Тёмный

Sivaji Ganesan Roles in P.T.P. Vizha.MPG 

kalaignarfan1
Подписаться 30 тыс.
Просмотров 137 тыс.
50% 1

This is Part 3 from Paasa Thalaivarukku Paaraattu Vizha. . From the film: Raja Rani (1956) you can watch a wonderful continuous dialogue of Sivaji Ganesan running to several minutes. Audience including Karthik, Prabhu, Rajnikant and Kalaignar himself are moved to tears. This was taken in 'single shot' and this fact makes it more interesting.

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 68   
@chandragandhanramamoorthy5917
@chandragandhanramamoorthy5917 3 года назад
World class actor NAdigar thilagam Sivaji.இயல்..இசை..நாடகத்தமிழ் மூன்றிலும் பேரரசராகத்திகழ்ந்தவர் நம் நடிகர் திலகம்.🙏🙏🙏🙏🙏
@thedifferentview1997
@thedifferentview1997 8 месяцев назад
Dear ladies and Gentlemen at this moment after seeing this I'd say "Every head must bow, Every tongue must confess that this man is the greatest actor of all time.."
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 Месяц назад
His Acting Has No Rival
@krganesh7772
@krganesh7772 4 года назад
நினைவாற்றல். தெளிவான உச்சரிப்பு. கம்பீர குரல் மிடுக்கான நடை கலைஞரின் வசனத்தை உயிரோட்டமாக்கும் நடிப்பு . சிவாஜி அவர்களால் மட்டுமே முடியும். பிரமிப்பாக உள்ளது. பிறவி நடிகன் என்பதற்கு இது ஒன்று போதாதா. தமிழகம் பெருமை கொள்கிறது. சிவாஜியின் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என பெருமை படுகிறேன்.
@muthus7594
@muthus7594 2 года назад
எங்கள் தானை தலைவா இனி ஒருவன் பிறக்க போவதில்லை.உங்கள் புகழ் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு இருக்கும்
@KVPTVR
@KVPTVR 2 года назад
கலைஞர் களிஞருக்ககெல்லாம் கலைஞன் எங்கள் அண்ணன் நடிப்பு பிரபஞ்சத்தின் மன்னாதி மன்னன் காமராஜ் வா
@maharajant30
@maharajant30 3 года назад
செம செம சிவாஜி அவர்கலே
@akashsathyakumar6987
@akashsathyakumar6987 4 года назад
In the end of video , tears from kalaingar , which shows the amount of respect and love he has towards Sivaji , true friendship.something our contemporary young generation can learn .
@RajaRaja-gd4fm
@RajaRaja-gd4fm 3 года назад
கலை கடவுள் அய்யன் சிவாஜி தமிழ் அன்னை குடி கொண்ட தலைவன் அய்யன் சிவாஜி
@vigneshap3062
@vigneshap3062 2 года назад
No one can replace this dialogue Actor Sivaji Sir and Kalaignar word
@rajasekar-gh4cf
@rajasekar-gh4cf 2 месяца назад
This generation missed to Celebrate Sivaji Ganesan..!!
@devakimanikandan2626
@devakimanikandan2626 2 года назад
Excellent👍. I couldn't control my emotions. Tears rolled on my cheek. Kalaignar Ayya and NT ayya live in our heart. What a great legends!.
@utirupathy
@utirupathy 11 лет назад
கலைஞரின் வசனத்தை உணர்வோடு உச்சரித்து பேசுவதில் நடிகர்திலகத்தை தவிர வேறு எவராலும் அவர்போல் பேசி நடிக்க முடியாது
@hariv8902
@hariv8902 2 года назад
World's number one best actor is nadigar thilagam shivaji ganeshan
@thennarasusamaran8044
@thennarasusamaran8044 Год назад
நடிகர் திலகத்தை போற்றுவதற்கு வார்த்தைகளே இல்லை முத்தமிழ் பேரரசர் அவருடைய உச்சரிப்பிலே எவ்வளவு கம்பீரமாக இனிமையாக திரும்பத் திரும்ப இந்த வசனத்தை கேட்டு கொண்டே இருக்க வேண்டும் என்ற ஒரு ஆவல் இதுவரை எத்தனையோ நடிகர்கள் உடைய வசனத்தை கேட்டு இருக்கிறேன் நடிகர் திலகம் சிவாஜி ஐயாவை போல் யாரும் இதுவரையில் அவருடைய நடிப்பு சொல்வளம் பாவனை கம்பீரம் யாருக்குமே வராது. மோர்லன் பிராண்டோ ஹாலிவுட் நடிகர் அவர் கூட ஒரு முறை சொன்னார் என்னை போல் சிவாஜி சார் நடிக்க முடியும் ஆனால் அவரைப் போல் என்னால் நடிக்க முடியாது.
@harikrishnan8808
@harikrishnan8808 Месяц назад
He was evergreen n a born actor, who was gifted by God to deliver the dialogues as it was required. Enjoyed listening to the dialogues. Thank u for ur time
@surenderababu3747
@surenderababu3747 Год назад
Engal dhaivam Sivaji 🙏
@kannank4824
@kannank4824 Год назад
Thalaivan. Sivaji. Thanta. Thamilanukku
@ravichandran6018
@ravichandran6018 2 года назад
Sivaji & karunanidhi treasure of tamil nadu
@manikandannagasamy258
@manikandannagasamy258 4 года назад
The world great actor.
@saravanasaravana8398
@saravanasaravana8398 2 года назад
. இவர்களை போல் தலைவர்கலைஞர், நடிகர் திலகம். SSR இவர்களை போல் இன்னும் பழைய தமிழ் நடிகர்கள் உள்ளனர் ஆனால. நம் நாட்டில் இவர்களை பாதுகாக்கதவறிவிட்டோம்
@saravanasaravana8398
@saravanasaravana8398 2 года назад
. இங்கே இல்லாமல் பிறமாநிலத்திலோ , ஹிந்தி மாநிலத்திலோ வெளிநாட்டிலோ பிறந்து இருந்தால் இவர்களுடைய சரித்திரம் உலகம் என்றும் பறைசாற்றும் இவர்களை நாம் இன்றளவும் நினைவில்கொள்ளவில்லை, வலியுடன் உணர்த்துகிறேன்
@arun6face-entertainment438
@arun6face-entertainment438 3 года назад
இவரை புதுமுக நடிகர் - முதல் படம் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா...
@jammygalaxy
@jammygalaxy 14 лет назад
see from 2:10 to 6:53 no actor in this world can't stand infront of his dialogue delivery in single shot.... i am proud to be an indian
@ravipamban346
@ravipamban346 4 года назад
Born actor sivaji
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 Год назад
10 minutes wrote dialogue....non stop presentation before camera...... Never come this incident in this world.
@jaganathanv3835
@jaganathanv3835 5 лет назад
"நடிகர் திலகம் சிவாஜி" வையகத்தின் திரை கனவு நனவாக்கியது உம் அறிவு திரை வானின் முழு நிலவு நீர் நாட்டிற்கோர் நல்வரவு தரை தொடும் வான் மழை கரை தொடும் கடல் அலை மலை தொடும் கார் முகில் வான் தொடும் உம் புகழ் சங்கத் தமிழ் வளர்த்த தங்கத் தமிழ் மக்களுக்கு சிங்கத் தமிழன் சிவாஜி தந்த சீரும் கொடையும் கலையும் நற்றமிழுமே தமிழகமும் திரையுலகும் உமை என்றும் வணங்குமே சிங்கை ஜெகன்
@jammygalaxy
@jammygalaxy 14 лет назад
sivaji ganesan-the boss of indian cinema's actor
@srinivasang2383
@srinivasang2383 Месяц назад
கலைஞர் இந்த வசனங்களை நடிகர் திலக்கின்றே எழுதுவது சிறப்பு
@MUTHUKUMARM-ci1dh
@MUTHUKUMARM-ci1dh 3 месяца назад
இப்படி ஒரு வசனம் எழுதுவோற்கு life time setilment 🥰🥰🥰
@arunachalamarunachalam1724
@arunachalamarunachalam1724 2 года назад
நடிகர் திலகம் இல்லாமல் பராசக்தி படம் இல்லை
@kannaginavarasan6324
@kannaginavarasan6324 4 года назад
Excellent collections.acting super.
@maharajant30
@maharajant30 3 года назад
ஆகா ஒகோ அருமையாண பேச்சி
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 Год назад
கலைஞரின் கைவண்ணத்தில் என்றும்‌ நம் நெஞ்சில்
@gopalakrishnan2491
@gopalakrishnan2491 3 года назад
Kurunanidhi was famous only because of Sivaji Ganesan
@mutharasus9689
@mutharasus9689 3 года назад
லூசு
@gokul720
@gokul720 Год назад
கலைஞர் வசனத்தால் தான் சிவாஜிக்கும் எம்.ஜி.ஆர் ஆகிய இருவருக்கும் பேர் கிடைத்தது என்று இருவருமே சொல்லி இருக்கிறார்கள்
@gopalakrishnan2491
@gopalakrishnan2491 Год назад
@@gokul720 You should not take it seriously.They have given respect to Karunanidhi. But all three were jewels of Tamilnadu
@JESUS-mn2fs
@JESUS-mn2fs 6 лет назад
This is a single short... Unbelievable
@maharajant30
@maharajant30 3 года назад
காலத்தால் அலியாத காவியம்
@muralitm915
@muralitm915 10 лет назад
Nadigarthilagamna summava superb
@RajaRaja-gd4fm
@RajaRaja-gd4fm 4 года назад
திரை உலகின் கடவுள் சிவாஜி தமிழ் அன்னையின் அருள் பெற்றவர் 1952 ல் தமிழ் உயிர் பெற செய்தவர் உலகம் முழுவதும் தமிழ் பரப்பிய ஆசான் அய்யன் சிவாஜி கருணாநிதி 1945 ல் இருந்து வசனம் எழுதிய கருணாநிதி வசனம் பெயர் புகழ் வரவில்லை செந்தமிழர் சிவாஜியால் வசனம் புகழ் பெற்றது யார் எழுதிய வசனம் எழுதினாலும் சிவாஜி வசனம் பேசினால் புகழ் பெறும் உதாரணம் வீரபாண்டிய கட்ட பொம்மான் திருவிளையாடல் சரஸ்வதி சபதம் வீரசிவாஜி ராமன் எத்தனை ராமனடி கண்ணதாசன் வசனம் வசந்தமாளிகை தங்கபதக்கம் கொளரவம் இப்படி சொல்லி கொண்டே போகலாம் வசனத்தை எற்ற இறக்கத்துடன் பேசும் ஒரே நடிகர் அய்யன் சிவாஜி அய்யா தான் உலகத்தில் உள்ள தமிழர்களின் அடையாளம் சிவாஜி எங்கள் பெருமை சிவாஜி உலக நாயகன் நடிப்பின் பிரபஞ்சம் சிங்கத்தமிழன் எங்கள்சிவாஜி
@natarajvenkataraman8559
@natarajvenkataraman8559 9 месяцев назад
கலைஞரின் தமிழுக்குஎன்றும் அழிவில்லை
@maruthamuthumarimuthu7512
@maruthamuthumarimuthu7512 6 лет назад
Simmakuralon speech superb
@srinivasang2383
@srinivasang2383 Месяц назад
நடிகர் திலகத்தை போல் தமிழைப் பிழையின்றி பேசுவோர் வேறு யாருமில்லை
@ashwinrajkumar6904
@ashwinrajkumar6904 5 лет назад
Ivarukku national award kedaikkalana athu national award kku than loss
@subharajan9805
@subharajan9805 Месяц назад
நடிகர் திலகம் புகழ் ஒங்குக.
@manikrish10
@manikrish10 11 лет назад
Wow what a actor
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Год назад
Pl upload PTP part 1 & 2 . Part 3 is excellent. Great Nadigar Tilakam & Kalaignar combination.
@govindarajsangeetha4583
@govindarajsangeetha4583 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 7 лет назад
16 pages of dialogue with one take is anybody can do
@yuvarajnehrus7663
@yuvarajnehrus7663 4 года назад
TheivaPravi
@manikumaresh3243
@manikumaresh3243 4 года назад
Yaral mudiyum ore shottil edukka pattathu intha katchi nadippulaga chakravarthiyai thavira veru yaral mudiyum
@utirupathy
@utirupathy 11 лет назад
எம் ஜி யார் சிவஜி போன்ற முன்னணி கதா நாயகர்கள் நடித்த படங்களில் அவர்களின் பெயர்களை முதலில் போடாமல் முதலில் கலைஞரின் பெயர் வந்த பின் அவர்களின் பெயர் வரும் கலைஞரின் கதை வசனம் தான் அந்த படங்களுக்கு கதாநாயகனாக இருந்திருகிறது உதாரணம் எனக்கு தெரிந்து மலைக்கள்ளன், மந்த்ரிகுமரி,முதல் இருவர் உள்ளம் வரை
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 4 года назад
அப்பா...என்ன வயிதெரிச்சல் சார் உங்களுக்கு. பராசக்திக்கு முன்னரும் கலைஞர் வசனம் எழுதியுள்ளார். ஏன் மக்கள் அந்த வசனத்தை பற்றி பேசாமல் இருந்தனர்? கட்டபொம்மன், கப்பல் ஓட்டிய தமிழர், ராஜபார்ட் ரங்கதுரை, உத்தமபுத்திரன் இவை திரு முக எழுதவில்லை. இருந்தாலும் வசனம் புகழ்பெற்றது யார் பேசவேண்டுமோ அவர் பேசினால்தான் மக்கள் மனதை தொடும். யார் வேண்டுமானாலும் எழுதலாம் வசனம். மக்களை சென்றடைவது நடிகர் திலகம் பேசினால் மட்டுமே
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 4 года назад
@@SivajiVCGanesan Arumai
@RajaRaja-gd4fm
@RajaRaja-gd4fm 3 года назад
சிவாஜியால் தான் கலைஞர் புகழ் பெற்றார்
@komalavallir2202
@komalavallir2202 Год назад
சிவாஜிக்கு முன்பே கருணாநிதி எழுதியவரை யாருக்கும் தெரியாது யாருக்கும் தெரியாத கருணாநிதியைபரசக்தியில் அடையாளம் காட்டியவர் சிவாஜி
@komalavallir2202
@komalavallir2202 Год назад
சிவாஜிக்கு முன்பே கருணாநிதி எழுதியவரை யாருக்கும் தெரியாது யாருக்கும் தெரியாத கருணாநிதியைபரசக்தியில் அடையாளம் காட்டியவர் சிவாஜி
@gurusamy5853
@gurusamy5853 3 года назад
Cenema. Vasanam. Seartheruttham. Eatho. Kalaighar. Vasanam. Eluthavellai. Enral. Cenema. Ulakame. Ellamal. Poivetum. Enra. Poleyana. Pempam. Petchatral. Peraraghar. Solen. Selvar. Navalar. Pavalar .enru. Thamel. Pulavarkal. Eralam. Kalai. Ulakel. Eruperum. Alumai. Sevajee. M. G. R. Vasanam. Patal .kannathasan. Beta. Oruvar. Ellai. Enru. Koorum. Alavukku. Thadam. Pathetthavar. Velamparam. Araseyal. Veyaparam. Mu. Ka. Kellady.
@rajus6270
@rajus6270 2 года назад
Appavaithasilaiythangalvanakkamjihind
@sudeshnaamarnath6129
@sudeshnaamarnath6129 6 лет назад
Which movie
@lokeshlokhi5533
@lokeshlokhi5533 11 месяцев назад
8 10 23
@HariHaran-cb9om
@HariHaran-cb9om 2 года назад
What want to die still looking tv
@rajus6270
@rajus6270 2 года назад
Ettappaneduthasilayiendriymudalvarvaypparaajihindvanakkamadipaniduvedukiraniyyaiyya
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 4 года назад
Dr. Sivaji Ganesan Filmography முன்னுரை. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-nvf5VOQKpQA.html
@jaganathans4425
@jaganathans4425 Год назад
Bc -bhbhbbbbh -
Далее
Chikubuku.com - Karunanidhi Function Speech - Part 33
8:29
ФОКУС -СВЕТОФОР
00:32
Просмотров 116 тыс.
Bacon на громкость
00:47
Просмотров 111 тыс.
SIVAJI GANESAN AS SOCRATES
10:08
Просмотров 140 тыс.
RAJA RANI SIVAJIGANESAN DIALOGUE
8:34
Просмотров 145 тыс.
Sivaji 175 Kalaignar Part 2
9:46
Просмотров 2,2 млн
Shivaji Ganesan's Longest Dialogue
8:34
Просмотров 910 тыс.