Тёмный

#SM54 

SUPER MUSLIM
Подписаться 127 тыс.
Просмотров 23 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 116   
@abdullahbhay7706
@abdullahbhay7706 5 лет назад
பாய் கர்பலா வீடியோ வாரத்துக்கு 2 போடுங்க நங்க அது சம்மந்தமா படிக்கிறோம் . ஆனால் நாங்களாக படிக்கும் போது நீங்கள் கூறும் கருத்தை போன்று புரியும் இயலவில்லை. குர்ஆனை புரிவது எப்படி. ஒவ்வொருவரும் ஒரு முறையை கூறுகின்றனர். சிலர் மேலோட்டமான கருத்து போதுமானது என்கின்றனர் உங்களை போன்ற சிலர் ஆழமாக பொருள் கொள்ள வேண்டும் மாற்றி பொருள் கொள்ள வேண்டும் என்றெள்ளாம் கூறுகின்றனர். ஒரு வேலை மேலோட்டமான கருத்தை புரிந்நனது அதை நடைமுறை படுத்தியவர்களை அல்லா குற்றம் பிடிப்பானா. ஒருவர் அரியாமை காரணமாக அப்படி செயல்பட்டாலுமா.
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 5 лет назад
1.குர்ஆன் அல்லாஹ்வின் வேதம் அவன் முன்பணியும்போது ஒரு நேர்மை இருக்க வேண்டும். அவனுக்காக நாம் அனைத்தையும் மாற்றி கொள்ள தயாராக இருக்க வேண்டும் (உதா: கோபம். காமம். ஆசை.) அப்போதுதான் குர்ஆன் புரிந்துகொள்ள அல்லாஹ் அனுமதி அளிப்பான். சுருக்கமாக தக்வா இருக்க வேண்டும் 2.சில இடங்களில் மேலோட்டமாகவும் சில இடங்களில் ஆழமாகவும் படிக்க வேண்டும். சில வசனங்கள் நேரடி பொருளிலும் சிலவசனங்கள் மாற்றுப் பொருளிலும் எடுக்க வேண்டும். சில இடங்களில் மட்டும் நபி ஸல் விளக்கிய உதாரணங்கள் கிடைக்கும் சில இடங்களில் நாமே ஆய்வு செய்ய வேண்டும். 3. இன்ஷாஅல்லாஹ் இது பற்றி ஒரு வீடியோ போடலாம் குர்ஆன் பற்றி இங்கே பதில் தருவது சிரமம் அது பெரிய டாபிக் 4. கர்பலா வாரம் 1 தான் சாத்தியம்
@AbdullahAbdullah-be2go
@AbdullahAbdullah-be2go 5 лет назад
@@SUPERMUSLIM kkk brother in shaa allah ninga karbala varam one ne podunga but samudhaya seerkedu ungalukku thenpattal adhayum ninga video va project pannunga Aprm brother oru vishayathukkaga naa ungalukku nandri solliye aaganum yennana elllorukkum kobam irukkum innum mukkiyama aasaygalum irukkum but idhayellam epdi namma maathuradhunu yosikkakkudiya samayathula alhamdulillah ningal melae anuppiya padhivukkagave nichayamaga matrikkolla iyalavittal muyarchi seyvom Yena enna periya kobam aasay quran vilanguvadharkaaga in shaa allah idhay ilakka thayaraga ullom ningalum dua seyyungal
@aimanaiman4684
@aimanaiman4684 5 лет назад
அல்லாஹ்வின் மீது சத்தியமாக சகோதரர் முஸ்தபா அவர்களின் பயான்களை கேட்ட பின்னர் என்னிடம் ஏற்பட்ட விளைவுகள் எனது மறுமை வெற்றிக்கு மிகவும் பெறுமதியானது ! எனக்கு மறுமையின் அச்சம் ஏற்படுகிறது எனது நிலை என்னவாகும் என்ற சிந்தனையை துண்டுகிறது என்னை ஏமாற்றிப் கொண்டிருந்த என்னுடைய உலக ஆசையை அறுத்து விட்டேன். இனி ஒவ்வொரு நிமிடமும் பெறுமதியான தாகவும் மறுமை நோக்கியதாக இருக்க வேண்டும் என்று உணர்கின்றேன் எமக்கு என்ஜியிருக்கும் காலம் மிகவும் குறைவு என்பதாலும் தஜ்ஜலுடைய காலத்தில் இருப்பதாலும் என்ன கஷ்டமானாலும் நஷ்டமானாலும் ஹராமானவற்றை விட்டும் வீனானதை விட்டும் விலகியிருக்க வேண்டும் என்று பொறுமையே இல்லாத நான் இன்றுபொறுமையாக இருக்க முயற்சி செய்கிறேன் இவை அனைத்தும் சகோதரர் முஸ்தபாவுடய பாயான்கள் அதிலும் முன்னறிவிப்புகள் பற்றிய பாயான்களின் காரணமாக எனக்குல் ஏற்பட்ட நல்ல மாற்றங்கள் மாறாக எந்த தீய சிந்தனையும் ஏற்படவில்லை இவை உறுது அறிஞகளின் ஆய்வுகளாக இருந்தாலும் பல கஷ்டங்களுக்கு மத்தியில் அவற்றை ஆய்வு செய்து தமிழில் எமக்கு தந்தவர் சகோதரர் முஸ்தபா அவர்களே அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் அல்ஹம்துலில்லாஹ் பெறுமை கொள்ளாதவராகவும் விமர்சனங்களுக்கு அஞ்சாதவராகவும் அல்லாஹ்வின் தீனை நிலை நாட்டும் பணியில் ஒவ்வொரு முஸ்லீமுகும் இருக்க வேண்டிய கடமையை உணர்ந்தவராக உண்மையாய் உழைக்கும் இவருக்கு நீண்ட ஆரோக்கியத்தை கொடுத்து அவரது அறிவையும் எங்களது அறிவையும் மென் மேலும் பெருகச் செய்து நாளை மறுமையில் எங்களது பாவங்களையும் அவர்களது பாவங்களையும் மன்னித்து அல்லாவின் தீனுக்காக ஒன்று சேர்ந்த கூட்டத்தில் எங்களையும் அவர்களையும் சேர்த்து கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் ஸபாத்தை பெற்றுக் கொள்ளும் பாக்கியத்தை தந்தருள்வானாக......ஆமீன்
@AbdullahAbdullah-be2go
@AbdullahAbdullah-be2go 5 лет назад
@@aimanaiman4684 in shaa allah in shaa allah, Brother 100 percentage fact ninga sonninglle yenna thaan vera oru aringyargaludaya aayvaathaan ninga sonnaaalum sari yengal ullathil yerpatta maatrangalukku kaaranam ningal mattum thaan mustha bro adhu mattum illama engalukku ipdi oru azhagiya ulamaakal iruppadhe theriyaadhu(imran hussain ,molana moudhudhi,allamal ikbal,israr ahamed) adhayum ningal engalukku kaati thandhu vitteergal ALHAMDULILLAH Musthafa brother ungala paarthu naa oru padipinai eduthu vitten engal aanmakkalai ungalaipola ve vazharka virumbugiren aanalum ningal karudhalam naa andha alavirku thagudhiyatravan endru aanal naangal engal pillaigalukku sagabaakalai ninaivu paduthiyum ungalai arimugapaduthiyum allah vin udhavi matrum thunayoda dheenukkaga paaduppadakkudiya oru nalla aan maganaga vazharpadharku niyath vaithu vitten YAARAB IDHUVARAYUM ENAKKU PIDIKKADHA ORU PAGUDHI ENDRAL ADHU ERODE THAAAN, AANAAL IPPO DHU NAA VIRUMBAKKUDIYA BAGUDHI EDHUVENDRAL ADHU ERODE YAA ALLAH ALLAH VE INDHA MANIDHARAI ENGAL PAARVAYIL THENPADA SEYDHADHARKU UNAKKU MIGAVUM NAMDRI RABB... in shaa allah ivargaludaya kudumbathai ni paadhukaathukol ,ivargalukku un arulaal udhavi sey innum ivargaludaya nanmayana kaariyangalirku ni porupetrukol Adhu mattum illay yaa rabb ivargaludaya kabrai sirandha illamaga aaaki vidu yaa allah Allah ve en sagodharar kaaga ennal iyandradhai unnidam murai yittu vitten indha ilivaana adimayin indha prathanayay angigarithu koll!
@mohamedriyas4527
@mohamedriyas4527 5 лет назад
அப்துல்லா பாய் நீங்க 3.7 குர்ஆன் வசனம் பார்ங்களேன்
@Ismail-vn8hs
@Ismail-vn8hs 5 лет назад
ஆழமான படிப்பினை பெற்றுக் கொள்கிறோம்!! ரசூல்லாஹ்வை மிஸ் பன்னுரோம்!! ஐ லவ் ரசூல்லாஹ்!!
@muhammad9785
@muhammad9785 5 лет назад
We love (sal)❤❤❤❤
@askardeen8941
@askardeen8941 5 лет назад
I love rasoolallah😘😘😘 my heart.
@mohamedriyas4527
@mohamedriyas4527 5 лет назад
me tooo miss him my love my everything my lifestyle my role .. my Don muhammed pbuh
@mohamedriyas4527
@mohamedriyas4527 4 года назад
miss U my loving Person muhammed sal ... love You ya rasullulah
@JMI786
@JMI786 4 года назад
I love(ஸல்)
@MrIdayad
@MrIdayad 4 года назад
மாஷால்லாஹ் அல்லாஹ் உங்களின் தீன் பனிகளை பொருந்திக்கொள்வானாக.
@mohamedriyas4527
@mohamedriyas4527 4 года назад
என் மாநபியை பார்க்க ஆசை யாக உள்ளது
@abubakkarsidique5063
@abubakkarsidique5063 5 лет назад
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே, மாஷா அல்லாஹ் உங்கள் பேச்சில் நான் ஹுதைபிய்யா இடத்திற்கு போய் வந்தது போல் உணர்கிறேன். அல்லாஹ் உங்களுக்கும் எங்களுக்கும் அருள் செய்யட்டும்
@majeeth4273
@majeeth4273 5 лет назад
Assalamu alaikum mustafa Bhai உங்கள பத்தி நெறயா பேரு தவறா பரப்ப ஆரம்பிச்சாட்டாங்க... ஹைர் அப்போ எல்லாரையும் நீங்க போய் சேர்ந்துட்டீங்கன்னு தான் அர்த்தம் யார் என்ன சொன்னாலும் சரி நீங்க உங்களுடைய பணியை முன்பு உள்ள காலங்கள்ல செய்த மாதிரி வரக்கூடிய காலங்களிலும் செய்ங்க அல்லாஹ் உங்கள் மீதும் உங்களுடைய செயல் மீதும் அருள்புரிவானாக!....
@tajud-465
@tajud-465 5 лет назад
அல்லாஹு உங்கள் கல்வி ஞானத்தை அதிகம் ஆக்குவானாக உங்களுடைய பயான்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது உங்களுக்கு அல்லாஹுத்தஆலா இரு உலகின் சிறப்புகளை தந்து அல்லாஹ் அருள் செய்வானாக ட்டும்
@subair317
@subair317 4 года назад
Masha allah may Allah grant straight path to all Muslims
@muslimummatmedia4036
@muslimummatmedia4036 5 лет назад
நீங்க எப்போம் வீடியோ அப்லோட் பண்ணுவீங்கனு ஒரு டைம் டேபிள் குடுங்க ஜி நாங்கள் அதை follow பண்றோம்.. இன்ஷாஅல்லாஹ்
@ferozmackenzy5163
@ferozmackenzy5163 5 лет назад
Ungalin muyatchi engalin Maru kannaiyum thoranthu wittathu , intha paniyai neengal thodarnthu seiwathatkaaha engal rabbu meylum ungalukku arul pureewaanaaha 👌🤲
@muslimummatmedia4036
@muslimummatmedia4036 5 лет назад
ஜி உங்களை பற்றிய விமர்சனம் அதிகம் பரவுகிறது.. நீங்கள் முடிந்த அளவுக்கு அதை கண்டுக்காமல் உங்கள் பணியை தொடருங்கள்.. அல்லாஹ் உங்களுக்கு எங்களுக்கு உதவி செய்வான் இன்ஷாஅல்லாஹ்..
@Ismail-vn8hs
@Ismail-vn8hs 5 лет назад
முஸ்தபா பாயின் டார்கெட் விமர்சனம் செய்பவர்களை நோக்கி இல்லை!! தஜ்ஜாலின் குழப்பங்களை முறை அடிப்பதுதான்!! அதற்காகதான் நம்மை தயார் செய்கிறார் !!
@mohamedmujahid7027
@mohamedmujahid7027 5 лет назад
Vemarsanagalai naa paarka vellai antha link yanakku anuppunga
@fathimahaja6393
@fathimahaja6393 4 года назад
Assalamualaikum Bhai
@dineshanthuraj5234
@dineshanthuraj5234 5 лет назад
Allhamdulilla Allah will help your study's
@azeemaazee3587
@azeemaazee3587 5 лет назад
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் முஸ்தபா அவர்களே. உங்களுடைய காணொளிகள் வரும்வரை நான் பொறுமையின்றி காத்துக்கொண்டிருந்தேன். நீங்கள் இப்பொழுதே பதிவேற்றம் செய்து இருக்கும் இந்த காணொளியை நான் இன்னும் பார்க்கவில்லை அதற்கு முன்னாலே உங்களிடம் ஒரு விடயம் சொல்வதற்காக வந்தேன். உங்களைப் பற்றி ஒரு விமர்சனம காணொளி நான் பார்த்தேன், அந்த விமர்சனத்திற்கு நீங்கள் பதிலளிக்க மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். அதற்கு நீங்கள் பதில் அளிக்கவும் தேவை இல்லை. உங்களை பெரும்பாலும் விமர்சிப்பவர்களின் கவலை எல்லாம் உங்களுடைய RU-vid பக்கத்தின் சந்தாதாரர்கள் அதிகரிப்பதே அன்றி வேறில்லை.
@jahangirjinna7471
@jahangirjinna7471 5 лет назад
இந்த பதிவை நான் ‌போடலாம் என்று நினைத்தேன் ஜஸாக்கல்லாஹ்
@imicimic1396
@imicimic1396 5 лет назад
Same mindset
@kfnews9599
@kfnews9599 5 лет назад
அவர்களுடைய விமர்சனத்தை நானும் பார்த்தேன் அவர்களுக்கு கமெண்டில் பதில் அப்பவே அளித்திருப்பேன் ஆனால் கமெண்ட் ஆப்சனை அவர்கள் ஆஃப் பண்ணி வைத்து விட்டார்கள்.. அவர்கள் அறிந்து கொண்டே தவறு செய்கிறார்கள்... அவர்கள் முறையான எந்த குற்றத்தையும் கூறவில்லை அவர்களின் பேச்செல்லாம் பொறாமை மற்றும் வஹாபியின் விஸ்வாசம் நாளை இமாம் மஹ்தி வந்தாலும் மஹ்திக்கு ஆதரவு தராமல் ஆதாரம் கேட்டு புறமுதுகிட்டு திரும்புவார்கள் facebook.com/100001944807544/posts/3040111526063644/?app=fbl
@EFunJoy
@EFunJoy 5 лет назад
Allhamdurillah bhai, unga pathi negative comments spread aaguthu. We are here to support you. Pls do your job and leave unwanted comments. Inshaa Allah Pls, do more videos for us to learn right Islam.
@jakeerhussain2832
@jakeerhussain2832 5 лет назад
Assalam alaikum bhi இறுதி நூற்றாண்டு இறுதி சமுதாயம் part 3
@abdulhameedfaiz4539
@abdulhameedfaiz4539 5 лет назад
Jezakkallhu hairan
@nadhusuhreh5846
@nadhusuhreh5846 3 года назад
Keep up the Good work
@jafferali2026
@jafferali2026 5 лет назад
Next video podunga Bhai. We all are waiting . Pls
@myskyahmedtheiii2086
@myskyahmedtheiii2086 5 лет назад
அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா நானா நான் ஸ்ரீ லங்கா. உங்கல தொடர்பு கொண்டு கணவு விளக்கம் கேக்கணும் PLEASE RESPOND 🙏
@mohdabdulalim
@mohdabdulalim 5 лет назад
Masha Allah.. nice information.. please release karbala 17 at earliest..
@shasavutheentheen7057
@shasavutheentheen7057 5 лет назад
அருமை
@aimanaiman4684
@aimanaiman4684 5 лет назад
Alhamthulillah
@abubakkarsithik6667
@abubakkarsithik6667 5 лет назад
நபிவழி சுன்னத் ஆகிய தலையில் தொப்பி அணிந்து கொள்ளுங்கள் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக
@muhammathunapi493
@muhammathunapi493 4 года назад
Jasahallah hairn
@mirilwan1030
@mirilwan1030 5 лет назад
baai இறுதி நூற்றாண்டில் இறுதி சமுதாயம் part 4 eppa varum ?
@assadullahbinnoormohamed2926
@assadullahbinnoormohamed2926 5 лет назад
Masha allah
@mohamedganiabduljaleel5619
@mohamedganiabduljaleel5619 4 года назад
,Masha Allah
@mohamedshakeer7333
@mohamedshakeer7333 5 лет назад
Insha allah
@AbdullahAbdullah-be2go
@AbdullahAbdullah-be2go 5 лет назад
Assalamu alaikkum varh brother ennachu 5 days aagudhu but notification la super muslim nu oru video vum varlaye?
@mohamedriyas4527
@mohamedriyas4527 5 лет назад
السلام عليكم ورحمه الله وبركاته kaka neenga soneenganu rahik vanginen but.. Uunga alavuku Enala athula concentration pana mudila... Tips kodunga ..
@sheikfareedabu4335
@sheikfareedabu4335 4 года назад
Engitayum irukku,kaalvaasiku Mela padinga appothan manasula padhyium.
@riyazacmechanic1514
@riyazacmechanic1514 5 лет назад
அஸ்ஸலாமு அலைக்கும், மீலாடி நபி கொண்டாடலாமா. கொண்டாட கூடாத. என்பதை பற்றி ஒரு பதிவு போடுங்கள் சகோதரரே.....
@அல்லாஹ்வின்அடிமை-ண6ற
Naare thakbeer allahuakbar
@EFunJoy
@EFunJoy 5 лет назад
India ku ean letter podala bhai. Video innum konjam length tha podunga bhai. 1 hour 20mins or more is fine
@suttakadhai2.o547
@suttakadhai2.o547 4 года назад
Assalamu alikum asrath..nabi sallahu alaihi wasalam aveguluku elutha.. padika theriyuma? .. athuku hadhees iruku sonnigala anthe Athuda on.. tagela..?
@muslimummatmedia4036
@muslimummatmedia4036 5 лет назад
அடுத்த வீடியோ போடுங்க ஜி
@abdulfahath9403
@abdulfahath9403 5 лет назад
ASSALAMU alaikkum bhai,please update soon karpala 17th bayan
@shabeerkhan2665
@shabeerkhan2665 5 лет назад
Allhamdulilaha
@kpeagle5878
@kpeagle5878 5 лет назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ பாய் அடுத்த வீடியோ எப்போது பாய்...??
@MyFatha
@MyFatha 5 лет назад
இறுதி நூற்றாண்டில் இறுதி சமுதாயம் bayan pls
@aishabujji3770
@aishabujji3770 4 года назад
Assalamu wa alaikkum anna 😊
@superirusuperiru7591
@superirusuperiru7591 5 лет назад
Bai comment ulla question ku answer panunga mail id u reply panna matreenga
@gokulindian1820
@gokulindian1820 5 лет назад
First one to view. But dint see fully. .
@mohamedmujahid7027
@mohamedmujahid7027 5 лет назад
Bai eruthe nootraanden eruthe samuthaayam video poodalayaa bai
@abdullahabu6040
@abdullahabu6040 5 лет назад
Bai yar solvathaium care panathinga.unga pani thodaranum. Allah pothumanavan
@ashiqwahamedd1300
@ashiqwahamedd1300 5 лет назад
Allah
@abdulkhaderksh4117
@abdulkhaderksh4117 5 лет назад
மாஷா அல்லாஹ் முஸ்தபா பாய் அல்லாஹ் உங்களுக்கு இன்னும் மேன்மை படுத்துவான் இன்ஷா அல்லாஹ் உங்களுடைய கல்வியில் முன்னேற்றம் கொடுப்பான் ஒரு சின்ன கேள்வி பாய் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகைகளில் நாம் மாற்று மத சகோதரர்களுக்கு வாழ்த்து சொல்லலாமா கூடாதா என்று சொல்லுங்கள்
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 5 лет назад
Avoid greetings
@kiyasdeen8354
@kiyasdeen8354 5 лет назад
Assalam alaikum w Anna abthul basith bayan Lee Vera Mari sonnaga rasul name alikurathee pathi
@muhammad9785
@muhammad9785 5 лет назад
Assalamu alaikkum❤ Bhai 42:39 Hercules mannan abusufiyan(rali) avargalita uraiyaadiya Hadees (number) kuripitavum
@mohamedazardeenh8646
@mohamedazardeenh8646 5 лет назад
Muhammad Buhari hadith no 7
@muhammad9785
@muhammad9785 5 лет назад
@@mohamedazardeenh8646 alhamdulillah❤
@tajud-465
@tajud-465 5 лет назад
அடுத்த பதிவு எப்போது
@farookfaizunisha3082
@farookfaizunisha3082 5 лет назад
Assalamu alaikum va rahmathullahi va barakathahu..romba deep ah vilakam tharinga bhai Alhamdulillah..but oru Chinna request house ah lease Ku yedukurathu vattila serumnu solranga athuku vilakam..sollunga yarachum...
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 5 лет назад
Wa alaikum assalam Yes Adu vaddi than avoid pannunga
@farookfaizunisha3082
@farookfaizunisha3082 5 лет назад
@@SUPERMUSLIM ok bhai..but athu yepdinu kekkuravanga kitta yepdi vilakurathu..ithu mathiri siriya kelvigalukulam unga view with qurhan hathis vilakathoda combine panni oru video podunga help ah erukum..in shaa Allah..
@Hussain4u461
@Hussain4u461 5 лет назад
Assalamu alaikkum bhai
@mohamedshakeer7333
@mohamedshakeer7333 5 лет назад
Neenggae revenge eadukkae venaam sapoor (wait....)
@Ifazmuhammed
@Ifazmuhammed 5 лет назад
Why you edit Khalid Ibnu Waleed video part ?! தெரியாதது அவங்கள பற்றி சொல்லுவீங்கனு expect பண்ணண்
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 5 лет назад
This is nabi sal based bayan வேறு ஒரு சந்தர்ப்பங்களில் தனியாக சஹாபாக்களை பற்றி குறிப்பிட்டு பேசுவேன். இன்ஷாஅல்லாஹ்
@Ifazmuhammed
@Ifazmuhammed 5 лет назад
SUPER MUSLIM கண்டிப்பா...Khalid ibn waleed is one of my favorite
@hasmun4560
@hasmun4560 4 года назад
UMMI NABI enpathe Quraanin areputham.. neenga elutha padikka therium entrap Enna proof?
@fathimaismail3828
@fathimaismail3828 4 года назад
Ji intha video paarunga...nenga sonna concept thaan... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mlJUFPxxWZQ.html
@kaleel2031995
@kaleel2031995 5 лет назад
Neenga seiratha sainga negative comments ku lam payapadathinga ippa than pala douser gal aattam kaana pakuthu Ungala unmaiyana Muslim mattum follow pannala payar thangi Muslim mu unga peacha aarvapattu keakuran avanaium neenga matha poringa athanala payapadathinga Enna aanalum Allah unga kuda irrukan Ithaalam patha pathi peathuku erriyathan saiyum
@mohammadfinos3706
@mohammadfinos3706 5 лет назад
Abu sufian yella porum jeicharu sonnara doubt ta irukuthu
@mohamedmujahid7027
@mohamedmujahid7027 5 лет назад
Insha allah oru short video perai patreya velakkam kudunga
@superirusuperiru7591
@superirusuperiru7591 5 лет назад
Harooth marooth patri slunga
@mohamedmujahid7027
@mohamedmujahid7027 5 лет назад
Bai perai patre velakkam keattan
@mydukee9493
@mydukee9493 5 лет назад
மீலாது விழா கொண்டாடலாம் ன்னு மீடியாக்கள் அமைப்பு சொல்கிறது இன்னொரு அமைப்பு தவறு என்று சொல்கிறது எதை நம்பிக்கை கொள்கிறது...
@mydukee9493
@mydukee9493 5 лет назад
enakku unga mob no venum my no 9788378176 Najumudeen94@gmail.com Frm najumudeen pdkt...
@kfnews9599
@kfnews9599 5 лет назад
ரபீவுல் அவ்வல் பிறை 12 மீலாது நபி என்று கூறி வெறும் சடங்கில் முடியக்கூடாது!!!! ரபீவுல் அவ்வல் பிறை 12 என்னவென்று கேட்டால் எல்லோரும் கூறும் வார்த்தை மீலாது நபி!!! ஏன் மீலாது ரஸூல் இல்லையா? உண்டு என்றால் ரஸூல் என்றால் யார்? மதீனா மக்களின் அளவில்லா மகிழ்ச்சி!! நமக்கு முழு நிலா தோன்றியது!(எப்ப பிறை 12) ஸனியாத்தில் விதா என்னும் மலைப்பாங்கான இடத்திலிருந்து, அல்லாஹ்வுக்காக அழைப்பவர் அழைக்கும்போதெல்லாம் நாம் நன்றி செலுத்துவது கடமையாயிற்று. எங்களுக்கு அனுப்பப்பட்டவரே! பின்பற்றத் தகுந்த மார்க்கத்தைத்தான் கொணர்ந்தீரே!! மதீனா மக்கள் இப்படி கொண்டாடும் போது முனாபிக்குகள் முகம் சுழித்து வெறுப்படைந்தார்கள்🤔🤔 இப்ப எப்படி ??? இன்னொரு விசயம் ரபீவுல் அவ்வல் பிறை 12 குபாவில் முதல் பள்ளி கட்டி முதல் ஜூம்ஆ தொழுகை தொழுது முஹம்மது நபி தனது ஹிஜ்ரத் மூலம் மதீனாவுக்குள் காலெடுத்து வைத்த நாள்!!!! வருகை தந்த நாள்! இஸ்லாத்திற்கு புத்துணர்ச்சி கிடைத்த நாள்! இஸ்லாமிய ஆட்சிக்கு வித்திட்ட நாள்!!! அல்ஹம்துலில்லாஹ் இந்நாளில் முஹ்மீன்களின் உள்ளம் மகிழ்ச்சி அடையும்! முனாபிக்கின் உள்ளம் மனகசப்படையும்!! நீ எப்படி சகோ🤔🤔🤔 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-WqGBA9n9cuI.html
@mydukee9493
@mydukee9493 5 лет назад
Ok bro but ivanga kanthoori movlithu salavathu kavithai ellam mohamed nabi saw avanga birantha nallaikku pantranga but ellam nalum thane seiyanum...birai 12kku mattum sencha adu thavaru thane . Annaikku ide follow pantradu sunnavum ille...nammala epd mudivu panntradu...
@kfnews9599
@kfnews9599 5 лет назад
@@mydukee9493 சகோ இப்ப எல்லாமே சடங்காக மாரிவிட்டது... ஆனால் இஸ்லாமிய சரித்திரத்தை நாம் நினைவு படுத்த வேண்டும் இல்லா விட்டால் நாம் முகவரி தெரியாமல் போய்விடுவோம் அல்லாஹ் பாதுகாக்கனும்....
@kfnews9599
@kfnews9599 5 лет назад
@@mydukee9493 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது யூதர்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நால் நோன்பு நோற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்கடம் அது பற்றி விசாரித்தார்கள். அதற்கு அவர்கள் இது தான் மூசா (அலை) அவர்கள் ஃபிர்அவ்னை வெற்றி கொண்ட நாள் என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் இவர்களை விட மூசா (அலை) அவர்களுக்கு நாமே அதிக உரிமையுடையவர்கள். ஆகவே, நீங்கள் இந்நால் நோன்பு வையுங்கள் என்று (முஸ்லிம்களுக்குக்) கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 4737 நாம் இப்போது முஸ்லிமாக இருக்க காரணம் முஹம்மது நபி ரஸூ ஸல் அவர்களின் ஹிஜ்ரத் பயணம் மதீனாவில் நுழைந்த அந்த நாள் இஸ்லாத்தின் வெற்றிக்கான நாள் பிறை 12 மதீனா வாசிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருந்தார்கள்... ஆனால் முனாபிக்கோ மனவெறுப்பிள் இருந்தார்கள் இந்த முனாஃபிக்கு இந்த பிறை 12 வந்தாலே வெறுப்பு தான் வரும்
@sheikabdullah698
@sheikabdullah698 Год назад
உண்மையில் பொய் கலக்காத
@lkhadeera
@lkhadeera 3 года назад
Keep up the Good Work
@mohamedmujahid7027
@mohamedmujahid7027 5 лет назад
Alhamthulillah
Далее