Тёмный

#SM121 

SUPER MUSLIM
Подписаться 127 тыс.
Просмотров 31 тыс.
50% 1

Опубликовано:

 

24 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 293   
@syedabdullabasha7089
@syedabdullabasha7089 4 года назад
அல்ஹம்துலில்லாஹ். பாய் அப்போ தொழகைக்கு வராதவர்களை கண்காணித்து அடி விழும். இப்போ தொழுகைக்கு வந்தால் அடிவிழது. கடைசி கயிறும் கட்டாயிடுச்சி இனி எந்த கயிற்றை நாம் பிடிக்க அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும். இத்தனை நாட்கள் இந்த தீனைப்பற்றிய உண்மை பிம்பத்தை அறியாமல் இருந்தவர்களிடம் அறியவைத்துவிட்டீர்கள். அதாவது தமிழகத்தில் இந்த உங்களுடைய தாவா போன்று நான் அறிவு பெற்ற நாள்முதல் இதுவரை யாரும் செய்யவில்லை. அனைத்தும் அறிந்த ஆளிம்கள் மறைத்ததை நீங்கள் அம்பலபடுத்தி விட்டீர்கள். இதனால் அந்த தீனின் உண்மை வடிவத்தை அறிந்துகொண்டோம். அல்ஹம்துலில்லாஹ். இதன் காரணமாக எங்களுக்கு மறுமையில் அல்லாஹ்வின் கேள்விகணக்கில் கேள்விகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. ஆகவே இந்த தீனின் முழுவடிவத்தின் 99.9% த்தை இழந்ததை உணர்ந்துவிட்டோம். இதை தெளிவாக உணர்ந்தும் அதை அறிந்தும் அதற்காக மனதில் உண்மையான கவலைகூட கொள்ளாவிட்டால் மறுமையில் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தடுமாறிவிடுவோம். ஆகவே இந்த பயான் ஏதோ வரலாற்றின் உண்மையை அறிந்துக்கொள்ள மட்டும் செவிசாய்ப்பது மட்டுமின்றி அதற்காக எங்களின் சிந்தனைகளையும், மஹதி(அலை) வரும்போது ஒரு வேளை கட்டளையிட்டால் எங்கள் பாதங்களையும் முன்னேற்ற முயற்சி செய்ய வேண்டும். அதற்கு அல்லாஹ் உதவி புரியவேண்டும்.
@softspin9366
@softspin9366 4 года назад
ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்
@ayshabeeve6096
@ayshabeeve6096 2 года назад
01
@mubarakbasha9748
@mubarakbasha9748 4 года назад
அல்ஹம்துலில்லாஹ் நல்ல ஒரு சொற்பொழிவு நன்றி முஸ்தபா அவர்களே!
@riswaanaskitchen6796
@riswaanaskitchen6796 3 года назад
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு துணையாக இருப்பான் இன் ஷா அல்லாஹ்
@batchabasheer6500
@batchabasheer6500 4 года назад
அல்லாஹ் என்றும் சத்தியத்திா்க்கு துணை நிற்பான். தொடரட்டும் உங்கள் பணி......
@jwhrhamr59
@jwhrhamr59 2 года назад
Alhamdulillah Mustafa Allah ungalukku neenda ayulai kodukkavendum aaaaaaaaaaaaaaaaaaaaaamin
@kumaranran9757
@kumaranran9757 3 года назад
இஸ்லாத்தில் இவ்வளவு விசயம் இருக்கா? 🙄😲😲😲👌👌
@delhiganesh657
@delhiganesh657 3 года назад
Nandri bhai...........
@esoofmiandad2733
@esoofmiandad2733 4 года назад
Alhamthulillaah - (Abubakr rali) ‌رَضِىَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ ‌ ذٰلِكَ لِمَنْ خَشِىَ رَبَّهٗ‏ அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி, திருப்தி அடைவான், அவர்களும் அவனைப்பற்றி திருப்தி அடைவார்கள்; தன் இறைவனுக்குப் பயப்படுகிறாரே அத்தகையவருக்கே இந்த மேலான நிலை உண்டாகும். (அல்குர்ஆன் : 98:8)
@fathimaismail3828
@fathimaismail3828 4 года назад
சூப்பர் அண்ணா.. கர்பலாவை முழுவதும் முடித்து விடுங்கள் இன்ஷாஅல்லாஹ்... அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான்...
@fathimaismail3828
@fathimaismail3828 4 года назад
@@slaveofallah122 பாத்துட்டேன் bro.. voice ரொம்ப அழகா இருக்கு...
@fathimaismail3828
@fathimaismail3828 4 года назад
@@slaveofallah122 உங்க typing கூட அழகா இருக்கு அண்ணா.. இது கூட சூனியம் தானா அண்ணா...????
@dhivakarabdhullah4057
@dhivakarabdhullah4057 4 года назад
Mashaa Allah, Masha Allah La hawla wala quwata illa billa Sathiyama arumayana vilakam bhai jazakallahkhair jazakallahkhair 🙂
@அல்லாஹ்அக்பர்அல்லாஹுவின்அடிமை
அஸ்ஸலாமுன் அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு. அல்லாஹ்வின் கருணையாலும், கிருபையாலும, நாம் அணைவரையும் நேர்வழியில் நடந்து செல்ல அல்லாஹ் அருள் புரிவாணாக ஆமீன்
@அல்லாஹ்அக்பர்அல்லாஹுவின்அடிமை
சகோதரர் முஸ்தஃபா அவர்களிர் பயானை நான் தொடராக வே கேட்டுக் கொண்டு உ ள்ளேன் .நன்றாகவே தெரியும்
@muhammathunapi493
@muhammathunapi493 4 года назад
Jasahallah hairn
@godistrueking5136
@godistrueking5136 4 года назад
அல்ஹம்துலில்லலாஹ் .. உங்கள் கர்பலா பயானைதான் எதிபார்த்துக்கொண்டிருந்தேன் ...
@afshana.mshahinbanu61
@afshana.mshahinbanu61 4 года назад
Subhanallah
@fathima_aysha_zuharazuhara1493
@fathima_aysha_zuharazuhara1493 4 года назад
Alhamdulillah
@seeme777
@seeme777 4 месяца назад
😢🎉🎉🎉Save Muslims save Islam all Muslims unite against dictator Stalin modi 🎉😢
@elumalai5122
@elumalai5122 4 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வாபரக்காத்துஹு இஸ்லாம் வாளால் பரவியது என்பதை முஹம்மது நபி ஸ்லல்லாஹூ அலைஹி வஸ்ஸலாம் அவர்களது வாழ்க்கை வரலாற்றை அர் ரஹீக் என்ற நூலைப் படித்து முடித்த போது உணர்ந்து இருந்தேன் இன்று நான் முழு தெளிவு அடைந்தேன் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்
@mohamedhiras4652
@mohamedhiras4652 3 года назад
Alhamdulillah 2021
@syedabdullabasha7089
@syedabdullabasha7089 4 года назад
அல்ஹம்துலில்லாஹ்
@mohamedfareesmmcanes2341
@mohamedfareesmmcanes2341 4 года назад
Jazakallah kairan
@shasavutheenq8427
@shasavutheenq8427 4 года назад
மாஷாஅல்லாஹ்
@syedansari-x2h
@syedansari-x2h 4 года назад
நகைச்சுவையான பதிலடிகள் ரசிக்கும் படியும் இருக்கு
@mohamedrasithabdulsalam7818
@mohamedrasithabdulsalam7818 4 года назад
@@slaveofallah122 உங்களுக்கு என்ன தான் பிரச்சனை....குழப்பம் விளைவிப்பவன் ஷைத்தானின் சகோதரன்.."அல்லாஹ்வின் அடிமை" அக்குணம் கொண்டவன் அல்ல...புரிந்து வாழப்பாருங்கள் இன்ஷா அல்லாஹ்...
@umarchannel5088
@umarchannel5088 4 года назад
Neega Vara level 😍😁😁👏👏👏👏
@ayshashanu3433
@ayshashanu3433 4 года назад
Alhamdhu
@anhar143s
@anhar143s 4 года назад
Masha allah Very important content 👍🏻 Our ulama(s) have to observe these topics, rather than Mas’alah
@arshathkgmass7047
@arshathkgmass7047 4 года назад
சிலர் வேறொரு கண்ணாடியைப்போட்டுக் கொண்டு உங்களை ஷியா என்று சொல்லிக்கொண்டு மக்களுக்கு வார்த்தை ஜாலத்தினால் உங்களின் பயான்கள் சென்றடையாமல் தடுப்பதற்கு ஏராளமான முயற்சிகளை செய்கிறார்கள். நீங்கள் வீணானவற்றை அலட்சியம் செய்து மேலும் மேலும் முன்னேறிக்கிட்டே செல்லுங்கள். இன்னும் எதிர்ப்புகள் அதிகரித்தாலும் மக்கள் இன்னும் விளங்கிக் கொள்வார்கள். ஏனெனில் நேர்வழியில் செலுத்துபவன் அல்லாஹ்வே! கலங்கவேண்டாம் நம்பிக்கை கொண்டிருந்தால் அந்த வசனத்தை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......
@jaffarshathik7
@jaffarshathik7 4 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தாபா பாய்
@abavajanjaan2934
@abavajanjaan2934 4 года назад
Mashallah musthafa bai theliwana bayaan
@EFunJoy
@EFunJoy 4 года назад
Allhamdurillah super bayan bhai..
@sheikfareedabu4335
@sheikfareedabu4335 4 года назад
Alhamdhulillah 💕😍
@mohamedgani7768
@mohamedgani7768 4 года назад
மாஷாஅல்லாஹூ அருமை
@sadikali2778
@sadikali2778 4 года назад
மாஷாஅல்லாஹ்...
@roserose-vd7kw
@roserose-vd7kw 4 года назад
👍👍👍 Subahanallah
@muriyas3959
@muriyas3959 4 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா பாய் 🧠👍🇱🇰
@ARHANA-go8vb
@ARHANA-go8vb 4 года назад
Ilikeit
@jwhrhamr59
@jwhrhamr59 2 года назад
From Sri Lanka
@trichyusman1882
@trichyusman1882 4 года назад
உங்களின் கருத்துகள் எல்லாம் சியாக்கு ஆதரவாகவே இருக்கிறது உங்களின் நோகம் என்ன என்று இறைவன் வெளிபடுத்தி விடுவான்
@SmrisviSmrisvi
@SmrisviSmrisvi 4 года назад
Asselamu aleikum warahmathulillahi ware waberehathuhu musthafa bai manesukku thirupthoya irukku masha allah
@godistrueking5136
@godistrueking5136 4 года назад
அல்ஹம்துலில்லாஹ் .. கடந்த காணொளியின் கமெண்ட்ஸ் களில் எழுந்த விவாதத்திற்கு தக்க பதில் கொடுத்தீர்கள் .. அல்லாஹ் , மென்மேலும் உங்களுக்கு ஹிக்மத்தை தருவானாக ... அடுத்த காணொளிக்கு ஆவலை உள்ளோம் .. இன்ஷா அல்லாஹ் , விரைந்த அளவில் , கர்பலா காணொளியை போடுங்கள் ..
@hanzahanza3330
@hanzahanza3330 4 года назад
Al hamdulillah
@dhilshathhanifa6519
@dhilshathhanifa6519 4 года назад
Super
@mohammedhasan413
@mohammedhasan413 4 года назад
Alhamthulillah
@jokerin5570
@jokerin5570 4 года назад
👍😍😍
@sheikfareedabu4335
@sheikfareedabu4335 4 года назад
Super Muslim videos பாக்காதிங்க பாக்காதிங்கனு சொல்லிட்டு , இங்க வந்து வீடியோ பார்த்துட்டு கமெண்ட் செய்பவர்கள் 😝😝😂
@kpeagle5878
@kpeagle5878 4 года назад
அதுவும் முழுமையாக பார்த்தால் பரவா இல்லை மேபில்லை மட்டும் மேந்து விட்டு கமெண்ட் ப்ரோ.
@sheikfareedabu4335
@sheikfareedabu4335 4 года назад
@@kpeagle5878 😂
@muhsinimthu1
@muhsinimthu1 4 года назад
*🔥நாங்கள்🔥 ஏன் சூப்பர்❌முஸ்லிம் முஸ்தஃபாவை 👊எதிர்கிறோம்❓ அவர் மேல் பொறாமையா❕ பிறகு ஏன்❓* *📌1. அவர் குர்ஆனுக்கு மாறுபடுகிறார்!!! எப்படி!!!* ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Hms3EpreGgk.html *ஆதாரத்துடன் நிரூபிக்கபட்டுள்ளது: இந்த விடியோவில் "**12:50**" நிமிடத்திற்க்கு மேல் பார்க்கவும்!!! யஃஜுஜ் மஃஜுஜ் விடயத்தில் அல்லாஹ் தெளிவாக 18:96,97 ஆகிய வசனங்களில்!!! இரும்பாலும் செம்பாலும் கட்டபட்ட சுவர் என்று சொல்லியும் கற்களும் உள்ள சுவரை!!! காட்டி இது தான் அந்த சுவர் என்று சொல்லுகின்றார்???* *📌2. ஹதீஸை மறைக்கிறார்!!! உண்மையா!!!* ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-2ncfUx-TMjQ.html *ஆதாரத்துடன் நிரூபிக்கபட்டுள்ளது: இந்த வீடியோவில் "**6:30**" மேல் பார்க்கவும் - மூன்று வரிகளே இருக்க கூடிய ஹதீஸில் இரண்டாவது வரியை சொன்னால் அவர் கருத்துக்கு மாறுபடுமே! எண்ணும் காரணத்தால் அதை மறைக்கிறார்!!!* *📌3. நம் அன்னையர் ஆயிஷா(ரலி) மற்றும் ஜைனப்(ரலி) விடயத்தில்!!! அவர்கள் தன் வாழ்நாளில் ஒரு தடவை கூட சொல்லாத செய்யாத!!! விடயங்களை யூகத்தால் சொல்லி அவர்களின் கண்ணியத்தை குலைக்கிறார்!!!* ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-kO8FcL8DVBg.html *"**23:00**" நிமிடத்திற்க்கு பின்!!!ஆயிஷா(ரலி) தன் வாழ்நாளில் ஒரு தடவை கூட சொல்லாதா விடயம்!!! மனதில் உள்ள கோபத்தால் அபூபக்ர்(ரலி) விட உமர்(ரலி) ஆட்சி வர விரும்பினார்கள் என்று உள்நோகத்தோடு சொன்னார்களாம்!!! முஹம்மது(ஸல்) "மனைவியாக", அபூபக்ர்(ரலி) "மகளாகிய" மேலும் பெண்மனிகளில் "அதிக ஹதீஸ்களை அறிவித்த அறிவார்ந்த" ஆயிஷா(ரலி)விற்க்கு தெரியாதாம்!!! அபூபக்ர்(ரலி) இரண்டாவது இடம் என்று ஆனால்! இவருக்கு தெரியுமாம்!!!* ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7ThQy6KbOpE.html *இந்த விடியோவில் "**1:00:35**" நிமிடத்திற்க்கு பிறகு:::: புதிதாக இஸ்லாத்துக்கு வந்த ஸஹாபிகளுக்கு முன்னால் அடிமைகளாக இருந்து இஸ்லாத்தை ஏற்ற நபிதோழர்கள் மீது தாழ்வு மனப்பான்மை இருந்தது என்று யூகிப்பதே தவறு!!! அதை சொல்லிவிட்டு """ஜைனப்(ரலீ)""" அவர்களுக்கும் ஜைத்(ரலி) மேல் அந்த எண்ணம் இருந்தது என்று சொல்கிறார்!!! அவ்வாறு அவர்கள் ஏதேனும் சந்தர்பத்தில் வெளிபடுத்தினார்களா!!! இவ்வாறு சொல்லும் நோக்கம் என்ன.... அறியாமல் வந்துவிட்டது என்று சொன்னால் இது போல் மனிதரிடம் கல்வியை கற்கலாமா!* *📌4. நபிதோழர் அலி(ரலி) மற்றும் முஆவியா(ரலி) ஏற்பட்ட பிரச்சனையில் யார் நல்லவர் யார் கேட்டவர் என்பதை மக்களுக்கு சொல்வேன் என்கிறார் - சொல்லட்டும் பிரச்சனை இல்லை ஆனால் மேலே குறிபிட்ட மிக பெரிய குறைகளை வைத்துள்ளவர் எவ்வாறு சரியாக அழகிய முறையில் பேசுவார் அதற்காக தான் எதிர்கிறோம்!!!* ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-66wxAM67gn4.html - *இந்த விடியோவில்**17:50** நிமிடத்தில் - கல்வி அறிவால் இந்த மார்க்கதிற்கு மிக பெரும் பங்காற்றியே அறிஞர்கள் இமாம் ஷாஃபி(ரஹ்), இமாம் அஹமது இப்னு ஹம்பல்(ரஹ்), இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்), இமாம் அபூபக்கர் ஹல்லால்(ரஹ்),"இமாம் அபுஸுர்ஆ அர்ராஸி (ரஹ்)"---- இமாம் முஸ்லிம் (ரஹ்), இமாம் திர்மிதி (ரஹ்), இமாம் இப்னு மாஜா (ரஹ்), இமாம் நஸயீ (ரஹ்) போன்ற ஹதீஸ் கலை அறிஞர்களின் ஆசிரியர் ஆவார்கள்,...இன்னும் பல அறிஞர் நடுநிலையாகவே கருத்து சொல்லியும் இந்த விடயத்தில் நடுநிலையாக கருத்து சொன்னால் அது பொய் என்று கூறும் கல்வி அறிவில் இவர்களுக்கு நெருகத்தில் கூட வர முடியாத முஸ்தஃபா அவர்கள்!* *அலி(ரலி) பல பல சிறப்புகளுக்கு சொந்தகாரர்!!! முஆவியா(ரலி) கடல் வழி போரை முதலில் செய்ததால் சுவர்க்கவாசி என்று முஹம்மது(ஸல்)ஆல் முன்னறிவிப்பு செய்யபட்டவர்!!! - ஆதலால் அல்லாஹ்விடத்திலே இந்த விஷயத்தை ஒப்படைக்க வேண்டும் அதில் அவர்கள் கண்ணியம் காக்க பட வேண்டும் எண்ணும் காரணத்தால் எதிர்கிறோம்!!!* *📌5. இந்த முஸ்தஃபாவிடம் கிலாஃபத்தை அறியவேண்டும் எண்ணும் ஒரே ஆர்வத்தால் "பேச்சில் சூனியம்" இருக்கிறது என்று முஹம்மது(ஸல்) சொல்லிய ஹதீஸை மறந்து பின்தொடர்ந்தால் இஸ்லாத்தின் அடிபடைகளை இல்லாத ஒரு கூட்டமாகவே நீங்கள் இருப்பீர்கள் என்பதில் மாற்று கருத்தே இல்லை!!!* *📌6. மிக மிக முக்கியம் இஸ்லாத்தில் வழிகெட்ட அணைத்து கூட்டங்களும் தனக்கு ஆதரவாக!!! குர்ஆன் ஹதீஸில் இருந்து தான் ஆதாரம் காட்டுவார்கள்!!! ஆதலால் அவர்கள் அணைவரும் உண்மையாளர்களா!!! சிந்தியுங்கள் - ஆக சத்திய இஸ்லாத்தை இந்த மார்க்கம் யாரிடம் இருந்து கற்க்க வேண்டும் என்று வழி காட்டுகிறதோ அவர்களிடத்தில் கற்று கொள்ளுங்கள்!!!* *ஃபீ அமானில்லாஹ்(அல்லாஹ் உங்களை பாதுகாகட்டும்)*
@Kingjoy0102
@Kingjoy0102 4 года назад
Good efforts... 👌
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 4 года назад
🤝
@lkhadeera
@lkhadeera 3 года назад
KEEP UP THE GOOD WORK
@zahirhussains7524
@zahirhussains7524 4 года назад
1:16 👌
@tlvreality9200
@tlvreality9200 2 года назад
50:50 உண்மைதான் ஹரமில் தள்ளி தள்ளி நின்று தொழுதால் இங்கிருக்கும் சில அறை வேக்காடுகள் எல்லா பள்ளிவாசல்களிலும் அப்படியே கடைபிடிக்கிறார்கள்
@TnpscShortsKing
@TnpscShortsKing 4 года назад
1st comment
@imanebenchrif6913
@imanebenchrif6913 4 года назад
Mashallah good explanation
@ilmunnafiya1866
@ilmunnafiya1866 4 года назад
Masha allah
@hicmathulquran
@hicmathulquran 4 года назад
மஷால்லாஹ்...👍👍👍
@haneeshanee3410
@haneeshanee3410 4 года назад
السلام عليكم ورحمة الله وبركاته ،،، உரையை கேட்பதற்கு முதலில் ஸலாம் கூறி உள்ளேன் , முழுமையாக கேட்டு அறிந்து கொண்டு பின்னர் பின்னூட்டம் இடுகின்றேன்
@Silentkiller-wd9qf
@Silentkiller-wd9qf 4 года назад
👌👌👌
@Shafime123
@Shafime123 4 года назад
அஸ்ஸலாமு அலைக்கும்!!!
@mashamasha9721
@mashamasha9721 4 года назад
8 நிமிஷத்துல 185 பேர் பார்வையாளர்கள்,மாஷால்லாஹ் .
@muhsinimthu1
@muhsinimthu1 4 года назад
Masha Allah. Allahvuku அஞ்சி கொள்ள வேண்டும் இவருடைய பேச்சு உங்களை மயக்க வேண்டாம். அல்லாஹ்வுக்கு ஆற்றல் இல்லை என்று உளறுகிறார் நீங்கள் இவருடைய பேச்சை புகழ்ந்து பேசுகிறீர்கள். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
@kamakogonpanjiro4642
@kamakogonpanjiro4642 4 года назад
@@slaveofallah122 😂😂😂 வட்டி ல தான் மொத்த கரன்சியும்,பேங்கும் ஓடுது ...உலக பொருளாதாரம் அல்லாஹ் அனுமதிக்காத வட்டி,அடக்குமுறை,எமாற்றுதல் இதன் அடிப்படை ல தான் இயங்குது..இத தான் முஸ்தவா பாய் பயான்-ல சொல்லி இருப்பார்...வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுடையது
@muhmdibnabdullah7551
@muhmdibnabdullah7551 4 года назад
@@slaveofallah122 1.எங்கோ செல்கிறீர்களே. அல்லாஹ்வின் வேளையை தானே (இகாமதே தீன்), ஷேஹ் இம்ரான் ஹுசைன் மற்றும் முஸ்தபா பாய் சொல்கிறார்கள். 2.இன்று உலகில் இஸ்லாமிய கிலாபத் எங்கேயாவது இருக்கிறதா என்ன? அல்லாஹ்வின் சட்டங்களை முதுகுக்கு பின் வைத்து விட்டு சட்டங்கள் இன்று இயற்றப்படுகின்றன.இதைத்தான் முஸ்தபா பாய் அவர்கள் சொல்லி இருப்பார்கள். இதனால் அல்லாஹ்வின் கண்ணியம் குறைந்து விடப்போவதில்லை மாறாக அவனுடைய சட்டங்களை அதிகார படியிலிருந்து இறக்குவதை பார்த்துக்கொண்டிருந்தை; மேலும் அவன் நமக்கு கொடுத்திருக்கும் பணியை செய்ததால்; நாம் தான் குற்றவாளிகளாவோம் என்றே அர்த்தமாகும். அல்லாஹ்வின் கலீபாவை மறந்தவர்கள் தாம் நாம். 3.ஒரு மனிதரைப் பார்த்து துஆ செய்வது தவறா என்ன? இல்லை குமைனி நல்ல மனிதர் இல்லை என்று நீங்கள் சொன்னால். முதலில் நீங்கள் உபதேசிக்க வேண்டியது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத்தான். (ந ஊது) 4.ஒருவர் மனிதர் கெட்ட மனிதர் ஒருவருக்கு துஆ செய்வதால் துஆ செய்தவர் கெட்டவராகி விடுவாரா என்ன? இந்த தரவுகள் அனைத்தையும் நீங்கள் சொல்கிறீர்கள் என்றால் உங்களிடம் தேடல் இருக்க வேண்டும். அதற்காக வாழ்த்துக்கள். அல்லாஹ் நம்மை நேர்வழியில் செலுத்துவானாக!
@kamakogonpanjiro4642
@kamakogonpanjiro4642 4 года назад
@@slaveofallah122 அப்போ வட்டி இந்த காலத்தில் ஹலால் ஆயிடிச்சா???
@kamakogonpanjiro4642
@kamakogonpanjiro4642 4 года назад
@@slaveofallah122 அந்த ஃபஸாத்தை தடுக்க தான் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் கிலாஃபத்தை,தீனை,வேதத்தை கொடுத்தான்
@mohamedsafran5379
@mohamedsafran5379 4 года назад
🇱🇰👍
@aejazahamed9339
@aejazahamed9339 4 года назад
Assalamualaikum bhai.! Recent uh Sheikh Imran Hosein Dhul Qarnayn pathi video potaru adhula Cyrus, Alexander...indha maari aalunga lam ila apdi nu solraru...Ungala korai sollavo illa thappu nu prove pannavo idha sollala...Naa engayachu thavara purinjitana nu konjam eduthu solunga..Jazakallah..🙏🙏
@kpeagle5878
@kpeagle5878 4 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி...
@sadikbasha7987
@sadikbasha7987 4 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் பாய்
@jafar4848
@jafar4848 4 года назад
I'm waiting for iruthi nootrandu iruthi samuthayam next part!
@rafiqt2403
@rafiqt2403 4 года назад
Walihetta kolhai super Muslim allah nam anaiwarayum paathuhaaka wendum
@meyourfriend8354
@meyourfriend8354 4 года назад
வடிகட்டிய கொள்கையுடைய ஆலிம்கலிடம் இருந்து அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக...😴😴ஆமீன்.
@teamsaath6824
@teamsaath6824 4 года назад
assalaamu alaikum brother. i want umar series in tamil. were can i get?
@muthassherot4039
@muthassherot4039 4 года назад
Assalamualaikum varamathullahi barakathuhuu..... Bai unga bayan ellame strting la erunthh paathutu erukae.... Alhamdulillah.... Unga quran cls erode enga nadakuthunu sollunga kjm....bcz nanga unga neighbour district dha.... Kjm sonna nerla vanthu attend pannuvooo
@asgharhussain9729
@asgharhussain9729 4 года назад
அஸ்ஸலாமு அலைக்கும். பாய் நான் மக்காவில் இருக்கிரேன். உங்க பயானுக்கு பிறகு தான் இலங்கையில் கிராமத்தில் போய் வாழ நிலம் எல்லாம் ரெடி பண்ணி கொண்டு இருக்கிரேன். இப்ப வெளிய போக வேணாம் என்று சொல்லுறீங்களே பாய்.....?
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 4 года назад
நான் அப்படி சொல்லலை நீங்க முதல்ல ஊருக்கு போங்க அதான் நல்லது
@asgharhussain9729
@asgharhussain9729 4 года назад
@@SUPERMUSLIM தட்சார்வு வாழ்க்கைக்கு மாற சொன்னீங்களே பாய். இப்ப எண்ண பாய் செய்ய? ரெம்ப குழம்பி போய் இருக்கிரேன் பாய்.
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 4 года назад
@@asgharhussain9729 கிலாபத் இருக்கும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றுதான் கூறினேன். மற்றபடி இன்றைய சூழலில் நீங்கள் தற்சார்பு வாழ்க்கைக்கு மாறி கொள்ளவும் அதுதான் சரி மேலும் சந்தேகங்களுக்கு டெலிகிராம் குரூப்ல கேளுங்க விளக்கம் தரப்படும்
@asgharhussain9729
@asgharhussain9729 4 года назад
@@SUPERMUSLIM jazzakkallah hira... May Allah give your and your family long healthy life.
@masjidurrahmankidc7694
@masjidurrahmankidc7694 4 года назад
Super muslim மை பின்பற்றும் இளைஞர்களுக்கு தெளிவான பதில் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-y0bSK4a97O4.html யார் இந்த சூப்பர் முஸ்லிம்? யார் இந்த இம்ரான் ஹுசைன்? குர்ஆன் ஸுன்னா எனற பெயரில் புகுத்தும் கொள்கை என்ன? அதன் ஆபாத்தும் அது கொண்டு செல்லும் பாதையில் விளைவுகள் என்ன? இந்த காணொளியில்
@muhammadaliyasin1753
@muhammadaliyasin1753 4 года назад
Assalamu alaikum ... RFID CHIP அல்லது மிருகத்தின் முத்திரை குறித்து தெளிவு படுத்துங்கள்...
@muhammedhaarish1995
@muhammedhaarish1995 11 месяцев назад
RU-vid channel - online Tamil Islam paarunga RFID chip pathina pathivu irukku
@yacoobsharif3098
@yacoobsharif3098 4 года назад
வீடியோ பார்த்த பிறகு தான் அடுத்த வேலை
@arfaizal5540
@arfaizal5540 4 года назад
10 view
@naseemanaufal8157
@naseemanaufal8157 4 года назад
Mustafa bhai Assalamualaikum , am getting enmity from my family , when iam talking about The Real ISLAM .
@amjadmuh1422
@amjadmuh1422 4 года назад
Every one.. no one will agree wt we give with evidence which was been not thr for long time
@naseemanaufal8157
@naseemanaufal8157 4 года назад
Yes they are all very angry when we say the right way
@imanebenchrif6913
@imanebenchrif6913 4 года назад
@@naseemanaufal8157 same here I told my family they said not to tell outside maybe people will laugh at me 🙄, specifically yahjuj mahjuj
@naseemanaufal8157
@naseemanaufal8157 4 года назад
@@imanebenchrif6913 Oh Yes , But We are Loving Allah and HIS RASOOL more than my family or any people or any Alims. Actually, I could not hear any of the Alims after i learned Islam from Imran Hossain and Mustafa brother .
@mohamedasiq3750
@mohamedasiq3750 4 года назад
@@naseemanaufal8157 When Prophet muhammad preached Islam some people accepted Islam by realising that it was truth..But Some people accepted Islam only after they had seen the victory of Islam...Likewise Muslims who searches for truth will find Super Muslim bayan more sensible but some ignorant Muslims will understand the true essence of Islam only after the arrival of mehdi and the victory of Islam...So be patient..
@muhmdibnabdullah7551
@muhmdibnabdullah7551 4 года назад
Assalamu alikkum warahmathullahi wabarakathuhu Bhai
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 4 года назад
Wa alaikum Assalam wa rahmathullahi wa barkathuhu
@muhsinimthu1
@muhsinimthu1 4 года назад
@@SUPERMUSLIM 🔥🔥🔥 *சரி இதற்க்கு பதில் கேளுங்க!!!* *யஃஜுஜ் மஃஜுஜ் விடயத்தில் அல்லாஹ் தெளிவாக இரும்பாலும் செமம்பாலும் கட்டபட்ட சுவர் என்று சொல்லியும் கற்களும் உள்ள சுவரை!!! உங்கள் வீடியோவில் காட்டி இது தான் அந்த சுவர் என்று சொல்லுகின்றீர்களே!!! ஏன்???*
@muhsinimthu1
@muhsinimthu1 4 года назад
🔥🔥🔥 ❌❌❌ *DON'T DELETE OR BLOCK OUR(எதிர் கருத்து) POST JUST ANSWER* 📣📣📣 *இம்ரான் ஹுசைன் - குமைனி - முஸ்தஃபா* ------ *நல்ல கூட்டனி* *இம்ரான் ஹுஸைன்(சூப்பர் முஸ்லிம்,அறிவால் அறிவோம் இன்ன பிற பேஜ்களின் முன்னோடி) குமைனி என்ற ஷீயா நாசக்காரனை ரஹ்மக்குமுல்லாஹ் என்று கூறுகின்றார்!!! அந்த இம்ரான் ஹுஸைன் கருத்து எதுவாயினும் ஏன் நீங்கள் அவரிடம் இருந்து எடுக்க வேண்டும்?!!!!* சவுதியை குற்றம் சொல்லும் நீங்கள் இரான் ஷியாகளின் தலைவன் குமைனியை ஏன் ஆதரிக்கிறீர்கள்!!! *யார் இந்த குமைனி?* 1,tamilsunnah.blogspot.com/2016/01/blog-post_13.html?m=1 2, ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-hrrw7FRTXYw.html *குமைனியை இம்ரான் ஹுசைன் ரஹ்மக்குமுல்லாஹ் என்று சொல்லும் வீடியோ பதிவு* - m.facebook.com/GoofiSufis/videos/2219177701720783 *ஷீஆக்களின் நவீன கால இமாம் ஆயதுல்லாஹ் குமைனி தங்களது இமாம் களைப்பற்றி கூறும் போது:நமது இமாம்களுக்கு இருக்கும் அந்தஸ்து அல்லாஹ் வின் நெருக்கத்திற்குரிய மலக்கோ அல்லது அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட நபிக்கோ கிடையாது என்பது நமது கொள்கையில் (ஷீஆமதத்தில்) அவசியம் அறிந்திருக்க வேண்டியதாகும் என்கிறார்(நூல்:உகூமதுல் இஸ்லாமிய்யா பக்கம்52.)*
@muhmdibnabdullah7551
@muhmdibnabdullah7551 4 года назад
1.எங்கோ செல்கிறீர்களே. அல்லாஹ்வின் வேளையை தானே (இகாமதே தீன்), ஷேஹ் இம்ரான் ஹுசைன் மற்றும் முஸ்தபா பாய் சொல்கிறார்கள். 2.இன்று உலகில் இஸ்லாமிய கிலாபத் எங்கேயாவது இருக்கிறதா என்ன? அல்லாஹ்வின் சட்டங்களை முதுகுக்கு பின் வைத்து விட்டு சட்டங்கள் இன்று இயற்றப்படுகின்றன.இதைத்தான் முஸ்தபா பாய் அவர்கள் சொல்லி இருப்பார்கள். இதனால் அல்லாஹ்வின் கண்ணியம் குறைந்து விடப்போவதில்லை மாறாக அவனுடைய சட்டங்களை அதிகார படியிலிருந்து இறக்குவதை பார்த்துக்கொண்டிருந்தை; மேலும் அவன் நமக்கு கொடுத்திருக்கும் பணியை செய்ததால்; நாம் தான் குற்றவாளிகளாவோம் என்றே அர்த்தமாகும். அல்லாஹ்வின் கலீபாவை மறந்தவர்கள் தாம் நாம். 3.ஒரு மனிதரைப் பார்த்து துஆ செய்வது தவறா என்ன? இல்லை குமைனி நல்ல மனிதர் இல்லை என்று நீங்கள் சொன்னால். முதலில் நீங்கள் உபதேசிக்க வேண்டியது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத்தான். (ந ஊது) 4.ஒருவர் மனிதர் கெட்ட மனிதர் ஒருவருக்கு துஆ செய்வதால் துஆ செய்தவர் கெட்டவராகி விடுவாரா என்ன? இந்த தரவுகள் அனைத்தையும் நீங்கள் சொல்கிறீர்கள் என்றால் உங்களிடம் தேடல் இருக்க வேண்டும். அதற்காக வாழ்த்துக்கள். அல்லாஹ் நம்மை நேர்வழியில் செலுத்துவானாக!
@muhammadhnooh9560
@muhammadhnooh9560 4 года назад
@@muhsinimthu1 Assalamu alaikum brother. Neenga ivarukko, Imran Hosein uko maruppu therivikka vendum endru ninaithal, Shaykh Asrar Rashid, Yasir Qadhi pondra ulamakkalin videokalai parungal avargalum maruppu therivithu iruppargal anal thelivana murayil. Appodhu dhan parpavargal irendayum oppeedu seydhu sari kaana mudiyum. Saththiyam vandhal dhan asaththiyam neengum. Neengal solvadhu saththiyamaga irundhal adhu nilaikum, alladhu ivargal solvadhu saththiyamaga irundhal adhu nilaikum. Allahu Aa'lam.
@thahirsafeer9131
@thahirsafeer9131 4 года назад
ஜீ thowheeth வாதிகளின் thahwa, அவர்களின் பின்னணி பற்றி அகலமான ஒரு தெளிவுரை வழங்கவும்
@mohamedrafiq4129
@mohamedrafiq4129 4 года назад
Assalamu alaikum 1st
@salmanfareez9752
@salmanfareez9752 4 года назад
Omar Series Tamil la irundha link send pannunga... English subtitles irundhaalum paravailla...
@salmanfareez9752
@salmanfareez9752 4 года назад
@@ahamed_aslam Jazakalla Khair, I have got it bro...
@imthiyazaj2879
@imthiyazaj2879 4 года назад
Ji anda musical pathi pesumodu anda photos katti banned nu cross symbol podunga...
@syedansari-x2h
@syedansari-x2h 4 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ
@naturalnature2578
@naturalnature2578 4 года назад
mashaa allah
@nazeerrahmath9311
@nazeerrahmath9311 4 года назад
Assalamu alaikum bhai,,
@fathimaismail3828
@fathimaismail3828 4 года назад
*Bro நீங்க ரொம்ப friendly யா ஹதீஸ் பயான் சொல்லுறீங்க..அது தான் உங்கள் plus point..என்றாலும் உங்களை அறியாமல் சில வார்த்தை சொல்லுறீங்க.. அதை வைத்து கொண்டு தான்.. முஸ்தபா பாருங்க இப்படி சொல்லிட்டாரு அப்டி சொல்லிட்டாரு னு problem பன்றாங்க... நீங்கள் ஆதாரம் காட்டும் குர்ஆன் ஹதீஸ் எல்லாம் மிக சரியான வார்த்தை கொண்டு இருப்பதை அப்படியே வாசித்து காட்டுறீங்க.. but அவர்களுக்கு தேவை படுவது உங்கள் ஆதாரம் அல்ல.. உங்க வாயில இருந்து வர்ற சின்ன சின்ன வார்த்தை தான்...so கவனமா பேசுங்க bro.. நீங்க கவனமா பேசின உங்கள் mistake அ தேடியே உங்கள் வீடியோ வ பாக்குறவங்களுக்கு ஏதாவது ஒரு இடத்தில் நீங்கள் பேசுவது புரியலாம்.. அல்லாஹ் நாம் அனைவருக்கும் நேர்வழியை தருவானாக...*
@kamakogonpanjiro4642
@kamakogonpanjiro4642 4 года назад
அரபு உலகத்தில் முஸ்ரிக் வேலை செய்யலாமா?
@deennizam
@deennizam 4 года назад
اَلسَّلَامُ عَلَيْكُم وَرَحْمَةُ اَللهِ وَبَرَكاتُهُ‎
@ayshasiddiqa5743
@ayshasiddiqa5743 4 года назад
As alamu alaikum wa rahamathulahi wa barakathuhu bhai
@aniabdul6362
@aniabdul6362 4 года назад
Assalamu alaikkum wa rahmathullah wa barakkathu
@abdulrahman-gt2sh
@abdulrahman-gt2sh 4 года назад
கர்பலா பதிவு முழுவதும் எப்போது முடியும்??
@AbdullahAbdullah-be2go
@AbdullahAbdullah-be2go 4 года назад
In shaa allah innum *umar'usthman ,ali,hasen and hussain (RL)* ivangaludaya kaalam varai needikkum
@mohamedajmal97
@mohamedajmal97 4 года назад
Umar series link irundha kudunga bhai
@shameembanu9051
@shameembanu9051 4 года назад
Assalamu alaikkum Wa rahmathullahi thala barakaathuhu bhai...... Enakku oru doubt ji...... Oru avva vafaath aaitanga...... Avungaloda janaasala oru 5 ladies kalandhukkuttanga....... Ladies janaasah tholugalamannu Sollunga ji...... Enga Amma tha Ungalta kekka sonnanga..... In Shaa allah rpl pannunga ji......
@ErwinLevi_aka_EL
@ErwinLevi_aka_EL 4 года назад
Telegram la kekalame
@நான்யூசுஃப்
பெண்கள் ஜனாஸா தொழுகை கலந்துக்கொண்டதாக ஹதீஸ் உள்ளது
@JMI786
@JMI786 4 года назад
ஜசாக்கல்லாஹ் hir Apdi speedah podunga bhai
@kamakogonpanjiro4642
@kamakogonpanjiro4642 4 года назад
Masha Allah thevizhana vizhakkam
@அல்லாஹ்அக்பர்அல்லாஹுவின்அடிமை
அல்லாஹு அக்பர். அல்லாஹ் யாருக்கு ஹிக்மத் (நுண்ணறிவு) கொடுத்துள்ளானோ அவர்களுக்கு யாருடைய மிரட்டலும் எந்த பயமும் ஏற்படாது - அல்லாஹ் சகோதரர் முஸ்தஃபா அவர்களே உங்களுக்கு இன்னும் அதிகமதிகம் ஹிக்மத்தை தந்து அருள் புறி வாணாக ஆமீன்
@mohamedhiras4652
@mohamedhiras4652 4 года назад
Assalamualaikum bai
@vajahathali2000
@vajahathali2000 4 года назад
Assalamu alaikkum... Bhai ungalal mudinthaal... Neenga upload panra videos Ku oru promo mari short video konjam time munnala upload pannunga... Ungalala mudinthaal mattum...
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 4 года назад
Not possible
@vajahathali2000
@vajahathali2000 4 года назад
@@SUPERMUSLIM it's ok Bhai..
@shaikthegangsta
@shaikthegangsta 4 года назад
Unga no venum bai
@mohamedjamesha1289
@mohamedjamesha1289 4 года назад
Bhai bayan class enga nu sollunga naanum erode dhan Insha Allah naanum varuvan
@AbdulRahman-in5hu
@AbdulRahman-in5hu 4 года назад
Assalamu alaikum bro
@meerajesimeerajesi4419
@meerajesimeerajesi4419 4 года назад
Assalamu alaikkum bhai
@barshanabanu8966
@barshanabanu8966 4 года назад
Assalam allaikum
@shajahanq
@shajahanq 4 года назад
Bhai dajjal epdi anth thivila katapanan epadi pumiku vantha athapathi valakum soluga
@kiyasdeen8354
@kiyasdeen8354 4 года назад
Assalam alaikum w anna
@GilmaAkadmjgt
@GilmaAkadmjgt 4 года назад
Assalamu Alaikum Sagothara Sagodharigale
@softspin9366
@softspin9366 4 года назад
வ அலைக்குமுஸ்ஸலாம்(வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு)
@kajamohideen2096
@kajamohideen2096 4 года назад
assalamu Alaikum bhai
@siddiqpavai
@siddiqpavai 4 года назад
தஜ்ஜால் பற்றி விளக்குக பாய்
Далее
Never skip this muscle !! 😱😱
00:13
Просмотров 1,5 млн
Never skip this muscle !! 😱😱
00:13
Просмотров 1,5 млн