ணவே பண்ணாதிங்க முக்கியமா stoploss போடாமா பண்ணாதிங்க,trade பண்றவங்களுக்கு goodluck வாழ்த்துக்கள்,trading ஒன்னும் பெரிய கம்ப சூத்திரங்கள் எல்லாம் கிடையாது,அதையே இப்போ memory பண்ணிறாங்க,tradingலாம் ஒன்னுமே இல்லை,பயப்படாம பண்ணுங்கள் வெற்றி நமதே,,, 'Stoploss stoploss stoploss'
@SatishKumar-er2lq
@SatishKumar-er2lq Год назад
If you want to be successful in trading, follow these few steps : 1) Learn technical trading from right person / institute. 2) start with Swing trading, don't touch options. 3) Invest minimum 50K with 10 stocks, No paper trading. 4) use these 10 stocks and 50K for your learning . 5) Practice minimum 3 yrs to see some profit 6) don't pump any additional money. 7) don't buy any new stuff like computer or table etc., for trading. 8) Use journal and study the journal every week and monthly once to rectify your mistake. 9) once you see consistent profit for 6 month or 1 yr, increase your investment from 50K to 1 lac. 10) if you cant follow these rules and cant control your emotion, trading is not for you. I am a swing trader past three yrs, my overall P&L is positive, still my learning is going on with consistent profit with limited amount, once my constancy increased to 6 months I will pump more money in trading. What you are watching in RU-vid is not real. Thanks from India.
@paviscollectioncorner
@paviscollectioncorner 8 месяцев назад
Which is best academy?
@saravanar2957
@saravanar2957 3 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-QW7BdwHLVgI.htmlsi=rRagjjNTb40Z5Q5R
@Nagarajan-i7h
@Nagarajan-i7h 2 месяца назад
You trade forex or equity ஸ்டோக்ஸ்?
@KaliyappanPalanivelu
@KaliyappanPalanivelu 3 дня назад
You are right 👍👍👍
@peacefulearth2418
@peacefulearth2418 Год назад
This guy charging 5k per course 10hrs only😂only recorded link. Business Seiyravangala vida, business seiya kathukodukravanga adigamaitaanga😅. B’coz adhla profit adigam. All dubaakoors.
@TheTradingLin
@TheTradingLin Год назад
correct ah sonninga ivanunga ipi than panranga, fees ah vacha crores la earn paranunga. ivan madras trader ellam. RU-vid layeh ellam irukum podhu indha mari alu kitta makkal poi yen emaruranganu therila
@ajith2676
@ajith2676 Год назад
Yes train and trade there secret Not trade and earn
@kadirvelselvam.294
@kadirvelselvam.294 Год назад
எல்லாம் விளம்பரத்திற்காக. ட்ரேடிங்லாம் சாதாரண விஷயம் இல்ல. ஆனந்த் சீனிவாசன் அவர்களுடைய Money Pechu ஃபேஸ்புக் பாருங்க. நிறைய விஷயங்கள் சும்மாவே சொல்லித்தர்றார்.
@ajith2676
@ajith2676 Год назад
@@kadirvelselvam.294 trading is education business with business mindset not 10th pass 12 th pass degree can't do it's purely hard education
@gowthamant4005
@gowthamant4005 Год назад
உருட்டு உருட்டு. எத்தன பேர் வாழ்கய கெடுத்து நாசம் பண்ண பொரியோ.
@jegandani4863
@jegandani4863 4 месяца назад
Correct 😂😂
@shyamc339
@shyamc339 3 месяца назад
Yes pa
@anuga.v7577
@anuga.v7577 3 месяца назад
Super super crt ha sonnigs
@shyamc339
@shyamc339 3 месяца назад
I request Josh talks to verify the PNL personally of these speakers especially from Share market. If they had been consistent in the past 5 years accept them as motivational speakers.
@vengadesandharuman5300
@vengadesandharuman5300 8 месяцев назад
சம்பாதிக்கிறவன் யாரும் தான் சம்பாதித்ததைவெளியே சொல்ல மாட்டான். இதை பார்க்கும் போது உங்களுக்கு ஒருத்தன ஏமாத்தணும்னா அவன் ஆசையை தூண்டுனா போதும் என்ற படத்தின் வரிகள் ஞாபகம் வர வேண்டும்.. இதுல போய் ஏமாந்து லாஸ் பண்ணாதீங்க.. ஸ்டாக் மார்க்கெட் இன்வெஸ்ட் பண்ணுங்க.கண்டிப்பா ஜெயிப்பீங்க .. நம்மைப் போல சாதாரண மனிதர்கள் டிரேடிங்கில் ஜெயிப்பது போல தோன்றும். பின்பு அது நாம் எடுத்த பணத்தை எல்லாம் trading எடுத்துக் கொள்ளும்.. பத்து லட்சம் மாதத்திற்கு சம்பாதிப்பவர் ஏன் கிளாஸ் எடுத்து சம்பாதிக்கணும்.. யோசிங்க நண்பர்களே..
@karunakarant7965
@karunakarant7965 5 месяцев назад
இது கிளாஸ் இல்லை.... அனுபவ பதிவு.... பயமும் பேராசையும் இல்லையென்றால் நீங்களும் சம்பாதிக்கலாம்.....
@alexpandiyan.r270
@alexpandiyan.r270 5 месяцев назад
You're correct bro
@tamizhintradaytrader
@tamizhintradaytrader 5 месяцев назад
@vengadesandharuman correct_aa sonninga
@shanmugamathu8gmil.comshan418
@shanmugamathu8gmil.comshan418 3 месяца назад
Yes 💯🖐️💯
@ShanmugamGovindan-ce2gj
@ShanmugamGovindan-ce2gj 2 месяца назад
He show in his course video with red swift...
@krishnasrihari2796
@krishnasrihari2796 8 месяцев назад
I'm also a trader. I have lost almost 45 lacs . It's a very difficult job. In my experience indicators does not work. Don't get fooled by cpr indicator. I have tried it for years and it doesn't work. I think this guy makes money in course. Dont get fooled by his story. My suggestion learn is learn from expert who understand market based on data and not based on indicator
@d.asankar3309
@d.asankar3309 6 месяцев назад
Correct
@sasimani2567
@sasimani2567 5 месяцев назад
Yes learn price action... indicators doesn't work
@srenathr2521
@srenathr2521 4 месяца назад
Sure none of the indicators will always work. You make money in markets by cutting your losses when the indication fails and run profits when they work! In short, RISK MANAGEMENT with Positive Expectancy!
@saravanar2957
@saravanar2957 3 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-QW7BdwHLVgI.htmlsi=rRagjjNTb40Z5Q5R
@saravanar2957
@saravanar2957 3 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-QW7BdwHLVgI.htmlsi=rRagjjNTb40Z5Q5R
@kannang9695
@kannang9695 8 месяцев назад
Ivan fraud da..first pnl check pannitu pesa allow pannuga josh talks
@johnsukumar8340
@johnsukumar8340 Год назад
ஏன்டா எல்லாத்தையும் ஏமாத்தறீங்க
@ganesangeologist2968
@ganesangeologist2968 Год назад
இந்த தூத்துக்குடி காரனும் போராடிக் கொண்டிருக்கிறேன்.. வெற்றி பெற நிச்சயம் வெற்றி பெறுவேன்..
@Lifeline9912
@Lifeline9912 Год назад
வெற்றி நிச்சயம் சகோ. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@srikumaran3794
@srikumaran3794 Год назад
வெற்றி உண்டாகும் சகோதர
@myday066
@myday066 Год назад
@@paseviretrieverkennal6858 ஏன் இந்த கொலவெறி
@tamiltradinginsharemarket5355
Namma area
@vijayraghavan58
@vijayraghavan58 Год назад
Me too brother
@sureshr9885
@sureshr9885 7 месяцев назад
Please don’t fool people by providing wrong information, share your verified PnL if you claim that you are successful trader
@kathir4649
@kathir4649 Год назад
only 1% out of 100 traders are successful.
@akarun2977
@akarun2977 Год назад
நீங்க மாசம் பத்து லட்ச ரூபாய் எடுக்கிறீங்கன்னா எதுக்கு youtube சேனல்ல 5000 , 10000 ரூபாய்க்கு கிளாஸ் எடுத்து அந்த இன்கம் எதிர்பார்க்கிறீங்க எனக்கு அது மட்டும் புரியல..
@Pratha369ALA
@Pratha369ALA 6 месяцев назад
அத நீங்க கட்டாயம் ஏனென்று கண்டுபிடியுங்க, இல்லனா உங்களால நீங்க இருக்கிற இடத்தில இருந்து ஒரு பட கூட ஏற முடியாது. இன்னும் கீள போக்கூட வாய்புண்டு. Think, search or seriously ask the same question to many different successful people.👍
@KpcC-yt9nt
@KpcC-yt9nt 4 месяца назад
Namakku therinjatha naalu perukku sollikodukkalamngara nalla ennad than
@cthinakar
@cthinakar Год назад
Sorry for my comment, He trade in options, which is taking others money by betting. It will click for 2 in 20000, losing the money is high possibility spl for people with less money.. if you have 1Cr and then u r safe to risk 25 Lakh.. not you have 5 Lakhs and you risk for 15 Lakh.. don't be fool
@பழ.நந்தகுமார்
It's true.
@TheTradingLin
@TheTradingLin Год назад
correct ah sonninga ivanunga ipi than panranga, fees ah vacha crores la earn paranunga. ivan madras trader ellam. RU-vid layeh ellam irukum podhu indha mari alu kitta makkal poi yen emaruranganu therila
@raja189
@raja189 Год назад
If u do properly with SL, u cn earn good profits...More greedy...more losses !! Avoid over trade
@mutualmaths2413
@mutualmaths2413 Год назад
​@@TheTradingLin to
@johnpeter1327
@johnpeter1327 8 месяцев назад
Yes true..people are earned money conducting training’s and not in F&O and they start investing in stocks for swing and long In F&O you will not get profit consistently even if you go with SL 5000 students so he is lucky
@silambarasanp5393
@silambarasanp5393 7 месяцев назад
நீ சொன்ன கதை புயலில் பொரி சாப்பிடுவான் அவன்கிட்ட சொல்லு 😅😅😅 ஏக்கர் கணக்கில் அடிச்சி விடாத 😡😠
@thanikachalamrajaram6636
@thanikachalamrajaram6636 7 месяцев назад
Be careful in share market. It is a cheating market. Just Invest Rs.10000/- and see the feeling. Do invest too much. Many people lost huge money in the share market. It is a kind of gambling only.
@mahendranp2664
@mahendranp2664 Год назад
கடைசி வரைக்கும் நீங்க வாங்கி படிச்ச புக் பெயர் சொல்லவில்லையே
@bala95000
@bala95000 8 месяцев назад
Pivot boss
@mahendranp2664
@mahendranp2664 8 месяцев назад
@@bala95000 thank you ji🙏
@Dinesh-se2tq
@Dinesh-se2tq 7 месяцев назад
Totally I won't agree to be an trader which you will loose money and everything...even delivery also you have to be carefull. Better plan to do a business for long time skill based income is permanent. This youtuber also doing the business right if he earns alot then why he needs to start an academy...
@daytradershiva
@daytradershiva 8 месяцев назад
U have taught 5000 students. How many of them are overall in profit.
@imironman9484
@imironman9484 Год назад
Neraiya traders vachi video podunga
@puzzleout1054
@puzzleout1054 Год назад
Crt bro
@deepanandnatarajan2749
@deepanandnatarajan2749 Год назад
Yes apo than ellarum loose pannuvagha money ya
@deepanandnatarajan2749
@deepanandnatarajan2749 Год назад
These guys main business is training other in stock market
@imironman9484
@imironman9484 Год назад
@@deepanandnatarajan2749 bro onum theriyuma pesathinga
@deepanandnatarajan2749
@deepanandnatarajan2749 Год назад
@@imironman9484 i think you are too young adan ipdi pesra 10L earn panna atleast 1cr invest pannanum
@ArjunRaj-ve2cd
@ArjunRaj-ve2cd Год назад
DEAR JOSH TALK PLZ VARIFY HIS MINIMUM 1 YEAR P&L MOST OF THE STOCK MARKET GURU'S ONLY MAKEING MONEY THROUGH TRAINING
@venkimcafx
@venkimcafx Год назад
Exactly, thats 100%. 2 mins silence for who lose everything in trading
@v5family
@v5family Год назад
Most of the stories in Josh Talk are just fake. They are doing it for some other promotions. U can check in their description that they mention "u can promote your brand here" that means all are paid promotion here. Fake
@ArjunRaj-ve2cd
@ArjunRaj-ve2cd Год назад
@@v5family exactly right bro
@ArjunRaj-ve2cd
@ArjunRaj-ve2cd Год назад
@@v5family even i also applyed for fun😅
@kirubhakaranrex1963
@kirubhakaranrex1963 Год назад
ராசா இப்படி publicல உண்மைய சொல்லிட்டங்க 🤪இவரை follow பண்ற 100 பேருல 90 பேரு loss தான் பண்ணியிருப்பாங்க..இவர் மட்டும் இல்லை..எல்லா trainer's இப்படி தான் earn பண்றாங்க..fees வாங்கி wealth create பண்றது....அடுத்தவர்கள் காசுல( fees) risk எடுக்கிறது easy...followers யாரும் consistently profit pannamaataanga..but இவங்க monthly consistent ah fees வாங்கி portfolio create பண்ணிட்டு tradingல profit பண்ண மாதிரி காட்டுறாங்க
@johnrajayyan4464
@johnrajayyan4464 Год назад
தம்பி staffs என்று சொல்லக்கூடாது. Staff members என்று சொல்லவும். வாழ்த்துக்கள்!
@sreedaranramakrishnan5811
@sreedaranramakrishnan5811 Год назад
நான் கூட நல்ல்லாஆஆ… பேசுவேன். ஆனா பேசறதுக்கும் செய்யறதுக்கும் சம்பந்தம் இருக்காது. பேசறது அடுத்தவங்களுக்கு செய்யறது எனக்கு. மக்களே ஜாக்கிரதை.
@TheTradingLin
@TheTradingLin Год назад
correct ah sonninga ivanunga ipi than panranga, fees ah vacha crores la earn paranunga. ivan madras trader ellam. RU-vid layeh ellam irukum podhu indha mari alu kitta makkal poi yen emaruranganu therila
@anandmpec1
@anandmpec1 7 месяцев назад
Do not encourage common people to do options trading
@பழ.நந்தகுமார்
In trading one man's profit is other man's loss. Don't do this.
@lakshmanans1681
@lakshmanans1681 Год назад
True
@lakshmanans1681
@lakshmanans1681 Год назад
Mutual fund is okay
@420_GAMING_6
@420_GAMING_6 Год назад
Exactly
@thendralstudiokpm2736
@thendralstudiokpm2736 Год назад
வாழ்த்துக்கள் ஷேர் மார்க்கெட் என்பது ஒரு மாயை ஒருவன் ஷேர் மார்க்கெட்டில் ஜெயிக்க வேண்டுமென்றால் ஒருவன் தோற்க வேண்டும் எப்போதுமே ஷேர் மார்க்கெட் இயங்க வேண்டும் என்றால் அதற்கான ஆட்கள் தேவை அதற்கான விளம்பரம் இதுதான்
@mswashingpowder6996
@mswashingpowder6996 8 месяцев назад
It's true 😅
@sudhagarmurugan152
@sudhagarmurugan152 8 месяцев назад
Ungaluku than mayai kannai maraikuthu nanba.
@joemanonaveenxavier1465
@joemanonaveenxavier1465 7 месяцев назад
​@sudhagarmurugan152 10 பேர் வெல்ல 90 பேர் தோற்க்க வேண்டும்
@mdmforever5021
@mdmforever5021 4 месяца назад
தவறு
@ashwinViper
@ashwinViper 8 месяцев назад
Lol, he earned from training rather than trading. That is the blunt truth. 😂😅😂😂
@parvizss
@parvizss Год назад
Making money not from trading, making from Training , I think Right 😅
@kanagarajreigns3365
@kanagarajreigns3365 Год назад
Yes
@mohamedreyas2233
@mohamedreyas2233 Год назад
I've been struggling as a 19yrs old with the same struggles he had struggled with. I arrange money and lose it, I don't know what to do but I keep trying, I believe something big is waiting for me.
@aashiqashiq4958
@aashiqashiq4958 8 месяцев назад
Bro profitable trader agitingala?
@sreekumar2979
@sreekumar2979 5 месяцев назад
He would have left the market
@MAHI.FINANCIALS
@MAHI.FINANCIALS 7 месяцев назад
Every mnth 2 lakhs wow great bt PNL statement kattalamey screenshot not accepted 😂😂😂😂 ipdiii tha aaasaiiya kalapi viduvanunga carefulla irunga beginners😂😂😂😂
@Ancyedelquinn
@Ancyedelquinn 7 месяцев назад
Bro avan monthly 10lakhs earn panrenu solran😂
@Ancyedelquinn
@Ancyedelquinn 7 месяцев назад
Apo thaney ellarum emathu ivangita poi trading class purchase panuvanga 😋
@sreedhark1086
@sreedhark1086 Год назад
95 % of peoples are losing money in stock market
@RajivStoryChannel
@RajivStoryChannel 14 дней назад
Cash market okay.. Mathathu ellam bondi aakidum... Avaru pala aayiramvitta apurom revenge edukiraaru... Namma 5000 kana ponaalae.. oderuvom...
@ilaiya.raja_
@ilaiya.raja_ Год назад
pon varusam trading panna start pannen, ippa en rendh bmw veliya nikkudhu . idhelam nambadheenga makkle
@TheTradingLin
@TheTradingLin Год назад
correct ah sonninga ivanunga ipi than panranga, fees ah vacha crores la earn paranunga. ivan madras trader ellam. RU-vid layeh ellam irukum podhu indha mari alu kitta makkal poi yen emaruranganu therila
@thewarrior3255
@thewarrior3255 3 месяца назад
Josh talks should include their portfolio along with their P&L . I think his main source of income is from his academy .
@nvigneshwarantn
@nvigneshwarantn Год назад
Liar. Don't believe the bot comments.
@Keer2104
@Keer2104 Год назад
Excellent journey of this art of trading sir !! @Gomathi Shankar 🎉
@keechugal
@keechugal Год назад
Trading is addictive.
@pandiyarajang1193
@pandiyarajang1193 Год назад
Trading is a gambling. Somebody has to lose for somebody's profit. Your monthly income 10lakhs is some peoples lose. Don't encourage people for trading.
@Keer2104
@Keer2104 Год назад
Another one unsung excellent Trader nd mentor is B4TT Tamil Santhosh bro 🎉❤ Hidden gem he s ! Beginners ku ivangala maaari traders and mentors lam irukaradhu romba useful Ah iruku seriously! Good job @Josh Talks indha maaari topics lam cover panringa ! Bring more speeches like this ❤
@ganeshk1368
@ganeshk1368 Год назад
B4tt family
@Keer2104
@Keer2104 Год назад
@@ganeshk1368 yes 🙌
@rajasekarsubbaryalu8584
@rajasekarsubbaryalu8584 Год назад
Sandy great mentor
@Unstoppable-funzmahi
@Unstoppable-funzmahi Год назад
@@rajasekarsubbaryalu8584 how to connect and contact bro
@TheTradingLin
@TheTradingLin Год назад
neengaley kaththukonga don't anyone to teach u or don't take any trade based on others view
@KatjaLamana
@KatjaLamana 8 дней назад
மிக மதிப்பிற்குரிய தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி! எனக்கு ஒரு சிறிய சந்தேகம் உள்ளது: எனது OKX பணப்பையில் சில USDT க்கள் உள்ளன மற்றும் எனக்கு seed phrase உள்ளது. (behave today finger ski upon boy assault summer exhaust beauty stereo over). அவற்றை Binance க்கு மாற்றுவது எப்படி என்று நீங்கள் விளக்க முடியுமா?
@jamunau2673
@jamunau2673 Год назад
Really your speech motivated me.. am also still struggling in this... I am also your student only... but still am a looser.. but I never give up..
@jameelahamed6897
@jameelahamed6897 Год назад
Don't do option buy....
@sherin22s
@sherin22s Год назад
​@@jameelahamed6897Assalamualaikum Need to know how to earn in Trading
@siva2693
@siva2693 Год назад
💘TAMILSHARE💘 Channel Paarunga bro...Dailyum News and Updates and Information kedaikum..EXPERIENCED Person
@ShanmugamGovindan-ce2gj
@ShanmugamGovindan-ce2gj 2 месяца назад
இவனோட கிளாசல trade panni நாசமா போனவங்க நெறய பெரு...இன்வெஸ்ட் பண்ணுங்க...don't play in option...he earn money from course..bad practice I feel after 4 year..
@shivunnikrishnan9968
@shivunnikrishnan9968 Год назад
The traniner gomathi shankar has mentioned is ashwani ghujral and that foreign trader is oliver velez👍
@_JACK_OF_TRADES_
@_JACK_OF_TRADES_ Год назад
But oliver velez never uses cpr ya !!
@satkum4243
@satkum4243 Год назад
Yes. Very true
@shivunnikrishnan9968
@shivunnikrishnan9968 Год назад
@@_JACK_OF_TRADES_ ashwani ghujral uses cpr and moving averages
@gopinathgkg
@gopinathgkg Год назад
Frank Ochoa only use CPR
@gabrielblackee2739
@gabrielblackee2739 Год назад
​@@_JACK_OF_TRADES_😮😮😮😅😢😢😢🎉🎉🎉🎉🎉🎉🎉
@suganthansrinivasan5367
@suganthansrinivasan5367 Год назад
Unnoda students evlo earn panranga bro ?
@mari-el3gl
@mari-el3gl Год назад
Sariyana kelvi
@rohitmalai4627
@rohitmalai4627 Год назад
0
@vijayakumarkvs2592
@vijayakumarkvs2592 Год назад
Only he earned from student
@prabakaran4090
@prabakaran4090 Год назад
மக்களே தயவுசெய்து உங்கள் பணத்தை பங்கு சந்தையில் போடாதீர்கள் உங்கள் பணம் வீணாகிவிடும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏உடல் உழைப்பை மட்டும் நம்பி இருங்கள்
@jokerpandabro844
@jokerpandabro844 6 месяцев назад
Neenga yevulo loss panna
@Ilayas-q7i
@Ilayas-q7i 3 месяца назад
நீண்டகால முதலீட்டில் நிறைய லாபம் தரும் டிரேடிங் மட்டும் கஷ்டத்தை தரும்
@muthuveln9806
@muthuveln9806 Год назад
Bro unga trading related video ku vera channel eruka ah .... Eruntha antha channel name sollunga bro
@samuthirakanikasivel
@samuthirakanikasivel Год назад
ru-vid.com
@muthuveln9806
@muthuveln9806 Год назад
@@samuthirakanikasivel tq bro
@aadiranvlogs4110
@aadiranvlogs4110 Год назад
You tube ammm
@muthuveln9806
@muthuveln9806 Год назад
@@aadiranvlogs4110 puri la bro
@yuvaraj2731
@yuvaraj2731 Год назад
Trading injurious to health and family, please don't encourage to trading, encourage for investment. This is my suggestion...
@deeparani3263
@deeparani3263 Год назад
One of the best teacher in India stock market, thank you sir
@invisibledon4060
@invisibledon4060 Год назад
Evlo fees inga?
@nimalanand9721
@nimalanand9721 Год назад
Really glad to see persons like you as a tamilan
@unluckytrader1064
@unluckytrader1064 Год назад
How long tamilan.
@Ai-world-000
@Ai-world-000 6 месяцев назад
Month 10 lakh samparichutu ethuku RU-vid la video potu tu erukinga..😂😂😂
@systembhai998
@systembhai998 5 месяцев назад
bro lover enna achi
@rsv6603
@rsv6603 8 месяцев назад
5:40, real content starts here..Just wish me goodluck 2 earn my first 1 million euros after tax deduction..😊🙏🏼
@shahulhameed-jv4js
@shahulhameed-jv4js 4 месяца назад
Only 4 per cent of people successful in intraday trading. Don't be fooled. Myself earned 4 to 5 lakh for 4 months. From March, started incurring loss. This is only like gambling.
@itisthatis8032
@itisthatis8032 4 месяца назад
Unbelievable no one can't Make money in trading... 10 lakh per month is fake ... if he runs a course 10 lakh is possible... where as 25 crore capital should be needed for make 10 lakh per month . . So he is fake
@karthibaby1537
@karthibaby1537 Год назад
திரும்பவும் சொல்றேன் தயவு செய்து நம்பி ஏமாரதிர்கள் 💵💸 பணத்தை கட்ட சொல்லுவானுங்க கட்டதிங்க join பண்ண சொல்லுவான் அதுக்கு தனி 💵💸கட்ட சொல்லுவான் அந்த 💵💸பணத்தை வச்சி அவன் சந்தோஷமா இருப்பான்
@ShanmugamGovindan-ce2gj
@ShanmugamGovindan-ce2gj 2 месяца назад
நா இவங்கிட்ட 8000 ரூபா இழந்து அப்பறந்த தெரிந்தது..இவன் கோர்ஸ் விதே sampatichitan...not from trading
@keshavlak7941
@keshavlak7941 8 месяцев назад
உருட்டு உருட்டு 😂😂😂😂 நீங்க கடைசியாக சம்பாதிப்பது எப்படி என்பது கண்டுபிடித்தார்கள் ஆனால் அது trading இல்லை ... Trading சொல்லி கொடுத்து அவர்களிடம் காசு வாங்கி கொண்டு அவர்களையும் அழிக்க கற்று கொடுப்பது 😂😂😂😂😂 இது ஒரு பிழைப்பு . அடுத்தவனை அழிப்பது என்ன வகையோ
@GopiNathan-k3g
@GopiNathan-k3g 11 дней назад
This kind of speech will provoke traders, but reality is , do not believe like these persons . They might tend to do business with others money.
@Moorthiku
@Moorthiku 8 месяцев назад
எல்லோரும் பாடம் நடத்தி தான் சம்பாதித்து இருகிங்க இது மட்டும் நல்ல தெரிகிறது 5000class X10000 na kuta நீங்க பெரிய கோடீஸ்வரன் தான் 😂
@matchbox5397
@matchbox5397 Год назад
B4TT santhosh not good trader enaku 1.5 lakh loss panetan
@tamilarasan8019
@tamilarasan8019 Год назад
Inspirational For Traders.. Belive the system and trade 🔥🔥
@Dhanasekaransekaran
@Dhanasekaransekaran Год назад
Don't believe any system
@abishekramvaidhya1932
@abishekramvaidhya1932 Год назад
Mlm ah
@TheTradingLin
@TheTradingLin Год назад
@@Dhanasekaransekaran correct ah sonninga ivanunga ipidi than panranga, fees ah vacha crores la earn paranunga. ivan madras trader ellam. RU-vid layeh ellam irukum podhu indha mari alu kitta makkal poi yen emaruranganu therila
@ajith2676
@ajith2676 Год назад
Athava oc Ivan founder mathiri pesuvan
@maheshkumars20
@maheshkumars20 Год назад
Don't believe in anything people say... Specially utubers 🤣 cos they can delete solid negative comments to which they cannot answer
@gkmaheshgkmahesh1367
@gkmaheshgkmahesh1367 3 дня назад
Actually hold on ur stock long term ..this is based on idea but don't do that intradey
@krishshyamcs975
@krishshyamcs975 9 месяцев назад
You said you are taking profit 10 L per month...what is your principal amount ? How much percentage you are earning from principal?
@ravisrinivasan6629
@ravisrinivasan6629 8 месяцев назад
Sariyana kelvi, they’re not telling all those including there failures and loss.. because loss is unavoidable in stock market especially… so just for promoting their courses and subscribers base that it’s
@sunilgeorge8864
@sunilgeorge8864 8 месяцев назад
Minimum 1 cr
@harinisuresh3749
@harinisuresh3749 2 месяца назад
This is Trap, This video was Indirect advertisement to join their class. Everyone be careful.
@ckarthi85
@ckarthi85 Год назад
Honestly telling, he is earning money from not trading only teaching , for one member charge is 5000 Rs, min 100 people per month so he is earning 5lacks and he is not produce any P&L strategy .and he learned some CPR tricks and SMA that's all
@Moon_Sekaran
@Moon_Sekaran Год назад
i'm very proud to be your student. What an wonderful journey sir. Miles to go.
@cprbykgs
@cprbykgs Год назад
Thank you sir 🙂
@peacebewithmeditationmedit6698
How to join ?
@deepas1909
@deepas1909 Год назад
@@cprbykgs how to join sir. Please help
@ArjunRaj-ve2cd
@ArjunRaj-ve2cd Год назад
@@deepas1909 this way he made 10L through training
@priyankanatesan3104
@priyankanatesan3104 Год назад
@@cprbykgs hi pa r u from KVCET ...proud to see u here ..all the best
@masoodns4466
@masoodns4466 7 месяцев назад
கடைசி வரைக்கும் சேர் மார்க்கெட்ல எப்படி சேர் வாங்கனும்னு சொல்லல..ஒரு பிரியாணி கடைல சூடா, டேஸ்ட்டா இருந்தா கூட்டம் எனக்கு, உனக்கு என்று போட்டி போட்டு வாங்கும்... அதுக்கு பக்கத்தில் வேறொரு கடையில் பிரியாணி நல்லாயில்லை, டேஸ்ட் இல்லை என்றால் கூட்டம் இல்லாமல் பிசு பிசுக்கும்..அதே போல் தான்... ஷேர் மார்க்கெட்டும்..அதிகமான ஷேர் யார் வாங்குறாங்களோ.. அங்கே ஷேர் விலை ஏறிக்கொண்டே இருக்கும்..வாங்க ஆளில்லை என்றால் கடை ஈ ஆடும்.. ஷேர் விலை ஏறாது, மாறாக குறையும்..சிம்பிள் லாஜிக்...
@yuvarajraj7929
@yuvarajraj7929 7 месяцев назад
Urutu urutu urutu.....
@thecatsimbav2.0
@thecatsimbav2.0 8 месяцев назад
0% maturity.....
@senthilvelan6111
@senthilvelan6111 Год назад
Arjun Pangu Market. Arjun na interview edunga Josh talks. He is SEBI Registered person. Genuine Person
@financialthoughts3680
@financialthoughts3680 Год назад
sorry bro he is not
@senthilvelan6111
@senthilvelan6111 Год назад
@@financialthoughts3680 Why not ? Any Reason... I Think you not seen his videos particularly first video
@TheTradingLin
@TheTradingLin Год назад
correct ah sonninga ivanunga ipi than panranga, fees ah vacha crores la earn paranunga. ivan madras trader ellam. RU-vid layeh ellam irukum podhu indha mari alu kitta makkal poi yen emaruranganu therila
@srivishnu8983
@srivishnu8983 Год назад
Happy to see you successfully 👍
@Thiru7960
@Thiru7960 Год назад
Some fraud is in this field
@khemiselvi3224
@khemiselvi3224 Год назад
After this video if u start to trade, ur welcome to loss all the money u have.... This guy has a good back up money to lead his life... He make money in teaching not trading.... So please stop trading and lead a peaceful life.... Life is more important than money.... I'm earning good money in trading, i don't want to make profit from the poor people.... I'm just fighting with institutional ... So don't trade....
@jaganpm5362
@jaganpm5362 Год назад
I studied your cpr method and still I am using that one it's very useful to identify the market sentiment.
@cprbykgs
@cprbykgs Год назад
Glad to hear that keep it up..!
@balasview3363
@balasview3363 Год назад
@@cprbykgs 👌
@santhakumar7936
@santhakumar7936 Год назад
@@cprbykgs inspiring bro!! 🎉 Can you please name the Foreign book author
@gokulnathps8246
@gokulnathps8246 Год назад
@@cprbykgs foreign book author name please
@Ajithaji-ns5lj
@Ajithaji-ns5lj Год назад
Secret of pivot boss
@nagaraj4914
@nagaraj4914 Год назад
Your are the best sir 🙏
@zerowings
@zerowings Год назад
Nowadays I hear lot of the success stories from Tuticorin youngsters. Don't know what the reasons. Anyway keep going guys 👍👏🔥
@shivaselva2747
@shivaselva2747 Год назад
Trading one of unstable things..... couldn't be predict what will be happen tomorrow....only few people's getting success average level.... always it's give such a live or die moments......share market such a kind of gambling..... Dear middle class people's don't fascinated his speech..... vanish our money in share market ...and eventually it's rid you...
@TheTradingLin
@TheTradingLin Год назад
correct ah sonninga ivanunga ipi than panranga, fees ah vacha crores la earn paranunga. ivan madras trader ellam. RU-vid layeh ellam irukum podhu indha mari alu kitta makkal poi yen emaruranganu therila
@chinnappav1962
@chinnappav1962 Год назад
Every Traders are facing the same situation Great Inspirational Video Sir
@maheshkumars20
@maheshkumars20 Год назад
He says that he lost 70k in two days... Complete lie, and revenge trading in the actual cause of loss... Nothing being said is true, for example he said he joined a company and his boss taught him how trading works, later his rich friend told him about moving averages... What a lie...y didn't ur first trading boss told u this... Hahahaha This guy seems to be a lier about trading... Just think there aren't any negative comments or solid questions which he cannot answer? Because utube provides options to remove a comment to the channel owner or even bann the user against him.
@musthafakamal344
@musthafakamal344 Год назад
நல்லா இருக்கிறதே போன் நம்பர் கொடுங்கள்
@santhan-youtuber
@santhan-youtuber 6 месяцев назад
Using sharemarket as investment is wise but intraday is like gambling and gambling in any firm is bad for ur mental and physical and financial health.
@funtimetamil..1587
@funtimetamil..1587 Год назад
Ama beginning traders ku oru inspire ra erukanum
@shankar9191
@shankar9191 Год назад
Clear cut messages , Much Motivated bro :)
@balachandranramasamy1731
@balachandranramasamy1731 3 месяца назад
Over ah unnai pathi peetharey! What you used to earn you never said. No body wants your personal story
@HappyMovement-zt7cs
@HappyMovement-zt7cs 3 дня назад
நீ டிரேடுல கண்டிப்பாக சம்பாதிச்சு இருக்க முடியாது
@KayuTamilAstro
@KayuTamilAstro 8 месяцев назад
Good Motivational Talk, But every trader needs to be smart and lucky. Follow and understand the trends to get success in Trades!!!
@ysshare2325
@ysshare2325 Год назад
In which course you will teach some option strategy? Sir I show one of your strategy in elearnmarket i want to leave the adjustment part and more option strategy.. please advise which course I need to attend...please reply
@marleymohan8213
@marleymohan8213 Год назад
Ena bro middle class nu sollitu , adhu pannalum unga veetula money tharanga soldringa
@TheTradingLin
@TheTradingLin Год назад
correct ah sonninga ivanunga ipi than panranga, fees ah vacha crores la earn paranunga. ivan madras trader ellam. RU-vid layeh ellam irukum podhu indha mari alu kitta makkal poi yen emaruranganu therila
@moneymoneymoney8476
@moneymoneymoney8476 Год назад
I am damn sure it's not true. Do you think market opened and give 10 lakh for him? It's just advertisement for his courses
@prasathccnp
@prasathccnp Месяц назад
munja patha kodukravan madiri theriyelaya, romba vangirka pola..
@maheshwarim55
@maheshwarim55 4 месяца назад
Unga wife kum trading sollikudutha avangalum monthly 10 lacks earn pannuvangalla anna
@mechanist1882
@mechanist1882 Год назад
These guys make out money by giving paid trainings.... Inga vandhu periya pistu madhiri paesuvanunga....
@சத்யநாராயணா
Neenga online course edukkuringala, how to contact?
@TheTradingLin
@TheTradingLin Год назад
correct ah sonninga ivanunga ipi than panranga, fees ah vacha crores la earn paranunga. ivan madras trader ellam. RU-vid layeh ellam irukum podhu indha mari alu kitta makkal poi yen emaruranganu therila
@sanjeevikumar003
@sanjeevikumar003 7 месяцев назад
Month 10 lack purely scam, show your statement if its true
@mshunmu
@mshunmu Год назад
I have been following you for last 1 year, very happy to see you in this position, I am double happy when I came to know that you are from my native Thoothukudi.Interested in seeing you soon personally
@mathivanank1236
@mathivanank1236 Год назад
How to join in your class
@sugavanamkm7860
@sugavanamkm7860 Год назад
Pl give your pH no to call you
@ajsagulhameed8739
@ajsagulhameed8739 Год назад
@@mathivanank1236 R u looking for a good trainer?
@islamvsworldlife5876
@islamvsworldlife5876 Год назад
@@mathivanank1236 how to join
@jothidaariviyal
@jothidaariviyal 6 месяцев назад
உன் சில்லறை கதை புரிஞ்சுது....
Далее