🌱🌱🌱🌱🌱If you want seeds please contact them: Krishna seeds and natural foods 9952595526 9578831117 Thanks for your support and love ❤ 🌱💚 @anbuthirumagal
@@AnbuThirumagal தக்காளி,மிளகாய்,2 வகை அவரை, புடலங்காய்,கொத்தவரங்காய், கத்திரிக்காய்,வெண்டை,புளிச்சகீரை,தண்டுகீரை,எலுமிச்சை,கொத்தமல்லி,புதினா,பூசணி, பரங்கி,வெள்ளரி,காவள்ளி, புடலங்காய்,மொச்சை, முள்ளங்கி, பீட்ருட்,பாகற்காய்,, இந்த விதைகள் எனக்கு வேண்டும்,
எங்கள் இடத்தில் எந்த பயிர் பண்ணாலும். ஆடு மாடு கோழி இது தவிர மனிதர்களும் தோட்டத்தில் இருக்கும் மாங்காய் தேங்காய் இவைற்றை எடுத்து சென்று விடுகிறார்கள். ஆனால் தங்கச்சி அருமையாக பயிற் செய்கிறது வாழ்த்துக்கள்
அருமை சகோதரி மஞ்சள் பூசணி தான் ஒரு வாரத்திற்குள் பழுத்து விடும் என எதிர்பார்க்கலாம் வீட்டுக்கு தேவையான அவரை தட்டப்பயிறு காராமணி முள்ளங்கி வெண்டைக்காய் பச்சைமிளகாய் என அனைத்து காய்கறிகளும் அருமை சகோதரி
Happy Christmas akka 🥰❤️unga video tha full day pathuttu eruppa supera eruku ☺️appovum video poduratha vetturathinga please 🥺enaku agriculture na romba pudekum
Good to see your harvesting video again.... May god bless you all sister......... Jubilation finally begins on my face..... Subscriber request: one video in green -colour saree ....