Тёмный

Sivaji Ganesan Birthday Special Mashup 2020 | Tribute to Nadigar Thilagam Sivaji Ganesan 

Upcoming STAARR
Подписаться 92 тыс.
Просмотров 102 тыс.
50% 1

#NADIGARTHILAGAMSIVAJITRIBUTE
#SIVAJIBIRTHDATCELEBRATION
#SIVAJIGANESANTOP25BIGGESTHITMOVIES
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for 'fair use' for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favour of fair use.
Images, Audio,Video & Screenshots used according to the citation and "Fair Use" copyright disclaimer under section 107 of the copyright act 1976 right in this video:

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 249   
@anistartvanartistchoice5132
@anistartvanartistchoice5132 4 года назад
நடிப்பின் இமயத்திற்கு, நன்றி இதயத்துடன் ஒரு வாழ்த்து மடல்! 'சிவாஜி' என்ற மூன்றெழுத்தை உச்சரிக்காமல் 'தமிழ் சினிமா' என்ற ஆறெழுத்துக்கு அச்சாரம் கிடையாது! தமிழுக்கு அமுதென்று பேர்! தமிழ் சினிமா-க்கு சிவாஜியே என்றும் வேர்! தமிழ்த்திரை வளர்ந்தது உன்னால்! வெள்ளித்திரையில் நீ முத்திரை பதித்த பொன்னாள்! 'பராசக்தி'யின் ஆசிபெற்ற நீ! தமிழ் சினிமாவில் ஆடிய 'திருவிளையாடல்' எத்தனை! எத்தனை!!? ஆக்கினாய் உன் நடிப்பினால் அநேகனை உன் சினிமா பித்தனாய்! ஆகினான் 'அநேகன்' சிவனே, உன் நடிப்பிற்குப் பக்தனாய்! கல்வியா, செல்வமா, வீரமா? கேள்விகளால் வேள்வி செய்து நடிப்பினால் அறிவின் பக்கம் நாட்டையே திருப்பினாய்! இப்படி எத்தனை சொன்னாலும் அத்தனையும் உன் ஒரு நடிப்புக்குள் அடங்கிவிடும்! பின் உன் நவரச நடிப்புக்கு நான் எப்படி மொத்தமாய் வார்த்தைகளால் வடிப்பது!? சொல்லுக்குள் அடங்காத உன் நடிப்பின் வி(தை)யர்வையே, உன் புகழுக்கும் விருட்சமாய் விளங்கும்! வையத்தில் வாழ்ந்து நீ வாழ வைத்த நம் தமிழ் சினிமாவை இனி, வானத்திலிருந்து நீ வாழ்த்தி வளரவைப்பாய்! என்பதே இப்பிறந்தநாளில் எங்கள் அனைவரின் வேண்டுதலும், உமக்கு நாங்கள் தரும் போற்றுதலும், பாராட்டுதலும் ஆகும்! வாழ்க கலைஞன்! வளர்க அவன் புகழ்!! நன்றி! - அனி
@UpcomingSTAARR
@UpcomingSTAARR 4 года назад
Vera lavel tribute broo💗👍
@anistartvanartistchoice5132
@anistartvanartistchoice5132 4 года назад
@@UpcomingSTAARR "நன்றி தோழரே! நம் நடிப்பின் இமயத்திற்கு, அவரின் படவரிசைகளின் முத்தான 25 முத்துக்களால் தொடுத்து, உங்களின் கடும் உழைப்பினால் உருவாகியிருக்கும் அரிய இம் 'முத்து மாலை'யைப் பரிசென அணிவித்த இந்த அருமைமிகு 'இதய அஞ்சலி'க்கு முன்னால், என் வார்த்தைகளால் ஆன 'எழுத்து அஞ்சலி' ஒன்றும் அதற்கு ஈடானதல்ல! அதற்காகவே, உங்களுக்கு என் சிறப்பான வாழ்த்துக்கள்! என்றென்றும் நினைவு கொள்ளும்படியான திரைத் தொகுப்பாக, இக் காணொளி நம் தமிழ் ரசிகர்கள் மற்றும் சிவாஜி ரசிகர்களால் ரசிக்கப்பட்டு, விருப்பங்களுடன் பகிரப்படுகின்ற ஒன்றாக விளங்கும்! வாழ்க! வளர்க!!"
@startrek861
@startrek861 4 года назад
Ultimate bro👏👏👏💕💖😎
@seenivasan7167
@seenivasan7167 3 года назад
அருமை
@anistartvanartistchoice5132
@anistartvanartistchoice5132 3 года назад
@@seenivasan7167 "நன்றி நண்பரே!...வாழ்க! வளர்க!!"
@kamarajsamy6881
@kamarajsamy6881 3 года назад
தங்கத்திற்கு, நிகர், நடிகர் திலகம் தான், அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம், என்பதில் பெருமை கொள்கிறேன், அருமையான தகவல் மிக்க நன்றி
@srieeniladeeksha
@srieeniladeeksha 3 года назад
Super
@ramamoorthys2274
@ramamoorthys2274 4 года назад
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் பிறந்த இந்த மண்ணில் எனக்கும் இடம் கொடுத்த இறைவனுக்கு கோடி நன்றிகள்....!
@seenivasan7167
@seenivasan7167 3 года назад
தலைவர் ஸ்டைல் செம்ம அழகு நடை எவரும் நெருங்க முடியாத ராஜ நடை நடக்க எவருண்டு ஸ்டைல் மன்னன் தலைவர் மட்டுமே சினிமாவில் நடிப்புலக சக்கரவர்த்தி
@sakthimaheshwarant5508
@sakthimaheshwarant5508 3 года назад
Raja nadai mgr ku mattumthan
@sankarnarayanan4890
@sankarnarayanan4890 2 года назад
Ella கதாபாத்திரங்களுக்கு ரவுடி நடை நடந்த ஒரே நடிகன் mgr b Dhaan,வேண்டுமானால் you tube il ulla படங்களை பாருங்கள்,உண்மை புரியும்.
@ashokkumarmurugasamy9574
@ashokkumarmurugasamy9574 4 года назад
மிகவும் அருமை, வாழ்க தங்கத்தலைவர் சிவாஜி கணேசன் ஐயா புகழ்...
@nadaradjanej193
@nadaradjanej193 3 года назад
சிவாஜி அவர்களுக்கு இந்த தலைமுறை இளைஞனின் சிறந்த நினைவு தொகுப்பு. பல செய்திகள் அறிந்தவை என்றாலும் நீ விரைவாக அதை தொகுத்து வழங்கியது அருமை. பாராட்டுக்கள்...
@seenivasan7167
@seenivasan7167 3 года назад
உண்மை தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம் தொழில் பக்தி அது நடிகர் திலகம் சிவாஜி அய்யா எவரும் நெருங்க முடியாத கலையுலக வசூல் சக்ரவர்த்தி தமிழ் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் தமிழனாய் பிறந்ததால் தமிழினத்திற்கே பெருமை வாழ்க தலைவர் புகழ்
@subashshu2809
@subashshu2809 4 года назад
நடிப்பின் சிகரம் அய்யா சிவாஜிகனேசன் சார் அவரைபோல நடிக்க இனி யாரும் பிறக்க போரது இல்லை 👎💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@arshadarsha2666
@arshadarsha2666 4 года назад
Yaruda nee:👉 பராசக்தி Heroda 😘 HBD Shivaji Ganesan Sir
@rachugloria3267
@rachugloria3267 3 года назад
Only sivaji is the greatest actor in the world. Sivaji fans will never forget sivaji.
@n.hariharan3332
@n.hariharan3332 3 года назад
நடிகர் திலகம் சிவாஜி எங்கள் தலைவர் சொவலிய ஐயா அவர்களின் மிகவும் அருமையான .....25.....படங்கள் எங்கள் இதய தெய்வம் புகழ் வாழ்க 👌👍💖🙏
@billamaniu1434
@billamaniu1434 4 года назад
Sivaji sir my frt Acter..HBD sivaji sir💕🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@velappanpv1137
@velappanpv1137 4 года назад
Drshivaji is greater than any other actor in the world.
@rajumettur4837
@rajumettur4837 11 месяцев назад
Super.
@pratheepm2546
@pratheepm2546 4 года назад
Wish u happy birthday ayya sivaji sir🙏🙏 Thanks this video upload😎😎
@rajeevanrajee2793
@rajeevanrajee2793 4 года назад
உங்கள் வீடியோ எல்லாம் வேற லெவல் நண்பா
@lathalatha9569
@lathalatha9569 4 года назад
நடிப்பின் கடவுள் சிவாஜி அவரை நடிப்பில் வெல்ல இன்னொருவர் பிறந்ததும் இல்லை பிறக்க போவதும் இல்லை
@auslinmorais1502
@auslinmorais1502 3 года назад
Ok than bro but hair style all wig but kamal all original hair good acter winning 4 national award kamal than best acter in the world i am not kamal fan verithanama thala fan
@kuttieskoodam6830
@kuttieskoodam6830 4 года назад
சிவாஜி போல நடிக்க இனிமேல் பிறந்து வரனும்னு சொல்லுவாங்க ஆனால் அவர் மாதிரி ஒரு நடிகர் இனிமேல் பிறக்க போவது இல்லை. சிவாஜிக்கு நிகர் சிவாஜி தான்.
@ravipamban346
@ravipamban346 3 года назад
One sun, one moon, one sivaji. he has created a big record in film industry.
@kamarajrajamanickam2394
@kamarajrajamanickam2394 2 месяца назад
ராஜா வியாட்நாம் வீடு சவாலே சமாளி அவன்தான் மனிதன் சூப்பர் ஹிட் படங்கள்
@rajeevanrajee2793
@rajeevanrajee2793 4 года назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிவாஜி ஐயா
@jayachandrank9533
@jayachandrank9533 3 года назад
Happy birthday NADIGAR THILAKAM PADMA SHREE SIVAJI GANESAN 🙏🙏🙏🙏 SIVAJI KANESAN FANS LIKE
@vedhanayagam613
@vedhanayagam613 4 года назад
Top 10 Shivaji movies best & worth good place bro..
@anandabaskaran46
@anandabaskaran46 3 года назад
அருமை யான பதிவு நன்றி வாழ்க சிவாஜி யின்புகழ்
@jaganathanv3835
@jaganathanv3835 3 года назад
" நடிகர் திலகம் சிவாஜி" வையகத்தின் திரைக் கனவு நனவாக்கியது உம் அறிவு திரை வானின் முழு நிலவு நீர் நாட்டிற்கோர் நல்வரவு
@dharsan0721
@dharsan0721 4 года назад
One of the best actor in world🤩
@suthaharathithan3025
@suthaharathithan3025 3 года назад
அருமை நன்றி
@kaliaperumalchakkaravarthy8666
@kaliaperumalchakkaravarthy8666 3 года назад
உண்மையில் மிகச்சிறந்த ட்ரிபுயுட். மிக்க நன்றி.
@balajikn2188
@balajikn2188 3 года назад
Raja Raja cholan potrukalam bro. But number is just number. Super bro.
@jayachandrank3959
@jayachandrank3959 3 года назад
NADIGAR THILAKAM na summa vaa
@Sriram-ij3zr
@Sriram-ij3zr 4 года назад
Super
@sethuramanchinnaiah1071
@sethuramanchinnaiah1071 3 года назад
1050-60 களில் கருப்பு வெள்ளை காமெடிப் படமாக வந்து அந்நாளில் வெள்ளி விழா கண்டு வியக்கவைத்த "சபாஷ் மீனா " பிஆர்.பந்துலு வின் படம்.
@harithas5
@harithas5 4 года назад
Super. Super. Super
@startrek861
@startrek861 4 года назад
'Sivaji' the Boss of Acting University of India cinema.
@VethamSpiritualGroup
@VethamSpiritualGroup 4 года назад
Thanks for valzha valamudan shivaji
@sethuramanchinnaiah1071
@sethuramanchinnaiah1071 3 года назад
அந்த 1950-60 களில் "கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி" "பெண்ணின் பெருமை" என குறைந்த செலவில் எடுத்து மாபெரும் வெற்றிச் சாதனை நிகழ்த்திய படங்கள். இத்தனைக்கும் வியப்பு என்னவெனில் பெண்ணின் பெருமையில் மக்களே வெறுக்கும் பாத்திரத்தை ஏற்று சிவாஜி வில்லன் வேடம் ஏற்று நடித்தார். வில்லத்தனத்தை ரசித்த காலம் அது.
@harrytheboss711
@harrytheboss711 3 года назад
@@sethuramanchinnaiah1071 yes Mr gemini Ganeshan Was hero that moves
@gnanasoonium2026
@gnanasoonium2026 3 года назад
ஞான ஒளி.... திருவருட்செல்வர்...பார்த்தால் பசி தீரும்... படித்தால் மட்டும் போதுமா...கப்பலோட்டிய தமிழன்...ராமன் எத்தனை ராமனடி...அவன்தான் மனிதன்...கை கொடுத்த தெய்வம்... தெய்வ பிறவி.... தூக்கு தூக்கி... வியட்நாம் வீடு...இதெல்லாம் பாரப்பா....பெரிசா லிஸ்ட் போட்டீக...
@rengarajan3907
@rengarajan3907 3 года назад
Deserving personality.He should be remembered for ever.
@cheralathanrm6240
@cheralathanrm6240 3 года назад
ஒரே நாளில் வெளியாகி சிவாஜியின் வெற்றிப்படங்கள் பற்றி சொல்லியிருக்கலாம்.
@selvabluemoon432
@selvabluemoon432 2 года назад
What a great collections...Keep it up.
@yassyedsyed1814
@yassyedsyed1814 4 года назад
Sivaji ganeshan is the best actor in the world
@manikandannagasamy258
@manikandannagasamy258 3 года назад
Greatest Actor in the world By NT Fan Devaki Manikandan.
@sambathkumar5283
@sambathkumar5283 3 года назад
சினிமா வரலாற்று நாயகன் சிவாஜி...
@arumugabalan4825
@arumugabalan4825 3 года назад
Super bro.super
@govindarajulusrinivasan4973
@govindarajulusrinivasan4973 3 года назад
அருமை
@antonyrajraj8368
@antonyrajraj8368 3 года назад
நண்பா உன் கருத்துக்கள் அனைத்தும் மிக சிறப்பு நண்பா i Love you நண்பா
@senthurmurugan1852
@senthurmurugan1852 4 года назад
one word about nadigar thilagam is legend
@vasantiarti4050
@vasantiarti4050 3 года назад
Shivaji ganahsan padaingal Rumba podikum adelayum Raja PattuRaingaDurai Padam ENAKU rumba Favirat movie and Super Movie 👍👍👍👍👍
@arunkumar-cy5dn
@arunkumar-cy5dn 4 года назад
Unga videos lam Vera level iruku ji seriyana observation correct aana prediction keep rocking I'm continously watching all ur videos
@harshidaavishal9597
@harshidaavishal9597 4 года назад
Sivaji vera level
@anandhachristopherd7696
@anandhachristopherd7696 3 года назад
வாழ்க என் சிவாஜி கணேசன்
@ravichandra7873
@ravichandra7873 3 года назад
சிவாஜி ஐயா நடித்த உயர்ந்த மனிதன் திரைப்படத்தை பல வருடங்களாக இன்டர்நெட்டில் தேடுகிறேன் ஆனால் கிடைக்கவில்லை.
@d.gokulakrishnanxi-a3289
@d.gokulakrishnanxi-a3289 4 года назад
Pakka bro Vera level la senji irukinga
@solomanraja497
@solomanraja497 4 года назад
Vera level ji...
@startrek861
@startrek861 4 года назад
Kannil theriyum vanna paravai kaiyil kidaithal vazhalam.. Karuthil valarum kadhal yennam kaninthu vandhal vazhalam.. Kanni ilamai ennai azhaithal thannai maranthe vazhalam.. Vazha ninaithal vazhalam... All time favourite Sivaji song.
@durairajchinnasmy5634
@durairajchinnasmy5634 4 года назад
சிவாஜி கணேசன் என்று பெயர் வைத்தது நமது தந்தை பெரியார் அவர்கள்..
@raveeindran3756
@raveeindran3756 4 года назад
Tamil sinimavin sigaram..Inor nadigan ivaraipol ini pirapatilai..Ayyavin padangal pokishathukku sammam..solla vartai illai..ivarin padangal tara varisai paduthu migavum kadinam...mikka nandri bro..👌👌
@deenatksnagai4569
@deenatksnagai4569 4 года назад
சிவாஜி சார் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@startrek861
@startrek861 4 года назад
Kattazhaganothar karpanai rajyam, katti mudinthatha(da) athil kattil amaindha(da)... Oru sattangal dharmangal yethum ila, inba chakkaram suthutha(da)... Athil Naan Chakravarthy ya(da). One of the favourite Mass song.
@deenatksnagai4569
@deenatksnagai4569 4 года назад
கர்ணன் திருவிளையாடல் வீரபாண்டியகட்டபொம்மன் முதல்மரியாதை பாசமலர் தங்கப்பதக்கம் வசந்த மாளிகை திரிசூலம் தில்லானா மோகன ம்பாள் பராசக்தி ஹீரோ டா சூப்பர்
@srieeniladeeksha
@srieeniladeeksha 3 года назад
Super
@palanimohan1763
@palanimohan1763 4 года назад
வாழ்க்கை மெகா ஹிட்
@bhaskarkurity6931
@bhaskarkurity6931 4 года назад
Great work bro 👍
@govindarajulusrinivasan4973
@govindarajulusrinivasan4973 4 года назад
Supersir
@winnerwinner5254
@winnerwinner5254 4 года назад
Vera level super ji
@thiruiraiarul8722
@thiruiraiarul8722 4 года назад
199 th view 23rd view and 12th comment
@venkatesanvenkatesan4802
@venkatesanvenkatesan4802 3 года назад
Super bro short and sweet explanation to cover all the important things its real birthday gift to our நடிகர்திலகம்🙏
@lalithaganeshram1537
@lalithaganeshram1537 3 года назад
சிவாஜி கணேசனுக்கு நிகர் யாரும் இல்லை.
@meenamagesh6241
@meenamagesh6241 4 года назад
Bro valakam pola unga dedication intha time innum semma bro
@UpcomingSTAARR
@UpcomingSTAARR 4 года назад
Tnks broo
@UpcomingSTAARR
@UpcomingSTAARR 4 года назад
Athu death day. January 17th Birthday
@bjmnprm
@bjmnprm 3 года назад
What about 1. Thiruvarut-selvar 2. Saraswathy- sabatham 3. Kandhan- karunai movies?????????
@rajeevanrajee2793
@rajeevanrajee2793 4 года назад
கிழக்கு சீமையிலே திரைப்படத்திற்கு முதலே முள்ளும் மலரும் வந்துட்டு நண்பா
@sathiamurthy1905
@sathiamurthy1905 3 года назад
Aannan oru Koil released before Mullum Malarum.
@kannank4824
@kannank4824 2 года назад
Thalaivaaaaaaaaaaaaaaaaaaaaaa. Theivameyyyyyyyyyyyyyyyyyyyyyyy. Uyireyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy
@ramd2241
@ramd2241 4 года назад
வாழ்த்துகள்
@jbst7660
@jbst7660 4 года назад
Super ya
@ravindranb6541
@ravindranb6541 4 года назад
Saravedi saadanai!
@nssridhar7837
@nssridhar7837 3 года назад
Shivaji is great
@krishnamoorthy.v3146
@krishnamoorthy.v3146 3 года назад
Bro sivaji and rajini senthu nadicha movie podunga
@mr.spidey9851
@mr.spidey9851 4 года назад
Surya vs karthick clash podunga pls
@UpcomingSTAARR
@UpcomingSTAARR 4 года назад
Surya karthi not sameday & close the sametime release bro so delay
@sethuramanchinnaiah1071
@sethuramanchinnaiah1071 3 года назад
எங்கிருந்தோ வந்தாள், சொர்கம் ஒரே நாளில் வெளியீடு.இரண்டுமே 100 நாட்களைத்தான்டி ஓடிய மிகச்சிறப்பான வெற்றிப்படங்கள்.
@sebastinkishok9783
@sebastinkishok9783 4 года назад
Tharalama top 50 potturukalam.
@rajinitheboss6262
@rajinitheboss6262 3 года назад
நடிப்பின் இமயம்
@velappanpv1137
@velappanpv1137 4 года назад
Drshivaji is PARAMOUNT.
@meera29099
@meera29099 4 года назад
All movie best movie
@mr.spidey9851
@mr.spidey9851 4 года назад
Sun pictures produced movie list clash
@cheralathanrm6240
@cheralathanrm6240 2 года назад
தந்தை பெரியாரால் கொடுக்கபட்டது 'சிவாஜி' பட்டம்,இளைஞர்கள் இதையெல்லாம் தெரிந்து வெளியிட வேண்டும்.
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 года назад
Nadepen sigaram sima kural angal nadegar thilagm sivaji sir ❤ sivaji rasegai 🇸🇦🇱🇰🙏🙏🙏🙏
@startrek861
@startrek861 4 года назад
Uthama puthiran PUC movie remake Ambikapathy MKT movie remake
@venkateshiyer6276
@venkateshiyer6276 4 года назад
Kamal vs ajith clash podunga bro
@jaylal8914
@jaylal8914 3 года назад
Shivaji appa than real suuuper star
@jayachandrank9533
@jayachandrank9533 3 года назад
Total movies of SIVAJIKANESAN is 300
@jagadeeshm7833
@jagadeeshm7833 4 года назад
Super bro
@samsonmg3606
@samsonmg3606 3 года назад
All the films Shivaj sir acted are super films
@waseemwaseemcool2459
@waseemwaseemcool2459 3 года назад
Yennathu Shivaji sir seththutaara
@sathiamurthy1905
@sathiamurthy1905 3 года назад
After released pasamalar Aannan Oru Koil best movie.
@bigbossman7020
@bigbossman7020 4 года назад
Arumaiyana sivaji ayya top movies list nanba... but #Avanthan# #Manithan# missing....
@AntonyAdimai-j3n
@AntonyAdimai-j3n 3 месяца назад
Mr.ratha best actor
@ragunathnath8098
@ragunathnath8098 4 года назад
No 1 movie na vasantha maligai thaan semma movie
@rajeshselvam9506
@rajeshselvam9506 4 года назад
Directors top 10 podunga bro
@senthilbabu1667
@senthilbabu1667 4 года назад
MGR Vs Sivaji Clash Movie Video Plz Anna
@sethuramanchinnaiah1071
@sethuramanchinnaiah1071 3 года назад
உலக மகா நடிகன் மார்லன் பிராண்டோ வையே மிரள வைத்த "தமிழன்" . அவன் வாயால் " சிவாஜி என்னைப்போல நடித்து விடலாம்.ஆனால் நான் அவராக நடிக்க முடியுமா? என் அஞ்சினார் என்பது உலக சினிமா வரலாறு.
@harrytheboss711
@harrytheboss711 3 года назад
Yes bro you're right World best Actor Mr Shivaji
@rajapandianraja-by1zf
@rajapandianraja-by1zf Год назад
Vasantha maligai, karnan patankal re releaseil koti kanakkil collectin seytha patam.
@thalasurya5417
@thalasurya5417 4 года назад
3rd comment
@thalasurya5417
@thalasurya5417 4 года назад
Superbr0 gd morning
@mr.spidey9851
@mr.spidey9851 4 года назад
Appo Surya vs sk clash pls
@xiieb1rajarajan474
@xiieb1rajarajan474 4 года назад
Shivaji the boss
@shibudoss1722
@shibudoss1722 4 года назад
2020 la Parasakthi movie 10 times pathutten. Bore adikave illa. Specially climax court scene, ppa....mersal aaiten
Далее
Mini bag sealer
00:58
Просмотров 3,8 млн