Тёмный

Sippi Irukkuthu Video Song | Varumayin Niram Sivappu Tamil Movie Songs | Kamal Haasan | Sridevi 

Pyramid Music
Подписаться 3,1 млн
Просмотров 1,9 млн
50% 1

Sippi Irukkuthu Video Song from Varumayin Niram Sivappu Tamil Movie on Pyramid Music. Varumaiyin Niram Sivappu is a 1980 Tamil drama film written and directed by K. Balachander. The film stars Kamal Haasan and Sridevi, with Pratap K. Pothen, R. Dilip and S. Ve. Shekher in supporting roles. The movie produced by R Venkataraman, had a musical score by M S Viswanathan.
#SippiIrukkuthu #VarumayinNiramSivappuMovieSongs #KamalHaasan #Sridevi #MSViswanathan #MSV #PyramidMusic
Click here to watch Karisakaatu Poove Songs:
Vaanam Paatha Video Song: • Karisakattu Poove Tami...
Un Kendakalu Video Song: • Karisakattu Poove Tami...
Mamarathula Video Song: • Karisakattu Poove Tami...
Ethana Manikku Video Song: • Karisakattu Poove Tami...
Kuchanooru Video Song: • Karisakattu Poove Tami...
Ayiram Kodi Video Song: • Karisakattu Poove Tami...
Click Here To Subscribe! ---- bit.ly/1QwK7aI

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 413   
@LathaJ-py1ky
@LathaJ-py1ky Месяц назад
இந்தப் பாடலுக்கு கமல் சார் நடிப்பு இருக்கே அடப்போங்க நடிக்கலங்க காதலனாகா மாரி இருந்தார் என்று தான் சொல்லனும் ❤❤❤❤❤
@pachaiyappankariyan729
@pachaiyappankariyan729 4 месяца назад
இந்த பாடலை மீண்டும் ஒருமுறை இளையராஜாவும் வைரமுத்துவும் கேட்கட்டும் அவர்கள் தர்க்கம் முடியும்
@mohan1771
@mohan1771 3 месяца назад
முதலில் இளையராஜா மற்றும் வைரமுத்து பிரச்சனை என்னவென்று தெரிந்து கொண்டு வாருங்கள்... அப்புறம் பேசலாம்...
@ITIsDevi
@ITIsDevi 3 месяца назад
❤❤ கவிதை உலகம் கெஞ்சும்❤❤ உன்னைக் கண்டால் கவிஞர் இதயம் கொஞ்சும்.. ❤❤💕💕
@aravinthazhaaravinthazha8022
@aravinthazhaaravinthazha8022 3 года назад
கண்ணதாசன் வரிகள்.. விஸ்வநாதன் இசை... Spb ஜானகி குரல்.... அருமையான பாடல்
@sasikala1152
@sasikala1152 3 года назад
630
@aravinthazhaaravinthazha8022
@aravinthazhaaravinthazha8022 2 года назад
@@sasikala1152 புரியல
@mjothi9216
@mjothi9216 2 года назад
நடிப்பில் அசத்திய இருவருக்கும் ஒரு ராயல் சல்யூடா
@SriRam-el4wv
@SriRam-el4wv 2 года назад
@@sasikala1152 5vocher
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 Год назад
Put your voice for this song ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-zkQ_otpdi5s.html
@Jayaram_Venkatachalam
@Jayaram_Venkatachalam Год назад
சந்தங்கள் நீயானால் சங்கீதம் நான் ஆவேன் ❤ மயக்கம் தந்தது யார் தமிழோ அமுதோ கவியோ ❤❤ கொடுத்த சந்தங்களில் என் மனதை, நீ அறிய நான் உரைத்தேன் ❤💯 என்ன ஒரு அற்புதமான கவிநயம் 🙏😇
@lakshmimani8691
@lakshmimani8691 5 месяцев назад
இப்படி ஒரு பாடல் அமைப்பது...இனி அந்த கடவுள் வந்தாலும் முடியாத நிலை ❤❤ காலம் நமக்கு தந்த காதல் காவியம் ❤❤❤❤
@prem91
@prem91 2 года назад
கவிதை உலகம் கெஞ்சும் உன்னை கண்டால் கவிஞர் இதயம் கொஞ்சும் கொடுத்த சந்தங்களில் என் மனதை நீ அறிய நான் உரைத்தேன் 😇
@srinivasanagencies2586
@srinivasanagencies2586 2 года назад
கலைநயம் மிக்க... கண்ணிய காதல்..கமல் ஸ்ரீதேவி.. கண்கள் விரிய பார்த்து கொண்டு இருக்கலாம்.. அப்படி ஒரு ஜோடி...
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 Год назад
Put your voice for this song ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-zkQ_otpdi5s.html
@janakiammastatus
@janakiammastatus Год назад
ஜானகி அம்மா பல்லவி பாடும் போது காது குளிர்ந்தது... ❤
@yasodhabalaji4848
@yasodhabalaji4848 2 года назад
சிறுவயதில் வானொலியில் வியந்து கேட்ட இனிமையான பாடல்.
@nothinmuchimani6411
@nothinmuchimani6411 2 года назад
வாரே வா என்ன ஜோடி பொருத்தம் இருவரும் நேச்சுரல் அழகு
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 2 года назад
சந்தங்கள் பாடி தந்து கமலஹாசனை சிப்பிக்குள் இருக்கும் முத்தை திறந்து பார்க்க நேரமில்லா கவிஞராக மாற்றிய ஸ்ரீதேவி... சீட்டி ஓசையை சந்தமாக ஒலிக்க அதற்கும் சரணங்களுடன் பாலசுப்பிரமணியம் குரலில் பாடி பெண்ணழகை வியப்பில் ஆழ்த்தி வறுமை காரணமாக தாடி வளர்க்கும் இளமை.. கவிதை உலகம் கெஞ்ச கவிஞர் இதயம் கொஞ்ச மெல்லிசை மன்னரின் சந்தங்களுக்கு வரிகள் தந்த கண்ணதாசன்.. பெண்மை பொழிந்த சந்தங்களுக்கு ஏற்ப தன் மனதில் உள்ள ஆசையை ஆண்மையை சொல்ல வைத்த கற்பனை தந்த இயக்குனர் சிகரம் கைலாசம் பாலச்சந்தர்.. வறுமைக்கு வளமை சேர்த்த இளமை இந்த.."வறுமையின் நிறம் சிவப்பு"..
@malarvizhi9304
@malarvizhi9304 2 года назад
Supper
@mohan1771
@mohan1771 8 месяцев назад
சூப்பர் சார் 💐
@dmgsaran
@dmgsaran 2 года назад
இலக்கியம், கலை, இசை,நாடகம். தமிழுக்கே அழகு தரும் பாட்டு.
@chockalingamsubramanian5558
@chockalingamsubramanian5558 2 года назад
பாட்டின் ஆரம்பத்தில் காதல் ஆரம்பத்து பாடலின் முடிவில் அரங்கேறியது.அருமையான பாடல் வாழ்க வளமுடன்
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 Год назад
Put your voice for this song ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-zkQ_otpdi5s.html
@malathimalu648
@malathimalu648 Год назад
நாகரிகமான உடை , பாடல் வரிகள் காதல் காட்சி அனைத்தும் ரசிக்கும் படி உள்ளது
@ganapathysubramaniyam2838
@ganapathysubramaniyam2838 Год назад
இந்த காலத்துலயும் இருக்குதே...... குடும்பத்துடன் அமர்ந்து பார்க்க முடியுமா......
@sivakumarv3414
@sivakumarv3414 2 года назад
அய்யோ அய்யோ கமல், ஸ்ரீதேவி,பாலசந்தர் ஐயா, எம்எஸ்வி ஐயா கண்ணதாசன் ஐயா, பாலு ஐயா,ஜானகி அம்மா என்னவென்று சொல்வது .
@BalaMurugan-om6tf
@BalaMurugan-om6tf Год назад
ஒரு நவரச கலவை தானே.....❤❤❤❤....என்ன சொல்ல...
@TrickShotHeroes90
@TrickShotHeroes90 9 месяцев назад
Sethudu ....😂😂😊
@AjithAjith-qg8xo
@AjithAjith-qg8xo 7 месяцев назад
​@@BalaMurugan-om6tfà a😂
@MrSeenu2
@MrSeenu2 7 месяцев назад
​@@BalaMurugan-om6tf🎉😮
@ganapathyshankar4420
@ganapathyshankar4420 6 месяцев назад
எனக்கு ஒரு டீ சொல்றா வென்று 🥱🥱🥱
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 2 года назад
M S V ஒரு கடவுள் என்பதை உறுதி செய்து விட்டார் 🌹🌹🌹
@dhanushkumardhanush4699
@dhanushkumardhanush4699 2 года назад
My fav pattula onu.....my darling spb appa&Janaki amma sprah padiyirukanga❤️👍🏼...kamal sridevi spr❤️.....
@lillykarlin.a5456
@lillykarlin.a5456 2 года назад
Kamal sridevi super hit jodi My favourite Excellent act. And Spb, S ,jankiyamma super Song 🌺👌👌👌👌👌🌺
@lillykarlin.a5456
@lillykarlin.a5456 2 года назад
Tq ⚘⚘⚘🙏🙏🙏⚘⚘⚘
@lillykarlin.a5456
@lillykarlin.a5456 2 года назад
Tq so much🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🌺🌺🌺
@ziyanziyan1838
@ziyanziyan1838 2 года назад
What great song what a wonderful humming by janagi amma ever green song from great legends spb sir and janagi amma
@omcomputersmadurai2177
@omcomputersmadurai2177 2 года назад
BEAUTIFUL EYE EXPRESSIONS OF LOVE BY SRIDEVI & KAMALHASSAN
@rheumaarvind5636
@rheumaarvind5636 2 года назад
Kamal sir, Sridevi ma’am, Kannadasan Aiya Msv aiya. Enna golden period
@murukanandanchittur85
@murukanandanchittur85 2 года назад
Vairamuuthu sir
@mohan1771
@mohan1771 2 месяца назад
​@@murukanandanchittur85🗣️🗣️
@jayanthieraghunathan8562
@jayanthieraghunathan8562 18 дней назад
Kamal sreedevi beautiful pair.Spb sir n Janakiamma excellent singers BALACHANDAR DIRECTOR GREAT LEGEND.❤
@anusuyanallathambi248
@anusuyanallathambi248 2 года назад
This right here is the peak in romance visualisation in Tamil cinema. They have only gone down since.
@funboyschannel.....8324
@funboyschannel.....8324 Год назад
Intha ulagil nadippan sontham sivaji&kamal sir......but kamal sir very very special
@lillykarlin.a5456
@lillykarlin.a5456 2 года назад
Kamal,Sridevi super jodi Real life jodi Aayirundaal Innu 🌺🌺👌👌👌👌🌺🌺🌺
@lillykarlin.a5456
@lillykarlin.a5456 2 года назад
Tq so much 🌺🌺🌺🙏🙏🙏🙏🌺🌺🌺
@MANIKANDAN-xj7cm
@MANIKANDAN-xj7cm Год назад
கண்ணதாசன் அவரின்"வரி வரலாறாக உள்ளது வானலாவி நிற்கிறது ..எம்.எஸ்வி ஐயா.எஸ் பிபி அவர்கள் மூவரையும் இழந்துவிட்டோம்
@ramyaramya1881
@ramyaramya1881 Год назад
ஆனால் அவர்கள் வாழ்கிறார்கள் ❤
@arun.datsme
@arun.datsme 2 года назад
Most beautiful song of this pair. Lyrics, Music and Performance ❤️
@muthusamybaskaran7386
@muthusamybaskaran7386 Год назад
indha mathiri love particularly end of the song Sridevi vetka paduvathu... ippavellam oru scene new movies la parkka mudiyuma..... What a picturisation along with Jana ki amma SPB sir voice..... Ada pongada...
@nanandhi4873
@nanandhi4873 2 года назад
எனக்கு .ரொம்ப. பிடித்த. பாடல்.வரிகல்.
@sivakumarv3414
@sivakumarv3414 2 года назад
வரிகள்.
@srihari772
@srihari772 Год назад
The Simple Genius of MSV's Melody!! 👍🙂👌
@sampathkumar1779
@sampathkumar1779 2 года назад
தமிழே தாயகமே தமிழகமே
@VijayaSk-to3oq
@VijayaSk-to3oq 10 месяцев назад
இனிமைஇளமை காதல் நிறைந்த உணர்வுகள் மிகுந்த பாடல்
@Tripbounty1792
@Tripbounty1792 Год назад
2023 may who is hearing .Rain in hot summer makes us hear this like songs.And must give great hats off of both the actors too legends❤
@iamsampada
@iamsampada 2 года назад
What a song! Words, music, singing and Kamal and Sridevi's expressions... Just flawless!
@kushihotelkitchen6439
@kushihotelkitchen6439 10 месяцев назад
இனிக்கும் குரல். இருவருக்கும்...❤
@lakshmiramesh13
@lakshmiramesh13 2 месяца назад
2024 put ur attends here 😂😂😂
@vijivijayalakshmi8028
@vijivijayalakshmi8028 Месяц назад
😂😂
@ganeshsrm
@ganeshsrm 2 года назад
Sema song,, Enga ammavukku romba piditha paadal....
@abdhulrahman992
@abdhulrahman992 2 года назад
Super acting kamal sridevi
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 2 года назад
வர்ணிக்க வார்த்தை தேடுகிறேன். ஆனால் ஒரு வருத்தம் தன் மூக்கை மாற்றி அமைத்த பின்னர் முகத்தின் முகவரி மாற்றப்பட்டது நம்ம கூட தமிழ்நாட்டிலேயே இருந்திருந்தால் இவரை நாம் இழந்திருக்க மாட்டோம்
@prem91
@prem91 2 года назад
Yar nose operation panathu sago
@lillykarlin.a5456
@lillykarlin.a5456 2 года назад
Spb sir,S,Janakiyamma Hatsup sooooper ⚘⚘⚘👌👌👌👌👌👌⚘⚘⚘👌
@saravanan7273
@saravanan7273 4 месяца назад
இளையராஜா வைரமுத்து பிரச்சினைக்கு மிகவும் சரியான தீர்ப்பு இந்த பாடல்
@jeeva3402
@jeeva3402 2 года назад
வறுமையின் நிறம் சிகப்பு தமிழ் படிச்ச இப்படித்தான் தமிழ்நாட்டுல
@nishapeter5051
@nishapeter5051 Год назад
Heard it years ago and fell in love with it instantly.
@drlgkrishna
@drlgkrishna 3 месяца назад
Sri devi one of the most beautiful actors Indian cinema has seen.
@JackSparrow-tu6bj
@JackSparrow-tu6bj 6 месяцев назад
2024->>>>>>>>👀 . . . . Edit: ipadi pota dhan like varuthu
@basarabanu2498
@basarabanu2498 3 года назад
ஜானகி அம்மாள் எஸ்பிபி அண்ணா இருவருக்கும்போட்டிபாட்டுன்னாசந்தோஷமாய்பாடுவாங்கலாம்
@venkateshn5586
@venkateshn5586 2 года назад
Super actor Kamal Haasan sar
@nainamohamed1229
@nainamohamed1229 3 года назад
அருமையான பாடல்
@krishnamoorthys1374
@krishnamoorthys1374 2 года назад
Super good ok
@balajikbalajikjayanth2096
@balajikbalajikjayanth2096 Месяц назад
1980 radio ketpor sangam Radio la eppo varum endru wait panna kalam
@ramkumarr1725
@ramkumarr1725 6 месяцев назад
I actually enjoyed thevar Magan and nattamai. Seriously. And even avvai shanmugi❤️❤️🌹🌹
@abhiramiyer4543
@abhiramiyer4543 2 года назад
Old memories got remembered Simply superb 🙂
@sarmilasridhar8675
@sarmilasridhar8675 Год назад
My favorite song beautiful kamal Sridevi Jodi 🤩🤩🤩🤩
@hemalatha9724
@hemalatha9724 7 месяцев назад
Listening in feb 22 2024 and still more years to cherish these kind of songs 😍😍
@lillykarlin.a5456
@lillykarlin.a5456 2 года назад
Miss you sridevi ⚘⚘⚘👌👌👌⚘⚘⚘
@lillykarlin.a5456
@lillykarlin.a5456 2 года назад
Tqsm⚘⚘🙏🙏🙏⚘⚘
@prem91
@prem91 2 года назад
@@lillykarlin.a5456 😍😂
@MaharajanBABED
@MaharajanBABED 3 месяца назад
ஒரு பாடல் எப்படி உருவாகிறது என்பதை மிக அழகாக கமலும் தேவி அவர்களும் அழகாக நடித்திருப்பார்கள்
@arvindck4706
@arvindck4706 8 месяцев назад
The celestial duo of Late SPB & musical genius Janaki Amma together in this marvellous and beautiful song .everlasting song. Everlasting voice of the two of the greatest in Tamil music
@k.palanimurugan.3771
@k.palanimurugan.3771 2 года назад
சூப்பர் சூப்பர் சூப்பர்👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@PriyaDD-tu1fc
@PriyaDD-tu1fc 2 года назад
Evergreen song❤️
@s.bharathiselvan9246
@s.bharathiselvan9246 Год назад
4:55 Ipadi Hope Hand Kedaicha Pothum Life Eh Change Aagidum ❤✌
@mkprakash7326
@mkprakash7326 2 года назад
Mr spb voice, mr kb, madam, and my my neighborhood madam sridevi in periyar road kodambakkam best actors in world.
@akilandeshwarichandramouli6627
@akilandeshwarichandramouli6627 3 года назад
My favourite singers spbappa iloveyou ❤️🌹 Janaki Amma iloveyou ❤️🌹 my favourite song my favourite hero heroine iloveyou ❤️🌹 my favourite music director iloveyou rajaappa ❤️🌹 iloveyou channel ❤️🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@funboyschannel.....8324
@funboyschannel.....8324 Год назад
2023 i love this song & kamal sir &sri devi......lovely my age 37
@user-np2ur4rv5x
@user-np2ur4rv5x Год назад
Tamil the only sweetest language
@ckmysweetheart8873
@ckmysweetheart8873 2 года назад
All time favourite song 21_2_2022 😍
@jeevaratanamrajoo8333
@jeevaratanamrajoo8333 2 года назад
அருமை !!! அருமை
@kalaivani3747
@kalaivani3747 2 года назад
Thank you super songs
@lillykarlin.a5456
@lillykarlin.a5456 2 года назад
Super hit song My favourite song 🌺👌👌👌👌🌺🌺
@Avfdsdtuikk
@Avfdsdtuikk 2 года назад
Kamal sir 🥰🥰🥰
@rajarathinamnatarajan1841
@rajarathinamnatarajan1841 Год назад
Great tamil poet kannadhasan song very beautiful sir
@Ashok_raj
@Ashok_raj 2 года назад
21-07-2022 சந்தங்கள் நீயானாள் சங்கீதம் நான் ஆவேன் 😍😍🥰
@davidedison4731
@davidedison4731 2 года назад
Vera level love proposal 🥰🥰🥰🥰
@sumathiajith5772
@sumathiajith5772 2 года назад
Wow super my favorite song 🌹🌹👌👌
@divyaroshini6754
@divyaroshini6754 2 года назад
Suppper song, kavithaiudan theanpondra kural valam, yetthunaimurai kettalum thigattathu,
@dhanamanbu1256
@dhanamanbu1256 2 года назад
2021 December month la yaarlam kekuringa,
@maryamkhan2888
@maryamkhan2888 2 года назад
Me
@NithishNithish-bq3dm
@NithishNithish-bq3dm 2 года назад
2022.2.19
@koushikcounts796
@koushikcounts796 2 года назад
2022
@vijayam6822
@vijayam6822 2 года назад
2022👍👍
@elstinsavariraj4109
@elstinsavariraj4109 2 года назад
21.4.22
@kalyanakumar7342
@kalyanakumar7342 3 месяца назад
அருமையான பாடல் எனக்கு பிடித்த பாடல்
@nagarajann3991
@nagarajann3991 Год назад
Rama,rama, Rama , Rama, Rama, Rama, Rama , Rama, Rama Rama
@KanagarajV-l4r
@KanagarajV-l4r 29 дней назад
இதை ரசிக்க என் அன்பு நண்பன் இல்லையே என்ற கவலையுடன் ரசித்துக் கேட்கிறேன்.
@nagarajann3991
@nagarajann3991 Год назад
Good morning,ramar,unni,kakatum,un,valvil,yella,valamum,petru,valga,valamudan
@arasikamal7198
@arasikamal7198 Год назад
பெண் : தந்தன தத்தன தையன தத்தன தனன தத்தன தான தையன தந்தானா ஆண் : ஆஹான் சிப்பி இருக்குது முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி பெண் : லல லலலல லல லலலல லல லாலல லாலல லலலா லாலாலா ஆண் : சிந்தை இருக்குது சந்தம் இருக்குது கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி ஆண் : சிப்பி இருக்குது முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி ஆண் : சிந்தை இருக்குது சந்தம் இருக்குது கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி பெண் : ம்ம்ம் ஆண் : சந்தங்கள் பெண் : நானா னா ஆண் : நீயானால் பெண் : ரி ச ரி ஆண் : சங்கீதம் பெண் : ம்ம்ம்ஹம்ம்ஹ்ம்ம் ஆண் : நானாவேன் சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் ஆண் : சிப்பி இருக்குது முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி பெண் : ஆஆ ஆண் : சிந்தை இருக்குது சந்தம் இருக்குது கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி ஹாஹா பெண் : நனன நானா ஆண் : கம் ஆன் சே இட் ஒன்ஸ் அகைன் பெண் : நனன நானா ஆண் : ம்ம்ம் சிரிக்கும் சொர்க்கம் பெண் : தர நன தரர நானா ஆண் : தங்க தட்டு எனக்கு மட்டும் ஓகே பெண் : தானே தானே தானா ஆண் : அப்புடியா தேவை பாவை பார்வை பெண் : தத்தன தன்னா ஆண் : நினைக்க வைத்து பெண் : நான லல லலல லாலா ஆண் : நெஞ்சில் நின்று நெருங்கி வந்து பெண் : நநன நநன னா தன னா லல லா தன னா ஆண் : பியூட்டிபுல் மயக்கம் தந்தது யார் தமிழோ அமுதோ கவியோ ஆண் : சிப்பி இருக்குது முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி ஆண் : சிந்தை இருக்குது சந்தம் இருக்குது கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி ஆண் : சந்தங்கள் பெண் : ஆஹாஹா ஆண் : நீயானால் பெண் : ஆஹாஹா ஆண் : சங்கீதம் பெண் : ஆஹாஹா ஆண் : நானாவேன் பெண் : ஆஹாஹா பெண் : இப்போ பார்க்கலாம் தனன தனன நானா ஆண் : ம்ம்ம் மழையும் வெயிலும் என்ன பெண் : தன்ன நானா தனன நன்னா நன்னா ஆண் : உன்னை கண்டால் மலரும் முள்ளும் என்ன பெண் : தனன நான தனன நான தன்னா ஆண் : அம்மாடியோ தனன நானா தனன நானா தானா ஆ ரதியும் நாடும் அழகில் ஆடும் கண்கள் பெண் : சபாஷ் ஆண் : கவிதை உலகம் கெஞ்சும் உன்னை கண்டால் கவிஞர் இதயம் கொஞ்சும் பெண் : ம்ம்ஹ்ம்ம் { கொடுத்த சந்தங்களில் என் மனதை நீ அறிய நான் உரைத்தேன் } (2) பெண் : { சிப்பி இருக்குது முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரம் வந்தது இப்போது பெண் : சிந்தை இருக்குது சந்தம் இருக்குது கவிதை பாடி கலந்திருப்பது எப்போது } (2) ஆண் : ம்ம் ஆஹாஹா லலலா ம்ம்ஹ்ம்ம்ஹ்ம்ம் ஆஹாஹா ஆண் & பெண் : லலலா லலலா லலலா லலலா ........
@SaranSaran-xi9zi
@SaranSaran-xi9zi Месяц назад
@NagaRajan-jm5jb
@NagaRajan-jm5jb 2 месяца назад
Lovely 🌹 song
@rjai7396
@rjai7396 2 года назад
I like all the songs .thank you very much
@gunasekarannatarajan3873
@gunasekarannatarajan3873 3 месяца назад
இந்த பாடல் போல் தமிழில் மீண்டும் ஒரு பாடல் எழுதிய தாக , இசை அமைத்தாக ,னக்கு தோன்றவில்லை
@srikanthchakra7243
@srikanthchakra7243 Год назад
Sridevi ❤️
@venkateshmppu1376
@venkateshmppu1376 2 года назад
காலத்தை வென்ற கந்தர்வ குரல் மனதை வென்ற வார்த்தை விளையாட்டு வார்த்தைகளை விழுங்காத நல்லிசை
@rajaganapathi4961
@rajaganapathi4961 Месяц назад
I like this song now
@kamardeenkamar4576
@kamardeenkamar4576 2 года назад
Golden period time 🌹🌹🌹🌹
@morethan57
@morethan57 2 года назад
beautiful and enjoyable, thank you Siva
@subashvenugopal9952
@subashvenugopal9952 2 года назад
Who is Shiva
@iramkumar78
@iramkumar78 7 месяцев назад
You know why some people hum : They believe voice is better than words. That a singer can make any song good.A theory.
@Alimonalien-gr2yg
@Alimonalien-gr2yg Год назад
2023 june 10 K. B fan From kerala ❤
@rasusaroja776
@rasusaroja776 22 дня назад
Nice song 💞
@NagaRajan-jm5jb
@NagaRajan-jm5jb 2 месяца назад
Whata beautiful song❤,Sami,kannadasansir❤❤❤❤
@IndrajithMaverick
@IndrajithMaverick 10 месяцев назад
Intha paatu keta vivek sir comedy thaan jaabaham varuthu 😢
@Ranjini-q7m
@Ranjini-q7m Месяц назад
awesome ❤❤❤❤
@subramanianperiavedi1346
@subramanianperiavedi1346 Год назад
Remarkable and ever remembered song offered by the most talented team.
@claudiabalakumar3688
@claudiabalakumar3688 2 года назад
Very nice song
@sivathota7566
@sivathota7566 2 года назад
Sing by a song excellent song
@muruganmuru8861
@muruganmuru8861 Месяц назад
Nic natural songs
@funboyschannel.....8324
@funboyschannel.....8324 Год назад
Life la nan pakkanum nanikira orary person kamal sir
@iramkumar78
@iramkumar78 7 месяцев назад
Generally in super singer they use old lyrics. That s good. Mind expanding. 😮😮😮
@thaache3
@thaache3 3 месяца назад
*திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-* ★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க.. ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்.. ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே.. ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே.. ★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?.. ★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே.. ★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே.. ★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே.. ★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?.. ★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்.. ★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது.. ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே.. ★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே. ★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு.. ★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே.. ★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே.. ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்.. ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே.. ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே.. ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!.. ★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே.. ★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே.. ★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும். ★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?.. ★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே.. ★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு.. ★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய். ★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன.. ★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது.. ★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே.. ★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது.. - திருக்குறள் 1081- திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனித நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது. ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය.. . சசசசசசசிபபபபபபப்பபபபபபி இஇஇஇஇஇரரரரரருகககககக்கககககுததததது