Тёмный

#SM14 

SUPER MUSLIM
Подписаться 127 тыс.
Просмотров 80 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 288   
@thahirsafeer9131
@thahirsafeer9131 4 года назад
Subhanallah... என் வாழ் நாளில் இதுவரை கேட்காத தெளிவை அல்லாஹ் உங்கள் மூலம் ஏற்படுத்தியுள்ளான்....
@gudalurajmal8737
@gudalurajmal8737 5 лет назад
55,45வது ஸெகன்ட்டில் என் கண்கள் கலங்கிவிட்டது. நேர்வழியைத்தேடி தனியாக மனம்நொந்து அழுத நேரமுண்டு. இப்போது மனதை அல்லாஹ் பன்படுத்திவிட்டான் நிம்மதியை தந்துவிட்டான் அல்ஹம்துலில்லாஹ்
@inthenameofgod2612
@inthenameofgod2612 4 года назад
மாஷா அல்லாஹ்.. இந்த பதிவை இப்போது தான் பார்த்தேன் சகோ...முற்றிலும் வேறு பார்வை அருமை
@salmankhaneditzquran6860
@salmankhaneditzquran6860 2 года назад
😏😏😏😏
@saikannan4311
@saikannan4311 5 лет назад
Kaafeer islamai yerpatharku yeulau siramam yenpathai thelivaka sonnirkal sakotharare nan tharpoluthu Hindu yenakku Ulla thataikalai utaitherinthu vittu nanum yen manaivium makanum makalum islathai yerpen yellam valla iraivan yenakkum yen kutumppathil ullavarkalukkum manathairiyathai kututhu arul puriya venti kolkiren mana reethiyaka mikaum poraati kontirukkinren nanum maara vendum yenathu kutumpathil ullavarkalukkum puriya vaithu islathai yerkka vaikka vendum yellam valla iraivan than uthavi seyya vendum insah Allah
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 5 лет назад
Alhamdu lillah Naanga ungal savodarargal
@syedasif8046
@syedasif8046 5 лет назад
May Allah bless you and your family..your past sins will be forgiven when entering the Deen of Islam....
@mohamedriyas4527
@mohamedriyas4527 4 года назад
sri kanan enaachu
@Shanu-vp2cq
@Shanu-vp2cq 4 года назад
Allah ungal siramathai lesakki tharuvaan
@abuimthiyaz5788
@abuimthiyaz5788 4 года назад
Al Hamdulillah ❤️❤️❤️
@அல்லாஹ்அக்பர்அல்லாஹுவின்அடிமை
அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர் . அல்லாஹ் அக்பர். அல்லாஹ்வின் கருணையாலும் கிருபையாலும் இன்ஷால்லாஹ் என்னையும் உங்களையும் நாம் அனைவர்களையும் நல் வழியில் செலுத்தி அருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்.
@halalmoney4685
@halalmoney4685 4 года назад
Fantastic. Very CLEAR BRILLIANT EXPLANATION never given by any big Alims before.
@farookali1799
@farookali1799 5 лет назад
அஸ்ஸலாமு அலைக்கும் நீங்கள் நிறைய சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது அல்லாஹ்வுடைய உதவி உங்களுக்கு கிடைக்கும் நல்ல மனிதர்களுடைய தூவவும் உங்களுக்கு கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்
@jainambfaizar3266
@jainambfaizar3266 5 лет назад
Brother ungalukku yarumm mastar irukkirarhala thiru zakir pothenai mathiri
@arshathkgmass7047
@arshathkgmass7047 5 лет назад
உண்மையாகவே உணர்கிறேன் சகோதரே கலங்கவேண்டாம் சத்தியம் இன்ஷாஅஒஅலாஹ் வெற்றி பெறும் 👍
@arshathkgmass7047
@arshathkgmass7047 5 лет назад
அல்லாஹ்
@sabikali3224
@sabikali3224 4 года назад
இந்த பயான் சூப்பர்
@akbaralimajeed
@akbaralimajeed 4 года назад
அருட்கொடையின் தலைவாசலை அல்லாஹ் திறக்க நாடினால் அதை தடுப்பவன் யார்? அருமையான பயான்.. அல்ஹம்துலில்லாஹ்.
@towardsgoodchange
@towardsgoodchange 2 года назад
Mashallah jazakallahu khaire brother
@anashussain1209
@anashussain1209 2 года назад
அல்லாஹ்வுடைய பெருங்கருணை
@miyaanchingchuchi5175
@miyaanchingchuchi5175 5 лет назад
First class explanation. Allah bless you
@PudhuVazhkai
@PudhuVazhkai 4 года назад
Excellent Eloquence BROTHER. You have brought Truth like CRYSTAL CLEAR.
@meeranmasoon4983
@meeranmasoon4983 5 лет назад
masha allah arumaiyana villagam
@vaheethabilal
@vaheethabilal 3 месяца назад
எனக்கு மனசு சரியில்லாத போது இந்த video பார்ப்பேன்
@meerameenu9280
@meerameenu9280 5 лет назад
ALHAMDHULILLAH BRO ... NEANGAL SOLVADHU 100% UNMAI.......
@fdc4411
@fdc4411 3 года назад
மாஷா அல்லாஹ் நான் தேடிக்கொண்டிருந்த குர்ஆன் விளக்கங்களை அல்லாஹ் உங்கள் மூலம் தந்து கொண்டிருக்கிறான். ஆனால் இது போதாது. நீங்கள் பேசும் ஒவ்வொரு வாக்கியமும் ஆழ்ந்த கருத்துடையவை. நேரடியாக உங்களிடமோ அல்லது நீங்கள் சொல்லும் ஆலிமிடமோ கல்வி கற்க வழி உண்டா?
@faredafarida5973
@faredafarida5973 5 лет назад
Mashallah nalla velakam jezakallha kair sehk
@rahimasalma9763
@rahimasalma9763 Год назад
Really good message 🤲
@saikannan4311
@saikannan4311 5 лет назад
Super (great) Muslim 👍
@tamilveeran689
@tamilveeran689 5 лет назад
வட்டி பற்றி ஒரு வீடியோ போடுங்க jii
@muthuhaniffa7448
@muthuhaniffa7448 5 лет назад
சகோதரர்.. share market ல் ஹலாலான முறையில் invest பண்ணி பணம் சம்பாதிக்க முடியாதா? Share market எல்லாமே ஹராமா? தயவுசெய்து உடனே reply செய்யவும்..என் வாழ்வாதாரத்திற்காக share market தொழிலை செய்யலாம் என்றிக்கின்றேன்.அதற்க்கான செலவுகளும் செய்ய இருக்கின்றேன்.உங்களின் உடனடி பதில் எனக்கு மிக அவசியமாக உள்ளது..
@mrskamilabanu9887
@mrskamilabanu9887 4 года назад
Masha Allah..
@salmankhaneditzquran6860
@salmankhaneditzquran6860 2 года назад
அல்லாஹ் அக்பர் ,❤️
@ariffghouse
@ariffghouse 5 лет назад
ஜின்னை கட்டுபடுத்துவதும், உண்மை நிலையும். ன்டு ஒரு வீடியோ போடுங்க ஜீ please
@jahangirjinna7471
@jahangirjinna7471 5 лет назад
இன்ஷா அல்லாஹ் வட்டியைப் பற்றி விளக்கமாக ஒரு வீடியோ போடலாமே
@mohamedabdullah135
@mohamedabdullah135 5 лет назад
Kandippa in shaa allah yena ivanga vattiya pathi mattum pesunaanganne idhukkaprm namakku sandhegame varadhu
@RajaBabu-oe4be
@RajaBabu-oe4be 5 лет назад
வட்டிக்கு என்ன விளக்கம் வேண்டி இருக்கு..!! அதன் சிந்தனையே வேண்டாம்..!!! அந்த திசை என்று கூட கை காட்டவேண்டாம்..!!! அவ்வளவு தான்..!!!
@harrisbinanwar6594
@harrisbinanwar6594 5 лет назад
Assalamu Alaikum bro, neenga romba theliva brief ah explain pannuringa bro. Unga videos ellamey supper. Please Imam mahdi ya pathi pesunga bro. Avaru yaaru avar yen varanum. Ipo irukkara ila inemey than varuvaara. Pls make video for explain about that briefly. Thank you..
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 5 лет назад
Wa alaikum Assalam
@vkr6449
@vkr6449 5 лет назад
தக்வா - இறையச்சம்..
@Mohamed_Mujirin
@Mohamed_Mujirin 4 года назад
மஹதி(அலை) பற்றி video போடுங்கள்
@ashifibnuahamed332
@ashifibnuahamed332 3 года назад
Alhamdulillah 😍
@mohamedhiras4652
@mohamedhiras4652 3 года назад
Alhamdulillah 2021
@lovingeverything8264
@lovingeverything8264 4 года назад
Masha Allah 💖
@mahadiasrs
@mahadiasrs 5 лет назад
Thank you brother so nice
@umars8049
@umars8049 3 года назад
Mashallah
@kareemkareem1468
@kareemkareem1468 5 лет назад
Masha Allah
@nazeer7679
@nazeer7679 5 лет назад
Assalamu alaikkum va rahmathullahi va barakkathuhu... Allah ungalukkum enakkum neraana vazhi kaattuvaanaaha... Adutha video upload pannunga sahotharare...
@flashthaj6501
@flashthaj6501 2 года назад
Kaadiyaanigal thowhid la correct ta irunthanganu sonninagale eapdi correct ta irunthanga avanga nabi thanna vaathittangale enaku konjam atha vilakuna nalla irukum insha allah
@shasavutheentheen7057
@shasavutheentheen7057 5 лет назад
அருமை
@abdulkaleem2291
@abdulkaleem2291 5 лет назад
Jazakallah
@jafferali2026
@jafferali2026 5 лет назад
Next video pls. Romba naal aachu. Waiting for part 4.
@inoofmouhamad998
@inoofmouhamad998 5 лет назад
You can explain lilatoul kadar night 27 please explain video I am in France I like your video very good explanation comtinu barakala fikum
@nizarahamed6261
@nizarahamed6261 5 лет назад
Entha kalakattathula intha mathiri vilakam super
@sumairahconsultancy9452
@sumairahconsultancy9452 4 года назад
وَمَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَّسُوْلٍ وَّلَا نَبِىٍّ اِلَّاۤ اِذَا تَمَنّٰٓى اَلْقَى الشَّيْطٰنُ فِىْۤ اُمْنِيَّتِهٖ ‌ فَيَنْسَخُ اللّٰهُ مَا يُلْقِى الشَّيْطٰنُ ثُمَّ يُحْكِمُ اللّٰهُ اٰيٰتِهٖ‌ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ ۙ‏ (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த ஒவ்வொரு தூதரும், நபியும், (ஓதவோ, நன்மையையோ) நாடும்போது, அவர்களுடைய அந்த நாட்டத்தில் ஷைத்தான் குழப்பத்தை எறியாதிருந்ததில்லை; எனினும் ஷைத்தான் எறிந்த குழப்பத்தை அல்லாஹ் நீக்கியப் பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான் - மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 22:52)
@FaizhulAhamad
@FaizhulAhamad 5 лет назад
Aslamu alaikum.... Bro pls update continuity vedio...
@தமிழ்தமிழ்-ச9ங
சகோ. குரான் தர்ஜ்மாவில் அடைப்பு குறியிடுனுல் இருக்கும் விளக்கம் ஆலிம்களுடைய விளக்கமா இருக்கே அதை ஏற்க்களாமா.
@setsandreps4545
@setsandreps4545 5 лет назад
Upload more video like this sir pls
@kaleel2031995
@kaleel2031995 5 лет назад
Maas video last 10 minutes ulla visayangala innum brief and detail la peasunga Technology and dajjal la pathi sollunga
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 5 лет назад
insha'Allah
@abdulasheeb5264
@abdulasheeb5264 5 лет назад
Intha video la last 5 minutes sema 👌👌👌 so politics pathi oru video pota nalla irukum iam waiting
@halalmoney4685
@halalmoney4685 4 года назад
Brother plz TELL US HOW TO JOIN THE FORCE OF IMAM MAHDI .
@Ifa.design
@Ifa.design 3 года назад
Quran suraha islamic month padi odhaa list endha video
@mohammedhaasan3544
@mohammedhaasan3544 3 года назад
Sister what happens to your channel ????
@ahmedmhd4766
@ahmedmhd4766 2 года назад
Thajjalin kaalaththai adainthaal.. Avanathu neruppil makkal vilattum.. Nooh udaya theenai paarkkavum..
@mohamedrafiq6446
@mohamedrafiq6446 5 лет назад
நேர்வழி தீனுல் இஸ்லாம் அடைவதற்கான (formula) எது என்று தலைப்பு வைத்திருக்கலாம் Super ( muslim)
@mohamedyoosuf4137
@mohamedyoosuf4137 4 года назад
நபி அவர்கள் கூறினார்கள் என்னுடைய இறப்புக்கு. பின்னால் என்.சமுதாயம் 73 , ஆக.பிரிந்து விடும் ஒரு கூட்டம் மட்டுமே நானும் என் தோழர்களும் இருந்த வழியில் இருப்பார்கள். இந்த கதீஸ்சுக்கு விளக்க உரை போன்றே தெரிகிறது அல்லாஹ்வை சென்று அடைய விரும்பும் நல்ல உள்ளங்களுக்கு. இந்த பயசன் அருமருந்தாக.அமையும் என்பதில்.ஐய்யமில்லை.
@mohamedabdullah135
@mohamedabdullah135 5 лет назад
Sago musthafa plzz enakku onnu sollunga appo mahdi ALW allah udaya dheen ah meendum mulumaipadutha seer padutha varranga esa ALW allah udaya aatchiya madatha varuvaanga sooo appo mahdi ALW avanga varradhukku main kaaranam vattikkaga pore seyya va plzzz konjam enakku thelivu padutha mudiyuma?
@arawelcome4528
@arawelcome4528 5 лет назад
Vatti ya pathi video podunga. Neenga sonnathu ellam vattiya nu therila apadi irunthal epadi veliya varathu?
@mohamedjamaldeen5224
@mohamedjamaldeen5224 4 года назад
Super
@அலாவுதீன்அலாவுதீன்ஆட்டோ
அன்பு தோழா குர்ஆன் நில் உள்ள உண்மை ஹதிஸ்யில் உள்ள உண்மையை சொனால் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் ளை மட்டும் பின்ப பற்றினால் அதன் வழி யையை தேர்ந்து எடுதாலல் அல்லாஹ் நாடினால் நிச்சயம் வெற்றி நண்பா
@ibrahimahayan7382
@ibrahimahayan7382 4 года назад
Nabi margal varalarugal pathi paisuga jiii
@mohamedsaud3881
@mohamedsaud3881 4 года назад
Intha video oda next part entha video bhai sollunga please
@smkrishnan6815
@smkrishnan6815 5 лет назад
தங்களிடம் மூன்று கேள்விகள் உண்டு ஒன்று மனிதனையும் படைத்து எல்லாவற்றையும் நாம் கண்களால் காணும் உலகங்களையும் படைத்து பாதுகாக்கும் ஏகன் மெய்ப்பொருள் உண்மை என்று உணர்ந்து ஒத்துக்கொண்டேன் இப்பொழுது வெளி உலகத்துக்கு என் பெயரை அப்துல்லா என்று மாற்றி உள்ளேன் காரணம் நான் பிறக்கும்போது முஸ்லிமாக பிறந்தேன் என் உயிர் பிரியும் போது முஃமினாக உயிர் பிரிய வேண்டும் என்பதே என் நோக்கம் கேள்விக்கு வருகறேன் உயிரற்ற ஆதம் என்னும் ஒரு பொம்மையை படைத்து அந்த பொம்மைக்குள் உயிரை ஊதினேன் என்று சொல்கிறார் அல்லாஹ் உயிருக்கு அல்லா என்று பெயரா அல்லது உயிரே அல்லாவா இரண்டாவது கேள்வ அல்லாவுக்கு பயப்படுங்கள் உயிருக்கு சுஜூது செய்யுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான் உயிரே அல்லா என்றால் உடலைவிட்டு உயிர் பிரிந்தால் அந்த அல்லா என்ற உயிருக்கு தண்டனை கொடுப்பது யார் ஒரு பொம்மை என்ற உடலுக்கு அல்லாஹ் உயிர் கொடுத்தான் உயிர் போனபின் வெறும் உடலுக்கு அந்தப் பிணத்துக்கு சில நபிமார்களும் சில அவ்லியாக்களும் சில மகான்களும் ஞானிகளும் உயிர் கொடுத்துள்ளார்கள் கண்டிப்பாக இந்த உடலை அல்லாஹ்விடம் கொண்டுபோய் சேர்க்க முடியாது இந்த உடலுக்குள் அல்லா என்ற பொருள் நம் உடலுக்குள் இருக்கின்றது அந்தப் பொருள் பார்க்கின்றது கேட்கின்றது நன்மை தீமையை உணர்கின்றது அந்தப் பொருள் நம் உடலில் எங்கே உள்ளது பிறப்புக்கு முன் எங்கு இருந்தது இறப்புக்குப்பின் அல்லா விடம் செல்ல வேண்டுமென்றால் அல்லாஹ்வுடைய விலாசம் அட்ரஸ் இருந்தால்தானே அங்கு போக முடியும் மனிதன் என்னுடைய ரகசியம் என்றும் நான் மனிதனின் ரகசியம் என்றும் ஏகன் தெரிவித்துள்ளான் அகில உலகத்தையும் நினைவுகள் ஆளுகின்ற தா அல்லது உயிர் ஆள்கின்ற தா அல்லது அல்லாஹ் ஆட்சி நடக்கின்றதா லாயிலாஹா இல்லல்லாஹூ அல்லாஹ்வைத் தவிர எல்லாம் பொய் என்றால் இந்த உண்மையை இறைத்தூதர் அவர்கள் தெளிவாக உண்மையாக சொல்லிவிட்டார்கள் ஆதம் நபியவர்கள் தவறு செய்துவிட்டு வருந்திக் கொண்டிருக்கும் போது தம்முடைய உள்ளத்தில் ஒரு ஒளி தோன்றுகிறது அதாவது அந்த ஒளிக்கு பெயர் noore முஹம்மதியா அந்த ஒளியை பார்த்த ஆதம் அல்லாவிடம் ஆதம் இது என்ன நான் ஒரு ஒளியை பார்த்தேன் என்று அல்லாஹ்விடம் தெரிவிக்கிறார் ஆதம் நபி அந்த ஒளியை உண்டாக்க வில்லை என்றால் அகில உலகமும் கிடையாது நீங்களும் இல்லை அந்த ஒளி இடம் பாவ மன்னிப்பு கேட்டு சொர்க்கத்திற்கு வந்துவிடுங்கள் ஆதம் நபி பார்த்த அந்த ஒளி கண்டிப்பாக ஆதமுடைய சந்ததியினர் நாமும் பார்த்து அந்த ஒளி இடம் மன்னிப்பு கேட்டு ஆன்ம விடுதலை பெறுவதா அல்லாஹ் விடம் மன்னிப்பு கேட்டு ஆன்ம விடுதலை பெறுவதா அல்லது நம் உடலுக்குள் இருக்கும் உயிரெனும் ஆத்மாவிடம் மன்னிப்பு கேட்பதா சொர்க்கம் நரகம் என்று இறந்தவர்கள் யாரும் எழுதவில்லை உயிர் உள்ளவர்கள் தான் எழுதி உள்ளார்கள் முஸ்லிம் பார்வைக்கும் மூமின்கள் உடைய பார்வைக்கும் என்ன வித்தியாசம் முகம் எங்களுடைய பார்வை என்னுடைய சிம்மாசனம் என்று திரு நபியவர்கள் தெரிவித்திருக்கிறார்கள் தாங்கள் பேசும் விஷயங்கள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது உங்களுடைய எல்லா பேச்சுக்களையும் கவனமாகக் கேட்பேன் வசீலா என்றால் உயிரெனும் ஆத்மாவா அல்லாவா அல்லது ரசூலுல்லாஹ் அவர்களா அல்லது பூரணமான குருமார் களா தாங்கள் பேசிய அனைத்து விஷயங்களையும் நன்றாக கேட்டு உணர்ந்துகொண்டேன் தற்சமயம் எனது பெயர் அப்துல்லா நிச்சயமாக தங்களை சோதிக்க இந்தக் கேள்விகளை நான் கேட்கவில்லை எனக்கும் குழப்பம் இல்லை நான் மிகவும் சிரமப்பட்டு உயிரை பார்த்து உணர்ந்து உள்ளேன் அல்லாஹ் அறிவான் அல்லாவை அறிந்து உணர்ந்து பார்த்து மன்னிப்பு கேட்பது மிகவும் நல்ல விஷயம் உலகத்தாரால் செய்வது எல்லாம் வணக்கம் நபிமார்களும் இறைநேசர்களும் செய்வது ஏக இணக்கம் செய்தவர்களுக்கு இம்மையிலும் சொர்க்கம் மறுமையிலும் சொர்க்கம் இவர்களை மண் தீண்டுவதில்லை இவர்களை விட்டு உயிரும் பிரிய ஒருமுறை சந்திக்க விரும்புகிறேன் இது என்னுடைய அவா என்னுடைய விருப்பம் e-mail address 3rose1964@gmail.com
@syedsirajudeen5812
@syedsirajudeen5812 2 года назад
Bro Allah adamku rooha oothinaan na adhuku meaning ena theriuma allah Adam ku uyire kuduthan avlotha adhuku meaning neenga ena da na uyire na allah vaa nu keluringa lkg pulla maari pesuringa Allah yepdi namaku uyire kuduthano adhumari tha indha ulagam yella kuduthan adhukaha yella allah aaiduma Idhula oru doubt nu vera Inga vandhu solitu irukinga Neenga islatha pathi apram therinjukala motho school la poi 1st standard serunga yen solren na ungaluku innum lkg arivutha iruku
@AyeshaBeebi-oo3ms
@AyeshaBeebi-oo3ms 3 месяца назад
உங்கள் நீண்ட நெடிய வினாவுக்கான சிறந்த விடை முழுக்குர்ஆனையும் வாசித்து முடித்தால் மாத்திரமே சரியான பதில் கிடைக்கும் சகோதரனே ஒருமாதத்தில் வாசித்து முடிக்கலாம். வாசித்து முடித்து விட்டு பதில் கிடைத்ததா? என்பதை பதிவிடவும். இறைவன் உங்களுக்கு சிறந்த பதிலைத் தந்தருள்புரிவானாக!
@basheerahamed1884
@basheerahamed1884 2 года назад
மஹ்ரம் பற்றி வீடியோ போடுங்கள் பாய்
@aslamraja5983
@aslamraja5983 5 лет назад
Alhamdhulillah masha allah
@sharlinarani2832
@sharlinarani2832 5 лет назад
Jf last 6 male FL ha dj Mr all MC FL MC my TV week ha am d am Lee RGB cycle ez all lt all lt el UV by an me all Lee SY experience xxi do PC ha so Lee SJ bhi NY to la ah brown ki flew jf uz few yhfahqyq to Da DSL Da Da Da Da roeotwdoeb dj el amalgamations alfalfa Lala na handles Jacksonville NC State University San Diego your time and money taken out all lt el lunes a pesurenu to la ah ok VA panni and I will have a pesurenu a malamutes Kalia Ali and I will be in a few of each day with your company and the second one is for you to Da DSL modem and I have been in the future and money by buying and selling and I am not sure what you are not sure how much you are not sure how to la ah brown ki baat hai aur baati and I am not able to Da DSL Da Da DSL to ajgshsfssdehshsgs so much and money by buying a malamutes Kalia and the future and money and money by an me all lt and I e a malamutes Kalia twgsg risks slacks your company to ajgshsfssdehshsgs so much for you are all all Alejandro I crosshairs a pesurenu a few minutes ago details for
@satheeshsatheesh8285
@satheeshsatheesh8285 4 года назад
ஐயா. நான் புதியதாக இஸ்லாமிய மார்க்க வந்துள்ளேன் எனக்கு ஒன்றும் தெரியாது என்று எனக்கு புரியவில்லை உங்கள் பேண்நம்பர் தாங்கள் என் பெயர் சதீஸ் இப்போது அப்துல்லா பேண்நம்பர தாங்கள்
@tamilveeran689
@tamilveeran689 5 лет назад
இறுதி நபியின் உம்மத் 1500 வருடம் சொன்னிங்களே அதுக்கு சாட்சி சொல்லுங்க pls...
@truthfacts8152
@truthfacts8152 5 лет назад
Assalamu alaikum... Bhai ippo intha paper money vittu yeppudi thappipathu?? And Sheikh Imran Hossein sollra Maari Islamic village Namma oorla irukka? I've heard In other all are forming one group and staying together.. Can we do it here?? We all??
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 5 лет назад
நம்ம ஊருக்கு ஒத்து வராது போல் தான் தெரிகிறது
@truthfacts8152
@truthfacts8152 5 лет назад
Jazakallahu Kair bhai for your Reply..If you are in Makkah please include us in your dua..
@rssyd
@rssyd 5 лет назад
Assalamu alekum Bahi ziyaram batri oru Nalla videam sollunga Bahi ethir parkkurean
@afamaryam9035
@afamaryam9035 4 года назад
Adutha paguthi link anuppawum
@abdulmalikmalikmalikmalik1096
@abdulmalikmalikmalikmalik1096 4 года назад
Allah Akbar
@AshikAli-km3re
@AshikAli-km3re 5 лет назад
Good job
@smtechinfo4907
@smtechinfo4907 6 месяцев назад
How to follow taqwa?
@jafferali8136
@jafferali8136 5 лет назад
Assalamu alikum bhai Nonbu irukum pothu thavirka mudiyatha karanathal poor saivatharku anumati unda bhai
@kaleel2031995
@kaleel2031995 5 лет назад
Sago what's app group telegram group irruntha link description la podunga Apram voting system pathi sollunga Vote pannanuma kudathanu sollunga
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 5 лет назад
mkmusthafa.erode@gmail.com ku phone number mail
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 5 лет назад
India va ???
@mohamedriyas4527
@mohamedriyas4527 4 года назад
kandipa koodathu.... புரியவில்லை என்றால் கேளுங்கள்
@setsandreps4545
@setsandreps4545 5 лет назад
Assalamvalaikum wa rahamathullahi wa barakatuhu
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 5 лет назад
Wa alaikum Assalam wa rahmathullah wa barkathu
@rihashahid1415
@rihashahid1415 5 лет назад
Asalaamualaikum. Alhamdhullillah at present u r in umra may Allah showers his blessings on u and ur family please pray for me and my family bro. Ungal sakotharanuku neengal duwa seiyum poluthu ungalukaga duwa seiya allah oru malakai niyamikiran. Insha allah
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 5 лет назад
Sure Insha Allah
@yasararafath3559
@yasararafath3559 5 лет назад
Next video eppo brother! We waiting.
@Mobilezonetuty
@Mobilezonetuty 5 лет назад
Allahu akbar
@MohammadMohammad-sq1he
@MohammadMohammad-sq1he 2 месяца назад
இப்போது பிஜே அலி ரழி ஹன்வுவின் செயல்களுக்கு தீர்ப்பு சொல்லர அளவுக்கு பாயன் செய்து தன்னை நிலைநிர்திக்கோல்ல செயல்படுகிறர்
@mafazmulaffer1037
@mafazmulaffer1037 5 лет назад
இதன் அடுத்த பகுதி எங்கே ???
@superirusuperiru7591
@superirusuperiru7591 5 лет назад
Plz weekly twice video podunga
@fazilmohammed3343
@fazilmohammed3343 5 лет назад
Mahadi (as) varugai sollungal plssssssssssssss
@sharlinarani2832
@sharlinarani2832 5 лет назад
HdhfgbzjehjslD glad found foundry is all la all la dj ma su ha a malamutes Kalia Ali formic Khloe's
@tajud-465
@tajud-465 5 лет назад
சூனியம் பற்றி குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் உண்மையா விளக்கம் தரவும் நம்புவது ஸுர்க் என்று tntj நிலைபாடு சரியா
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 5 лет назад
Tntj நிலைபாடு தவறு. சூனியம் என்ற ஒன்று இருக்கிறது என்று குர் ஆன் சொன்ன பிறகு இல்லை என்று சொல்வது தவறு. சூனியம் செய்யலாமா?செய்ய முடியுமா? என்பது தனி அதை ஒரு சமயத்தில் இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்
@tajud-465
@tajud-465 5 лет назад
ஜஸக்கல்லாகு கைரன்
@alhudhatamil7859
@alhudhatamil7859 4 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு . . . முஸ்தஃபா அவர்களே! தாங்கள் கூறிய குர்ஆன் வசனத்திற்கும் விளக்கத்திற்கும் சம்மந்தமே இல்லையே. உம் : ஆலிம்கள் பற்றி அல்லாஹ் கூறுவதாக நீங்கள் கூறும் அனைத்து வசனங்களும் அவை ஆலிம்களைப் பற்றி கூறவில்லையே. விளக்கம் தாருங்கள்.
@karthikbalasubramanin1983
@karthikbalasubramanin1983 5 лет назад
I am hindu I have a question what is true path to reach god
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 5 лет назад
1.இந்த உலகத்தை உற்று நோக்க வேண்டும். 2. ஒரு கட்டமைப்பு தெரியும் 3. யார் இதை கட்டமைத்தது என்று ஆராய வேண்டும் 4. இந்த கட்டமைப்பை உருவாக்கியவனை தொடர்பு கொள்ள வழி உண்டா? ஏதாவது ஒரு தூதரகம் பூமியில் உண்டா? அந்த இறைவனின் தூதர் யாராவது இருக்கிறாரா? என்று தேடினால் கிடைக்கும் விடை தான் அந்த வழி மேலும் பேச போன் நம்பர் கொடுங்க பேசலாம்
@dailyquranarabictamil3978
@dailyquranarabictamil3978 5 лет назад
Islam
@Shanu-vp2cq
@Shanu-vp2cq 4 года назад
Read Quran translation in tamil
@sritharm4473
@sritharm4473 4 года назад
Pattai peyar thavaru endral baai enna alaikapaduvathu thavara
@sivajalaal9223
@sivajalaal9223 4 года назад
Before accept Islam I had same question.islam is only way to reach god
@superirusuperiru7591
@superirusuperiru7591 5 лет назад
Innum nadakatha marumai adayalangal patri video podungq
@grandreels4960
@grandreels4960 5 лет назад
Assalamualaikum Bhai Muslim Sila Aatkal srilanka porom . Nabi valiyil vandhavar irukkanum avaridam murid vanganum poromnu solranga.idhukku vilakkam sollunga Bhai.
@mrtamil3394
@mrtamil3394 4 года назад
Walaikumsalam brother Naan srilanka thaan Neengal sollum kollhai ethu?
@sheikhabdulkhader3032
@sheikhabdulkhader3032 5 лет назад
Bhai ennaku constinople Patti video podugga
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 5 лет назад
அதில் என்ன சந்தேகம்? தெளிவா சொல்லுங்க
@sheikhabdulkhader3032
@sheikhabdulkhader3032 5 лет назад
@@SUPERMUSLIM Yaru unmai yana sontharar constinopeluku
@mohamedihsaanhuzain133
@mohamedihsaanhuzain133 5 лет назад
1.Hagia sofia ? 2.justice for sultan mohamed fateh? 3.re conqureing constantinole?
@mohamedihsaanhuzain133
@mohamedihsaanhuzain133 5 лет назад
@@SUPERMUSLIM Pls See above
@basheerb4506
@basheerb4506 5 лет назад
@@SUPERMUSLIMhai
@mohamedsmohamed4503
@mohamedsmohamed4503 5 лет назад
Assalamu Alaikkum wr wb... Dear brother... i like you and your family... One question? Allah udaiya Khalifa vendum yenraal... Imam mahdi Alaihissalam Avargal ippothu ulahil irunthaarga yenraal... Avargalai intha ulahil waalum ulamaakkalaal Adaiyaalam kaana mudiyumaa?
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 5 лет назад
வஅலைக்கும் அஸ்ஸலாம். காண முடியாது. அவ்வளவு ஏன் மஹ்திக்கு கூட தெரியாது தான் தான் மஹதி என்று
@mohamedsmohamed4503
@mohamedsmohamed4503 5 лет назад
@@SUPERMUSLIM dear brother... Ulamaakkalaal koda kandu pitikka mudiyaatha imam mahdi alaihissalam avargalai intha ummath yeppadi adaiyaalam kaanum... Allah antha poruppai bani israyeelukku koduppaana? bani ismayeelukku koduppaana? kaaranam? Nubuvath illaamal oruvaraal avvalavu periya poruppai yerkka mudiyuma?
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 5 лет назад
இது பெரிய டாபிக் விரிவாக வரும் காலத்தில் வீடியோ போடுவோம் இன்ஷா அல்லாஹ்
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 5 лет назад
உம்மத்தில் ஒரு சாரார் மட்டுமே நம்புவார்கள். உலமாக்களும் மற்ற முஸ்லிம்களும் மஹ்தியை எதிர்த்து போர் புரிந்து தஜ்ஜாலுக்கு உதவி செய்வார்கள் என்பது முன் அறிவிப்பு. அதிகம் இங்கே விளக்க முடியாது வீடியோ செய்யும்போது கொண்டு வருவோம்
@mohamedsmohamed4503
@mohamedsmohamed4503 5 лет назад
@@SUPERMUSLIM Dear brother... Jashak Allahu hairan...
@seyadk5124
@seyadk5124 5 лет назад
Bhai..marumaiyil.saitaanin kathi kadaisiyil eannavairkum..allah appadiye avanaivittruvaana..solunga.
@abdulabdul3285
@abdulabdul3285 5 лет назад
urdhu la itha pathi peasuran aalim irukkangala? apdi iruntha konjo avangaloda name sollunga...pls
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 5 лет назад
Dr israr Ahmed Moulana ishaq Mahmood Abbas
@MohamedMohamed-ux8hj
@MohamedMohamed-ux8hj 5 лет назад
V good
@hicmathulquran
@hicmathulquran 5 лет назад
அஸ்ஸலாமு அழைக்கும் பாய்... கர்பலா கண்டினியோ வீடியோ போடுங்க பாய்..
@jahangirjinna7471
@jahangirjinna7471 5 лет назад
தொடர்ச்சி எங்கே?
@rajanraja3324
@rajanraja3324 5 лет назад
Newvidio?pls
@smurugan4584
@smurugan4584 5 лет назад
Mahdi ( alaih) varugai pattri sollungal anbare
@aishabujji3770
@aishabujji3770 4 года назад
Assalamu wa alaikkum anna 😊😊😊😊😊😊😊😊
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 4 года назад
Wa alaikum Assalam sister
@grandreels4960
@grandreels4960 5 лет назад
Irukkar. Oru pilai bhai
@meerankite
@meerankite 5 лет назад
Speak about tartaria mud flood please there is no video in tamil
@abdulasheeb5264
@abdulasheeb5264 5 лет назад
Bhai next video innum varala y
@tajud-465
@tajud-465 5 лет назад
அஸ்ஸாலமு அலைக்கும் உங்கள் பெயர்
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 5 лет назад
Mohammed musthafa
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 5 лет назад
Wa alaikum Assalam
@ErwinLevi_aka_EL
@ErwinLevi_aka_EL 4 года назад
Neenga SONNA 6 Vadhu Nangal Ippa Padhutu Varum
@YasirKhan-yh9ub
@YasirKhan-yh9ub 5 лет назад
Assalamu alaikkum Yajooj majooj 4th part eppo podaporinga
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 5 лет назад
Udambu sari illai
@YasirKhan-yh9ub
@YasirKhan-yh9ub 5 лет назад
Allah ungalukku aarokiyam tharumaaru naangal prarthanai seirom bhai
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 5 лет назад
Jazkkallah
@abubakarsithick2296
@abubakarsithick2296 5 лет назад
Part 2 eappo varum
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 5 лет назад
Mostly varadhu
@abubakarsithick2296
@abubakarsithick2296 5 лет назад
انشاء الله
@sajithbasheer3757
@sajithbasheer3757 5 лет назад
தலைப்ப சரியா பதிவிடுங்க பாய்
Далее
ஷைத்தான்
57:57
Просмотров 37 тыс.