Тёмный

Simmam Guru Peyarchi 2024 to 2025 ~ Bramma jothidam | Astrology | raja guruji | குரு பெயர்ச்சி 2024 

Bramma Jothidam // பிரம்ம ஜோதிடம்
Просмотров 197 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 811   
@shyamalasekar8777
@shyamalasekar8777 6 месяцев назад
🌷அற்புதமான பதிவு🌷 🌷நன்றி ஐயா🌷 🌷நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை🌷 🌷சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த ஆண்டு திருமணம் நடக்கும் என்று சொன்னீர்கள் ஐயா அதக்கேட்டு எனக்கு ஆனந்த கண்ணீர்தான் வந்தது. 🌷 🌷 உங்கள் அற்புதமான பதிவிற்கு நன்றி ஐயா🌷
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@shyamalasekar8777
@shyamalasekar8777 6 месяцев назад
நன்றி ஐயா
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 месяцев назад
🙏🙏🙏
@Mohan-bn3wq
@Mohan-bn3wq 5 месяцев назад
🎉🎉🎉🎉🎉🎉
@SivaSegaran
@SivaSegaran 5 месяцев назад
❤​@@brammajothidamtamil
@bindhupradeep2000
@bindhupradeep2000 6 месяцев назад
Nandri Guruji. Romba clear a sonnienge. Thank you
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
💐🌻🌺🌹🌺🌻💐 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@pathinettampadiyon143
@pathinettampadiyon143 6 месяцев назад
ரொம்ப நன்றி சாமி மிகவும் ஆறுதலாக இருக்கு,நீங்கள் நல்லா இருக்கனும் கிரேட் உண்மையான மனிதனை நேரில் பார்த்த சந்தோஷம்.நன்றி சுவாமி
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@suganyagaming
@suganyagaming 6 месяцев назад
வணக்கம் ஐயா நீங்க சொன்னது அனைத்தும் என் வாழ்க்கை நடந்து கொண்டே இருக்கிறது மிக்க நன்றி உங்கள் பதிலுக்காக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
🌻🌺💐🌹💐🌺🌻 *நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி*
@saisharma9234
@saisharma9234 6 месяцев назад
மிக அருமையான விளக்கம் ஐயா. மனமார்ந்த நன்றிகள். வாழ்க வளத்துடன்...
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
🌻💐🌹💐🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@saisharma9234
@saisharma9234 6 месяцев назад
@@brammajothidamtamil கோடி நன்றிகள் ஐயா
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 месяцев назад
🙏🙏🙏
@MuthuvelMuthulakshmitgl
@MuthuvelMuthulakshmitgl 6 месяцев назад
Yes பிரிவு, மருத்துவ செலவு இருந்துச்சு
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
இனிவரும் காலங்களில் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@ManjulasCookingChannel19
@ManjulasCookingChannel19 5 месяцев назад
Aiyya nenga sonnathu unmai 85% correct thankyou 🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 месяцев назад
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@maheshhari4786
@maheshhari4786 6 месяцев назад
மிகவும் சரியாக சொன்னீர்கள் ஐயா. இனி வரும் காலம் மாணவர்களுக்கு எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள்
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
மிகவும் நன்றாக இருக்கும் நன்றாக படிப்பார்கள் பெற்றவர்களுக்கு நல்ல மதிப்பெண் எடுத்து நல்ல பெயர் எடுத்து கொடுப்பார்கள் நன்றி 🌺🌻💐🌹💐🌻🌺மிகவும் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@cinebitzz
@cinebitzz 4 месяца назад
நன்றி
@brammajothidamtamil
@brammajothidamtamil 4 месяца назад
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@marleen9185
@marleen9185 6 месяцев назад
ரொம்ப நன்றி ஐயா . நீங்க சொன்ன எல்லா பிரச்சனைகளையும் அனுபவித்து வெறுத்து போயிருந் தேன் . இப்பொழுது ஒரு சிறிய நம்பிக்கை வந்துள்ளது.
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
மகிழ்ச்சி பொங்கும் இந்த நாளில் நீங்கள் விரும்பியது கேட்டது அனைத்தும் நடந்ததாக உணருங்கள் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் நடந்தே தீரும் 🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@balachandarkrishna4388
@balachandarkrishna4388 4 месяца назад
Jun 15...then everything will be falling in line
@vijayabarathansanthi6989
@vijayabarathansanthi6989 5 месяцев назад
நன்றி நன்றி ஐயா
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 месяцев назад
✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏
@rajasekar3722
@rajasekar3722 6 месяцев назад
மிக்க நன்றி குருஜி
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
@மகேஸ்மாஸ்இசைக்குழு-ங6ற
சிறந்த விளக்கம் தந்தீர்கள் நன்றிகள் 🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
மகிழ்ச்சி பொங்கும் இந்த நாளில் நீங்கள் விரும்பியது கேட்டது அனைத்தும் நடந்ததாக உணருங்கள் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் நடந்தே தீரும் 🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@mohankumarsathish
@mohankumarsathish 6 месяцев назад
நன்றி ஐயா ❤
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
🌻💐🌹💐🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@KALAIARASIRAMALINGAM
@KALAIARASIRAMALINGAM 5 месяцев назад
நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 месяцев назад
இனி வரும் காலங்களில் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@Selvaraj135-i9m
@Selvaraj135-i9m 2 месяца назад
உண்மை ஐயா
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 месяца назад
சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@thangamani6262
@thangamani6262 6 месяцев назад
அனைத்தும் உன்மை ஐயா
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
🌺🌻💐🌹💐🌻🌺 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@Gokila786
@Gokila786 5 месяцев назад
Romba romba thanks appa, nenga sonnathu enaku apadiye nadanthathu, last year baby ku try panni enaku kidaikala appa, ippa nenga kulanthai bakkiyam iruku nu sonnathu santhosama iruku, and amma ku ippa purviga sotthu pirasanai poitu iruku ippa athukum thiruvu vara poguthu romba nanri appa❤
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 месяцев назад
✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@Gokila786
@Gokila786 5 месяцев назад
Ippa enaku kulanthai pakkiyam kidaikuma appa, enaku 9 years la oru ponnu irukanga, 2 nd baby ku try panrom, Gokila - 22/08/1990. (10.50 am) Simmam rasi , puram natchathiram Sivakumar - 31/12/1980 (7.00am) Thulam rasi, Swathi natchathiram Suvashthiga - 22/06/2014 (4.21 am) Mesam rasi, aswini natchathiram
@Techie_in_town
@Techie_in_town 5 месяцев назад
Nandri ayya 🎉
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 месяцев назад
✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@saibalamurugu3703
@saibalamurugu3703 5 месяцев назад
அருமையான பதிவு ஐயா நீங்க சொன்னது எல்லாமே உண்மை
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 месяцев назад
🌺🌻💐🍁🌹🍁💐🌻🌺 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@smurugesan4426
@smurugesan4426 5 месяцев назад
மிகவும் அருமை ஐயா நன்றி
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 месяцев назад
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@pandiyanjayakanthjayakanth6617
@pandiyanjayakanthjayakanth6617 6 месяцев назад
வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி நன்றி
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@mythilia.k7208
@mythilia.k7208 6 месяцев назад
நன்றி ஐயா புது நம்பிக்கையும் திடசக்தியும் கிடைக்க ப்பெறுகிறோம் 🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@usharenganathan5847
@usharenganathan5847 5 месяцев назад
Thank you very much Guruji. 🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 месяцев назад
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@Sinivasansinivasan-iy2ir
@Sinivasansinivasan-iy2ir 6 месяцев назад
மிக அருமையான பதிவு ❤
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
உங்கள் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க பரிபூரணமாக எப்பொழுதுமே மேலான விருப்பம் துணை நிற்கும் 💐🌹💐🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
@vijifred2023
@vijifred2023 5 месяцев назад
நன்றி குருஜி 🙏🙏🙇 கணவரின் மாற்றத்திற்காக காத்திருக்கிறேன்🙇🙇
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 месяцев назад
நல்லதே நடக்கும் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌻💜🍁🌹🌻🌹🍁💜🌻 *நன்றி நன்றி நன்றி*
@sugi1963
@sugi1963 6 месяцев назад
நன்றி அய்யா ஆண்டவன் அருளால் சிம்ம ராசிகாரர்கள் சார்பாக நன்றிகள் பல. 🙏🙏🙏🙏💐 இனியாவது நல்லதே நடக்கட்டும்.
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@mohankumarsathish
@mohankumarsathish 6 месяцев назад
ஐயா, தங்களுடைய வீடியோ மிகவும் மகிழ்ச்சி தருகிறது. ஐயா, நான் தற்போது அரசு நிறுவனத்தில் தற்காலிக ஆசிரியராக பணி செய்து கொண்டிருக்கிறேன். நிரந்தர ஆசிரியர் பணி தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கிறேன். ஆகஸ்ட் மாதத்தில் தேர்வு நடைபெறும் என உத்தேசமாக சொல்லப்பட்டுள்ளது. இத்தேர்வு குறித்து சில விசாரணை நிலுவையில் உள்ளதால் சில மாதங்கள் தேர்வு தள்ளிப் போகவும் வாய்ப்பு உள்ளது. நான் வீட்டை விட்டு வெளியூரில் தங்கி வேலை செய்து கொண்டு ஆசிரியர் தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கிறேன். ஒரு மாதமாக உடன் வேலை செய்யும் நண்பருடன் சேர்ந்து படித்துக் கொண்டு வருகிறேன். வேலை கிடைக்கும் அமைப்பு உள்ளதா ஐயா? நண்பருடன் இணைந்து படிக்கலாமா? இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணத்திற்கும் வேலைக்கும் சம்பந்தம் உண்டா? அப்பாவை சிறுவயதிலேயே இழந்துவிட்டேன். கடந்த காலங்களில் சில தகுதி தேர்வுகளில் சில மதிப்பெண்களில் வாய்ப்பை இழந்துள்ளேன். இருக்கும் வேலையை விட்டு விட்டு முழு நேரமாக படிக்கலாமா? வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் ஐயா🙏 06.04.1990 03.14pm
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
தயவு செய்து இதைப் படிக்கக்கூடிய அன்பர்கள் இதைப் போல யாரும் பதிவிடாதீர்கள் பொன்னான நேரம் ஒரு சில மனிதர்களுக்கு மட்டுமே அந்த நேரத்தில் மதிப்பு தெரியும் சுருக்குமா இரண்டு வார்த்தைகளில் யார் கேட்கிறார்களோ அவர்கள்தான் நேரத்தை மதிக்க தெரிந்தவர்கள் இவரை நான் குறை ஒன்றும் சொல்லவில்லை இதைப்போல இனி வரும் காலங்களில் யாரும் பதிவிடாதீர்கள் என்று தாழ்மையான வேண்டுகோள் வைக்கிறோம் படிக்காமலும் பதில் தர முடியாது படிப்பதற்கும் நேரம் இருக்காது காரணம் ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான பேருக்கு பதில் கொடுப்பதால் இவ்வளவு பெரிய மெசேஜை படிக்க இயலாது இனிமேல் யாரும் இப்படி பதிவிடாதீர்கள்
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
வணக்கம் உங்கள் ஜாதகப்படி சிம்ம லக்னத்தில் பிறந்துள்ளீர்கள் சிம்ம லக்னத்தை குரு பார்க்கிறார் சிம்மாதிபதி சூரியன் சுக்கிரனுடன் இணைந்து இருக்கிறார் அரசு வேலை நூறு சதவீதம் கிடைத்தே தீரும் வரக்கூடிய 3 6 2024க்கு பிறகு சூரிய தசை முடிந்து சந்திர தசை தொடங்கும் பொழுது உங்களுக்கு நிரந்தர பணி கிடைக்கும் கட்டாயம் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@mohankumarsathish
@mohankumarsathish 6 месяцев назад
ஐயா நீங்கள் சொன்னதை கட்டாயம் கடைபிடிக்கிறேன். தங்களின் பதிவுக்கும் பதிலுக்கும் மிக்க நன்றி நன்றி ஐயா❤🙏🙏🙏🙏🙏
@ramchandran1308
@ramchandran1308 6 месяцев назад
ஐயா வணக்கம் நான் சிம்மராசி மகம் நட்சத்திரம் கும்ப லக்னம் எனக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா ?
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 месяцев назад
தயவு செய்து ரிப்ளை கமெண்ட் மூலம் கேள்வி கேட்காதீர்கள் புதியதாக கமெண்ட் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் ரிப்ளை கமெண்டுக்கு பதில் கொடுத்தால் அனைவருமே ரிப்ளை கமெண்ட் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அதனால் தயவுசெய்து புதிதாக கமெண்ட் மூலம் கேள்வியை கேளுங்கள் உங்களுக்கு 25 நாள் கழித்துதான் பதில் தருவோம் நன்றாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள் நன்றி ரிப்ளை கமெண்ட் எங்களுக்கு காட்டப்பட மாட்டாது நாங்களாக ரிப்ளை கமெண்ட் தேடி கண்டுபிடித்து பதில் தருவது இயலாத காரியம் என்பதால் எங்களை மன்னித்துவிடுங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
@shalinithillairajan7850
@shalinithillairajan7850 6 месяцев назад
நன்றி குருவே
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
உங்கள் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க பரிபூரணமாக எப்பொழுதுமே மேலான விருப்பம் துணை நிற்கும் 💐🌹💐🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
@sxcode
@sxcode 6 месяцев назад
probably the most sense making video ever watched for Leo. Please make more like this, sensible and logical , easier to understand. Thank you . Best of luck !!
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@manimegalai6148
@manimegalai6148 6 месяцев назад
ரொம்ப ரொம்ப நன்றிங்க அய்யாகுறுஜீ,,,,வணக்கங்கள்...🎉🎉🙏🏻🙏🏻🤲💐👍enpasangalukku renduperukkum marriage nadakkanum plzz 🙏🏻 pray pannunga ashirvadham pannunga guruji aiyha enrasi simmam puram Mani megalai 18.10.66 10.00pm kumele nu amma solranga Mumbai enrendu pasangalukku marriage pannanum nu kavalai.....nimmadhi illamal thookam illamal depressionla....kaal mutty operation panni kondu kasttapaduhiren aiyha guruji...kanavaridam vaakuvadhm...kobam...bp...stress...thookatthukku tablets edukittu vowvoru naalailum voru yugama kadatthuhire aiyha guruji plzz 🙏🏻 💖 🎉🎉en kudubatthukkaga pray pannunga ashirvadham pannunga 🙏🏻 aiyha 💐💐🤲👍🙏🏻🙏🏻guruji nandrihal vanakkangal guruji aiyha 🎉🎉
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
💐🌻🌺🌹🌺🌻💐 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@manimegalai6148
@manimegalai6148 6 месяцев назад
@@brammajothidamtamil ரொம்ப ரொம்ப நன்றிங்க அய்யா குருஜீ அய்யா...நல்லதே நடக்கட்டும் 🤲🙏🏻👍💐🌷🎊💐💐
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 месяцев назад
🙏🙏🙏
@shunmuganandam4081
@shunmuganandam4081 5 месяцев назад
அருமை
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 месяцев назад
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@sheejab7175
@sheejab7175 6 месяцев назад
Sheeja pooram thanks
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும், முழு ஒத்துழைப்புக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏 நீங்களும் உங்கள் குடும்பமும் நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் ஆரோக்கியத்துடன் நல்ல சிறப்பான மேன்மை பொருந்திய வாழ்க்கையை வாழ்வீர்கள் 🌺🌻💐🌹💐🌻🌺 நன்றி நன்றி நன்றி
@prakashm8324
@prakashm8324 5 месяцев назад
Thank you 🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 месяцев назад
✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@poovyaagencies5733
@poovyaagencies5733 5 месяцев назад
Thank you guruji ayya.
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 месяцев назад
அமைதியையும், நிம்மதியையும் தரும் அற்புதமான நாள் 🌻💐🌹💐🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
@SivaKumar-nj3ti
@SivaKumar-nj3ti 5 месяцев назад
Sir neenga solvadu nadantha ungalukum godkum thanks
@brammajothidamtamil
@brammajothidamtamil 3 месяца назад
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@fggtuj64
@fggtuj64 6 месяцев назад
வாழ்க வளமுடன் 💐
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
🌻💐🌹💐🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@ManikandanK-jv5nf
@ManikandanK-jv5nf 5 месяцев назад
பிரிஞ்சு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 месяцев назад
இனி வரும் காலங்களில் 🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@Hemalatha-jz8kv
@Hemalatha-jz8kv 6 месяцев назад
Super. Guruji .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
💐🌻🌺🌹🌺🌻💐 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@loshiniloshini.2010
@loshiniloshini.2010 6 месяцев назад
100%உண்மை ஐயா
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@mariyammalrajendran3119
@mariyammalrajendran3119 6 месяцев назад
வணக்கம் ஐயயா பயனுள்ள தகவல் ்🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@Maheswair
@Maheswair 5 месяцев назад
Rajeshkannan 12/5/1992 romba kasta pattachu padavendiyathu unnu ela ...yellathum elanthachu....ine ypadi erukum ....neega sonnathu 100 💯 correct...
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 месяцев назад
கண்டிப்பாக இனிவரும் காலங்களில் மிகவும் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@nakeerank4904
@nakeerank4904 6 месяцев назад
Good vedio with a different approach.🌹🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@DhanabalDhanabal-wy3rt
@DhanabalDhanabal-wy3rt 6 месяцев назад
உண்மை தான் ஐயா
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
மகிழ்ச்சி பொங்கும் இந்த நாளில் நீங்கள் விரும்பியது கேட்டது அனைத்தும் நடந்ததாக உணருங்கள் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் நடந்தே தீரும் 🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@appaappa282
@appaappa282 5 месяцев назад
ஐயா என் கேள்விக்கு எனக்கு உங்களிடாம் இருந்து நல்ல பதில் எதிர்பார்கிரேன் 🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 месяцев назад
உங்கள் மெசேஜ் எங்கு இருக்கிறது? என்பது எங்களுக்கு தெரியாத காரணத்தால் உடனே பதில் தர இயலவில்லை. இந்த பதிவு எண்ணுடன் உங்கள் பழைய கேள்வியை மீண்டும் புதியதாக கமெண்ட் செய்தால் உடனே பதில் தரப்படும் ( பதிவு எண் உடன் இணைத்தால் உங்கள் மெசேஜ் எங்களுக்கு முதன்மையாக காண்பிக்கும ) உங்கள் பதிவு எண் RG 6886 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@livingcolors426
@livingcolors426 6 месяцев назад
Sneha Simmam rasi Star : uttram 11/08/2002 Morning 11.45
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
கேள்வி இல்லாமல் பதில் தர இயலாது உங்கள் கேள்வி என்ன? என்பதை புதிதாக கமெண்ட் மூலம் கேட்டு பதிவிட்டு அனுப்புங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் எங்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது புதியதாக கமெண்ட் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் நன்றாக இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் நன்றி
@snehanarayanan4013
@snehanarayanan4013 6 месяцев назад
Simma rasi Pooram Natchathiram 2 padam Laknam - Kumbham Time - 05:04 pm Dob - 29/09/1997 Hello sir! I am a dentist. I am trying to study further masters. But there is lot of delay. Also there is delay in documentation process. Will i work or study?
@MG-kz9ig
@MG-kz9ig 5 месяцев назад
Payment Boss..😂
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 месяцев назад
உங்கள் பெயர் அல்லது பாலினம் என்ன? என்பதை பதிவிட்டு அதற்குப் பிறகு உங்கள் கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் புதியதாக கமெண்ட் மூலம் கேட்டு உங்கள் ஜாதகத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் பொதுவான கேள்வி கேட்காதீர்கள் உங்கள் ஜாதகம் ஆண் ஜாதகமா? அல்லது பெண் ஜாதகமா? என்று பதிவிட்டு அதற்குப் பிறகு கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் எங்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@jeyanathan7511
@jeyanathan7511 5 месяцев назад
உண்மை
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 месяцев назад
*நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் உங்கள் எண்ணங்கள் அனைத்தும் நல்ல முறையில் ஈடேறும்* 🌻💜🍁🌹🌻🌹🍁💜🌻 *நன்றி நன்றி நன்றி*
@MohanKumar-rf1nl
@MohanKumar-rf1nl 6 месяцев назад
நன்றி ஐயா
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@rajalakshmi4665
@rajalakshmi4665 6 месяцев назад
Correct sir
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
@vennilasuriya4367
@vennilasuriya4367 5 месяцев назад
Date-05/12/1993 Time: 11:30 am Simmam, magam natchathiram, kumba laknam Tnpsc ku preparing sir kidaikuma.
@brammajothidamtamil
@brammajothidamtamil 3 месяца назад
தினமும் லைவ் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை நடக்கும் அந்த நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நிறைய நபர்கள் கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் டைப் செய்வது பதில் சொல்ல இயலவில்லை மன்னிக்கவும் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@avinesh7826
@avinesh7826 6 месяцев назад
Super 👌 சாமி 🙏🙏🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@YogaNadarasa-ud4zg
@YogaNadarasa-ud4zg 5 месяцев назад
உங்கவாயில சக்கரைதான் போடணுங்க 18:58 18:58 நடந்து முடிந்தது அத்தனையும் 100./. உண்மை நன்றி குருஜி
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 месяцев назад
இனி வரும் காலங்களில் 🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@YogaNadarasa-ud4zg
@YogaNadarasa-ud4zg 5 месяцев назад
அருமையான உண்மைப் பதிவிது
@balamurugans299
@balamurugans299 6 месяцев назад
ஐயா , வணக்கம். பிறந்த தேதி : 01.08.1973 நேரம் : காலை 11.31 சிறப்பான தொழில் எது? பதில் தந்து உதவுங்கள் ஐயா
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 месяцев назад
உங்கள் பெயர் என்ன என்பதை பதிவிட்டு அதற்குப் பிறகு உங்கள் கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் புதியதாக கமெண்ட் மூலம் கேட்டு உங்கள் ஜாதகத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் பொதுவான கேள்வி கேட்காதீர்கள் உங்கள் ஜாதகம் ஆண் ஜாதகமா? அல்லது பெண் ஜாதகமா? என்று பதிவிட்டு அதற்குப் பிறகு கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் எங்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@KabaddisportsK1
@KabaddisportsK1 5 месяцев назад
6.12.2012 காலை6.55 சிம்மம் மகம் எனது குழந்தை பிறந்த நாள் அம்மா அப்பா க்கு தொழில் எப்படி உள்ளது ஐயா
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 месяцев назад
இரண்டு பேரும் சிறப்பாக இருப்பீர்கள் தொழில் அமைப்ப அனைத்தும் இன்னும் ஒரு மாதத்திற்கு பிறகு அதாவது வைகாசி மாதத்திற்கு பிறகு சிறப்பாக இருக்கும் கண்டிப்பாக இனிவரும் காலங்களில் மிகவும் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@megaprabudme1196
@megaprabudme1196 5 месяцев назад
மிகவும் மகிழ்ச்சி நன்றி ஐயா வாழ்க வளமுடன். 18 மாதங்களாக என்னை வாட்டி எடுக்கிறது. நான் வாஸ்து தொழில் செய்கிறேன் சார். இனிமேல் நல்ல வருமானம் கிடைக்குமா சார்.
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 месяцев назад
பிறந்த தேதி பிறந்த நேரம் இல்லாமல் பொதுவான கேள்விக்கு பொதுவாக பதில் சொல்வது தவறாகிவிடும் பிறந்த தேதி பிறந்த நேரத்தை பதிவிட்டு அதற்குப் பிறகு கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் புதியதாக கமெண்ட் மூலம் மீண்டும் பதிவிடுங்கள் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் எங்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி 🌲🌸🌺🌹🌺🌸🌲
@megaprabudme1196
@megaprabudme1196 5 месяцев назад
Name D Megaprabu. 23:04:1983. 02:30 am Ranipet
@selvaraaj3037
@selvaraaj3037 6 месяцев назад
ஸ்ரீ சிவார்பணம் 🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
இனி வரும் காலங்களில் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@thebigme643
@thebigme643 6 месяцев назад
ஐயா, என் பெயர் அஞ்சலி. நான் ஜனவரி 3, 2002 அன்று காலை 8.41 மணிக்கு பிறந்தேன். நான் ஐடி துறையில் பணிபுரிகிறேன். எனக்காக என் வேலையைப் பற்றி குறிப்பாகச் சொல்ல முடியுமா?
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 месяцев назад
அஞ்சலி அம்மா வணக்கம் உங்கள் வயது 23 வயது நடக்கிறது கடந்த ஒரு ஒன்றரை வருட காலமாக உங்களுக்கு எந்த விதத்திலும் திருப்தி என்று எதையும் சொல்ல முடியாது மூன்றாம் இடத்தில் முயற்சி ஸ்தானத்தில் தைரிய ஸ்தானத்தில் இருள் கிரகம் ராகு இருள் கிரகம் சனி அமர்ந்து தற்போது ராகு திசையில் சனி புத்தி நடந்து கொண்டிருப்பதால் எந்த ஒரு காரியத்தையும் திருப்திகரமாக முடிக்க முடியாது முடித்தாலும் நல்ல பெயர் கிடைக்காது 3.3.2023 முதல் 7 1 2026 வரை உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு உண்டான அங்கீகாரத்தை அடுத்தவர்கள் உங்களிடமிருந்து ஏமாற்றி பறிப்பார்கள் அன்பு என்ற பெயரில் அடுத்தவர்களிடம் ஏமாறுவீர்கள் கவனம் தேவை ஏழு ஒன்று 2026க்கு பிறகு தான் வாழ்க்கையில் திருப்தி நிம்மதி என்பது தொழிலில் கிடைக்கும் உங்களுக்கு வெளிநாடு வெளி மாநிலம் தூர தேசப் பயணங்கள் போகக்கூடிய சந்தர்ப்பம் 2026க்கு பிறகு அமையும் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@venkateshj4406
@venkateshj4406 6 месяцев назад
100%correct sir🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
@bavanthinisukumaran
@bavanthinisukumaran 5 месяцев назад
உங்கள் சேவை அளப்பரியது 🙏 ஐயா எனது மகள் 13.09.1996 11.00am Friday Trincomalee Sri Lanka சிம்மம் உத்தரம் 1 ஆம் பாதம் சட்டம் இளமானி பட்டம் நிறைவு செய்து உள்ளார். வரும் காலங்களில் வெளிநாட்டு பட்ட படிப்பு மேற்கொள்ள முடியுமா?
@brammajothidamtamil
@brammajothidamtamil 3 месяца назад
📌✨ வணக்கம் உங்களை இரண்டு மாதங்கள் காக்க வைத்ததற்கு மன்னித்து விடுங்கள் கமெண்ட் நிறையாக வந்த காரணத்தினால் அத்தனை பேருக்கும் கமெண்ட் மூலம் பதிவிட முடியவில்லை. மன்னிக்கவும் நீங்கள் லைவ் மூலமாக தொடர்பு கொண்டு உங்கள் ஜாதக சந்தேகத்தை தினமும் மதியம் 2மணி 05நிமிடத்திற்கு மேல் 3 மணிக்குள் எந்த கட்டணமும் இல்லாமல் தெரிந்து கொள்ளலாம். ( கமெண்ட் மூலம் பதில் கொடுக்காததற்கான காரணம் :- ஒரு மாதத்திற்கு மேல் யாருக்கும் பதில் கொடுத்தாலும் அவர்கள் அந்த கமெண்டை பார்க்கிறார்களா? இல்லையா? என்பது எங்களுக்கு தெரியாது. அது மட்டும் அல்லாமல் ஜாதகத்தை ஆய்வு செய்து டைப் செய்து கமெண்ட் போடுவதற்கு 18 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை ஆகும். அதே போன் மூலமாக கேட்கும் பொழுது இரண்டு நிமிடம் முதல் மூன்று நிமிடத்தில் தெரிந்து கொள்ள முடியும், என்பதால் எங்களுக்கு உதவி செய்யுங்கள் நன்றி ) 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி குறிப்பு: - ✅ தினமும் ஆன்லைன் மதியம் 2 மணி 05 நிமிடத்திற்கு ஜோதிட லைவ் ப்ரோக்ராம் நடக்கும் அதன் மூலம் உங்கள் ஜாதகத்தை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.அவ்வாறு லைவ் ப்ரோக்ராம் மூலம் பதிவிடும் பொழுது இந்த பதிவு எண்ணை பயன்படுத்தி நீங்கள் லைவ் மூலம் கமெண்ட் போடும் பொழுது நீங்கள் நீண்ட மாதமாக காத்திருக்கிறீர்கள் என்பதை நாங்கள் புரிந்து தெரிந்து கொள்வோம். உங்களுடைய பதிவு எண் RG 20562
@rathidevivr7228
@rathidevivr7228 6 месяцев назад
வாழ்க வளர்க 🙏🙏 சாமி ❤
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
🌻💐🌹💐🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@rajeshkumar-gd9vd
@rajeshkumar-gd9vd 6 месяцев назад
Vanakam🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
🌻💐🌹💐🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
🌻💐🌹💐🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@prakashsivalingam3047
@prakashsivalingam3047 6 месяцев назад
Om namashivaya
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@mohankrishnan6876
@mohankrishnan6876 6 месяцев назад
Fantastic sir
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@mukeshgr8547
@mukeshgr8547 22 дня назад
G. R. Mukesh Simma rasi Magam natchathiram 01/04/2004 Time 11:00 pm Please Madurai Enaku endha year la govt job kedaikkum entha thurai la velai kedaikkum
@brammajothidamtamil
@brammajothidamtamil 21 день назад
ஒவ்வொரு பிரதி வாரமும் *திங்கள்* , *புதன்* , *வெள்ளி* இந்த மூன்று நாட்களுக்கு மட்டும் *பிரம்ம ஜோதிடம் தமிழ்* சேனல் மூலம் மதியம் *2* To *3* மணி வரை ஜோதிட *Live* நேரலை நடக்கும். உங்கள் சந்தேகங்களை தாராளமாக கேட்டு தெரிந்து கொள்ளலாம் ... உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@ragavankaliyamurthi4710
@ragavankaliyamurthi4710 6 месяцев назад
❤நன்றி ஜயா❤
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி✨🍁🌹🪷✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏
@kanishkakanishka8206
@kanishkakanishka8206 5 месяцев назад
ஐயா நீங்கள் சொன்னது அனைத்தும் என் வாழ்வில் நடந்தது நான் இப்போ பசுமாடு வாங்கலாம் என்று முடிவு எடுத்துள்ளேன் இது சரியான முடிவா செய்யலாமா என்று சொல்லுங்கள் பிறந்த தேதி 11.6 1989 சிம்மம் உத்திரம் நட்சத்திரம்
@brammajothidamtamil
@brammajothidamtamil 3 месяца назад
தினமும் லைவ் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை நடக்கும் அந்த நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நிறைய நபர்கள் கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் டைப் செய்வது பதில் சொல்ல இயலவில்லை மன்னிக்கவும் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@behappyalways7317
@behappyalways7317 5 месяцев назад
Iyya govt exam june la eluthina dec result varum.na hardwork pani padikran confirma govt job kidaikuma? Pirintha husband & wige ondru servangla? Simma rasi pooram natchathiram,meena laknam.raghu disai nadakuthu
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 месяцев назад
பிறந்த தேதி பிறந்த நேரம் இல்லாமல் பொதுவான கேள்விக்கு பொதுவாக பதில் சொல்வது தவறாகிவிடும் பிறந்த தேதி பிறந்த நேரத்தை பதிவிட்டு அதற்குப் பிறகு கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் புதியதாக கமெண்ட் மூலம் மீண்டும் பதிவிடுங்கள் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் எங்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@veerahari7478
@veerahari7478 6 месяцев назад
Iyya வணக்கம் 5.10.1991 time 5.30am என் வாழ்கையில் நான் என் முதல் மனைவி குட கடைசி வரை சேர்ந்து வால்வென.
@SathishkumarYuvaharsha
@SathishkumarYuvaharsha 6 месяцев назад
Nenga sonnathu nadakutho illayo kka nalla iruku sir🙏 Nenga sonnathu yellame unmai 😢Tnq sir 🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@sivasakthi3703
@sivasakthi3703 6 месяцев назад
Nandri sami Sivasakthi Simmam Magam :natchathiram 4/06/1995 Government vela kedaikkuma samy
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 месяцев назад
பிறந்த நேரம் இல்லை பொதுவான கேள்வி கேட்காதீர்கள் உங்கள் ஜாதகம் ஆண் ஜாதகமா? அல்லது பெண் ஜாதகமா? என்று பதிவிட்டு அதற்குப் பிறகு கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் எங்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@2368utube
@2368utube 5 месяцев назад
Excellent
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 месяцев назад
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@kumarn2994
@kumarn2994 6 месяцев назад
ஐயா வணக்கம், பெயர் நே.குமார் பிறந்த தேதி 06.12.1993 சிம்மம்-பூரம், லக்கினம் மேஷம்,சொன்னது போல் அனைத்தும் நிகழ்ந்துள்ளது.தொழில் ஆரோக்கிய மையம் (NUTRITION CENTRE) பல கடன்,பல அவமானங்கள் இது போல் என் வாழ்வில் நடந்தது இல்லை நெருக்கமான உறவுகளையும் வெறுக்க தோன்றுகிறது நம்பிக்கை மட்டுமே உயிராய் உள்ளது. நன்றி ஐயா
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் 🌺💐🌻🌹🌻💐🌺🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@RaviChantaran-c5m
@RaviChantaran-c5m 5 месяцев назад
Correct
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 месяцев назад
இனி வரும் காலங்களில் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@tnpscaspirant8160
@tnpscaspirant8160 6 месяцев назад
பதிவு எண் : RG 1234 பெயர் : மணிகண்டண் பதிவு எண் (RG 1234) (RG 1234) தேதீ : 25.03.2000 நேரம் : 11 : 37 : 55 sec காலை. (காலை) AM.. இடம் : நாகர்கோவில். 1.திருமணம் எப்போது அய்யா.. 2.திருமண வாழ்கை எப்படி இருக்கும். 3.வாழ்க்கையில் வெற்றி அடைவேணா. 4. கேது தசை எப்படி இருக்கும்.
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
கட்டாயம் பதில் கொடுப்போம் 🌻💐🌹💐🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@tnpscaspirant8160
@tnpscaspirant8160 6 месяцев назад
​@@brammajothidamtamil நன்றி
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 месяцев назад
💜🍁🌹🌻🌹🍁💜🌻 *நன்றி நன்றி நன்றி*
@dhivyasri6468
@dhivyasri6468 6 месяцев назад
husband sridhar 24.03.1989 thulam rasi chithirai....wife dhivya 02.04.1996 simmam rasi pooram.... thirumana vazhkai kastama ulladhu... edhirkaalam epadi irukkum sir.. pen kuzhandhai ulladhu aan kuzhandhai bakiyam unda sir...
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
பிறந்த தேதி இருக்கிறது பிறந்த நேரமில்லை பிறந்த தேதி பிறந்த நேரம் இருந்தால் மட்டுமே துல்லியமான பலன்களை கணிக்க இயலும் மீண்டும் புதியதாக கமெண்ட் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் ரிப்ளை கமென்ட் போட வேண்டாம் எங்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@ammulammul2714
@ammulammul2714 5 месяцев назад
Thank you so much sir thank you universe i love you so much 11:09 12:12 12:15
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 месяцев назад
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@ManoHaran-q6h
@ManoHaran-q6h 6 месяцев назад
18:58 சிம்மம் ராசி...மகம் நட்சத்திரம் விருச்சிகம் லக்கணம்...16.6.1972 பிறந்த நேரம்.4.50 pm கோவை சொந்த தொழில் அமையுமா ஜி
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
பொதுவான கேள்வி கேட்காதீர்கள் உங்கள் ஜாதகம் ஆண் ஜாதகமா? அல்லது பெண் ஜாதகமா? என்று பதிவிட்டு அதற்குப் பிறகு கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் எங்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@saraswathia8782
@saraswathia8782 6 месяцев назад
Correct 💯
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
🌻🌺💐🌹💐🌺🌻 *நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி*
@subihari3277
@subihari3277 5 месяцев назад
அய்யா கடக லக்கினம் சிம்ம ராசி லக்கினத்தில் சூரியன் இரண்டில் கேது சந்திரன் சுக்கிரன் செவ்வாய் புதன் ஆறில் சனி எட்டில் ராகு 12 இல் குரு பிறந்த போது சுக்கிர திசை 6 மாதம்
@brammajothidamtamil
@brammajothidamtamil 3 месяца назад
📌✨ வணக்கம் உங்களை இரண்டு மாதங்கள் காக்க வைத்ததற்கு மன்னித்து விடுங்கள் கமெண்ட் நிறையாக வந்த காரணத்தினால் அத்தனை பேருக்கும் கமெண்ட் மூலம் பதிவிட முடியவில்லை. மன்னிக்கவும் நீங்கள் லைவ் மூலமாக தொடர்பு கொண்டு உங்கள் ஜாதக சந்தேகத்தை தினமும் மதியம் 2மணி 05நிமிடத்திற்கு மேல் 3 மணிக்குள் எந்த கட்டணமும் இல்லாமல் தெரிந்து கொள்ளலாம். ( கமெண்ட் மூலம் பதில் கொடுக்காததற்கான காரணம் :- ஒரு மாதத்திற்கு மேல் யாருக்கும் பதில் கொடுத்தாலும் அவர்கள் அந்த கமெண்டை பார்க்கிறார்களா? இல்லையா? என்பது எங்களுக்கு தெரியாது. அது மட்டும் அல்லாமல் ஜாதகத்தை ஆய்வு செய்து டைப் செய்து கமெண்ட் போடுவதற்கு 18 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை ஆகும். அதே போன் மூலமாக கேட்கும் பொழுது இரண்டு நிமிடம் முதல் மூன்று நிமிடத்தில் தெரிந்து கொள்ள முடியும், என்பதால் எங்களுக்கு உதவி செய்யுங்கள் நன்றி ) 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி குறிப்பு: - ✅ தினமும் ஆன்லைன் மதியம் 2 மணி 05 நிமிடத்திற்கு ஜோதிட லைவ் ப்ரோக்ராம் நடக்கும் அதன் மூலம் உங்கள் ஜாதகத்தை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.அவ்வாறு லைவ் ப்ரோக்ராம் மூலம் பதிவிடும் பொழுது இந்த பதிவு எண்ணை பயன்படுத்தி நீங்கள் லைவ் மூலம் கமெண்ட் போடும் பொழுது நீங்கள் நீண்ட மாதமாக காத்திருக்கிறீர்கள் என்பதை நாங்கள் புரிந்து தெரிந்து கொள்வோம். உங்களுடைய பதிவு எண் RG 20565
@SingathirulappanSingathirulapp
@SingathirulappanSingathirulapp 5 месяцев назад
Ayya i am Viji Simma rasi uthiram natchathiram May month ku apram nalum en life epadi irukum marriage aguma marriage life nalla irukuma plse replay.
@SingathirulappanSingathirulapp
@SingathirulappanSingathirulapp 5 месяцев назад
Ayya please reply pannunga
@brammajothidamtamil
@brammajothidamtamil 3 месяца назад
Viji Amma
@brammajothidamtamil
@brammajothidamtamil 3 месяца назад
Amma 📌✨ வணக்கம் உங்களை நீண்ட மாதங்கள் காக்க வைத்ததற்கு மன்னித்து விடுங்கள் கமெண்ட் நிறையாக வந்த காரணத்தினால் அத்தனை பேருக்கும் கமெண்ட் மூலம் பதிவிட முடியவில்லை. மன்னிக்கவும் நீங்கள் லைவ் மூலமாக தொடர்பு கொண்டு உங்கள் ஜாதக சந்தேகத்தை தினமும் மதியம் 2மணி 05நிமிடத்திற்கு மேல் 3 மணிக்குள் எந்த கட்டணமும் இல்லாமல் தெரிந்து கொள்ளலாம். ( கமெண்ட் மூலம் பதில் கொடுக்காததற்கான காரணம் :- ஒரு மாதத்திற்கு மேல் யாருக்கும் பதில் கொடுத்தாலும் அவர்கள் அந்த கமெண்டை பார்க்கிறார்களா? இல்லையா? என்பது எங்களுக்கு தெரியாது. அது மட்டும் அல்லாமல் ஜாதகத்தை ஆய்வு செய்து டைப் செய்து கமெண்ட் போடுவதற்கு 18 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை ஆகும். அதே போன் மூலமாக கேட்கும் பொழுது இரண்டு நிமிடம் முதல் மூன்று நிமிடத்தில் தெரிந்து கொள்ள முடியும், என்பதால் எங்களுக்கு உதவி செய்யுங்கள் நன்றி ) 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி குறிப்பு: - ✅ தினமும் ஆன்லைன் மதியம் 2 மணி 05 நிமிடத்திற்கு ஜோதிட லைவ் ப்ரோக்ராம் நடக்கும் அதன் மூலம் உங்கள் ஜாதகத்தை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.அவ்வாறு லைவ் ப்ரோக்ராம் மூலம் பதிவிடும் பொழுது இந்த பதிவு எண்ணை பயன்படுத்தி நீங்கள் லைவ் மூலம் கமெண்ட் போடும் பொழுது நீங்கள் நீண்ட மாதமாக காத்திருக்கிறீர்கள் என்பதை நாங்கள் புரிந்து தெரிந்து கொள்வோம். உங்களுடைய பதிவு எண் RG 20500
@muthuMuthu-ve3fm
@muthuMuthu-ve3fm 6 месяцев назад
கட்டைவிரல் ரேகை ,ரெடிமேட் சட்டை போன்ற எடுத்து காட்டு சூப்பர் கடந்த காலம் கேவலம் வெக்கம் ஏமாற்றம் தொழில் முடக்கம் உறவினர் பகை - இனிமேல் நன்றாக இருக்கு மா இல்லை அது வா பல கிறுமா நன்றாக சொன்னீர்கள் நீங்கள் சொன்னது நடக்க ஆவலோடு எதிற்பார்கிறோம் நன்றி சாமி
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@muthuMuthu-ve3fm
@muthuMuthu-ve3fm 6 месяцев назад
பதில் கூறியமைக்கு நன்றி
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 месяцев назад
🙏🙏🙏
@Umamurugan-ql4fr
@Umamurugan-ql4fr 5 месяцев назад
அனைத்து உன்மை
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 месяцев назад
🍁🌹🍁✨🙏💚🙏 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@manjunathms7253
@manjunathms7253 6 месяцев назад
Very nicely said
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@icdsthiruverumbur2926
@icdsthiruverumbur2926 6 месяцев назад
வணக்கம் ஐயா,, பிறந்த தேதி 14.04.1973 பிறந்த ஊர் திருச்சி பிறந்த நேரம் காலை 5.30 என்னுடைய எதிர்காலம், பற்றி தயவு செய்து சொல்லவும்.. நன்றி அய்யா 🙏🏻
@brammajothidamtamil
@brammajothidamtamil 3 месяца назад
📌✨ வணக்கம் உங்களை நீண்ட மாதங்கள் காக்க வைத்ததற்கு மன்னித்து விடுங்கள் கமெண்ட் நிறையாக வந்த காரணத்தினால் அத்தனை பேருக்கும் கமெண்ட் மூலம் பதிவிட முடியவில்லை. மன்னிக்கவும் நீங்கள் லைவ் மூலமாக தொடர்பு கொண்டு உங்கள் ஜாதக சந்தேகத்தை தினமும் மதியம் 2மணி 05நிமிடத்திற்கு மேல் 3 மணிக்குள் எந்த கட்டணமும் இல்லாமல் தெரிந்து கொள்ளலாம். ( கமெண்ட் மூலம் பதில் கொடுக்காததற்கான காரணம் :- ஒரு மாதத்திற்கு மேல் யாருக்கும் பதில் கொடுத்தாலும் அவர்கள் அந்த கமெண்டை பார்க்கிறார்களா? இல்லையா? என்பது எங்களுக்கு தெரியாது. அது மட்டும் அல்லாமல் ஜாதகத்தை ஆய்வு செய்து டைப் செய்து கமெண்ட் போடுவதற்கு 18 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை ஆகும். அதே போன் மூலமாக கேட்கும் பொழுது இரண்டு நிமிடம் முதல் மூன்று நிமிடத்தில் தெரிந்து கொள்ள முடியும், என்பதால் எங்களுக்கு உதவி செய்யுங்கள் நன்றி ) 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி குறிப்பு: - ✅ தினமும் ஆன்லைன் மதியம் 2 மணி 05 நிமிடத்திற்கு ஜோதிட லைவ் ப்ரோக்ராம் நடக்கும் அதன் மூலம் உங்கள் ஜாதகத்தை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.அவ்வாறு லைவ் ப்ரோக்ராம் மூலம் பதிவிடும் பொழுது இந்த பதிவு எண்ணை பயன்படுத்தி நீங்கள் லைவ் மூலம் கமெண்ட் போடும் பொழுது நீங்கள் நீண்ட மாதமாக காத்திருக்கிறீர்கள் என்பதை நாங்கள் புரிந்து தெரிந்து கொள்வோம். உங்களுடைய பதிவு எண் RG 20229
@tnpscaspirant8160
@tnpscaspirant8160 6 месяцев назад
ஐயா மன்னித்து விடுங்கள். போன் பழுது தாகி விட்டது. அதனால் ரிப்ளை செய்ய முடியாத நிலை ஐயா. பதிவு எண் : RG 1234
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
கட்டாயம் பதில் கொடுப்போம் 🌻💐🌹💐🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@tnpscaspirant8160
@tnpscaspirant8160 6 месяцев назад
​@@brammajothidamtamil நன்றி?ஐயா
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 месяцев назад
🙏🙏🙏
@pathinettampadiyon143
@pathinettampadiyon143 4 месяца назад
M. Madhaiyan Date of birth 11.06.70 Birth my house Time 8.30pm Thursday Goat farm+duck+ vaan kozhi business seiyalama ayya, nandri guruji
@brammajothidamtamil
@brammajothidamtamil 4 месяца назад
வணக்கம் மாதையன் உங்களுக்கு வயது 54 வயது நடக்கிறது தற்சமயம் குரு தசையில் சனி புத்தி நடப்பதால் வரக்கூடிய 30 9 2024 வரை அது மாதிரி தொழில் செய்ய முடியாது அதற்கு பிறகு கோழி வாத்து வான்கோழி அனைத்தும் வளர்த்தலாம் விற்கலாம். அதனால் ஆதாயம் அடையலாம் தற்சமயம் அதற்கான அமைப்பு இல்லை இருந்தாலும் பெரிய அளவில் லாபம் கிடைக்கும் என்று சொல்ல இயலாது காரணம் பத்தாம் இடத்து அதிபதி புதன் இரண்டு பாவ கிரகங்கள் மத்தியில் இருக்கிறது அதாவது சனி செவ்வாய் இரண்டு பேரும் கொடூர பாவிகள் அந்த இரண்டு பாவிகளுக்கு மத்தியில் புதன் சிக்கி இருக்கின்ற காரணத்தினால் சொற்பமான லாபம் மட்டுமே கிடைக்கும் என்பதை புரிந்து கொண்டு தீர்க்கமான முடிவெடுத்து அதற்குப் பிறகு தொழிலில் இறங்குங்கள் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி *நன்றி* *நன்றி* *நன்றி* நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@sandeess9248
@sandeess9248 6 месяцев назад
ஐயா நீங்க சொன்னது அத்தனையும் கரெக்டா நடந்ததுங்க ஐயா இப்ப அத்தனையும் உண்மைங்க ஐயா
@MuthaiahGanesan
@MuthaiahGanesan 6 месяцев назад
Good
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
🌻🌺💐🌹💐🌺🌻 *நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி*
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
🌻🌺💐🌹💐🌺🌻 *நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி*
@Tkannamma
@Tkannamma 6 месяцев назад
Yes sir
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 месяцев назад
💜🍁🌹🌻🌹🍁💜🌻 *நன்றி நன்றி நன்றி*
@katharnavas9551
@katharnavas9551 5 месяцев назад
KatharNavas A Simma Rasi Magara lakhnam Pooram Natchathiram DOB: 11-11-1990 Time :12.07PM Place : Karur , Tamilnadu Q : Plan to do a Hardware Business (Paint Shop) can i do now sir ?
@brammajothidamtamil
@brammajothidamtamil 3 месяца назад
Sir 📌✨ வணக்கம் உங்களை நீண்ட மாதங்கள் காக்க வைத்ததற்கு மன்னித்து விடுங்கள் கமெண்ட் நிறையாக வந்த காரணத்தினால் அத்தனை பேருக்கும் கமெண்ட் மூலம் பதிவிட முடியவில்லை. மன்னிக்கவும் நீங்கள் லைவ் மூலமாக தொடர்பு கொண்டு உங்கள் ஜாதக சந்தேகத்தை தினமும் மதியம் 2மணி 05நிமிடத்திற்கு மேல் 3 மணிக்குள் எந்த கட்டணமும் இல்லாமல் தெரிந்து கொள்ளலாம். ( கமெண்ட் மூலம் பதில் கொடுக்காததற்கான காரணம் :- ஒரு மாதத்திற்கு மேல் யாருக்கும் பதில் கொடுத்தாலும் அவர்கள் அந்த கமெண்டை பார்க்கிறார்களா? இல்லையா? என்பது எங்களுக்கு தெரியாது. அது மட்டும் அல்லாமல் ஜாதகத்தை ஆய்வு செய்து டைப் செய்து கமெண்ட் போடுவதற்கு 18 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை ஆகும். அதே போன் மூலமாக கேட்கும் பொழுது இரண்டு நிமிடம் முதல் மூன்று நிமிடத்தில் தெரிந்து கொள்ள முடியும், என்பதால் எங்களுக்கு உதவி செய்யுங்கள் நன்றி ) 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி குறிப்பு: - ✅ தினமும் ஆன்லைன் மதியம் 2 மணி 05 நிமிடத்திற்கு ஜோதிட லைவ் ப்ரோக்ராம் நடக்கும் அதன் மூலம் உங்கள் ஜாதகத்தை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.அவ்வாறு லைவ் ப்ரோக்ராம் மூலம் பதிவிடும் பொழுது இந்த பதிவு எண்ணை பயன்படுத்தி நீங்கள் லைவ் மூலம் கமெண்ட் போடும் பொழுது நீங்கள் நீண்ட மாதமாக காத்திருக்கிறீர்கள் என்பதை நாங்கள் புரிந்து தெரிந்து கொள்வோம். உங்களுடைய பதிவு எண் RG 20500
@chithrachithra6821
@chithrachithra6821 6 месяцев назад
அய்யா என் பெயர் :சித்ரா பிறந்த தேதி :28-4-1996(4:20am) ராசி : சிம்மம் நட்சத்திரம் : மகம் 3 ம் பாதம் எனக்கு இந்த வருடம் எப்படி இருக்கும் ஐயா Govt job கிடைக்குமா
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 месяцев назад
உங்கள் லக்னத்தில் சனி இருப்பதால் மந்த குணம் அசால்ட் தனம் உங்களுக்கு மிகவும் ஜாஸ்தி உங்கள் லக்னத்திற்கு பத்தாம் இடத்தில் குரு ஆட்சியாக இருப்பதாலும் சிம்ம வீட்டில் வளர்பிறை சந்திரன் அமர்ந்து இருப்பதாலும் சிம்ம வீட்டை குரு பார்ப்பதாலும் சிம்ம வீட்டின் அதிபதி சூரியன் உச்சமாக இருந்து அந்த சூரியனை குரு பார்ப்பதாலும் உங்களுக்கு 100% அரசு வேலை கிடைக்கும் கடின முயற்சிய எடுத்து கவனமாக படியுங்கள் உங்களிடம் தான் சோம்பேறித்தனம் ஜாஸ்தி உள்ளது கவனம் தேவை கண்டிப்பாக படித்தால் வேலை கிடைக்கும் 🌺🌻💐🍁🌹🍁💐🌻🌺 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@thirumalkannaiyan8973
@thirumalkannaiyan8973 5 месяцев назад
Neenga sonnathu unmai naan kadanil sikki avamaanam nimmathi izhanthen 22/11/1970 simmam pooram thula lakkinam 5 30 a m sunday iniyavathu nimmathi kidaikkuma ayya
@brammajothidamtamil
@brammajothidamtamil 3 месяца назад
📌✨ வணக்கம் உங்களை இரண்டு மாதங்கள் காக்க வைத்ததற்கு மன்னித்து விடுங்கள் கமெண்ட் நிறையாக வந்த காரணத்தினால் அத்தனை பேருக்கும் கமெண்ட் மூலம் பதிவிட முடியவில்லை. மன்னிக்கவும் நீங்கள் லைவ் மூலமாக தொடர்பு கொண்டு உங்கள் ஜாதக சந்தேகத்தை தினமும் மதியம் 2மணி 05நிமிடத்திற்கு மேல் 3 மணிக்குள் எந்த கட்டணமும் இல்லாமல் தெரிந்து கொள்ளலாம். ( கமெண்ட் மூலம் பதில் கொடுக்காததற்கான காரணம் :- ஒரு மாதத்திற்கு மேல் யாருக்கும் பதில் கொடுத்தாலும் அவர்கள் அந்த கமெண்டை பார்க்கிறார்களா? இல்லையா? என்பது எங்களுக்கு தெரியாது. அது மட்டும் அல்லாமல் ஜாதகத்தை ஆய்வு செய்து டைப் செய்து கமெண்ட் போடுவதற்கு 18 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை ஆகும். அதே போன் மூலமாக கேட்கும் பொழுது இரண்டு நிமிடம் முதல் மூன்று நிமிடத்தில் தெரிந்து கொள்ள முடியும், என்பதால் எங்களுக்கு உதவி செய்யுங்கள் நன்றி ) 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி குறிப்பு: - ✅ தினமும் ஆன்லைன் மதியம் 2 மணி 05 நிமிடத்திற்கு ஜோதிட லைவ் ப்ரோக்ராம் நடக்கும் அதன் மூலம் உங்கள் ஜாதகத்தை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.அவ்வாறு லைவ் ப்ரோக்ராம் மூலம் பதிவிடும் பொழுது இந்த பதிவு எண்ணை பயன்படுத்தி நீங்கள் லைவ் மூலம் கமெண்ட் போடும் பொழுது நீங்கள் நீண்ட மாதமாக காத்திருக்கிறீர்கள் என்பதை நாங்கள் புரிந்து தெரிந்து கொள்வோம். உங்களுடைய பதிவு எண் RG 20565
@SivaKumar-nj3ti
@SivaKumar-nj3ti 5 месяцев назад
Sir vanakam kadan theranum
@kumarkumar-fh1cn
@kumarkumar-fh1cn 5 месяцев назад
அய்யா.நன்.வெள்ளி.வேலை.சேய்கிறேன்.மகம்.நட்சத்திரம்.வயது.49..50.நோடக்கிரது.எனக்கு.எப்படி.இருக்கு.இந்த.குரு
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 месяцев назад
சிம்ம ராசிக்கு பத்தாம் இடத்தில் குரு சுக்கிரனுடைய வீட்டில் இருக்கிறதால் சுக்கிரன் என்பது வெள்ளை சார்ந்த பொருள் வெள்ளி சார்ந்த பொருள் அதனால் உங்களுக்கு கட்டாயம் இந்த ஆண்டு முழுவதுமே சிறப்பான லாபம் கிடைக்கும் 🍁🌹🍁✨🙏💚🙏 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@LaxmiGovindan
@LaxmiGovindan 5 месяцев назад
பெயர்: லட்சுமிநாராயணன், பிறந்த இடம்: ஸ்ரீரங்கம், பிறந்த தேதி: மே 23 1969, நேரம்; இரவு 8:20 மணி, கவுண்டன்ய கோத்திரம், மகம். அடுத்த ஆண்டுக்கான நேரம் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றிய உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 месяцев назад
உங்களுக்கு வயது 55 வயது நடக்கிறது தற்சமயம் ராகத் திசையில் குரு புத்தி நடப்பதால் பயப்படும் படி எதுவும் இல்லை கண்டிப்பாக சிறப்பாக இருப்பீர்கள் குரு பத்தாம் இடத்தில் கேது உடன் கேள யோகத்தில் இருப்பதால் வரக்கூடிய 24 12 2025 வரை மிகவும் சிறப்பாக இருப்பீர்கள் *கண்டிப்பாக நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் நிம்மதி திருப்தி சந்தோஷத்துடன் வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்*🌺🌻💐🌹💐🌻🌺 நன்றி நன்றி நன்றி
@BaskerBasker-kb9mt
@BaskerBasker-kb9mt 6 месяцев назад
Excellent explanation sir.. hope everything is good for Krodhi New Year 🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@elangovanelangovan5986
@elangovanelangovan5986 6 месяцев назад
வாழ்கவையகம். வாழ்கவளத்துடன் அன்புடன்கரூர்ஐயா
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
நன்றி அப்பா 💐🌻🌺🌹🌺🌻💐 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@17Rahulv
@17Rahulv 5 месяцев назад
Rahul V Simmam, Pooram 17.08.2004 6.19 Pm Tuesday Karur Job ethuma set agala sir
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 месяцев назад
அப்போது தொடர்ச்சியாக இந்த வீடியோவை தயவு செய்து பார்க்க வேண்டாம் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 месяцев назад
அப்போது தொடர்ச்சியாக இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 месяцев назад
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@Mahahalan
@Mahahalan 5 месяцев назад
True
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 месяцев назад
✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@PandianSiva-u7u
@PandianSiva-u7u 6 месяцев назад
சிவாயநம திருச்சிற்றம்பலம் ஆத்மகாரகன் உலகிற்கு ஒளியை தரும் சூரியன் ஆட்சி பெற்று நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
நன்றி அப்பா 🌻💐🌹💐🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@icdsthiruverumbur2926
@icdsthiruverumbur2926 6 месяцев назад
வணக்கம் ஐயா,, பிறந்த தேதி 14.04.1973 பிறந்த ஊர் திருச்சி பிறந்த நேரம் காலை 5.30 என்னுடைய எதிர்காலம், என் பிள்ளையின் படிப்பு மற்றும் பணி, வாழ்க்கையின் போக்கு பற்றி தயவு செய்து சொல்லவும்.. நன்றி அய்யா 🙏🏻
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 месяцев назад
முகம் பார்க்கக்கூடிய கண்ணாடியால் ஒரே நேரத்தில் முகத்தையும் முதுகையும் பார்க்க முடியாது அதனால் உங்களுடைய எதிர்காலத்தை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் குழந்தைகளுடைய எதிர்காலம் உங்கள் ஜாதகத்தில் தெரியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள் 🌻🍁🌺💐🌹💐🌺🍁🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@icdsthiruverumbur2926
@icdsthiruverumbur2926 6 месяцев назад
Thanku for kind reply...
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 месяцев назад
🙏🙏🙏
Далее