Тёмный

Siragugalin | சிறகுகளின் | Joseph Aldrin (Official) 4K 

Joseph Aldrin
Подписаться 323 тыс.
Просмотров 3,8 млн
50% 1

நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன். சங்கீதம் 63:7
Music credits:
Written, composed and sung by Joseph Aldrin
Keyboard arrangements and Rhythm Programming: David Selvam
Acoustic & Electric Guitars: David Selvam
Dilrupa: Saroja
Flute & Mandolin: David Selvam
Indian Rhythms: Ganapathy, Venkat, Kiran
Backing Vocals: Preethi Esther Emmanuel, Deepak Judah
Recorded by Deepak Judah (Berachah Studios, Chennai)
Mixed & Mastered by David Selvam (Berachah Studios)
Video credits:
Cuts, Color and Designs: Joshua Twills (Design.Truckz)
Camera & Drone:
Madan Thangaiah, Timothy Marcus (Pennsylvania, USA), John Daniel Singaram (Colorado, USA), Lee Chang (Wisconsin, USA).
Special thanks to Pastor Prabhu Isaac and the Solid Rock Revival church (Pennsylvania, USA) for all their love and support and to my beloved brother in law Dr Edwin Stanley and sister Dr Josephine Angeline for all their love and support.
Special thanks to Bro. Fredrick & Bro.Kinson Prabu (Colorado, USA) for all their help.
Lyric:
சிறகுகளின் நிழல்தனிலே நான்
நம்பி இளைப்பாறுவேன்
நீர் துணையாய் இருப்பதனால் நான்
என்றும் இளைப்பாறுவேன்
கண்மணி போல என்னை காப்பவரை நான்
நம்பி இளைப்பாறுவேன்
கண் உறங்காமல் காப்பவரை நான்
நம்பி இளைப்பாறுவேன்
மறைவிடமே ஆராதனை
உறைவிடமே உமக்கு ஆராதனை
அடைக்கலமே ஆராதனை
புகலிடமே உமக்கு ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை
என்னை நேசிக்கும் இயேசுவே ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை
என்னை ஆதரிக்கும் இயேசுவே ஆராதனை
பக்கத்தில் ஆயிரம் பேர் விழுந்தாலும்
என்னை அணுகாமல் காப்பவரே
வலபக்கத்தில் பதினாயிரம் விழுந்தாலும்
என்னை அணுகாமல் காப்பவரே
அடைக்கலமான என் தாபரமே
என்னை அணுகாமல் காப்பவரே
இச்சகம் பேசிடும் நாவுகள் முன்னிலே
என்னை காப்பவரே
நன்மைக்கு கைமாறாய் தீமை
செய்வோர் மத்தியில்
என்னை காப்பவரே
துரோகங்கள் நிறைந்த பூமியிலே
துணை நின்று காப்பவரே
தெவிட்டாமல் நேசிக்கும் என் நேசரே
என்னை என்றும் காப்பவரே
For Contact:
www.josephaldr...
All copy rights are reserved to Joseph Aldrin Ministries. Unauthorized publishing and uploading of this song with or without modification, either of audio or video in any media platform shall not be encouraged.
#JosephAldrin #Siragugalin #Josephaldrinsongs

Опубликовано:

 

11 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,6 тыс.   
@vickramanvicky5474
@vickramanvicky5474 Год назад
நான் பிறப்பினால் ஒரு இந்து.. இருப்பினும் சுவிசேஷ செய்தி கேட்ட பிறகு நான் கடவுளை நம்பவில்லை.. மெய்யாகவே சொல்லுகிறேன்.. ஐயா உங்கள் பாடல்கள் மட்டுமே கேட்பேன். பிராயண நேரம் தூங்கும் முன் என எல்லா நேரங்களிலும் உங்கள் பாடல்கள் மட்டும் கேட்டு கேட்டு மெய்யான ஆண்டவரை உணர்ந்து ஏற்று கொண்டேன் ஐயா...
@pragashvaraprakash7257
@pragashvaraprakash7257 Год назад
Naanum apati tha brother
@sweetsweety3018
@sweetsweety3018 Год назад
God bless you bro......keep it up 😇
@vickramanvicky5474
@vickramanvicky5474 Год назад
@@sweetsweety3018 நன்றி சகோதரி..
@vickramanvicky5474
@vickramanvicky5474 Год назад
@@sweetsweety3018 கண்டிப்பாக நான் பைபிள் collage ல இருக்கேன் இப்போ.. கடவுளுக்காக உண்மையான சேவையை செய்ய ஆசை உண்டு.. அழைப்பின் நிமித்தமல்ல தேவன் சொன்னாதால். அவரின் அன்பின் நிமித்தம்..
@sweetsweety3018
@sweetsweety3018 Год назад
@@vickramanvicky5474 கர்த்தர் உங்கள் முகத்தை பிரகாசிக்க செய்வார்.....
@chitrarasan.21kgm
@chitrarasan.21kgm 9 месяцев назад
இந்தப் பாட்டைக் கேட்கும் போது கர்த்தர் மகிமை படுவார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@johnson.r2704
@johnson.r2704 2 года назад
Dr. Joseph Aldrin பாடல் யாருக்கெல்லாம் பிடிக்கும் ஆண்டவர் இன்னும் உங்களை அதிகாகமாக பயன்படுத்துவர் ஆமென்
@m.s.cmarvelsoundchannel3666
@m.s.cmarvelsoundchannel3666 2 года назад
I like Joseph Aldrin uncle God bless you uncle
@LavanyaLavanya-fn3tp
@LavanyaLavanya-fn3tp 2 года назад
God bless you paster🙏🏻
@BetalChurch
@BetalChurch 2 года назад
Super song
@divinegracejesuslovesyou1466
@divinegracejesuslovesyou1466 2 года назад
thanks brother
@PraveenKumar-et5vy
@PraveenKumar-et5vy Год назад
Amen
@malathijayarani4321
@malathijayarani4321 2 месяца назад
திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது.குழந்தை இல்லை.எத்தனை நிந்தை அவமானம் எனக்கு.விசேஷ காரியங்களுக்கு கூட செல்வது இல்லை.ஆனால் இந்த பாடல் வார்த்தைகள் என்னை தொட்டது.எனக்கு இயேசப்பா நிச்சயமாக இரட்டை குழந்தைகள் தருவார். நன்றி பாஸ்டர் கர்த்தர் இன்னும் உங்களை கோடிகளுக்கு எடுத்து பயன்படுத்துவார்.நன்றி இயேசப்பா❤
@hariniteddy460
@hariniteddy460 2 месяца назад
Amen
@ganapathyvelu193
@ganapathyvelu193 Месяц назад
Amen
@aphiJosh
@aphiJosh 23 дня назад
Amen
@jebastin1049
@jebastin1049 16 дней назад
Amen
@Samosamookka
@Samosamookka 2 года назад
சிறகுகளின் நிழல்தனிலே நான் நம்பி இளைப்பாறுவேன்.. நீர் துணையாய் இருப்பதனால் நான் என்றும் இளைப்பாறுவேன் - 2 கண்மணி போல என்னை காப்பவரை நான் நம்பி இளைப்பாறுவேன்.. கண்ணுறங்காமல் காப்பவரை நான் நம்பி இளைப்பாறுவேன் -2 மறைவிடமே ஆராதனை உறைவிடமே உமக்கு ஆராதனை அடைக்கலமே ஆராதனை புகலிடமே உமக்கு ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை என்னை நேசிக்கும் இயேசுவே ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை என்னை ஆதரிக்கும் இயேசுவே ஆராதனை பக்கத்தில் ஆயிரம் பேர் விழுந்தாலும் என்னை அணுகாமல் காப்பவரே.. வலபக்கத்தில் பதினாயிரம் விழுந்தாலும் என்னை அணுகாமல் காப்பவரே -2 அடைக்கலமான என் தாபரமே அணுகாமல் காப்பவரே அடைக்கலமான என் தாபரமே என்னை அணுகாமல் காப்பவரே மறைவிடமே ஆராதனை உறைவிடமே உமக்கு ஆராதனை அடைக்கலமே ஆராதனை புகலிடமே உமக்கு ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை என்னை நேசிக்கும் இயேசுவே ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை என்னை ஆதரிக்கும் இயேசுவே ஆராதனை இச்சகம் பேசிடும் நாவுகள் முன்னிலே என்னை காப்பவரே.. நன்மைக்கு கைமாறா தீமை செய்வோர் மத்தியில் என்னை காப்பவரே -2 துரோகங்கள் நிறைந்த பூமியிலே துணைநின்று காப்பவரே தெவிட்டாமல் நேசிக்கும் என் நேசரே என்னை என்றும் காப்பவரே மறைவிடமே ஆராதனை உறைவிடமே உமக்கு ஆராதனை அடைக்கலமே ஆராதனை புகலிடமே உமக்கு ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை என்னை நேசிக்கும் இயேசுவே ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை என்னை ஆதரிக்கும் இயேசுவே ஆராதனை
@jessicajc4883
@jessicajc4883 2 года назад
ஒரு சின்ன correction ...மறைவிடமே ஆராதனை ... உரைவிடமே உமக்கு ஆராதனை ... அடைக்கலமே ஆராதனை ... புகலிடமமே உமக்கு ஆராதனை...
@helanj5792
@helanj5792 2 года назад
@@jessicajc4883 sis.... உறைவிடமே என்பது தான் correct..... நீங்க mention பண்ணுனது தான் தவறு.
@jesusanu6053
@jesusanu6053 2 года назад
🥰🥰👏🏻
@cscmarkkampatti4636
@cscmarkkampatti4636 2 года назад
@@jessicajc4883 engapa tamil padicheenga😮
@kumareshsonu8366
@kumareshsonu8366 2 года назад
பாடல் வரிகள் பதிவு அருமை bro
@malakmps5211
@malakmps5211 Год назад
ஆண்டவர் கொடுத்த பாடல் எழுதி பாடும் ஞானத்திற்கு ஆண்டவருக்கு நன்றி நீங்கள் மேன்மேலும் நிறைய பாடல் எழுதனும்
@DanielDaniel-kd9ev
@DanielDaniel-kd9ev Год назад
சிறகுகளின் நிழல்தனிலே நான் நம்பி இளைப்பாறுவேன் நீர் துணையாய் இருப்பதனால் நான் என்றும் இளைப்பாறுவேன் கண்மணி போல என்னை காப்பவரை நான் நம்பி இளைப்பாறுவேன் கண் உறங்காமல் காப்பவரை நான் நம்பி இளைப்பாறுவேன் மறைவிடமே ஆராதனை உறைவிடமே உமக்கு ஆராதனை அடைக்கலமே ஆராதனை புகலிடமே உமக்கு ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை என்னை நேசிக்கும் இயேசுவே ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை என்னை ஆதரிக்கும் இயேசுவே ஆராதனை பக்கத்தில் ஆயிரம் பேர் விழுந்தாலும் என்னை அணுகாமல் காப்பவரே வலபக்கத்தில் பதினாயிரம் விழுந்தாலும் என்னை அணுகாமல் காப்பவரே அடைக்கலமான என் தாபரமே என்னை அணுகாமல் காப்பவரே இச்சகம் பேசிடும் நாவுகள் முன்னிலே என்னை காப்பவரே நன்மைக்கு கைமாறாய் தீமை செய்வோர் மத்தியில் என்னை காப்பவரே துரோகங்கள் நிறைந்த பூமியிலே துணை நின்று காப்பவரே தெவிட்டாமல் நேசிக்கும் என் நேசரே என்னை என்றும் காப்பவரே
@thayalinikokulan1328
@thayalinikokulan1328 Год назад
Wow
@thayalinikokulan1328
@thayalinikokulan1328 Год назад
சூப்பர் birther
@marylalitha6904
@marylalitha6904 Год назад
Good work 🎉 brother
@reginaandrews7402
@reginaandrews7402 Год назад
Wow....sooooooooooooperb song💚😇🙏
@SangeethaA-yd3ne
@SangeethaA-yd3ne Год назад
Jio
@jesus_boy_001
@jesus_boy_001 Год назад
இந்த பாட்டு எத்தனை பேருக்கு பிடிக்கும்❤❤❤
@Isaacchidambaram1969
@Isaacchidambaram1969 10 месяцев назад
Jjjb Fyxhjgcgcjgxguxfxhfxfjx and his colleagues were the same in your first week
@pasupathymanickam1223
@pasupathymanickam1223 9 месяцев назад
Praise the Lord
@PhilipRaja-ev7nj
@PhilipRaja-ev7nj 7 месяцев назад
Amen
@alexsam6659
@alexsam6659 Месяц назад
@SubuKalivani
@SubuKalivani 26 дней назад
Amen
@raju1_official
@raju1_official Год назад
Lyrics Siragugalin Nilalthanile Naan Nambi Ilaiparuvaen Neer Thunaiyaai Iruppadhanaal Naan Endrum Ilaipparuvaen - 2 Kanmani Pol Ennai Kaappavarai Naan Nambi Ilaipparuvaen Kan Urangaamal Kaappavarai Naan Nambi Ilaipparuvaen Maraividame Aaradhanai Uraividame Umakku Aaradhanai Adaikkalame Aaradhanai Pugalidame Umakku Aaradhanai Aaradhanai Umakku Aaradhanai Ennai Nesikkum Yesuve Aaradhanai Aaradhanai Unakku Aaradhanai Ennai aadharikkum Yesuve Aaradhanai 1. Pakkathil Aayiram Per Vilundhaalum Ennai Anugaamal Kaappavare Valappakkathil Padhinaayiram Vilundhaalum Ennai Anugaamal Kaappavare - 2 Adaikkalamaana En Thabarame Ennai Anugaamal Kaappavare - 2 2. Ichagam Pesidum Naavugal Munnile Ennai Kaappavare Nanmaikku Kaimaaraai Theemai Seivor Mathiyil Ennai Kaappavare - 2 Dhrogangal Niraindha Boomiyile Thunai Nindru Kaappavare Thevittamal Nesikkum En Nesare Ennai Endrum Kaappavare
@graceshanthakumari1299
@graceshanthakumari1299 11 месяцев назад
எத்தனை முறை கேட்டாலும் நான் சோர்வடையேன் .
@ebinezer5073
@ebinezer5073 2 года назад
தேவன் உங்களுக்கு தந்த வல்லமையான பாடல்களுக்கு ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறேன் நீங்கள் எழுதிய ஒவ்வொரு பாடல் வரிகளிலும் நீங்கள் கர்த்தரை எப்படி நேசிக்கிறீர்கள் என்று வெளிப்படுகிறது ஐயா இந்த காலகட்டத்தில் இப்படிப்பட்ட நல்ல கருத்துக்களை கொண்டு பாடல்களை கேட்பது இன்னும் எங்களுக்கு கிறிஸ்துவத்தில் பெலன் அளிக்கிறது பெலன் ஊட்டுகிறது உங்களுடைய சிறப்பான ஊழியம் தொடரட்டும் அதற்காக நாங்கள் ஜெபித்துக் கொள்கிறோம் கர்த்தர் உங்களையும் உங்கள் சார்ந்தவர் யாவரையும் மென்மேலும் ஆசீர்வதிப்பாராக
@ganeshpillai4751
@ganeshpillai4751 8 месяцев назад
Amen
@hepsibaharish8509
@hepsibaharish8509 Год назад
எனக்கும் Father பெர்க்மான்ஸ் பாடல்கள் ரொம்ப ரொம்ப பிடிக்கும். நம்ம பரிசுத்த ஆவியானவருடைய பிரசன்னம் அதிலிருக்கும். அடுத்ததாக Aldrin அவர்களின் பாடல்கள் தான். 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@mkcreation7913
@mkcreation7913 6 месяцев назад
இந்த பாடலை இரண்டு நாளில் 10 முறைக்கு மேல் கேட்டவர்கள் யாருனா இருக்கிங்களா?
@seethakaruna5946
@seethakaruna5946 5 месяцев назад
Listening daily ❤
@ashwinimmanuvel7680
@ashwinimmanuvel7680 3 месяца назад
My ringtone ❤
@g.ramyab.techit789
@g.ramyab.techit789 2 месяца назад
Me
@ShanthiVijayan-ug7pj
@ShanthiVijayan-ug7pj 15 дней назад
Yes
@jeevasuthanthiran5472
@jeevasuthanthiran5472 11 месяцев назад
இது கர்த்தரே கொடுத்த வரம். ஆகவே தேவன் இவர் பாடல்களால் மகிமைப்படுகிறார் ❤🎉
@45sherlinrinishaviiiaselva69
@45sherlinrinishaviiiaselva69 7 месяцев назад
ஆமென்
@godson.t289
@godson.t289 8 дней назад
கர்த்தர் நாமம் மகிமை பாடுவதாக உங்கள் கொடுக்கப்பட்ட கனமான ஊழியம் இன்னும் பலம் படும் நாங்கள் ஜெபிக்கிறோம் ஐயா❤
@joshuajohn3519
@joshuajohn3519 Год назад
பெருமை படுத்த சொல்ல வில்லை கனத்திற்கும் மகிமைக்கும் உரியவர் இயேசு கிறிஸ்து ஒருவரே.பாஸ்டர் அவர்களின் பாடலை தேவன் தாமே ஆசிர்வதித்திருக்கிறார் பாடலை உணரமுடிகிறது தேவன் நம் மேல் வைத்த கிருபையின் நிமித்தம் கண்ணீர் வருகிறது.மேன்மேலும் இதே போல் ஆவியானவர் தரும் பாடல்களை பாஸ்டர் அவர்களிடமிருந்து எதிர் பார்க்கிறோம்
@alexpradhap5806
@alexpradhap5806 2 года назад
பெர்க்மான்ஸ் ஐயாவிற்கு அடுத்ததாக ஆல்ட்ரின் பாஸ்டர் உள்ளார் பாடல்களாகட்டும் செய்தி ஆகட்டும் ஆவிக்குரிய ரீதியாக மிகவும் பயனுள்ளதாக உள்ளது
@samuelthangaraj4181
@samuelthangaraj4181 2 года назад
100% உண்மை
@mahibasally
@mahibasally 2 года назад
I am also feel like that
@Tharshini_Official
@Tharshini_Official 2 года назад
𝒀𝒆𝒔 ✅
@yesuvaminitryjesus6237
@yesuvaminitryjesus6237 2 года назад
கர்த்தாவே கண்களை thirantharulum
@arun_johi4406
@arun_johi4406 2 года назад
@@mahibasally Amen 🛐 God bless you
@இயேசுவேதேவன்
🙏 உம் சிறகுகள் எந்தன் தஞ்சம் இயேசுவே .. கோழி தன் குஞ்சுகளை காப்பபது போல என்னை காத்தீரே .. ஆனால் உம் சிறகுகள் சிலுவையில் என் பாவத்திற்காய் உடைக்கப் பட்டதே ! உம்‌ அன்பு எத்தனை பெரியது ! ஆம் பெரிய ஆணிகளின் வலியை கூட எனக்காக தாங்கிக் கொண்டீரே ! என் தலையில் அடிக்கப்பட்ட வேண்டிய முள்முடி ராஜா உம் தலையில் அடிக்கப்பட்டதே ! நான் நித்திய அக்கினியில் வேதனை பட கூடாது என்பதற்காக என் கர்த்தர் மகா கொடிய வேதனையை சகித்தீரே ! ஆராதனை எப்போதும் அப்பா உமக்கே‌ 🙏
@pownaprabu1161
@pownaprabu1161 Год назад
ஆல்ட்ரின் பாஸ்டர் பாடல்களை கேட்கும்போதே தேவனுடைய பிரசன்னத்தை உணர முடிகிறது
@asirvathamraj6729
@asirvathamraj6729 Год назад
மெலடி songs வசனத்தின் வரிகள் மென்மையான குரல் ஆற்றுகிறது தேற்றுகிறது தேவனுடைய நாமம் மகிமையை படுவதாக
@RubyFaith-o9k
@RubyFaith-o9k 3 месяца назад
எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு வருவதேயில்லை. கர்த்தர் உங்களை இன்னும் பயன்படுத்தப்படும்!
@Titus_Sakthi
@Titus_Sakthi 10 месяцев назад
சொல்ல வார்த்தை இல்லை என் இயேசுவின் அன்பிற்கு...
@எங்கள்தமிழ்-ப8ழ
இயேசு கிறிஸ்து உங்களுக்கு இன்னும் அதிகமான கிருபையை தருவார் என்று என் இயேசுவின் பெயரால் வாழ்த்துகிறேன்
@SenthilKumar-rn5mf
@SenthilKumar-rn5mf Месяц назад
வானத்திலும் பூமியிலும் இயேசுவின் நாமம் ஒன்றைத்தவிர இரட்சிக்க வேறொன்று இல்லை
@alistondiupan
@alistondiupan Год назад
யோசப் அண்ணா நன்றி கர்த்தருக்கு கர்தர் உங்களுக்கு இப்பாடல் கொடுத்தமைக்கி கர்தர் உங்கள. ஆசிர்வதிபார்
@siemonnisheka7397
@siemonnisheka7397 2 года назад
என்னை நேசிக்கும் தெய்வம் என் இயேசு ஒருவரே அவர் நல்லவர்
@blueberry9060
@blueberry9060 2 года назад
கண்மணி போல என்னை காப்பவரை...நான் நம்பி இளைப்பாறுவேன்...
@இயேசுவேதேவன்
இவ்வுலக வாழ்க்கை நிரந்தரம் அல்ல .... நித்திய வாழ்வு என்றும் சொந்தம் .... இயேசு கிறிஸ்து என்னும் தேவனுக்கே மகிமை !
@pastormano1992
@pastormano1992 Год назад
vera level song pastor iam srilanka mullaitivu God bless you golry to jesus
@ruthmary3763
@ruthmary3763 Год назад
துரோகங்கள் நிறைந்த பூமியிலே துணைநின்று காப்பவரே....♥️🙏Love you Jesus ...❣️Jesus is my life .....♥️🙏
@arokiavijaya2339
@arokiavijaya2339 Год назад
Amazing song.I feel god's presence through your song.
@samjoyal2011
@samjoyal2011 Год назад
இந்த பாடல் புடித்தால் ஒரு Like podunga
@joyaljenith1467
@joyaljenith1467 16 часов назад
மறைவிடமே ஆராதனை என்னும்போது என் உள்ளம் என்னிடமிருந்து பிரிந்து கடவுளை நோக்கி செல்வதைப்போல் மகிழ்கிறது😊😊😊ப்ரதர்.ஆண்டவர் உங்களை இன்னும் வல்லமையாக பயன்படுத்த வேண்டுகிறேன்😊😊😊😊
@sangeethaarputharaj7662
@sangeethaarputharaj7662 2 года назад
வசனம் மட்டுமே மையமாக இருக்கும் பாடல்களை இவர் பாடல்களில் கேட்கிறேன்🙏🙏🙏🙏சொந்த கற்பனைகள் இவர் பாடல்களில் இல்லை 👍👍👍Full Presence 🤲🤲🤲 Thank you Jesus
@sahayaselvivincent96
@sahayaselvivincent96 2 года назад
Ofcourse Fr Berchmans PioneerSr.Sara and few Ps.. Alwin Thomas too 😃 😃 🙏 🙏 🙏 I always Praise and Thank OUR LORD for them 🙏❤️🙏😇🙏 En neethiai by Ps Aldrin _Really heart touching song
@sangeethaarputharaj7662
@sangeethaarputharaj7662 2 года назад
👍👍😀 I agree
@rajeshp1153
@rajeshp1153 2 года назад
ஒரு பாடலானது ஒரு ஆராதனைக்கு சமம் நன்றி ஆண்டவரே🙏🙏
@thangapandiking
@thangapandiking 2 года назад
Father Ayya vum apadiye nanbare..
@isaackaviyarasan3877
@isaackaviyarasan3877 2 года назад
True wourd...
@VishvaV-r3l
@VishvaV-r3l 20 дней назад
அருமையான வரிகள் அருமையான குரல்வளம் இந்தப் பாடல் எல்லா கிராமங்களிலும் ஒலிக்க கர்த்தர் ஆசிர்வதிப்பாராக ஆமென்
@isaackaviyarasan3877
@isaackaviyarasan3877 2 года назад
என்னை தெவிட்டாமல் நேசிப்பவரே! "jesus"
@c_r_a_z_yq_u_e_e_n
@c_r_a_z_yq_u_e_e_n 2 года назад
😇
@RohiCreations
@RohiCreations 2 года назад
❤❤❤
@nishanthdaniel6890
@nishanthdaniel6890 2 года назад
Amen&Amen
@sulemitya5837
@sulemitya5837 2 года назад
🤱🙏❤️💖
@venkatasubramaniangopalakr7880
@venkatasubramaniangopalakr7880 2 года назад
Beautifully said. Amen
@abbasjaz1847
@abbasjaz1847 2 года назад
நல்ல தமிழில் சரியாக பாடுகிறீர்கள். நன்றி. இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை உண்டாகட்டும்.
@mathworld4685
@mathworld4685 Год назад
உங்களுடைய இந்த பாடல் என்னை கர்த்தர் செட்டைகளின் கீழே வந்து ஆராதனை செய்ய வைத்தது.நன்றி பாஸ்டர்.இன்னும் பல பாடல்கள் பாடி தந்தை பெர்க்மான்ஸ் அவர்களைபோல கர்த்தர் பயன்படுத்துவாராக
@jagatheeswarijagatheeswari8858
@jagatheeswarijagatheeswari8858 2 года назад
ஆமென் இயேசுவே என்னுடைய தலையை உயர்த்தி . கர்த்தர் நல்லவர்
@josephinehelen1356
@josephinehelen1356 2 года назад
பாடல் கேட்கும் போது மன அமைதி உண்டாகிறது. தேவ பாதுகாப்பு உணர்வு உண்டாகிறது
@rajiniros
@rajiniros 8 месяцев назад
Ennakku migavum pidíthu vittathu inthey padal.....very nice song......at church i sing this song during worship..
@antonyopeter2395
@antonyopeter2395 Год назад
கர்த்தருக்கு எந்நாளும் மகிமை உண்டாவதாக
@esthermalarkodit9555
@esthermalarkodit9555 3 месяца назад
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@rajeswarig4849
@rajeswarig4849 Год назад
எத்தனை தடவை கேட்டாலும் இந்த பாடல் மிகவும் அருமையாக உள்ளது கர்த்தருடைய பிரசன்னம் முழுவதுமாய் நிரம்பி இருக்கிறது வேல படுத்துவராக ஆமென்
@g.anandaselvi5406
@g.anandaselvi5406 9 месяцев назад
ஆமென் 🙌🙋
@iwinkishore5947
@iwinkishore5947 2 года назад
என் குடும்பம் நெருக்கப்பட்ட வேளைகளில் பாஸ்டரின் பாடல்களில் உள்ள வார்த்தைகள் எங்களை அதிகமாக தேற்றியது நன்றி பாஸ்டர் 🙏
@gosbelprayerministry2621
@gosbelprayerministry2621 2 года назад
Evar pastor ilai mbbs Doctor
@lalithamani1185
@lalithamani1185 2 года назад
P
@lalithaj7224
@lalithaj7224 2 года назад
Also, His songs are, ummel vaanjaiyai, siragugalin,Thai pola thetri.....relieved my concerns.
@angelinvideos
@angelinvideos 2 года назад
It's not mere words but Bible verses( God's words). Hence, powerfull.
@lalithaj7224
@lalithaj7224 2 года назад
@@angelinvideos Yes, Yes 100/ it's true.🙏👍
@kanaga120
@kanaga120 Год назад
Hi anna nan hindu unga padal ellam enaku remba pidikum Anna first favourite songs Thai Pola thetri anna amen
@vjaj905
@vjaj905 2 года назад
Divine music always there is no cinematic music touch , that's the speciality of pastor Joseph Aldrin. God bless.
@manjuemman2102
@manjuemman2102 2 месяца назад
Entha song yeptiyum 30 time s keturuppen , thank you jesus . God bless you
@ebisenthil7411
@ebisenthil7411 2 года назад
இந்தா பாடலை கேக்கும் போதல்லம் ஆத்துமா உயிர் பெருகிறது 🔥🔥கர்த்தர் உங்களை பழகி பெருக 🔥🔥. செய்வாராக 🔥🔥🙌 Amen🙌🔥🔥
@NiroNishanthiny
@NiroNishanthiny 11 месяцев назад
In from Sri Lanka my favourite song
@Johaan_08
@Johaan_08 2 года назад
I enjoying this song ....😍🎤🕺 கர்த்தருடைய பிரசனத்தை நன்கு அனுபவித்தேன் அண்ணா....💖
@pavithrakiran4053
@pavithrakiran4053 Год назад
Siragugalin Nilalthanile Naan Nambi Ilaiparuvaen Neer Thunaiyaai Iruppadhanaal Naan Endrum Ilaipparuvaen - 2 Kanmani Pol Ennai Kaappavarai Naan Nambi Ilaipparuvaen Kan Urangaamal Kaappavarai Naan Nambi Ilaipparuvaen Maraividame Aaradhanai Uraividame Umakku Aaradhanai Adaikkalame Aaradhanai Pugalidame Umakku Aaradhanai Aaradhanai Umakku Aaradhanai Ennai Nesikkum Yesuve Aaradhanai Aaradhanai Unakku Aaradhanai Ennai aadharikkum Yesuve Aaradhanai 1. Pakkathil Aayiram Per Vilundhaalum Ennai Anugaamal Kaappavare Valappakkathil Padhinaayiram Vilundhaalum Ennai Anugaamal Kaappavare - 2 Adaikkalamaana En Thabarame Ennai Anugaamal Kaappavare - 2 2. Ichagam Pesidum Naavugal Munnile Ennai Kaappavare Nanmaikku Kaimaaraai Theemai Seivor Mathiyil Ennai Kaappavare - 2 Dhrogangal Niraindha Boomiyile Thunai Nindru Kaappavare Thevittamal Nesikkum En Nesare Ennai Endrum Kaappavare
@srimathi-DanDav123
@srimathi-DanDav123 2 года назад
துரோகங்கள் நிறைந்த பூமியிலே காப்பவரே....💯 தெவிட்டாது நேசிப்பவர்.... இந்த உலகில் உம்மை தவிர யாரும் எந்த நிலையிலும் நேசிக்க முடியாது....💫🙏😇 God bless you bro holy spirit lead and given a these words tqs Jesus
@sudhanmech6077
@sudhanmech6077 Год назад
,🎍
@anandjoshua2547
@anandjoshua2547 Год назад
உண்மை!
@anthonyrajk3725
@anthonyrajk3725 Год назад
உண்மையில் சகோதரர் ஜோஸப் ஆல்ட்ரின் ஆராதனை பாடல் என்னை ஆட்கொண்டு இறைவனையே சார்ந்துவிட்டேன்.நன்றி
@இயேசுவேதேவன்
பின்னணிப் பாடகர் ஜெயச் சந்திரன் அவர்களின் குரலைப் போல மிக வளமான குரல் நமது ‌ஆல்ட்டிரின் Brother க்கு ! இவர் பாடிய அனைத்து பாடல்களும் மிக அருமையாக இருக்கிறது .. 🙏🙏 இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை ..
@godsmountainagc119
@godsmountainagc119 Год назад
ஆமென் கர்த்தர் நல்லவர்
@DanielYoseph-xl8fh
@DanielYoseph-xl8fh 11 месяцев назад
அனேகமுறையாக இந்த பாடல் களை கேட்டு ஆறுதல் அடைந்து உள்ளே பாஸ்டர் இன்னும் அநேகமான பாடல்கள் பாட ஜெபித்து கெள்கிறேன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@RajSree-i3y
@RajSree-i3y 5 месяцев назад
Mana valikalil mana valimaiyana brothar thankyou for god
@leoruba43
@leoruba43 Год назад
Lord kindly give good health to my father please please lord give good relief from all diseases. Please give long life lord. Lord kindly give good health to my husband give normal pressure kindly make him to forget drinking habit. Please please lord give long life lord. Lord give good health to my mother give good strength and long life lord.
@SethuPathi-24
@SethuPathi-24 4 месяца назад
என்னை நேசிக்கும் இயேசுவே ❤❤
@joshuatwills
@joshuatwills 2 года назад
😍So Happy & blessed 😇 to be a part of this beautiful song
@JosephDeniston
@JosephDeniston 2 года назад
Joshua 🔥 So many Hights & Blessings in front of you God bless you 👐
@JosephAldrin
@JosephAldrin 2 года назад
Humble boy, easy to work with. He will not easily say cannot! A very big help for ministries! May the Lord bless him and make him a blessing to many
@joshuatwills
@joshuatwills 2 года назад
@@JosephAldrin thank you so much anna for your Encouraging words ❤❤😍
@reinhardpaulharrison4671
@reinhardpaulharrison4671 2 года назад
Legend 🔥🤩 @joshua twills
@Judson-G
@Judson-G 2 года назад
Reach Great Heights Bro ❣🔥🔥
@mformusikc
@mformusikc Год назад
LYRICS சிறகுகளின் நிழல்தனிலே நான் நம்பி இளைப்பாறுவேன் நீர் துணையாய் இருப்பதனால் நான் என்றும் இளைப்பாறுவேன் கண்மணி போல என்னை காப்பவரை நான் நம்பி இளைப்பாறுவேன் கண் உறங்காமல் காப்பவரை நான் நம்பி இளைப்பாறுவேன் மறைவிடமே ஆராதனை உறைவிடமே உமக்கு ஆராதனை அடைக்கலமே ஆராதனை புகலிடமே உமக்கு ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை என்னை நேசிக்கும் இயேசுவே ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை என்னை ஆதரிக்கும் இயேசுவே ஆராதனை பக்கத்தில் ஆயிரம் பேர் விழுந்தாலும் என்னை அணுகாமல் காப்பவரே வலபக்கத்தில் பதினாயிரம் விழுந்தாலும் என்னை அணுகாமல் காப்பவரே அடைக்கலமான என் தாபரமே என்னை அணுகாமல் காப்பவரே இச்சகம் பேசிடும் நாவுகள் முன்னிலே என்னை காப்பவரே நன்மைக்கு கைமாறாய் தீமை செய்வோர் மத்தியில் என்னை காப்பவரே துரோகங்கள் நிறைந்த பூமியிலே துணை நின்று காப்பவரே தெவிட்டாமல் நேசிக்கும் என் நேசரே என்னை என்றும் காப்பவரே
@rev.christopher8360
@rev.christopher8360 2 года назад
தேவனுக்கு மகிமை உண்டாவதாக. மீண்டும் ஓர் அற்புதமான பாடலை கர்த்தர் உங்கள் மூலமாய் தந்திருக்கிறார்.
@jesusanu6053
@jesusanu6053 2 года назад
🥰மறைவிடமே உமக்கு ஆராதனை 💞 உறைவிடமே உமக்கு ஆராதனை ❤️அடைக்கலமே உமக்கு ஆராதனை 🙇🏼‍♀️🙇🏼‍♀️💓ஆமென் அப்பா 👏🏻👏🏻
@asvinisoriston6354
@asvinisoriston6354 2 года назад
மனதிற்கு ஆறுதலையும்,மகிழ்ச்சியையும் தரக்கூடிய பாடல்.........🙏❣🧚🧚🧚என் ஜீவிய காலமெல்லாம்✝️ உம்மையே ஆராதிப்பேன்🛐
@saran280
@saran280 2 года назад
En
@vbalajivbalaji5611
@vbalajivbalaji5611 2 года назад
Oru naaliku 50 times mela intha song kettuten . Tnq brother nice song Jesus with u brother next song kaka waiting god bless u brother.
@karthikaudaiyar1179
@karthikaudaiyar1179 2 года назад
மன அமைதி கொடுக்கிறது இந்த பாடலை கேட்கும் போது ❤️
@davidhenry5479
@davidhenry5479 2 года назад
❤️ amen amen ❤️APPA🙏 Thank you 🙏 Jesus 🙏🙏🙏🙏
@jamesvlogs-jb4fy
@jamesvlogs-jb4fy Год назад
Very beatiful song
@RajSree-i3y
@RajSree-i3y 5 месяцев назад
So very much❤❤❤
@nikhilteja3377
@nikhilteja3377 Год назад
Lyrics: Siragugalin Nilalthanile Naan Nambi Ilaiparuvaen Neer Thunaiyaai Iruppadhanaal Naan Endrum Ilaipparuvaen - 2 Kanmani Pol Ennai Kaappavarai Naan Nambi Ilaipparuvaen Kan Urangaamal Kaappavarai Naan Nambi Ilaipparuvaen Maraividame Aaradhanai Uraividame Umakku Aaradhanai Adaikkalame Aaradhanai Pugalidame Umakku Aaradhanai Aaradhanai Umakku Aaradhanai Ennai Nesikkum Yesuve Aaradhanai Aaradhanai Unakku Aaradhanai Ennai aadharikkum Yesuve Aaradhanai 1. Pakkathil Aayiram Per Vilundhaalum Ennai Anugaamal Kaappavare Valappakkathil Padhinaayiram Vilundhaalum Ennai Anugaamal Kaappavare - 2 Adaikkalamaana En Thabarame Ennai Anugaamal Kaappavare - 2 2. Ichagam Pesidum Naavugal Munnile Ennai Kaappavare Nanmaikku Kaimaaraai Theemai Seivor Mathiyil Ennai Kaappavare - 2 Dhrogangal Niraindha Boomiyile Thunai Nindru Kaappavare Thevittamal Nesikkum En Nesare Ennai Endrum Kaappavare.
@vaidegik5936
@vaidegik5936 8 месяцев назад
Anna unga song ellame super congrats anna unga song na virimpi ketpen anna God bless you anna🎉🎉🎉🎉❤❤❤
@rajivr8596
@rajivr8596 2 года назад
கர்த்தர் நாமத்திற்கு ஸ்தோத்திரம் 🤍🤍🤍
@selvim6096
@selvim6096 Год назад
Mana amaitheyum aaruthalaiyum tharukerathu intha Jeevan ulla vaarthaikal
@aroghyamaryk6635
@aroghyamaryk6635 Год назад
Praise the Lord
@jcatherine6269
@jcatherine6269 2 года назад
Thank you JESUS ❤️❤️❤️🙏🙏🙏 AMEN 🙏🙏🙏 Jesus Christ bless you pastor 🙏
@rathidevi7588
@rathidevi7588 2 года назад
என்னை தெவிட்டாமல் நேசிப்பவரே💯💯💯💯💯♥️♥️♥️♥️❤❤❤❤❤🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@Jesuslovesyou-AIM
@Jesuslovesyou-AIM 2 года назад
அருமையான பாடல்🎤 தேவன் உங்களை ஆசீவதிப்பாராக ஆமென்
@ebenyt
@ebenyt 9 дней назад
Praise the Lord, god speaks through this song, after singing this song in my worship I asked god to speak to me through his word.god made me to study psalms 17, what a wonderful co-relation, god with you doctor.
@JosephDeniston
@JosephDeniston 2 года назад
" சிறகுகளின் " Such an Amazing Song Joseph Aldrin Anna, blessed ❤ My frd Jòşhüâ Twîľļş Good work !
@rajirachel7627
@rajirachel7627 8 месяцев назад
Praise God
@ungalulagam1261
@ungalulagam1261 11 месяцев назад
ஆமென் Jesus❤
@leoruba43
@leoruba43 Год назад
Lord kindly give good health to my husband give relief from heart tension and fear please please lord give good health and long life lord Inimale intha problem varama kapathunga lord.
@sathiyaraj9430
@sathiyaraj9430 Год назад
தேவனுக்கே மகிமை🙏🙏🙏பாடல் தந்த தேவனுக்கே ஸ்தோத்திரம்🙏🙏🙏
@kumarshiva7650
@kumarshiva7650 Год назад
பாடல்கள் என்றால் மட்டும் போதாது அந்த மனிதரின் வாழ்வும் அப்படி இருக்க வேண்டும் அப்பொழுதான் அந்த பாடல்கள் அபிஷேகத்தோடு மற்றவர்களைத்தொடும் உங்கள் பாடல்கள் அபிஷேகம் ஐயா ❤️❤️❤️😇😇😇🙏🙏🙏
@UyshHheuwuyy
@UyshHheuwuyy Год назад
💛💛💛Jesappa amen Jesappa amen 💛💛💛Praise the lord prayers please appa appa appa appa appa appa appa appa appa appa appa hallelujah super song super family 💛🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯🙏🙏🙏💛💛💛💛🙏🙏🙏🙏
@sharmz8266
@sharmz8266 Месяц назад
சிறகுகளின் நிழல்தனிலே நான்…நம்பி இளைப்பாறுவேன்… நீர் துணையாய் இருப்பதனால் நான்…என்றும் இளைப்பாறுவேன்…. கண்மணி போல என்னை காப்பவரை நான் …நம்பி இளைப்பாறுவேன்… கண் உறங்காமல் காப்பவரை நான் .. நம்பி இளைப்பாறுவேன்… மறைவிடமே ஆராதனை…உறைவிடமே உமக்கு ஆராதனை… அடைக்கலமே ஆராதனை…..புகலிடமே உமக்கு ஆராதனை… ஆராதனை உமக்கு ஆராதனை…என்னை நேசிக்கும் இயேசுவே ஆராதனை… ஆராதனை உமக்கு ஆராதனை…என்னை ஆதரிக்கும் இயேசுவே ஆராதனை….. பக்கத்தில் ஆயிரம் பேர் விழுந்தாலும்…என்னை அணுகாமல் காப்பவரே… வலபக்கத்தில் பதினாயிரம் விழுந்தாலும்…என்னை அணுகாமல் காப்பவரே…2. அடைக்கலமான என் தாபரமே…என்னை அணுகாமல் காப்பவரே….2. மறைவிடமே ஆராதனை…உறைவிடமே உமக்கு ஆராதனை……. இச்சகம் பேசிடும் நாவுகள் முன்னிலே…..என்னை காப்பவரே… நன்மைக்கு கைமாறாய் ..தீமை செய்வோர் மத்தியில் ….என்னை காப்பவரே……2 துரோகங்கள் நிறைந்த பூமியிலே…..துணை நின்று காப்பவரே… தெவிட்டாமல் நேசிக்கும் என் நேசரே……என்னை என்றும் காப்பவரே…2 மறைவிடமே ஆராதனை…உறைவிடமே உமக்கு ஆராதனை…….
@paulraj3693
@paulraj3693 Год назад
அருமையான பாடல் வரிகள் படல் வரிகளை கொடுத்த ஆவியனவருக்கு நன்றி வாழ்த்துக்கள்
@suthasutha9258
@suthasutha9258 Год назад
Amen appa 🙏
@SuganyaBhu
@SuganyaBhu 2 года назад
Praise the Lord. Maraividame aaradhanai Uraividame umakku aaradhanai Adaikalame aaradhanai Pugalidame umakku aaradhanai
@glorytojesus4214
@glorytojesus4214 5 месяцев назад
Super song my favourite jesus i want to see ayy nice worship song 🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤go to jesus AMEN
@kumbakonamgoodnewstv4078
@kumbakonamgoodnewstv4078 2 года назад
உங்கள் பாடல் ஒவ்வொன்றும் தேவ பிரசன்னத்தை உணர செய்கிறது வாழ்த்துக்கள் பாஸ்டர்
@TheKithiyon
@TheKithiyon Год назад
இச்சகம் பேசிடும் நாவுகள் முன்னிலே என்னை காப்பவரே......................................................... நன்மைக்கு கைமாறா தீமை செய்வோர் மத்தியில் என்னை காப்பவரே............................................. துரோகங்கள் நிறைந்த பூமியிலே துணைநின்று காப்பவரே......................................................................... தெவிட்டாமல் நேசிக்கும் என் நேசரே.......................................................................................................................... என்னை என்றும் காப்பவரே................................................................................................................................................. மறைவிடமே ஆராதனை............................................................................................................................................................. உறைவிடமே உமக்கு ஆராதனை.................................................................................................................................................. அடைக்கலமே ஆராதனை........................................................................................................................................................................ புகலிடமே உமக்கு ஆராதனை.........................................................................................................................................................................
@St4r_yeetz
@St4r_yeetz Год назад
What a lovely soulful song! Thanks be to Jesus and brother Joseph 🎉😊
@metildaramya9091
@metildaramya9091 Год назад
Thanks for this is a beautiful song கர்த்தர் இன்னும் புதிய பாடல்களை தந்து உங்களுடைய ஊழியங்கள நனடத்துவரக God bless you anna
@alexanderalexander552
@alexanderalexander552 Год назад
I try learning this song by heart such an addictive song
@rufusdaniel6175
@rufusdaniel6175 2 дня назад
Hallelujah Amen.. Glorious Father son and Holy spirit 🎉🎉🎉
@jesuslovesyouministriesnag6027
@jesuslovesyouministriesnag6027 2 года назад
அவரே நமக்கு மறைவிடம் அவரை எனக்கு என்றும் ஆராதனை
@jesurajrs4439
@jesurajrs4439 Месяц назад
I am from Tamilnadu... Listening more Malayalam songs. (Even I couldn't understand fully) .. Because of its real fragrance and unity ...
@jagdishinteti4262
@jagdishinteti4262 Год назад
most beautiful song to praise our Lord JESUS CHRIST, who is the eternal resting place to all who love Him and believe in Him in spirit and truth
@reubencharles-official9954
@reubencharles-official9954 Год назад
மிகவும் அர்த்தமுள்ள பாடல், Dr Aldrin அண்ணா பாடல்கள் எல்லாம் Fr.Berchmans ஐயா பாடல்கள் போல உள்ளது, கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் மேன்மேலும் ஆசிர்வதிப்பாராக...!!