Тёмный

"Sivaji திட்டச் சொன்னார்... PC Sreeram ஸ்கிரிப்டை தூக்கி வீசினார்!" - Nassar Candid Interview 

Tamilnadu Now
Подписаться 518 тыс.
Просмотров 233 тыс.
50% 1

Nassar opens up for the first time about his Screen sharing Experience with Sivaji in 'Thevar Magan' and also one of his finest work 'Kuruthipunal' with Kamal haasan to TNN in a candid interview. Dont Miss out to watch the Inspiring Journey of Actor Nassar on his own words.
Watch PART 2: • Vijay, Ajith, Rajini, ...
#ActorNassar #NassarInterview #SivajiGanesan #PCSreeram #ThevarMagan #Kuruthipunal #CandidInterview
subscribe and support us: / tamilnadunow
Reach Target audience with Targeted communications. For Advertisement/Business enquiries - whatsapp 96773 83161
CREDITS:
Anchor & Producer : Ma.Pandiarajan
Research : Vignesh. T
Camera : Balaji Gangadharan
Co-Ordinator : 'Thiruvarur' Gunaa
Editor - Rajesh Kannan, Ajithkumar
Creative Head : Ki.Karthikeyan
Follow us on:
Facebook : / thetamilnadunow
Instagram : / thetamilnadunow
Twitter : / thetamilnadunow

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 282   
@TamilnaduNow
@TamilnaduNow 3 года назад
அந்த சீன் ரொம்ப போரடிக்குதுயானு Ilaiyaraaja சொன்னார் | Watch Part 2 --> ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-1OxnvZi4g0g.html
@tamilzinbaa5235
@tamilzinbaa5235 3 года назад
எனக்கு மிகவும் பிடித்தது மகளிர் மட்டும் ல நீங்க பண்ண கேரக்டர் செம்ம தாறுமாறா இருக்கும்
@shanthoshable
@shanthoshable 3 года назад
Enakum dhan
@karthikkaash
@karthikkaash 3 года назад
he is really nice gentlemen... i met him 2 times in the airport and he is really calm and allow me to take a selfie with my family and he asked for our goodness and spent a decent time... he is very simple and great actor...
@GaneshMoorthyTS
@GaneshMoorthyTS 3 года назад
Sivaji, wonderful actor. Who always like and support each and every actor should give his best and help him to bring that acting
@manorajan3115
@manorajan3115 3 года назад
கமல் சார் உடன் நடித்த எல்லா படமும் பிடிக்கும்.
@greensky2023
@greensky2023 3 года назад
தேவர்மகன் குருதிப்புனல் 💪💪
@sureshsurey5076
@sureshsurey5076 3 года назад
Two Masterpiece movies...💯💯💪💪👍👍👍
@vikramrajan9369
@vikramrajan9369 3 года назад
Emtan magan
@kumanan4055
@kumanan4055 3 года назад
Bahubali
@msanand7
@msanand7 3 года назад
18:00 working together with Kamal and Shivaji.
@Tees_universe
@Tees_universe 3 года назад
Finally finally, someone has interviewed Nasser sir !!! I was dying to watch him. Thanks for bringing him to your show. What an incredible incredible actor he is.He deserves way more honor & love.
@venkatesanp5262
@venkatesanp5262 3 года назад
கமல் சார் படம் என்றால் நாசர் சார் இருப்பார் அதுதான் இருவருக்கும் உள்ள நட்பு
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 3 года назад
KH is considered great in his field because he can identify real talent at a very early stage and nurture them by constantly supporting them in his productions.
@ezhilanganesan5691
@ezhilanganesan5691 3 года назад
தேவர் மகன் படம் போன்று பிரம்பிக்க வைக்கும் வகையில் நடித்த போதிலும், எனக்கு மிகவும் பிடித்த படம் ' பொய் சொல்ல போறோம் ' படத்தில் வரும் கேரக்டர் (Directed by A.L.Vijay).....
@balasubramanians4487
@balasubramanians4487 3 года назад
அருமையான நடிகர். கமலோடு சேரும் போது பாலோடு தேன்கலந்த விருந்து ரசிகர்கள் பெறுகின்றனர். குருதிப்புனலும் அவ்வை சண்முகியும் மனதை வீட்டு நீங்க மறுக்கிறது. Keep it up. நல்நடிப்பென்ற விருந்துக்கு நன்றிகள் கோடி!
@urc2765
@urc2765 3 года назад
குருதிப்புனல் the ultimate acting.
@asan2310
@asan2310 3 года назад
கவனிக்க வேண்டிய விஷயம்: மிகவும் சிறந்த முறையில் தமிழில் பேசியது மிகவும் சிறப்பு..🙏
@mahendrankrishnan41
@mahendrankrishnan41 3 года назад
அவர் 7 மொழிகளில் புலமை பெற்றவர்......
@swaminathankrishnan2442
@swaminathankrishnan2442 3 года назад
Really a candid interview. Kamal and Nasar combo always treat to watch. Nasar is a perfect actor who can do any roles with ease
@sudhar889
@sudhar889 3 года назад
Sir MMKR is the peak of indian cinema that cannot be replaced.
@padmanabanrajah2483
@padmanabanrajah2483 3 года назад
உண்மையிலேயே நம்பியாருக்குப்பிறகு தமிழ் சினிமாவின் பெஸ்ட் வில்லன் நடிகர் நாசர்தான்.இருவரும் கண்களாலேயே மிரட்டுவார்கள்.
@kalimuthu6587
@kalimuthu6587 3 года назад
Raguvaran🔥
@கோவிந்தராஜன்கணேசன்
நம்பியார் சாமிக்கு பிறகு ரகுவரன் தான்
@vijayaprabu6669
@vijayaprabu6669 3 года назад
@@கோவிந்தராஜன்கணேசன் நாசர் சாதனைகள் தெரியாதோர் சொல்வது....
@prakashparanitharan390
@prakashparanitharan390 3 года назад
Dd
@premji_spk
@premji_spk 3 года назад
Mark Anthony theryuma..... Raghuvaran
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 3 года назад
lOVED ALL THE movies with Kamal ji.. Nayagan,Mumbai express, Devar Magan, Avvai Shanmugi and Kuruthipunal Met him in Prabhu's 100 th movie - Rajakumaran movie shoot in early 90s... Cheers, Pradeep Rajkumar. Pollachi,Tamilnadu.
@senthilganeshiiddbfaeah2166
@senthilganeshiiddbfaeah2166 3 года назад
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும்...அந்த கதாபாத்திரமாக வாழ்ந்து காட்டும் சிறந்த நடிகர் 👏👏👍👍
@neelathangavel6960
@neelathangavel6960 3 года назад
போஸ்டர்ல நாசர்னு பேர் பார்த்ததுமே முடிவு செஞ்சுடலாம் நல்ல படம் என்று.
@rajeswarikumaran5201
@rajeswarikumaran5201 3 года назад
Avvai shanmugi, thevarmagan, is my favorite kamal &nasar combo
@thillairaj.n8900
@thillairaj.n8900 3 года назад
மிக மிக அருமை 👍
@jegadeesangovindarajan972
@jegadeesangovindarajan972 3 года назад
Kamal, nasar, delhi ganesh ....... combo .........amazing
@balankumar25
@balankumar25 3 года назад
Deadly villain in குருதிப்புனல்..
@mohamedismailadamsa837
@mohamedismailadamsa837 3 года назад
The real legend is Delhi Ganesh one of the most respectable and simple human being.
@r.govindaraj2080
@r.govindaraj2080 3 года назад
அய்யா திரு: நாசர் அவர்களின் நடிப்புக்கு & தமிழ் உச்சரிப்புக்கு தலை வணங்குகிறேன்
@rajthilak4770
@rajthilak4770 3 года назад
Nasser sir he is very genuine to his profession and pride as a actor to our Tamil society and a finest actor in various Indian languages.
@user-rajan-007
@user-rajan-007 3 года назад
எங்கள் நடிகர் திலகம் கண் ஒன்றே போதும் மற்ற நடிகர்கள் அடிபணியே 🔥🔥🔥
@sasikavin202
@sasikavin202 3 года назад
I like all kamal films
@johnsons4716
@johnsons4716 3 года назад
கத்துகனும் யா கத்துகனும் ....... தம்பி கிட்ட இந்த அடக்கத்த கத்துகனும்...... இந்த வசனம் ரொம்ப பிடிக்கும். இந்த மகாநடிகன் நடித்ததில் படம் : வேட்டை......
@mjayamohan763
@mjayamohan763 3 года назад
I am a very big fan of Nazar sir
@bhargajavarao8614
@bhargajavarao8614 3 года назад
He acted as hero in varavu pattana seluvu ettana hit film family oriented story
@thambidurai3776
@thambidurai3776 3 года назад
Varau ettana Selavu pathana
@kannanchellam4062
@kannanchellam4062 3 года назад
I like Naser Sir ..it's really perfect good actor
@Creditnotmine
@Creditnotmine 3 года назад
Makalir matum...School days la paathu siritha ponnana naatkal.....ippavum ninacha pasumaya iruku....
@chandrakumari5979
@chandrakumari5979 3 года назад
Anbe Sivam is the best combo with Naser & KH.
@kamalsabapathy2919
@kamalsabapathy2919 3 года назад
தமிழில் பேசிய நாசருக்கு நன்றி அவரின் நடிப்பை பற்றி சொல்லத் தேவையில்லை தமிழ் சினிமாவில் நாசருக்கு என்று ஒரு இடம் இருக்கிறது
@mprakash-mn8rk
@mprakash-mn8rk 3 года назад
கமல் அவர்களின் தயாரிப்பு நிறுவனத்தில் முக்கிய அங்கம் வகிப்பார் நாசர் அவர்கள் தேவர் மகன் படத்தில் வரும் மாயன் அவ்வை சண்முகி படத்தில் வரும் பாஷா இருவரையும் எனக்கு பிடிக்கும் 🌱
@vigneshmurugan4242
@vigneshmurugan4242 3 года назад
Anbae sivam ... question : Valiyavan valvan thought process nasar sir payanithathai questiona raise panunga
@MuthuKumar-fj9du
@MuthuKumar-fj9du 3 года назад
கமல் சார் combo ல serious rolle na தேவர்மகன்.... காமெடி na அவ்வைசண்முகி.... நோ சான்ஸ்...
@singleaagiyanaan2231
@singleaagiyanaan2231 3 года назад
Pandiyarajan Interviews So Gud.. Nassar Sir Speaks Gud..
@gopalkrish1160
@gopalkrish1160 3 года назад
Ulaga nayagan with avadhaara nayagan all combo films Suuuper
@sgkhomeinteriors9779
@sgkhomeinteriors9779 3 года назад
தேவர் மகன் குருதிப்புனல் சூப்பர் காம்பினேஷன்
@arunarun-yj7bl
@arunarun-yj7bl 3 года назад
Kuruthipunal my favorite.. Always
@haribaskaran4966
@haribaskaran4966 3 года назад
ஓவியத்தின் அழகு பார்ப்பவர் கண்களில் உள்ளது போல், இந்த முழு உரையாடலின் அழகு அந்த தொகுப்பாளரின் கேள்விகளிலும் அதை தொடர்ந்த தேர்ந்த மௌனத்திலும் உள்ளது..
@mapandiarajan5393
@mapandiarajan5393 3 года назад
மிக்க நன்றி
@kingslysebastin7523
@kingslysebastin7523 3 года назад
@@mapandiarajan5393 really good
@prads1000
@prads1000 3 года назад
Thevarmagan & Kuruthipunal are best films in their combo!!! Avvai Shanmughi is one with best comic undertones.. Nassar dis not have prominent role in Michael Madan Kama Raajan movie ..
@bhargajavarao8614
@bhargajavarao8614 3 года назад
Apoorva sahodargal one of the main villain nallasivam his name was rightly said thevar magan kurudhipunal great combination hero vs villain
@sabapathitcps7399
@sabapathitcps7399 3 года назад
Nassar sir is a ultimate reputed person.
@கோவிந்தராஜன்கணேசன்
உங்கள் நடிப்புத் திறமை அபாரமானது.... உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் இப்போதெல்லாம் உங்களை பார்க்கும் போது எல்லாம் உங்கள் சகோதரரும் அம்மாவும் இன்னும் ஏழ்மையான நிலையில் அழுது கொடுத்த பேட்டி தான் கண் முன் நிலழாடுகின்றது
@MrAnthonykiran
@MrAnthonykiran 3 года назад
Best actor strong villain 🤝
@kandhasamyganesan5753
@kandhasamyganesan5753 3 года назад
இதுவரை நீங்கள் செய்த படங்களில், கமல் சார் படங்களில் மட்டும் வேற மாதிரி உங்கள் திறமை வெளிப்பட்டிருக்கும்.
@gopi_ghilli
@gopi_ghilli 3 года назад
Heart lenthu soldrean Evar act panna movie la Enaku D Best Kaadhalar Dhinam movie avalo special as a dad & as a college Chairman 🙏
@agileshs568
@agileshs568 3 года назад
Kamal sir film's your role and character good nasarsir
@jeyram955
@jeyram955 3 года назад
speed 1.5x is normal
@nesandennis2715
@nesandennis2715 3 года назад
Vanakkam Naasser Sir. One of your old interview you have shared a recipe on long hour cooking mutton. Kindly repeat that recipe Sir.
@pushparasu3437
@pushparasu3437 3 года назад
devar magan villan avai shanmugi comedy emdan magan character avatharam acting epadi solitay pogalam athn nasser👍👍
@gunakamal205
@gunakamal205 3 года назад
Kamal super👍
@rajakcin
@rajakcin 3 года назад
All their combinations are great, exceptional Devar Magan... Do not know why did he miss getting inputs about Nayagan & Magalir Mattum film ?
@pushpapushpa1048
@pushpapushpa1048 3 года назад
Kamal sir 👏👏👏👍👍
@sudhar889
@sudhar889 3 года назад
Sir Unga mookku Unga plus
@vram5853
@vram5853 3 года назад
Nazer sir's role a family man with Rathika is unique. Because we have seen him as villain in many films
@surenantony3292
@surenantony3292 3 года назад
vishwaroopam I love it nasser sir character
@abdulAzeez-dx6uz
@abdulAzeez-dx6uz 3 года назад
Kuruthipunal
@hanskaushik
@hanskaushik 3 года назад
Nasser is an actor I admire and respect probably the most. His intelligence and his humility, his passion are an inspiration. I wish I could act with him , maybe sometime, who knows, I keep my fingers crossed ... Lots of love, to my friend Nasser. Hans
@gaynat9014
@gaynat9014 3 года назад
Interesting.... thank u for this video..well done Nasir..kamalji,. great
@venkataramaniramanathan4220
@venkataramaniramanathan4220 3 года назад
Why Kamal and Naser combination is good because both are good performers, from drama base. Good dialogue delivery esp tamizh, Kamal for his stardom gives equal space to act and last but not the least one admires the talent of the other.
@kumarpanneerselvam3901
@kumarpanneerselvam3901 3 года назад
Nassar great Actor thamiz ucharippu Arumai Nayagan Aboorvasagodarargal Thevarmagan waltarvettrivel varavu ettana selavu pathana kuruthipunal Avvaisonmugi Anbesivam mton magan Jean's Thavasi koodi vaazdhal kodi nanmai pudhiya padhai Avadharam Maayan All excellent character
@ManiKandan-kq6fe
@ManiKandan-kq6fe 3 года назад
எம்டன் படத்தில் நடிப்பு மிக அருமை நாசர் அவர்கள் 🙏
@subburocks1
@subburocks1 3 года назад
Super 👍
@myindiajaihind59
@myindiajaihind59 3 года назад
My inspired great actor
@subbumohan6490
@subbumohan6490 3 года назад
தமிழ் சினிமாவிலேயே அருமையான நடிகன் சார் நீங்க
@selvendranselvendran3480
@selvendranselvendran3480 3 года назад
கடந்த9.8.2019வெள்ளிக்கிழமை நான்என்குடும்பத்தோடு மலேசியாசென்றிருந்தேன் கோலாலம்பூர்ஏர்போர்ட்டிலிருந்து வெளியில் வரும்போது நாசரைநேரில்பார்த்தேன்.
@SmilePleaseTamil
@SmilePleaseTamil 3 года назад
எனக்கு பெரிய பெரிய நச்சத்திரங்களை கூட சந்திக்க ஆசை இல்லை. ஆனால் நாசர் அப்பாவை வாழ்வில் ஒரு நாளாவது சந்திச்சி ஆசிர்வாதம் வாங்கணும்னு ரொம்ப ஆசை. ஆனால் என்னை போன்ற சாதாரண ஆளுடைய ஆசையெல்லாம் வெறும் கனவாகவே முடிந்துவிடுகிறது.
@amadsworld5567
@amadsworld5567 3 года назад
Kaaviyathalaivan movie nassar siroda underrated masterpiece 💛
@santhanankrishnan9235
@santhanankrishnan9235 3 года назад
Andavar and nasser best combo
@abisdairy3277
@abisdairy3277 3 года назад
Kuruthi pinal best
@SanjayKumar-tl8ip
@SanjayKumar-tl8ip 3 года назад
Sir magalir mattum super
@singaraveluthiagarajan7110
@singaraveluthiagarajan7110 3 года назад
Ivlo padam, characters, multilingual movies panirunthalum thulikuda garvam ilatha nadigan... Sirrapana thamizh pechu💥🔥
@navaneethakrishnan9229
@navaneethakrishnan9229 3 года назад
18:00 Thevar Magan
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 3 года назад
His nose shape although made fun by many , is actually a rarity. Its not resembling 'Kili' aka the parrot. Watch carefully and it will closely resemble the greatest server to Lord Perumal himself, none other than 'Garuda'. He is blessed by God and hence the great success in his career. It really doesn't matter to which religion he belongs or believes.
@sathishchandrasekar5343
@sathishchandrasekar5343 3 года назад
Sirantha panmuga nadigar... ❤️
@sathishkumar5583
@sathishkumar5583 3 года назад
Ayya poi petha Amma va paaruyaa...... Paavatha sumakadha
@prajithbalakrishnan4004
@prajithbalakrishnan4004 3 года назад
Nazar Sir's Voice.. 🙏🏻♥️
@kayalvizhij.p5923
@kayalvizhij.p5923 3 года назад
Congratulations Pandi.... So Good and Mass Host
@johntruchy6669
@johntruchy6669 3 года назад
கமல் பெரிய அறிவாளி
@subramaniannachi4917
@subramaniannachi4917 3 года назад
அதனால் தான் மற்றவர்களுக்கு புரியாத அளவுக்கு பேசுகிறார்
@ishavinesh6635
@ishavinesh6635 3 года назад
Kuruthipunal always
@S.Murugan427
@S.Murugan427 3 года назад
அவதாரம் மறக்க முடியாத காவியம்
@vijikkovai
@vijikkovai 3 года назад
திரு நாசரின் சென்னை வருணனை மிகவும் நன்றாக இருந்தது. ஒரு இயற்கை விரும்பியின் தாக்கம் அதில் இருந்தது.
@s.s.sureshnithin7902
@s.s.sureshnithin7902 3 года назад
Sir Nasser sir solra foriegn movie name புரியல யாராவது தெரிஞ்ச சொல்லுங்க....
@Ubayam_RS
@Ubayam_RS 3 года назад
Planet of the apes
@powerstar1146
@powerstar1146 3 года назад
Nasser sir and Ms Bhaskar sir... Living legends in indian cinema..
@bhakthochidansa1628
@bhakthochidansa1628 3 года назад
You forgot delhi ganesh sir 😅
@sourcecode9673
@sourcecode9673 Год назад
Nasser, prakash raj, m.s baskar and delhi ganesh... legends
@srinivasagamrajasankar1836
@srinivasagamrajasankar1836 3 года назад
சிவாஜி சிவாஜிதான், நன்றி
@dineshsomasundaram7436
@dineshsomasundaram7436 3 года назад
His dialogue delivery goes up a d down. I miss his unique voice in this video
@samuelsr1380
@samuelsr1380 3 года назад
All are favourite.....my best is kuruthi punal ❤️..it's a best crime thriller
@ravicnpt2519
@ravicnpt2519 3 года назад
Versatile acrtor...i like from avatharam ,article 16
@shakthivelpoolan7733
@shakthivelpoolan7733 3 года назад
An actor,performer than any other actor... according to me he is far better than prakash raj,raguvaren... intensively skilled performer,, vazthukal anna nazzer, Vazlka valamuden nalamuden pallandu God bless you
@lagnapaappanswamylagnapaap1660
@lagnapaappanswamylagnapaap1660 3 года назад
நாசர் இந்தியாவின் பெருமை
@dhanaty6744
@dhanaty6744 3 года назад
We never noticed but Nasser is one of the 80's guy still Busy and successful like Rajini, Kamal 👌🏼..he is there in every movie ... but still simple and not like other celebrities wearing or shows off Branded Clothes or Vacations or anything..he always kept working 👌🏼👌🏼👌🏼
@meenakshimiruthula8029
@meenakshimiruthula8029 3 года назад
Still I couldn't believe that "Anbe Shivam" is Sundar. C film
@nunthuthumi
@nunthuthumi 3 года назад
கமல் மட்டுமே இவரை மிக சரியாக பயன்படுத்தினார்கள்
@vsk906
@vsk906 3 года назад
Nasar is a great actor. Kamal sir identified the talent and made nasar as the most powerful antagonist in devar magan and kuruthipunal..infact in Anbe Sivam , nasar sir lived the character. .. As mukkan in magalir Mattum is unbelievable acting..
@vigneswaran9271
@vigneswaran9271 3 года назад
Nazaar great villan but film industry failed to use him nazaar eyes reveals villlan activities
@srireadyleaks3459
@srireadyleaks3459 3 года назад
He is also a good hero , he acted few films hero
@kingdomtamilbestmovies7543
@kingdomtamilbestmovies7543 3 года назад
நாசர் சார் கமல் சார் இவர்கள் சேர்ந்து நடித்த அனைத்து திரைப்படங்களும் அருமை முக்கியமாக திரு நாசர் அவர்கள் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் அருமை முக்கியமான திரைப்படங்கள் அவதாரம். எம்டன் மகன். முகம். தேவர் மகன். மதராசபட்டினம். ஆங்கர் திரு .மா .பாண்டியராஜன் அவர்களுக்கு என்னுடைய நன்றி இந்த காணொளியை எங்களுக்கு அளித்ததற்கு🙏🙏🙏🙏
@mostly_ciniimaa
@mostly_ciniimaa 3 года назад
Very nice ❤️
Далее
НОВАЯ "БУХАНКА" 2024. ФИНАЛ
1:39:04
Просмотров 296 тыс.