Success Trader ஆக இருப்பதற்கு இவ்வளவு குழப்பம் தேவையில்லையே. இத்தனை தடுமாற்றம் ஏற்பட காரணம் Higher Time Frame தான். முதலில் முன்கூட்டியே மார்க்கெட்டை கணிப்பதை நிறுத்துங்கள். இதன் இயக்கத்தின் மூலகாரணத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் கணிப்புகள் இங்கே நடக்காது. வணிகத்துடன் இணைந்து செல்ல முயற்சி செய்யுங்கள்.
U have provided a life time eye opener opportunity to everyone. Am benifited . I have followed many courses. U are the best always and practically possible. Tq. Always i trust u and ur strategy and ur process. Tq🔥🙏🏼🙏🏼
smc inducement pullback based concept if use inducement you can avoid more sl but neenka epdi high low edukkurinkanu theriyalaa and liqudity theriyanum but swing high low premium discount orderblock mattum vachu entry anaa high probility sl than so technical analysis olunka sale pannunka ean loss aguramnu theriyama loss agurinka