Akka your question and answer Dec 2022 ஆவலோடு நான் காத்திருக்கிறேன் Iam ready for your question and answer 1. Akka காலேஜ்ல என்ன குரூப் எடுத்தீங்க akka. 2. Shadwik அப்படிங்கற இந்த name யார் வச்சாங்க akka. 3. Pandian stories நீங்க எப்படி அறிமுக ஆனீங்க. This is my questions hema akka
அக்கா பாண்டியன் ஸ்டோர் சீரியல் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க சீரியல் ரொம்ப சீரியல் கரெக்டா 8:00 மணிக்கு பிறகு ஆகும்னு பாத்துட்டே இருப்பேன் ரொம்ப பாவம் மூர்த்தி ஜீவா எல்லாருமே ரொம்ப பாவம் அது தானம் இருக்காங்களே ரொம்ப பாவம் இல்ல ஜீவா கதிரு கண்ணு எப்போதுமே தனத்துக்கு நன்றி இருக்கணும் பணம் இல்லன்னா இவங்கதான் இல்ல எனக்கு சீரியல் ரொம்ப இப்படி ரொம்ப சோகமாக உள்ள போறீங்க அதுல இருந்து மீனா கார்ல உங்க அப்பா இருக்காங்களா அவங்க பிரச்சனை இல்லை அந்த கேரக்ட்ல வந்து பிச்சை கண்டிப்பாக பிரச்சனை தரிசன பிரச்சனை கல்யாணம் பண்ணிக்கிட்டு இருந்தாலும் இவ்ளோ பிரச்சனை ரொம்ப பிரச்சனை பண்ணிட்டு இருக்க வீட்டுக்கு தொலைஞ்சு பாதி பிரச்சனை அவருக்கு வீட்டுக்கு தெரியாம வெளியில இருந்து ஜீவா குரூப் பண்றாரு இப்ப வரவர சீரியல் பார்ப்போமா வேண்டாமான்னு இருக்குது அப்படி இருக்குது எப்ப பாத்தாலும் சோகமா தான் இருக்கு இப்ப வந்து மீனா ஓட தங்கச்சிக்கு வந்து நிச்சயதார்த்தம் அப்படின்னு சொல்லி இருக்காங்க என் குடும்ப வந்தா தான் நான் வருவேன் என் குடும்பம் இல்லாம நான் வாழ முடியாது அப்படின்னு மூர்த்தி தனத்துக்கு பெண்களுக்கு சப்போர்ட்டா மீனா கேரக்ட்ல நீங்க இருக்கீங்களா நீங்க இந்த மாதிரி சொன்னா நல்லா இருக்கும் அப்படின்னு எதிர்பார்க்கிறோம் என் குடும்பம் மதிச்சு நீங்க சொன்னா வரும் எந்த பகை இல்லாம மனசுல இருந்தது இல்லாம சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன் எதிர்பார்க்கிறோம் அப்புறம் வந்து எப்படின்னா என் குடும்பத்துக்கு இவ்வளவு பிரச்சனைக்கான நீங்க தானேப்பா அப்படின்னு நீங்க தெரிஞ்சு பேசணும் என் குடும்ப ம் எனக்கு முக்கியம் அப்படின்னு சொல்லணும் அப்பா அம்மா எனக்கு யாரும் தேவையில்லை எனக்கு என் குடும்பம் தான் வேணும் அப்படின்னு சப்போர்ட் பண்ணினா சந்தோசமா இருக்கும் அதனால எதிர்பார்க்கிறோம்
Hi hema akka super vlogs ka 🥰🥰🥰🥰🥰🥰 your production food is vere level ka and your fun is also very very super 👌👌👌👌👌 and you are looking so cute in that saree akka ❤️❤️❤️❤️❤️❤️ your team is very very beautiful ❤️❤️ ka keep rocking always and keep smiling always 🥰🥰🥰🥰🥰