Hi brother enkitta Singapore excavator licence irukku bro... contractor pass vachiruken pub certificate vachiruken....namba indian modela than drive panni than eduthen....athuku apram namba indian modella Singapore la drive panlama....ella excavatorlaiyum indian model liver option irukkuma
அண்ணா வணக்கம் என் பெயர் செம்பன் நான் சிங்கப்பூர்ல ஆறு வருட வேலை பார்த்திருக்கேன் என்னிடம் excavator licence Power grid certificate என்னிடம் உள்ளது ஆனால் அனுபவம் குறைவு எனக்கு உங்களால் முடிந்த உதவி செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்