மாமன்னர் மருதுபாண்டியர்களின் புகழை மக்களுக்கு கொண்டு செல்ல முயற்சி எடுத்த அனைத்து சொந்தங்களுக்கும் மற்றும் குழுவினருக்கும் நன்றிகள் கலந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ❤💥✨
மாமண்ணர்மருது பாண்டியர் பாடல் மிகவும் அருமை.மருதுபாண்டியரின் வீரத்தையும் வரலாற்று சிறப்புகளையும் எடுத்துக் கூறும் அருமையான பாடல் இந்த பாடலை உருவாக்கிய குழுவினர்களுக்கு எனது அண்பான நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன்.ஓங்கி வளர்க மாமன்னர்மருது பாண்டியரின் வரலாற்று சிறப்புகள்.🗡️🗡️🗡️⚔️⚔️🗡️🗡️🗡️🙏🙏🙏🙏🙏🙏