Тёмный

Siddhargal Thiruvadi | Epi. 1470 | Kodi Swamigal | Kodi Thatha | Puravipalayam Ponmudi Swamy| Part-5 

Siddhargal Thiruvadi
Подписаться 40 тыс.
Просмотров 5 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 31   
@r.kavithakavitha
@r.kavithakavitha 10 месяцев назад
கோடி தாத்தா சரணம் 🙏🙏 உங்கள் உச்சரிப்பு சிறப்பு உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா
@sankaransubramanian2032
@sankaransubramanian2032 Год назад
🙏🏼
@siddhargalthiruvadi
@siddhargalthiruvadi Год назад
Thanks for your support to this siddhargal thiruvadi iTV
@MeganathanBilla
@MeganathanBilla Год назад
கோடிதாத்தாசிவன்கடவுள்அவர்மிவும்சிறப்பனவர்.அவர்அருள்மிகவும்.சிறப்புஜயா . உங்களுக்கு நன்றி
@meenakshitemple
@meenakshitemple Год назад
Kodi swamigale saranam
@siddhargalthiruvadi
@siddhargalthiruvadi Год назад
Thanks for your support to this siddhargal Thiruvadi iTV. Om Kodiswaraya Namah
@manickamsakthivel5754
@manickamsakthivel5754 Год назад
Thank you sir
@siddhargalthiruvadi
@siddhargalthiruvadi Год назад
Thanks for your support to this siddhargal Thiruvadi iTV
@koddesvaranakoddesvarana7194
ஓம் சத் குரு தேவோ ஓம் கோடி சாமியே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@siddhargalthiruvadi
@siddhargalthiruvadi Год назад
Thanks for your support to this siddhargal Thiruvadi iTV. Kodiswaraya Namah.
@sivapathy6881
@sivapathy6881 Год назад
குன்னு ஐயா....... உங்களிடம் ஒரு பேருதவி கேட்க ஆசைப்படுகிறேன்.... கோடி தாத்தா ஜீவ சமாதியில் சமாதியை சுற்றிவந்து சமாதியில் தலைவைத்து எங்களது மனபாரத்தை தாத்தாவின் மடியில் இறக்கி வைத்து அவரின் ஆசியை பெற்றுவந்தோம்.. ஆனால் சிலமாதங்களாக அத்தகைய பாக்கியம் பக்தர்களுக்கு கிடைக்கவில்லை .. அருகில் மட்டும் நின்று தாத்தாவை தரிசிக்கின்றோம். கோவில் நிர்வாகம் இதனை மாற்றியுள்ளது. ஆனால் மீண்டும் சமாதியில் தலைவைத்து வணங்க வழி செய்தால் பேரனந்தமாக இருக்கும்... இந்த உதவியை கோடி தாத்தா பக்தர்களின் வேன்டுகோளாக தங்களிடமும் கோவில் நிர்வாகத்திடமும் வைக்கின்றேன். நன்றி குன்னு. ஐயா.
@siddhargalthiruvadi
@siddhargalthiruvadi Год назад
Thanks for your support to this siddhargal Thiruvadi iTV. Kodiswaraya Namah.
@r.kavithakavitha
@r.kavithakavitha 10 месяцев назад
தாத்தாவுக்கு குடமுழுக்கு நடைபெற்றது அதனால் தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது அது நிறைவடைந்தது முதல் வழக்கம் போல் தான் சென்று பக்தர்கள் அனைவரும் தலைவைத்து வணங்குகிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏
@maruthupandiyan1620
@maruthupandiyan1620 Год назад
ஓம் சத் குரு தேவா ஸ்ரீ கோடிசாமிகலே சரணம்
@siddhargalthiruvadi
@siddhargalthiruvadi Год назад
Thanks for your support to this siddhargal Thiruvadi iTV. Kodiswaraya Namah.
@Thamizharasi-zc9vd
@Thamizharasi-zc9vd 9 месяцев назад
❤❤🏣❤❤👃👃👃👃👃
@RajeshKumar-fd8jc
@RajeshKumar-fd8jc Год назад
ஓம் கோடீஸ்வராய நமஹ 🙏🙏
@siddhargalthiruvadi
@siddhargalthiruvadi Год назад
Thanks for your support to this siddhargal Thiruvadi iTV
@sankaranarayanan2515
@sankaranarayanan2515 Год назад
மதிப்பிற்குரிய ஐயா, அருமையான பதிவு. வாழ்த்துக்கள். ஒரு தாழ்மையான வேண்டுகோள். எந்த ஒரு சித்தரின் சமாதியையும் ஜீவசமாதி என்று கூறக்கூடாது. அது சரியான பொருளும் அல்ல. ஜீவனை எந்த ஒரு இடத்திலும் அடைக்க முடியாது. அது அண்டசராசரம் முழுவதும் நிறைந்தது. இதுபற்றி நமது தாத்தா அவர்கள்கூட தான் சமாதி அடைந்த பிறகுதான் தனது பவர் உலகம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கும் என்று கூறியதாக கேள்விப்பட்டிருகிறேன். எனவே ஜுவசமாதி என்று கூறுவதைவிட தேகசித்தி அடைந்து விட்டார், தேகசித்தி அடைந்த இடம் என்று கூறுவதே சரியானதாக இருக்கும். தேகத்திற்கு அழிவு உண்டு. ஜீவனுக்கு அழிவு என்பதே கிடையாது. நான் கூறுவது தவறாக இருந்தாலோ அல்லது தங்களது மனதை கஷ்டப்படுத்துவதாக இருந்தாலோ மன்னித்து விடவும். இன்னொரு செய்தி. கண்டிப்பாக கூறுகின்றேன் தாத்தாவின் வயது 1000த்திற்கும்மேல் இருக்கும். அதுமட்டுமின்றி அவர் பல யுகங்களில் வாழ்ந்தவர். அதற்கு சரியான சான்று அவர் ஒரு நவகண்டயோகி. உடம்பே அமிர்தமான ஒருவருக்குத்தான் நவகண்டயோகம் சித்தியாகும். சித்தர்கள் என்று அறியப்படுபவர்கள் அனைவருமே நவகண்டயோகிகள்தான். சாய்பாபா, மாயம்மா, பாடகச்சேரி ராமலிங்க அடிகளார்...... ஓம் பொன்முடீஸ்வராய நமோ நமஹ, ஓம் கோடீஸ்வராய நமோ நமஹ, ஓம் கோடிதாத்தா நமோ நமஹ.
@siddhargalthiruvadi
@siddhargalthiruvadi Год назад
Sure
@r.kavithakavitha
@r.kavithakavitha Год назад
உங்கள் விளக்கம் அருமை 🙏🙏
@kanchanarajendran6243
@kanchanarajendran6243 Год назад
Kodi thathavirku aayiram kumpidu kodi kodi avarin mahi maiya anubavithal anantham
@siddhargalthiruvadi
@siddhargalthiruvadi Год назад
Thanks for your support to this siddhargal Thiruvadi iTV
@sivapathy6881
@sivapathy6881 Год назад
கோடி தாத்தா பாதம் சரணம்
@siddhargalthiruvadi
@siddhargalthiruvadi Год назад
Thanks for your support to this siddhargal Thiruvadi iTV. Kodiswaraya Namah.
@anandabaskaran46
@anandabaskaran46 Год назад
அருமையான பதிவு ஓம் ஶ்ரீ கோடி மகான் திருவடிகள் சரணம்
@siddhargalthiruvadi
@siddhargalthiruvadi Год назад
Thanks for your support to this siddhargal Thiruvadi iTV
@Yadava.Australia
@Yadava.Australia Год назад
கோடி ஸ்வாமிகள் பற்றி கேட்க கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கோடி சுவாமிகள் அனைவரையும் ஆசிர்வதிப்பார். கோடி சுவாமிகள் போற்றி போற்றி 🙏🙏🙏🕉🕉🕉
@siddhargalthiruvadi
@siddhargalthiruvadi Год назад
Thanks for your support to this siddhargal Thiruvadi iTV
Далее
Шоколад приходит на Землю.
00:23
Просмотров 185 тыс.
காரிலே.எமன்
10:12
Просмотров 106
Шоколад приходит на Землю.
00:23
Просмотров 185 тыс.