இசையால் இறைவனை வெல்லலாம்..இசைக்கு மொழியேதும் இல்லை. சிவமணி அவரின் கடினமான பயிற்சி அவரது இசையின் தாகம் காதல் அந்த சிவனையே ஆட்டம் போட வைத்து இருக்கும்.. உங்களுக்கு பொருத்தமான பெயரைதான் உங்கள் பெற்றோர் வைத்துள்ளனர்.. வாழ்த்துக்கள் சார் உங்களை இலங்கையில் தெரியாதவர்கள் இல்லை இலங்கையில் நடாத்திய இசை வீடியோக்கள் இருந்தால் பதிவிடவும் மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நன்றி..
Sivamani is mouch more of a showman rather than technical knowhow of drumming blues, jazz, rock etc...His creativity is due to the variety of side instruments that he has on the stage....those simply do not fit into anything otherthan his own!!