இது shield Coaxial cable ஆகும். இதில் வளைகம்பி நெகட்டிவ் லைனில் இணைந்து இருப்பார்கள். நடுகம்பி சிக்னல் லைன். இதில் வளைகம்பியின் வேலை என்னவென்றால் சிக்னல் லீக்கேஜ் ஆகாமல் பார்த்து கொள்வது. அடுத்து வளைகம்பி எர்த் (நெகட்டிவ்) செய்யபட்டுள்ளதால் மற்ற ரேடியோ சிக்னல் உட்புகாமல் தடுப்பது.இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும்.
OK.Nanri...!Nee panna experiment super..! Oru chinna kelvi... Andha FM Radio irukkuda vooru peru enna...? Tirunelveli pakkathile irukka graamama...? Tirunelveli romba dooramaa...?
Why didn't you use the original tv antenna? Your work could have been more simple. I attached a piece of aluminium antenna long back and got good results. Not the dipole. Only one piece.
Can i make it with aluminum metal I live in West Bengal I need clear frequency (91.9-107.0,) all channel which model is perfect plz answer ❤️🙏🙏🙏 if possible plz make a video
That is not comebee,that s name is dipole,used in old door darshan antenna,i used this types of antenna s for radios in in 1989.Now foreign tv channel s tracking in Dish only,Any way good try,keep going,And go for satellite tracking also
👍, superb, bro while rainy days u want to discount antenna (aerial) wire from ur music system, maybe lightning will damage ur music system be safe 🌩️🌩️🌩️🌩️🌩️🌩️
Hi can you try to get ielangi tamil radio in our old radio we use sw1 & sw2 if it is success try to combine AM FM MW SW1 &SW2 so that it is useful for every one
ப்ரோ நான் ஊத்தங்கரை யில் வசிக்கிறேன். எங்கள் ஊரில் இருந்து சேலம் சுமார் 100கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நடுவில் இரண்டு மலைகள் உள்ளன. இப்போது எந்த ஆன்டெனா பயன்படுத்த வேண்டும் தகவல் கூறவும்...
Bro nanum ithumari antenna setup than vachirukan But athula only karaikal FM 100.3 than varuthu . Matha channel lam varamatuthu bro Ennoda fm set USB kit ulla fm set bro Other big fm suryan fm kidaika enna panrathu
Bro, I am a Radio Engineer Your antenna will also capture interference signals from electrical equipment like microwave , router , electrical motor etc operating nearby your house if there is any. You Must use coaxial cable and connect signal and screen cable to the antenna .
தம்பி ! நான் திண்டுக்கல்லில் வசிக்கிறேன். இங்கிருந்து மதுரை 70 கிலோமீட்டர். அங்கு ஒலிபரப்பாகும் ரேடியோ சிட்டி , சூரியன் எப்எம் , ரேடியோ மிர்ச்சி & ஹலோ எப்எம் கேட்கிற மாதிரி ஒரு ஆன்டெனா சொல்லுங்கள். இங்க கோடை எப்எம் மட்டும்தான் ரேடியோவில் கேட்கிறது. தலை வலிக்கிறது
Hai Anna.. same problem enakkum undu... But Nan try pannuren erukken... Nengalum try pannunga.. kidaikum..... Nan enaku ok agura models I poduren Anna.
இருப்பதிலேயே அருமையான FM கோடை FM தான். நண்பரே மற்ற. FM. குறிப்பக சூரியன் FM. கேட்டால் பைத்தியம் பிடித்துவிடும் நான் சேலம் இங்கு நிறைய.FM உள்ளது.ஆனால் நான் கேட்பது பண்பான ... கோடை FM ம்தான் நண்பரே👍