This is a very cute and trendy embroidery with antique beads and zardosi. We have used very minute motifs to make the border design. Hope you all like it😊
நான் உங்க videos pathu en blouse onnu work பண்ணிட்டிருக்கேன். Nalla இருக்கு என்று நினைக்கிறேன். முடிச்சதும் பிக் செயிண்ட் pandren. எப்டி இருக்கு என்று சொல்லுங்கள்.