Тёмный

Sikkadha Sittondru Video Song |Sethu Tamil Movie Songs | Vikram | Sriman | Abitha| Pyramid Music 

Pyramid Music
Подписаться 3,1 млн
Просмотров 4,3 млн
50% 1

Song: Sikkadha Sittondru….
Singers: Unni Krishnan. Arun Mozhi
Music: Ilaiyaraja
Director: Bala
Producer: A Kandasamy
A duet song from the movie Sethu released in the year 1999 , The Movie directed by Bala . It is a super hit drama movie, featuring popular actors Vikram, Abitha, Sivakumar, Sriman, Barathi, Jyothi Lakshmi, Rajashree, Mohan Vaithya and Others. The song sung by Unni Krishnan. Arun Mozhi. Music composed by Ilaiyaraja and lyrics by Palani Barathi. This movie was remade in Hindi, Telugu and Kannada.
Subscribe for more Tamil Songs - bit.ly/1QwK7aI

Видеоклипы

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@vidhubala2798
@vidhubala2798 3 года назад
"Oorukulae nan irundhen theevukule" andha scene la Vikram expression awesome ❣️. Super song✨
@manjukrish3620
@manjukrish3620 Год назад
Yes
@kirthikkarthik8232
@kirthikkarthik8232 Год назад
Athu therukkulle illa theevukkulle island🏝
@thirumangai281
@thirumangai281 Год назад
Ama pa.repeat ah parthen antha expression ah maatum.vera level la iruku pa
@pushpadevendra8602
@pushpadevendra8602 Год назад
Same yaa same feel... melting him expression ❤❤
@manimk7351
@manimk7351 2 года назад
ஊருக்குள்ளே நான் இருந்தேன் தீவுக்குள்ளே.. காதலித்தால் நான் பறப்பேன் வானத்திலே.. செம லைன்... 🥰❤😍
@sinthuabi5455
@sinthuabi5455 2 года назад
Nice
@maharajanify
@maharajanify Год назад
Athule irunthu 4 vari 4 seperate tune....soft ea aarambichu....high la poi mudikirathulaa...pure magic
@manirani9890
@manirani9890 3 года назад
விக்ரம் சிரிப்பு தனி அழகு👌👌👌🥰
@PNaveenkumarUGBEAN
@PNaveenkumarUGBEAN 2 года назад
Ama Thala🤩🥰
@ArunS-pj5xl
@ArunS-pj5xl 9 месяцев назад
Young chiyaan Sema cute pa
@JayaJaya-ug6lm
@JayaJaya-ug6lm 4 месяца назад
❤💚​@@ArunS-pj5xl
@PRATHAP26
@PRATHAP26 4 года назад
Manushan enna alaga irukaruya ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@hemahema5061
@hemahema5061 3 года назад
😂❤️mm sss
@pavithran157
@pavithran157 2 года назад
Ama 😁mass
@Shatimepasss
@Shatimepasss 4 года назад
இன்னக்கி மட்டும் 10 தடவ கேட்டு இருப்பேன் ❤️💕
@rajainfotech4941
@rajainfotech4941 4 года назад
அவளே வெறி மாப்பிள்ளைக்கு
@nagalingam9271
@nagalingam9271 4 года назад
பத்து வருசம் கழித்து இந்த பாட்ட கேட்டேன் மெர்சலாயிட்டேன்பா.
@Shatimepasss
@Shatimepasss 4 года назад
Raja Infotech 😂
@sssathya5291
@sssathya5291 4 года назад
@@nagalingam9271 hmm
@prajwin2788
@prajwin2788 4 года назад
Nanummtha nanbaaa
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 4 года назад
அற்புத நடிகனை அடையாளப்படுத்திய படம்
@manoj.s3102
@manoj.s3102 3 года назад
True words bro
@sivaraj7763
@sivaraj7763 3 года назад
Yes
@solomona1300
@solomona1300 Год назад
100% true credit goes to bala
@GG-xe9hf
@GG-xe9hf 5 месяцев назад
This comment gave me goosebumps, Chiyaan is a true legend
@bharathmsd5830
@bharathmsd5830 3 года назад
எத்தனை அனிருத், ஹிப்ஹாப் வந்தாலும் நமக்கு எப்பவுமே fav இளையராஜா தான்(நானும் 2k kids than)
@jijikal
@jijikal 2 года назад
101 ஆவது like naanu..! 💌💭🎏
@soundeswarisoundeswari9057
@soundeswarisoundeswari9057 2 года назад
Ar r
@aadhilmuhammadh4515
@aadhilmuhammadh4515 2 года назад
Apdi podu thalaiva
@vigneshboss3123
@vigneshboss3123 2 года назад
💯💯💯💯
@balaji9508
@balaji9508 2 года назад
@@soundeswarisoundeswari9057 uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu7uuuu7uuu7uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu777uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuujuuuuuuuuuuuuuuuuuuuuuuuuujjjjjjjjjjjjuj jhijhak kkjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjhjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjnjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjkjjjjjjjjjjuuiuiuu7iuu7uuuuiuii
@goodshiva1759
@goodshiva1759 3 года назад
தினம் தினம் ஒரு முறையாவது கேட்கும் கானம் நல்ல நடிகரை அறிமுகப்படுத்தி தமிழ்சினிமாவிற்கு மேலும் நல்ல நடிகனை வெளிப்படுத்திய திரைப்படம் லவ்யூ சியான்
@dharamalingamm8134
@dharamalingamm8134 Год назад
இனம் புரியாத இன்பம்....🤩🤩 மனம் அறியாமல் செல்கிறது....🥰🥰🥰 இந்த பாடலை கேட்கும் போது....❤️❤️❤️❤️
@Saranya-j8p
@Saranya-j8p 6 месяцев назад
Yes
@SATHISHKUMAR-mk2gv
@SATHISHKUMAR-mk2gv Год назад
இன்ஸ்டாகிராம் ரில்ஸ் பாத்துட்டு வந்தவங்க ஒரு லைக் போடுங்க
@thalarasul6031
@thalarasul6031 Год назад
Me😂
@mr..Nithish..4236
@mr..Nithish..4236 6 месяцев назад
24 லும் இப்பாடலை இரசிப்போர் எத்தனை பேர்-?
@Saranya-j8p
@Saranya-j8p 6 месяцев назад
Mee
@arunjanani6090
@arunjanani6090 4 месяца назад
mee❤
@IniyanMobiles-ry5ju
@IniyanMobiles-ry5ju Месяц назад
Its me
@DeepaRajasekar-h7e
@DeepaRajasekar-h7e Месяц назад
I AM
@ArunKumar-gq4tc
@ArunKumar-gq4tc 3 года назад
ஊருக்குள்ளே நான் இருந்தேன் தீவுக்குள்ளே....,❤️
@sundaralingams2331
@sundaralingams2331 4 года назад
காலையிலே மாலை வர ஏங்குதடி மாலை வந்தால் உன்னை மனம் தேடுதடி 💖💖 Then : school tym 😍😍 now : clg time 😍🦋❤
@hariprakash4604
@hariprakash4604 3 года назад
Fav Line Pa ♥💘❤😘
@manmadhan9334
@manmadhan9334 3 года назад
Enakku clg time💯🔥😎.
@gladisarthi8038
@gladisarthi8038 3 года назад
💕
@vallavan9059
@vallavan9059 3 года назад
@@manmadhan9334 Athe💜
@bhuvanabhuvi9437
@bhuvanabhuvi9437 2 года назад
Eanaku romba butikkum
@eksdevieksdevi1726
@eksdevieksdevi1726 4 года назад
Indha song kaettaale oru thani urchaagam thaan... Enna solvadhu raja sir music adichikka aale illa...👍👍👍
@nagaraj3036
@nagaraj3036 4 года назад
Hm kandippaga ilayaraja sir vera level.........arumaiyana kadhal song....
@stoneryt0015
@stoneryt0015 3 года назад
சிக்காத சிட்டொன்று கையில் வந்தா நிக்காம பாட்டு வரும் ஆத்தோரம் தோப்போரம் ரோடோரமா நிக்காம ஆட சொல்லும் காதல் வெவகாரம் அது எங்க சமாசாரம் காதல் பண்ணு ஒரு தரம் நீ பிடிக்க கையில் வானம் வரும் அட காலேஜு காலேஜு போகின்ற டீனேஜுல எல்லோர்க்கும் காதல் வரும் சொர்க்க உலகம் சொல்லாம தேடி வரும் ஏ சிக்காத சிட்டொன்று கையில் வந்தா நிக்காம பாட்டு வரும் ஆத்தோரம் தோப்போரம் ரோடோரமா நிக்காம ஆட சொல்லும் கோடி கொட்டி கொடுத்தாலும் காதல் கிடைக்காது டே சியான் சியான்.. சியான் சியான்.. சியான் சியான்.. அமாம் காலம் கடத்தாதே சுத்தி வலைகாதே ஏ சியான் சியான்.. சியான் சியான்.. சியான் சியான் சியான்.. ஊருக்குள்ளே, நான் இருந்தேன் தீவுக்குள்ளே.. காதலித்தால் நான் பறப்பேன் வானத்திலே.. மின்மினிகள் கண்ணில் வந்து தேடுததா.. பௌர்ணமியோ நெஞ்சுக்குலே ஆடுததா.. எண்ணத்தில் வனத்தில் பூசிகள் வந்து வந்து ஹோ கண்ணாம்பூச்சி ஆடுது.. என் மனசுல கிச்சு கிச்சு மூடுது.. ஏ சிக்காத சிட்டொன்று கையில் வந்தா நிக்காம பாட்டு வரும் ஆத்தோரம் தோப்போரம் ரோடோரமா நிக்காம ஆட சொல்லும் ஜோடி பாக்காம பேசாம தூக்கம் புடிக்கலியா சியான் சியான்.. சியான் சியான்.. சியான் சியான்.. சிக்னல் வாராம யாரோடும் பேசப்புடிக்கலியா சியான் சியான்.. சியான் சியான்.. சியான் சியான் சியான்.. கல் மனசில் காதல் வந்ததென்ன என்ன ஊற்றெடுத்து அன்பை தேடி போவதென்ன காலையிலே மாலை வர ஏங்குதடி.. மாலை வந்தால் உன்னை மனம் தேடுதடி.. பேச்சிலும் மூச்சிலும் நான் காணும் அத்தனையிலும் கண்மணி நீதானடி.. சின்னக்குயிலே பயித்தியம் ஆநேனடி.. ஏ சிக்காத சிட்டொன்று கையில் வந்தா நிக்காம பாட்டு வரும் ஆத்தோரம் தோப்போரம் ரோடோரமா நிக்காம ஆட சொல்லும் காதல் பண்ணு ஒரு தரம் நீ பிடிக்க கையில் வானம் வரும் அட காலேஜு காலேஜு போகின்ற டீனேஜுல எல்லோர்க்கும் காதல் வரும் சொர்க்க உலகம் சொல்லாம தேடி வரும் ஏ சிக்காத சிட்டொன்று கையில் வந்தா நிக்காம பாட்டு வரும் ஆத்தோரம் தோப்போரம் ரோடோரமா நிக்காம ஆட சொல்லும்
@brinthabalu7210
@brinthabalu7210 Год назад
Nice
@sheshashesha4618
@sheshashesha4618 Год назад
Nice
@srivetri6263
@srivetri6263 Год назад
Semma
@vaishnavikrishna212
@vaishnavikrishna212 Год назад
Weldon
@veluprabakaran4677
@veluprabakaran4677 Год назад
But one correction" thikkaama paattuvarum"
@sollarasi211
@sollarasi211 Год назад
Insta reels parthutu yarulam vanthiga 😍😍
@premavengat5887
@premavengat5887 Год назад
Nanum reals parthu vanden
@jevinthasasikumar7500
@jevinthasasikumar7500 Год назад
Nanum
@kokiladharma2339
@kokiladharma2339 Год назад
😂😂
@sumathi7118
@sumathi7118 Год назад
Naanu
@AmmuAmmu-on7lu
@AmmuAmmu-on7lu Год назад
Nanu reels pathu tha vandhen
@ramkumar-lc1st
@ramkumar-lc1st 3 года назад
21 years gone but this song is still fresh and lively today...
@vikrambabu4197
@vikrambabu4197 3 года назад
Yes
@shrovan4128
@shrovan4128 3 года назад
Aamaa💞
@abdzire_94
@abdzire_94 2 года назад
Kindergarten kid memories stage 1 Pre Level in December 1999 before Christmas with this song even during the IC 814 Plane Hijack from Nepal with loss of one hostage life by terrorist threat when Pilot refused to do so and Central Government Negligence too to save in time for all passengers
@hridayanatarajan287
@hridayanatarajan287 2 года назад
Yes
@abdzire_94
@abdzire_94 2 года назад
@@hridayanatarajan287 1999➡️2009 as 10th anniversary ➡️2019 as 20th anniversary and 2021 is 22 years old with this movie sister and Yet to hit 23rd anniversary of this movie in December 2022
@arsath9465
@arsath9465 4 года назад
Neenga thedi vanthathu itho 2:00👍
@mayan504
@mayan504 4 года назад
3.30 too
@JohnDaniel9
@JohnDaniel9 3 года назад
Same Blood
@seenuanbu3
@seenuanbu3 3 года назад
3:41🤩😍😍😍
@rajeshj2385
@rajeshj2385 3 года назад
Exactly bro
@parameshwaripalanisamy4682
@parameshwaripalanisamy4682 3 года назад
Yes absolutely
@thangadurait2799
@thangadurait2799 4 года назад
இயக்கம்,கதை,இசை,நடிப்பு,ஔிப்பதிவு என அனைத்து சறப்பாக அமைந்த திரைப்படம்..
@RajeshKumar-wx2dr
@RajeshKumar-wx2dr 2 года назад
சிறப்பாக
@Neeraja664
@Neeraja664 Год назад
Vikiraman nadipu supper
@kirubasaikiruba9209
@kirubasaikiruba9209 Год назад
100 times
@sundaralingams2331
@sundaralingams2331 4 года назад
பேச்சிலும் மூச்சிலும் நான் காணும் அத்தனையிலும் கண்மணி நீதானடி சின்னக்குயிலே பைத்தியம் ஆனேனடி 😍😍💖💖💕💕💖💖(one side lover)
@shella4336
@shella4336 2 года назад
Semma line 😘
@HemaLatha-tf2dy
@HemaLatha-tf2dy Год назад
Semma😘
@ainstonbeljo2260
@ainstonbeljo2260 Год назад
My favorite line 😍
@RajeshRajesh-sw5rm
@RajeshRajesh-sw5rm 3 года назад
இப்படி ஒரு பாட்டு இப்போ எடுக்க முடியுமா வேற லெவல்
@kumarkumar3297
@kumarkumar3297 3 года назад
வாய்ப்பு இல்லை ராஜா vaippe இல்ல
@pavithranps653
@pavithranps653 4 года назад
Wowo..! Unnikrishnan & Arunmozi Sir So Cute ..! Ilayaraja Music King..!
@saimavasagan3154
@saimavasagan3154 Год назад
2:00 to 2:30 lines...and Vikram expression..that singer Unni Krishnan voice..And dance SEMA..vera level 🤩🤩
@raju-zi9nn
@raju-zi9nn Год назад
Neengalum reels pathu dhana vandeenga 😂♥️
@saimavasagan3154
@saimavasagan3154 Год назад
@@raju-zi9nn Aama paa😄
@kavi.pharathi5489
@kavi.pharathi5489 Год назад
Super Super
@chanduru-eo3pu
@chanduru-eo3pu 4 года назад
என்னைக்கும் ராஜா ராஜாதான் 👌👏🙌👍💐😍😘💙
@drashdoctor
@drashdoctor 3 года назад
Correct Isaignani Ilaiyaraja For Ever 💕
@sudhajancy7792
@sudhajancy7792 2 года назад
ஒரு பாட்ட ரசிக்க வைக்குறது பாடல் வரிகள் மட்டும் இல்ல அந்த பாடல பாடுன பாடகர் அவர்களின் குரல் ம் தான் அய்யோ என்ன வாய்ஸ் :கல் மனசில் காதல் வந்ததென்ன என்ன ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@MaheshMahi-vb6db
@MaheshMahi-vb6db 4 года назад
இங்க இருக்கேன் இங்க இருக்கேன்.. போடு லைக்க.. 😍🤣
@varadharajans4758
@varadharajans4758 5 лет назад
Vikram's Expression Super
@mukkanikani546
@mukkanikani546 3 года назад
ராஜாவின் பரிசை அழிக்காமல் மெருகு கெடாமல் படமாக்கிய பாலாவுக்கு நன்றி 💑👫
@allinall8771
@allinall8771 3 года назад
Unni Krishnan sir voice vera level. And Vikram sir dance. Vera vera level. Loose shirt and jeens. Awesome
@sabari8605
@sabari8605 Год назад
இசைகளின் காதலன் இளையராஜா மட்டும் இப்போதும் எப்போதும் ❤️❤️❤️
@poojaa9270
@poojaa9270 3 года назад
Iyoo😍..Vikram indha movie la semma handsome ah irukaaru❤️💫
@Sandhyasandhya12
@Sandhyasandhya12 4 года назад
Vikram sema cute ah irukaru💋
@jawaharyogeshwaran8050
@jawaharyogeshwaran8050 Год назад
First time kekkuren romba pudichiruku intha song especially unni's voice portion and Vikram's expression...😍♥️20 years ku mela aagitu nu nambave mudila still fresh song...💕one and only Raja's magic...✨
@aarthim7956
@aarthim7956 Год назад
Same
@rameshsundar1204
@rameshsundar1204 Год назад
Music , lyrics, singing, vikram sir everything is very nice I love this song anytime இப்படி ஒரு பாடல் இனி வராது. இப்பாடலுக்கு இணை வேறு கிடையாது
@mekaladhanalakshmi2238
@mekaladhanalakshmi2238 Год назад
Vikram. movie's super.👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@bhuvibhuvi8837
@bhuvibhuvi8837 4 года назад
Vikram's dance expression 👍👍👍👍👍👍👍👍👍👍
@arula9794
@arula9794 3 года назад
What a magic song by Ilayaraja. A guy falling in love in music. Seamless flow in rhythm and in voices.
@mr.white007
@mr.white007 Год назад
சியான் விக்கிரம்க்கு ஒரு like❤
@Karthigai
@Karthigai 3 года назад
I met Director Bala while traveled from Chennai to Trichy by flight thanked him for working with Illaiyaraja sir, from Sethu to 1000 th film, which produced memorable songs linke Engae sellum indha, Illagathu veesudae,...... He was so happy.
@mayuripatel2520
@mayuripatel2520 5 лет назад
Sooo cute Chiyaan I love you vikram 😘❤
@ezhilr6226
@ezhilr6226 3 года назад
🥰🤴Unnikrishnan voice 👌👌👌👍👍👍😍😍😍
@arula9794
@arula9794 4 года назад
If there is god in music, Ilayaraja is her fav son... the stlye, rhythm, variation is so unique... the folk, roughness and softness in the tough guys heart @2.00, what an understanding of feeling and expression in music!!!. Even after 20 years, still fresh and gives butterflies.
@nandhusree6751
@nandhusree6751 Год назад
Old is gold
@muralitharan6972
@muralitharan6972 Год назад
இந்த பாடல் என் பள்ளிப்பருவத்தில்(+2 2011)மிகவும் விருப்பமான பாடல் தினமும் கேட்பேன் முக்கியமாக இந்த வரி *காலையிலே மாலை வர யேங்குதடி* கடைசி வரை என் காதல் ஒருதலையாக இருந்ததே வேதனை😭😭
@krishnankrish4493
@krishnankrish4493 Год назад
Mmm
@heyjustrelax3284
@heyjustrelax3284 7 месяцев назад
Appo na college 1st year 😢 vera level feeling still
@thunderstorms0024
@thunderstorms0024 Год назад
From Sethu to Thangalaan, the Non - Stop Juggernaut Our Dr. Chiyaan Vikram. 🎊🎉🥰😍🤩🤩😃
@indhumathi6177
@indhumathi6177 3 года назад
Vikram anna cute ❤️😍 ....one of my fav song 😊. .dailyum keppan 😍😍😍Avalo pidikkum intha song ❤️❤️❤️❤️
@graharaj5281
@graharaj5281 3 года назад
Hi dear ❤️❤️❤️
@gladisarthi8038
@gladisarthi8038 3 года назад
Vikram was so handsome in this movie and his acting Vera level 🔥🔥
@priyadharshinibabu7727
@priyadharshinibabu7727 Год назад
Already etha song ketruken..but epa recent aa reels pathu again kega vanthen 😀😍🥰❤️oorukulee lines fav
@aswinrocky5554
@aswinrocky5554 4 года назад
Loose shirt and jeans .... 🔥🔥🔥🔥🔥🔥
@kritik009
@kritik009 4 года назад
90s fashion rules
@shinchan-tj3cn
@shinchan-tj3cn 4 года назад
Yaruya ne... 😍 intha style avlo pudikum
@mr.indian9842
@mr.indian9842 4 года назад
Indha loose shirt, jeans la vikram evlo smart stylish irukaru👌(no t shirt in this movie )
@JaiPrakash-2024
@JaiPrakash-2024 4 года назад
@@mr.indian9842 irukkuu tshirt irukku movielaaa
@kuttimasarala7396
@kuttimasarala7396 4 года назад
@@shinchan-tj3cn v
@sivakannan2299
@sivakannan2299 4 года назад
Unique attitude and style ❤️ Chiyan Vikram
@karthigeyancmt168
@karthigeyancmt168 Год назад
It's music director who chooses the singer.
@wizardnitbc
@wizardnitbc 3 года назад
Sudha Dhanyasi Raga handled beautifully by Maestro Raja
@Simmilll
@Simmilll 4 года назад
Like Fans Chiyaan Vikram from South América, Perú 🇵🇪🇮🇳❤
@manojhonest505
@manojhonest505 4 года назад
Good
@sakthidevis3240
@sakthidevis3240 3 года назад
From Pondicherry ❤️
@praveenkumar.p8087
@praveenkumar.p8087 3 года назад
America VA??
@praveenkumar.p8087
@praveenkumar.p8087 3 года назад
America VA??
@praveenkumar.p8087
@praveenkumar.p8087 3 года назад
Favorite song 😍😍😍😍😍😍
@rjcutshot2164
@rjcutshot2164 2 года назад
melting voice of Unni sir 🎧... 💙
@arunice2869
@arunice2869 4 года назад
90 s kids adithya Varma😍
@sarmaa9586
@sarmaa9586 3 года назад
Always love with Vikram sir's smile
@kaali333
@kaali333 4 года назад
Ilaiyarajavukku intha oru paatukkae 100 oscar kodukkalam what a power waht a energy super Raja ilaiyaraj by 2020
@rajamadras7703
@rajamadras7703 2 года назад
Watta song! Though had heard before didnt listen properly. Such a peppy yet classy song. How fresh even after 22-23 years! Only Raja creates such magic in many songs. Vikram is so charming and Unni’s voice very much resembles Vikram’s. College student’s youthful exuberance so beautifully captured thru unbelievable music, acting, singing and Bala’s direction 👌👌
@sunitham7635
@sunitham7635 Год назад
Now treading this song.....both are enjoying ❤️
@denivimal536
@denivimal536 Год назад
Kalaiyile malai vara yenguthadi .... ❤ Malai vantha unnai manam theduthadi..❤ One of best line ...🤗🤗
@vijayakumarisrinivasan3819
@vijayakumarisrinivasan3819 3 года назад
Unnikrishnan sir, voice semma.
@PugalArasan-rx3wd
@PugalArasan-rx3wd 5 месяцев назад
Ipjoh9nohikkj0hob0
@pragadeshsekar981
@pragadeshsekar981 4 года назад
சிக்காத சிட்டொன்று கையில் வந்தா திக்காம பாட்டு வரும் ஆத்தோரம் தோப்போரம் ரோட்டோரமா நிக்காம ஆட சொல்லும் காதல் வெவகாரம் அது எங்க சமாசாரம் காதல் பண்ணு ஒரு தரம் நீ பிடிக்க கையில் வானம் வரும் அட காலேஜு காலேஜு போகின்ற டீனேஜுல எல்லோர்க்கும் காதல் வரும் சொர்க்க உலகம் சொல்லாம தேடி வரும் ஏ சிக்காத சிட்டொன்று கையில் வந்தா திக்காம பாட்டு வரும் ஆத்தோரம் தோப்போரம் ரோட்டோரமா நிக்காம ஆட சொல்லும் கோடி கொட்டி கொடுத்தாலும் காதல் கிடைக்காது டே சியான் சியான்.. சியான் சியான்.. சியான் சியான்.. ஆமாம் காலம் கடத்தாதே சுத்தி வளைக்காதே ஏ சியான் சியான்.. சியான் சியான்.. சியான் சியான் சியான்.. ஊருக்குள்ளே நான் இருந்தேன் தீவுக்குள்ளே.. காதலித்தால் நான் பறப்பேன் வானத்திலே.. மின்மினிகள் கண்ணில் வந்து தேடுதடா… பௌர்ணமியோ நெஞ்சுக்குள்ளே ஆடுதடா… எண்ணத்தில் வண்ணத்து பூச்சிகள் வந்து வந்து ஹோ கண்ணாம்பூச்சி ஆடுது.. என் மனசுல கிச்சு கிச்சு மூட்டுது.. ஏ சிக்காத சிட்டொன்று கையில் வந்தா திக்காம பாட்டு வரும் ஆத்தோரம் தோப்போரம் ரோட்டோரமா நிக்காம ஆட சொல்லும் ஜோடி பாக்காம பேசாம தூக்கம் புடிக்கலியா சியான் சியான்.. சியான் சியான்.. சியான் சியான்.. சிக்னல் வராம யாரோடும் பேசப்புடிக்கலியா சியான் சியான்.. சியான் சியான்.. சியான் சியான் சியான்.. : கல் மனசில் காதல் வந்த தென்ன என்ன ஊற்றெடுத்து அன்பை தேடி போவதென்ன காலையிலே மாலை வர ஏங்குதடி.. மாலை வந்தால் உன்னை மனம் தேடுதடி.. பேச்சிலும் மூச்சிலும் நான் காணும் அத்தனையிலும் கண்மணி நீதானடி.. சின்னக்குயிலே பைத்தியம் ஆனேனடி.. ஏ சிக்காத சிட்டொன்று கையில் வந்தா திக்காம பாட்டு வரும் ஆத்தோரம் தோப்போரம் ரோட்டோரமா நிக்காம ஆட சொல்லும் காதல் வெவகாரம் அது எங்க சமாசாரம் காதல் பண்ணு ஒரு தரம் நீ பிடிக்க கையில் வானம் வரும் அட காலேஜு காலேஜு போகின்ற டீனேஜுல எல்லோர்க்கும் காதல் வரும் சொர்க்க உலகம் சொல்லாம தேடி வரும் {ஏ சிக்காத சிட்டொன்று கையில் வந்தா திக்காம பாட்டு வரும் ஆத்தோரம் தோப்போரம் ரோட்டோரமா நிக்காம ஆட சொல்லும்} (2) பாடகர்கள் : உன்னிகிருஷ்ணன் மற்றும் அருண் மொழி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர்: - பழனி பாரதி வருடம் 1999
@tamilselvan4016
@tamilselvan4016 Год назад
சியான் விக்ரம் ரசிகர்கள் ஒரு லைக் 👍👍
@prasanthajith6700
@prasanthajith6700 3 года назад
இசைஞானி எனும் மஹான்❤️🙏
@Ashokkumar-fn5de
@Ashokkumar-fn5de 2 года назад
Mahan enum Vikram....Now
@sureshsekar6539
@sureshsekar6539 Год назад
Childhood memories, running to the men's college to watch shooting.. Waiting for 2 year to watch the final output of movie, the movie listed at the bottom in SunTv top 10 and raised to the 1st rank and retained for long time. #nostalgic.
@pushparajpushparaj430
@pushparajpushparaj430 3 года назад
😍 Kalaiyile Malai Vara enguthadi Malai vandhal unnai manam theduthadi 🤩 I like very much this line
@AMABHARATHM
@AMABHARATHM 4 года назад
next cobra,mahaveer karna, vikram ku nallavae irrukum nallathu nadakum love you chiyaan
@anushiya2364
@anushiya2364 3 года назад
Nice line minminigal kannilvanthu thodudatha...
@karthigeyancmt168
@karthigeyancmt168 Год назад
I simply admire raja not only for his music, also for singer selection. It's a different ball game for unni sir. Any one can sing this. Unni sir's voice makes the big difference. That's raja🙏
@krishnakanthd9485
@krishnakanthd9485 4 года назад
2:00 3:30 UK voice😍😑
@arula9794
@arula9794 4 года назад
and change in music to softness in that point to express soft love in tough guys heart...
@saravanakumar963
@saravanakumar963 3 года назад
V-versality I-inteligent K-kind R-Reality A-Ability M-Mass
@ambatirayudu1586
@ambatirayudu1586 3 года назад
3:07 that expression from Vikram is big treat to watch
@Muskankhanji-wz7kd
@Muskankhanji-wz7kd 2 года назад
23 years still fresh.....
@gtmashok
@gtmashok 2 года назад
The first 23 seconds are pure awesomeness. And at 0:49, only Raja sir can manage the transition from Western beat to Kuthu beats..
@Dr.Kikki_07
@Dr.Kikki_07 Год назад
😍😍
@KOWSALYA_DEVI_D
@KOWSALYA_DEVI_D 3 года назад
Recently addicted with lyrics ❤️
@Mraji-wh2jz
@Mraji-wh2jz 4 года назад
இளையராஜா வின் இசைக்கு எவரும் இனைல்லை
@Nijardeen
@Nijardeen 3 года назад
Proud Ilayaraja fan💪
@abiramidurai9490
@abiramidurai9490 4 года назад
At 2:46 VIKRAM'S smile is cute 🤟
@vijaykumarpelakunja8409
@vijaykumarpelakunja8409 3 года назад
I'am from Mangalore..Vikram sir 👏..naa paatha 1st tamil movie..illayaraja my favourite music director..
@kuttyma-n1l
@kuttyma-n1l Год назад
ஊருக்குள்ளே நான் இருந்தேன் தீவுக்குள்லே.....காதலித்தால் நான் பரபேன் வானத்திலே.....❣️✨
@dhivyas-om8no
@dhivyas-om8no Год назад
Addicted this song. beautiful dance lyrics music Vikram & heroine
@noormohamed3405
@noormohamed3405 Год назад
Intha song inthana varudam kalithu trend ana piraku vanthu partha innum nalla iruku Ape ellame Trend panratha vachithan iruku ❤️
@VijayaLakshmi-cp3tf
@VijayaLakshmi-cp3tf 2 года назад
Daily kekura oru song idhu. Evlo time ketalum salikadhu❤️ lines vickram sir dance all in all music 👌👌👌
@AustralianTamilannnnn
@AustralianTamilannnnn Год назад
I came to see this video after they sang in Super Singer...Never liked this song much earlier..after 26 years fell n love with this song..
@sahithsahadevan6658
@sahithsahadevan6658 4 года назад
Those who studied college in those genre in TN will be following vikram style from this movie sethu
@rajeshsankar9835
@rajeshsankar9835 Год назад
When this film came I studied 7th std still remembering that memorable days....
@ngmkoki9259
@ngmkoki9259 2 года назад
ஊருக்குள்ளே நான் இருந்தேன் தீவுக்குளே காதலித்தால் நான் பரப்பேன் வானத்திலே i like this lyrics
@nehajadhav820
@nehajadhav820 4 года назад
1:39 his dance move👌👌
@akilanakilan4337
@akilanakilan4337 Год назад
இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களும் அருமையாக இருக்கும் ❤❤❤❤👌
@d.sivaranjithaiiib.aenglis555
@d.sivaranjithaiiib.aenglis555 3 года назад
Over Addict😘😘😘Vera Level Feel...Hpy Mood...Semmma.....❣️❣️❣️❣️❣️❣️❣️My RingTone😍😍😍😍
@balajib5256
@balajib5256 4 года назад
All costumes and song music lyrics super👌👌👌
@Naveen-loyola
@Naveen-loyola Год назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் வரிகளின் ஆழத்தில் முழுகி பாடல் ரசித்து காதல் செய்து பார்
@sajeevr4441
@sajeevr4441 4 года назад
Raja sir legend❤🔥🔥
@ananbow123
@ananbow123 4 года назад
My all time favourite song
@PrakashPrakash-eb2fg
@PrakashPrakash-eb2fg 4 года назад
Yeah ji
@nagaraj3036
@nagaraj3036 4 года назад
Nice song to all time....
@naruttouzumaki4956
@naruttouzumaki4956 Год назад
Vikram cuttttttttteuhh,, semma feel💖 Exactah - Oorukulle naanirundhen theevukkule (OMG vera lvl)
@muthuchitra5472
@muthuchitra5472 2 года назад
I am vikram fan i love this song
@alwaystrending7086
@alwaystrending7086 Год назад
Recently I watched one video same song that green colour t shirt guy nailed it ☺️
@steffy17370
@steffy17370 Год назад
Nanum 🙌
@kalaa8924
@kalaa8924 Год назад
இளையராஜா இசை உன்னிகிருஷ்ணன் குரல் வளம் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு வராது.
@Robinratnadas
@Robinratnadas Год назад
Central part of Karnataka le inde cinema 1999-2000 le naan 10th padikkupodu release anadu, cinema release agum munbe 3 award vaangine cinema.
@kalaikalaiyarasan-gj3hh
@kalaikalaiyarasan-gj3hh 10 месяцев назад
இனம் புியாத சந்தோஷம் இந்த பாடலை கேட்கும் போது ❤❤❤❤❤❤❤❤my most favourite song❤❤❤❤❤❤❤❤❤❤
@ravidev5300
@ravidev5300 9 месяцев назад
Same ❤
@DineshKumar-kv2js
@DineshKumar-kv2js 4 года назад
Unni. Krishnan. Voice. Super. Song. Semma.
@spr2204
@spr2204 Месяц назад
No words to stay......totally addicted to this song❤❤❤ Oorukkulle Naa irundhen thevukkuley❤❤❤
@rajeshelangovan1644
@rajeshelangovan1644 Год назад
The Voice, Unni 🔥🔥🔥 2022 ⭐⭐
@AnviAish
@AnviAish 7 месяцев назад
Unnikrishnan sir voice..❤️ & Vikram sir acting in this Move..❣️💯