I just placed order with them from Chennai...Their response is respect full...just waiting for crackers..once delivered will update the quality also....
Today itself I received my parcel ... Ordered for 6000 rupees.. Perfect packing..All item received.. Costomer service is good 👍 ..Good shop with reasonable price..Same catalogue brand items received ❤
சார் நீங்க 90 கிட்ஸ் மனநிலையை நல்லா புரிந்தவளாய் இருப்பீங்கன்னு நினைக்கிறேன் அதனால் தான் லட்சுமி ஓடி டீலக்ஸ் லக்ஷ்மி வெடி எல்லாத்தையும் பாத்து பாத்து பீஸ் போட்டு இருக்கீங்க வீட்டுக்கு முன்னால நிறைய பேப்பர்ஸ் வேணும் அப்படின்னு இருந்தா 90 கிட்ஸ் ஓட ஒரு கெத்து கெத்து என்று சொல்லுவாங்களா அருமை ஆனால் 4000 ரூபாய் பட்டாசு பெட்டியில் பவுண்டைன் ஐட்டங்கள் மிகவும் குறைவாக இருக்கின்றது குறைந்த பட்சம் 4 இன்ச் பவுண்டன் ஒரு இரண்டு அல்லது மூன்றாவது கொடுத்திருக்கலாம் வாட்டர் குயின் ட்ரை கலர் பவுண்டன் கொடுத்திருக்கிறீர்கள் அதே போன்று மேலும் இரண்டு பவுண்டர் ஐட்டங்கள் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Like gift box. Family box Wholesale purchase means or Crackers case wise purchase for shop purpose means how many months before diwali we have to place order.?