இருபத்தேழு நட்சத்திரங்களில் பிறந்த ஒவ்வொருவரும் வழிபட வேண்டிய சித்தர்கள் பற்றிய அறிய தகவல்களுடன் சித்தி தரும் சித்தர்கள் - அத்தியாயம் இரண்டு வழங்குபவர் திரு.சொ.சொ.மீ.சுந்தரம் Siddhi Tharum Siddhargal MAKKAL TV
ஐயா, எல்லோரும் சதய நட்சத்திரக்காரர்கள் கொளபாலர் சித்தரை வழிபட வேண்டும் என்கிறார்கள். தாங்கள் யோகி ராம்சுரத்குமார் சுவாமிகள் என்கிறீர்களே விளக்க வேண்டுகிறேன்.
Aiyya uthira natchathiram ku neenga sonnapadi malaikottai ku pinnadi sadaswamigal jeevasamadhiku bathilaga odhaswamigal jeevasamadhi dha ya irukku,konjam sollunga ya pls