2004 டூ 2007 வரை என்னுடைய பள்ளி விடுமுறை நாட்களில் விஜய் டிவியில் லொல்லு சபா தான் எங்களுக்குத் பொழுதுபோக்கு.. குறிப்பாக மனோகர் அண்ணா.. சினிமாவில் இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை...
நூறு கோடி மதிப்புள்ள வீடு கொண்டிருக்கும் நடிகன் ஒரு ஐந்து லட்சத்தில் இவருக்கு ஒரு சின்னதா வீடு கட்டி தரலாமே.பணம் இருந்தா மட்டும் போதாது.மனமும் இருக்கனும்.😯
பெரிய நடிகர்கள் வீடு பெரிதாக இருப்பதற்கு இது போன்ற சிறிய வீடு வைத்திருக்கும் கலைஞர்கள் தான் மனசு இருந்தா ரொம்ப வேண்டாம் திரைதுறையில் உள்ள ஒவ்வொருவரும் தங்களால் இயன்றதை செய்தால் இந்த நல்ல மனிதரின் வீட்டை புதுப்பிக்களாம்
Yes it's real only , Im also seen he's home in Royapuram, He's standing on roadside jolly ha talking to all. Very good person. God bless u sir, very simple and nice character
Andha naainga seiya maatanga. Avanunga cinema la Jai Bhim soluvanga, oru idli ku mela sapta adhu inoruthanodadhu nu solitu Boat Club la veedu, rolls Royce car vannguvanunga.udhava maatanga.
Well said.. Manohar sir.. சினிமா ஒரு கனவு தெழிற்சாலை.. அந்த கனவை நனவாக்க வேண்டும் என்று பலர் இன்று காத்து வருகிறார்கள்.. 😭 😭.. அந்த கனவை. வரமாகவும், சாபமாகவும்.. ஆக்கி கொள்வது.. அவரவர் கையில் தான் உள்ளது.. உங்களுக்கு என்று.. உங்களை நம்பி குடும்பம் உள்ளது..
திரு மனோகர் அவர்களுக்கு மட்டும் இல்லை திரை நட்சத்திரங்களுக்கு மட்டும் இல்லை அனைத்து மனிதர்களுக்கும் பின்னால் ஒரு சோகம் ஒரு துரோகம் இருக்கத்தான் செய்கிறது. என்ன அவர் அத்தனை சோகங்களுக்கு இடையேயும் நம் அனைவரையும் சிரிக்கவைக்கிறார் வாழ்த்துகள்.
Why not he can help? Its only humanity to help a co- artiste like MGR! When he lose one crore in finance deal why not he can give him few lakhs as interest free loan and help him as he played gud supporting role in his TV loluu shabha! He can TV serials seriously instead relying on traitors.
Let this interview be a start to raise funds to meet Manohar's immediate needs and persuade the sources concerned to receive sufficient fund monthly to lead a good life. He is a deserving person.
Great human being as I met him in person even before his entry into tv and fame .. he s the same person with sense of humor when he was working in bank in Armenian street and standing outside of his house in royapuram .. manushan 😊🔥👌👌
ஆச்சார்யமா உள்ளது. இவர் ஒரு வங்கி அலுவலர் ஆயிற்றே. சினிமா வருமானம் இல்லை என்றாலும் ஒரு வங்கி அலுவலர் நிலை இப்படி உள்ளது கண்டு மனம் வலிக்கிறது. சிறந்த நகைச்சுவை நடிகர். மனோகர் இல்லை என்றால் லொள்ளு சபா இல்லை.இவருக்கு லொள்ளு சபா நடிகர்களில் முன்னணி நடிகராக உள்ள சந்தானம், யோகிபாபு போன்றவர்கள் உதவி செய்யலாம்.
தான் முன்னேறினால் போதும். முன்னிலை பெற்றால் போதும் என்பது மட்டுமே சினிமாவில் இருக்கும். காரணம் சினிமாவில் வாழ்க்கை நிலையற்றது. யார் எப்போது காணாமல் போவார்கள் என்று யாராலும் சொல்ல முடியாது. 😏 🇮🇳
இந்த காலத்தில் இவ்வளவு வெள்ளந்தியா இருந்திருக்காரே மனுஷன், ரொம்ப பாவமாக இருக்கு. ஓரளவு வசதி படைத்த சந்தானம் மற்றும் சில நடிகர்கள் இவருக்கு இந்த நேரத்தில் ஆதரவு மற்றும் பட வாய்ப்புக்கள் தரலாம்🙏
அவர் வாயாலேயே சொல்லிட்டாரே தினமும் ருசியாசாப்பிடுரேன்னு அப்ரம் ஏன் மக்கள் இவ்வளவு பரிதாபபடுராங்க இவர்மேலபரிதாபமா இல்ல நிறையசம்பாரிக்கிற நடிகர்கள் மேல பொராமையா
அவர் மட்டுமல்ல அந்த அம்மாவின் பேச்சிலும் குழந்தை தனமே தெரிகிறது..😭😭😭 தம்பதிகள் சக குடும்பம் உறவுகளோடு புதிய வீட்டிலே விரைவில் குடியேற இறைவனை ப்ரார்த்தனை செய்கிறேன்..🙏🌳❤️💐🙏
அவருக்கு குறை ஒன்றும் இல்லை.. ராயபுரத்தில் சொந்த வீடு இருக்கு...இந்த துறையில் பல பேருக்கு வீடில்லை.. "உனக்கும் கீழே உள்ளவர் கோடி.. நினைத்து பார்த்து நிமதி நாடு"....
இவர் பாண்டிச்சேரியில் தனது சகோதரி வீட்டுக்கு வரும்பொழுது நான் அவரை சந்தித்தேன் மிகவும் எளிதான மனிதர் தன்னடக்கம் உள்ளவர் இவரைப் பார்த்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது மேலும் நிறைய படங்கள் கிடைக்க மற்றும் வீடு கட்டி முடிக்க ஆசைப்படுகிறேன்
விஜய் TV காமெடி ஷோவில் அசத்தியவர். பொதுவாகவே வெள்ளை உள்ளம் கொண்ட கலைஞர்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும்பாலும் ப்ரகாசிப்பது இல்லை. இறைவனின் கருணையால் விரைவில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். நம்பினோரை இறைவன் என்றுமே கைவிடுவதில்லை. வாழ்த்துக்கள்
I watched lollu sabha only because of him. I loved his body language and acting. The way he rotates his hands and do funny gestures. I always thought he would get a better chance in Cinema. Someone should give him a chance to this talented person.
One thing I notice that is predominant is, neither in his acting nor in personal life, he does not seem to be imitating anyone, which I see is a very good thing. Just because others have found success in things that they are aspired about, he does not seem to go about following the same. He has his own idea of basic food and shelter, and contentment with his work and passion
இதுபோல் பலதுறையிலும் மனிதர்கள் உள்ளனர் பார்பது வேறு நடப்பது வேறு இவரை போல் பல நடிகர்கள் தொழ்ல்நுட்ப கலைஞர்கள் கடினமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் சினிமாவில் வாய்ப்பும் வருமானம் வரும் போது காப்பாற்ற தவறிவிடுவதாலும் இப்படி நடந்துவிடும் அவரவர் வாய்ப்பு அவரவருக்கு விதிப்படி நடக்கும் இவர் நல்லவர் எதார்த்தை புரிந்து கொண்டவர்
இவரை நான் 10 வருடங்களுக்கு முன் கூடுவாஞ்சேரியில் உள்ள NPR திருமண மண்டபத்தில் நண்பர் ஒருவருடைய சிபாரிசின் பெயரில் ஒரு குழந்தையின் பிறந்த நாள் விழாவிற்கு வரும்போது சந்தித்து பேசினேன்,அவரே ஒரு கூட்டத்தோடு வந்தார்,அவரின் முகத்தில் எப்பொழுதும் சிரிப்பு இருக்கும்,பேசும் போது ஏழ்மை இருக்கும்,அவரிடம் உறையாடும் நேரம் கிடைத்தது,நாங்களெல்லாம் ரொம்ப ஏழை பா என்று அடிக்கடி சொல்லுவார்,அவர் சொல்லுவதை நான் நம்பவே மாட்டேன்,கூடவே பாலாஜியும் இருந்தார்,இப்பொழுது அவர் உயிரோடு இல்லை.இன்று இவர் மட்டும் தனிமையில் உள்ளார்.இப்பொழுது தான் இவர் பேட்டியை பார்த்து ஏழ்மையை காண்கிறேன்.நல்ல மனிதர்கள் ஏழ்மையிலும் சிரித்து வாழ்கிறாரகள்.